புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_c10காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_m10காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_c10காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_m10காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_c10காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_m10காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_c10 
181 Posts - 77%
heezulia
காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_c10காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_m10காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_c10காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_m10காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_c10 
10 Posts - 4%
prajai
காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_c10காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_m10காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_c10காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_m10காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_c10காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_m10காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_c10 
3 Posts - 1%
Barushree
காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_c10காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_m10காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_c10காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_m10காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_c10 
2 Posts - 1%
Shivanya
காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_c10காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_m10காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_c10 
1 Post - 0%
Guna.D
காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_c10காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_m10காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி


   
   
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Fri Mar 19, 2010 7:58 am

காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி Tblfpnnews_15148127080
சென்னை: கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்ட
காலாவதியான மருந்துகளை சேகரித்து புதியதாக 'பேக்கிங்' செய்து, மருந்து கடைகளில்
விற்று மோசடி செய்த ஏழு பேர் கொண்ட கும்பலை, தனிப்படை போலீசார் தேடி
வருகின்றனர்.



பெரம்பூர் மருந்து கட்டுப்பாட்டுத் துறை இன்ஸ்பெக்டர்
இளங்கோ தலைமையில் ஒரு குழுவினர், மருந்து கடைகளில் உள்ள மருந்துகளை ஆய்வு செய்தனர்.
அதில், காலாவதியான மருந்துகளை புதியதாக 'பேக்கிங்' செய்து விற்பனைக்கு
வைத்திருந்தது தெரிந்தது. இது குறித்து, மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள்
தீவிர விசாரணை நடத்தினர். இதில், கொடுங்கையூர் குப்பை கிடங்கில் இருந்து காலாவதியான
மருந்துகளை சேகரித்து, அவற்றை ஒரு கும்பல், 'நெட்வொர்க்' அமைத்து விற்பனை செய்தது
தெரிய வந்தது. இது குறித்து மருந்து கட்டுப்பாட்டுத் துறை இன்ஸ்பெக்டர் இளங்கோ,
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் செய்தார். இதையடுத்து,
புளியந்தோப்பு துணை கமிஷனர் பாஸ்கரன் மேற்பார்வையில் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர்
ராஜேந்திரன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.



தனிப்படை போலீசாரின் விசாரணையில் கிடைத்த தகவல்கள்:
காலாவதியான மருந்துகளை கடைகளுக்கு விற்பனை செய்தது கொடுங்கையூர், முத்தமிழ் நகர்,
51வது தெருவைச் சேர்ந்த ரவி என்ற பிரபாகரன்(40). கொடுங்கையூர், எழில் நகரில்
மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. அங்கு, சென்னை மற்றும் புறநகர்
பகுதிகளில் உள்ள மருந்து தயாரிக்கும், கொள்முதல் நிறுவனங்களில் இருந்து காலாவதியான
மருந்துகளை கொட்டி அழிப்பது வழக்கம். அவற்றை சேகரித்து சுத்தப்படுத்தி, காலாவதியான
தேதிகளை அழித்து, புதிய தேதிகளை அதில் பிரின்ட் செய்து, விற்பனைக்கு ரவி
தயாரித்துள்ளார். அவ்வாறு தயாரிக்கப்பட்ட காலாவதியான மருந்துகளை, தனது நெருங்கிய
நண்பரான மூலக்கடை, சந்துரு பிரபா காலனியைச் சேர்ந்த டிரைவர் வெங்கடேசன் உதவியுடன்
விற்பனை செய்துள்ளார்.



அவர்களிடம் இருந்து பெறப்பட்ட காலாவதியான மருந்துகளை
எழும்பூர், ஆராமுதன் கார்டன் தெருவைச் சேர்ந்த சஞ்சய்குமார்; புரசைவாக்கம்
அஷ்டபுஜம் தெரு கணபதி ஏஜன்சி உரிமையாளர் சேகர்; சூளைமேடு ராகவன் தெருவைச் சேர்ந்த
பாஸ்கரன்; அரும்பாக்கத்தில் டி.எச்., பார்மா நடத்தி வரும் பிரதிப் சோர்த்தியா
மற்றும் சின்மயா நகரில் மீனா 'ஹெல்த் கேர்' நடத்தி வரும் மீனாட்சி சுந்தரம் ஆகியோர்
மூலம் விற்பனை செய்துள்ளனர். இதையடுத்து, அந்த ஏழு பேர் மீதும் போலீசார் வழக்கு
பதிந்து, தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். காலாவதியான மருந்துகள்,
சென்னை முழுவதும் மருந்து கடைகளுக்கு பரவலாக வினியோகம் செய்யப்பட்டுள்ளதாகக்
கூறப்படுகிறது.

நன்றி தினமலர்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 19, 2010 10:29 am

இவங்களை எல்லாம் ‘ அங்கே யே ’’ ( நெத்தில தாம்ப்பா...) சுடனும்.... காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி 128872




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Fri Mar 19, 2010 10:48 am

கலை wrote:இவங்களை எல்லாம் ‘ அங்கே யே ’’ ( நெத்தில தாம்ப்பா...) சுடனும்.... காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடி 128872



100% வாஸ்தவமான பேச்சு.

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக