புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 14, 2024 9:22 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! Poll_c10உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! Poll_m10உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! Poll_c10 
136 Posts - 43%
ayyasamy ram
உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! Poll_c10உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! Poll_m10உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! Poll_c10 
115 Posts - 37%
Dr.S.Soundarapandian
உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! Poll_c10உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! Poll_m10உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! Poll_c10உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! Poll_m10உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! Poll_c10உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! Poll_m10உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! Poll_c10 
8 Posts - 3%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! Poll_c10உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! Poll_m10உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

வேல்முருகன் காசி

3 Posts - 1%
mruthun

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 20, 2010 12:03 am

உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு
மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி!

சென்னை: விபத்தில் சிக்கி மூளைச்சாவு நிலையை அடைந்த
சிறுமியின் உடலுறுப்புகள் தானமாக பெறப்பட்டன. சிறுநீரகங்கள், அவரது தந்தைக்கு
பொருத்தியதன் மூலம் மறுவாழ்வு கொடுத்துள்ளார் சிறுமி. அரக்கோணம் தர்மராஜா கோவில்
தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகள் ஜனனி(5). இரண்டு நாட்களுக்கு முன்
சாலையில் நடந்து சென்றபோது, வாகனம் மோதி தலையில் பலத்த காயமடைந்தார். ஆபத்தான
நிலையிலிருந்த ஜனனி, சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் எந்த முன்னேற்றமும்
இல்லை. ஜனனி மூளைச்சாவு நிலையை அடைந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோரிடம் உடல் உறுப்புக்கள்
தானம் குறித்து டாக்டர்கள் ஆலோத்தனர். அவரது உடல் உறுப்புக்களை தானம் செய்ய
பெற்றோர் முன்வந்தனர். நேற்று முன்தினம் சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், கண்கள்
ஆகிய உறுப்புக்கள் அறுவைச் சிகிச்சை மூலம் தானம் பெற்றனர். உடல் உறுப்பு தானம்
கொடுத்த ஜனனியின் தந்தை சந்திரசேகரின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
இதையடுத்து, ஜனனியின் இரு சிறுநீரகங்களையும் சந்திரசேகருக்கு பொருத்த டாக்டர்கள்
குழு முடிவு செய்தது.

நேற்று சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையை சென்னை அரசு
பொது மருத்துவமனை டாக்டர்கள் வெற்றிகரமாக செய்து முடித்தனர். கல்லீரல், டில்லியில்
உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இதயம் சென்னை மருத்துவக் கல்லூரிக்கும், கண்கள்
எழும்பூர் கண் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விபத்தில் சிக்கி
உயிரிழந்த சிறுமி, தனது சிறுநீரகங்கள் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தது
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! Ila
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Mar 20, 2010 12:15 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சோகம்

உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக