புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_c10குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_m10குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_c10 
29 Posts - 62%
heezulia
குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_c10குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_m10குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_c10குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_m10குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_c10குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_m10குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_c10குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_m10குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_c10 
194 Posts - 73%
heezulia
குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_c10குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_m10குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_c10குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_m10குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_c10குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_m10குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_c10குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_m10குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_c10குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_m10குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_c10குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_m10குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_c10குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_m10குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_c10குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_m10குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_c10குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_m10குஜிலி என்றால் என்ன...? - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குஜிலி என்றால் என்ன...?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Mar 18, 2010 3:50 pm

First topic message reminder :

குஜிலி
பெண், குஜராத்தி
குஜிலிக்கடை - அந்திக்கடை

குஜிலி என்னும் சொல் பொதுவாக
அதிகப்படியாக அலட்டும் (மேனாமினுக்கி) பெண்களை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. குறத்தியைக் கூட குஜிலி என்று சென்னையில் குறிப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். குஜிலிக்கடை என்பது மாலையில் மட்டும் நடத்தப்படும் அந்திக்கடை வகையறா என்று உள்ளது. ஒருவேளை பெண்க‌ள் அல்ல‌து குஜ‌ராத்திய‌ர் ந‌ட‌த்தும் க‌டையை குஜிலிக்க‌டை குறிப்பிட‌லாம்.

டப்பா
இந்துஸ்தானி இசையில் அமைந்த ஒரு தமிழ்ப்பாட்டு என்று குறிக்கப்பட்டுள்ளது.
நான் கூட ‘டப்பா டான்ஸ் ஆடிரும்’ என்றால் சும்மா ‘எகனை மொகனை’ ஆக சொல்லப்பட்டது என்று நினைத்தேன். டப்பா என்பதற்கு பொருளே ஒரு வகையான ‘எசப்பாட்டு’ என்று தெரிகிறது. (அதாங்க, நம்ம டப்பாங்குத்து).
அதனால் ‘டப்பா டான்ஸ் ஆடிருச்சு‘ என்று சொன்னால் தப்பே இல்லை.

டகால்டி
திருட்டுத்தனம்
இந்த‌ சொல் தமிழகராதியில் இல்லை. Dacoity என்ற ஆங்கிலச் சொல் மருவி டகால்டி என்று வழங்கப்படுவதாக (அம்பட்டன் வாராவதி போல) கேள்விப்பட்டிருக்கிறேன். Dacoity என்றால் அதாவது கூட்டமாக கொள்ளை அடித்தல் என்று தெரிகிறது.
பல்கலை அகராதியில் இதற்கு தீவட்டிக்கொள்ளைக்காரன் என்று பொருள் உள்ளது. எனவே ‘டகால்டி வேலை’ என்றால் ‘திருட்டுத்தனம்’என்று கொள்ளலாம்.

[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this link.]

லெனின்
லெனின்
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 17/03/2010

Postலெனின் Thu Mar 18, 2010 4:19 pm

Tamilzhan wrote:
லெனின் wrote:குஜிலி பாடத்தை பயின்று நான் ஒரு மாதிரியாகிவிட்டேன்.

பேசாம நம்ம ஆசிரமம் ஜோதியில ஐக்கியமாயிடுங்க...! [You must be registered and logged in to see this image.]

தோழரே. ஜோதியில் ஐக்கியமாகலாம். ஆனால் உங்கள் பேச்சு பரங்கிமலை ஜோதி ரேஞ்சில் இருப்பது இந்த அடியவனுக்கு டவுசரை கழட்டுகிறது.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Mar 18, 2010 4:24 pm

லெனின் wrote:

தோழரே. ஜோதியில் ஐக்கியமாகலாம். ஆனால் உங்கள் பேச்சு பரங்கிமலை ஜோதி ரேஞ்சில் இருப்பது இந்த அடியவனுக்கு டவுசரை கழட்டுகிறது.

இந்த கருமத்துக்குதான் அஞ்சரைகுள்ள வண்டி பிடிச்சு வீட்டுக்கு போயிடுறேன்..! [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
லெனின்
லெனின்
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 17/03/2010

Postலெனின் Thu Mar 18, 2010 4:26 pm

Tamilzhan wrote:
லெனின் wrote:

தோழரே. ஜோதியில் ஐக்கியமாகலாம். ஆனால் உங்கள் பேச்சு பரங்கிமலை ஜோதி ரேஞ்சில் இருப்பது இந்த அடியவனுக்கு டவுசரை கழட்டுகிறது.

இந்த கருமத்துக்குதான் அஞ்சரைகுள்ள வண்டி பிடிச்சு வீட்டுக்கு போயிடுறேன்..! [You must be registered and logged in to see this image.]

சிஷ்யா. அஞ்சரைக்குள் வண்டிக்கு போய் பரங்கி மலை ஜோதியில் ஜோதியை காண்பாயாக.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Mar 18, 2010 4:30 pm

லெனின் wrote:
சிஷ்யா. அஞ்சரைக்குள் வண்டிக்கு போய் பரங்கி மலை ஜோதியில் ஜோதியை காண்பாயாக.

தாங்கள் சித்தம் எங்கள் பாக்கியம் குருவே தம்பி விஜய் எப்போவே டிக்கெட் எடுக்க போயிட்டான் குருவின் வரவுக்காக ஜோதியின் ஆப்ரேட்டர் காத்திருக்கிறார்...! [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
லெனின்
லெனின்
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 17/03/2010

Postலெனின் Thu Mar 18, 2010 4:38 pm

Tamilzhan wrote:
லெனின் wrote:
சிஷ்யா. அஞ்சரைக்குள் வண்டிக்கு போய் பரங்கி மலை ஜோதியில் ஜோதியை காண்பாயாக.

தாங்கள் சித்தம் எங்கள் பாக்கியம் குருவே தம்பி விஜய் எப்போவே டிக்கெட் எடுக்க போயிட்டான் குருவின் வரவுக்காக ஜோதியின் ஆப்ரேட்டர் காத்திருக்கிறார்...! [You must be registered and logged in to see this image.]

வெரிகுட். டிக்கெட் போன சிஷ்யனை பாராட்டுக்கிறேன். மாலை மசங்கிய இருட்டு நேரத்தில் ஸ்பேசல் ஷோவுக்கு போவோம். [You must be registered and logged in to see this image.]

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Mar 18, 2010 4:50 pm

Tamilzhan wrote:
லெனின் wrote:
சிஷ்யா. அஞ்சரைக்குள் வண்டிக்கு போய் பரங்கி மலை ஜோதியில் ஜோதியை காண்பாயாக.

தாங்கள் சித்தம் எங்கள் பாக்கியம் குருவே தம்பி விஜய் எப்போவே டிக்கெட் எடுக்க போயிட்டான் குருவின் வரவுக்காக ஜோதியின் ஆப்ரேட்டர் காத்திருக்கிறார்...! [You must be registered and logged in to see this image.]

டிக்கெட்டுக்கு காசு குடுக்கல பேச்ச பாரு..... உடுட்டுக்கட்டை அடி வ



[You must be registered and logged in to see this link.]
லெனின்
லெனின்
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 17/03/2010

Postலெனின் Thu Mar 18, 2010 4:53 pm

VIJAY wrote:
Tamilzhan wrote:
லெனின் wrote:
சிஷ்யா. அஞ்சரைக்குள் வண்டிக்கு போய் பரங்கி மலை ஜோதியில் ஜோதியை காண்பாயாக.

தாங்கள் சித்தம் எங்கள் பாக்கியம் குருவே தம்பி விஜய் எப்போவே டிக்கெட் எடுக்க போயிட்டான் குருவின் வரவுக்காக ஜோதியின் ஆப்ரேட்டர் காத்திருக்கிறார்...! [You must be registered and logged in to see this image.]

டிக்கெட்டுக்கு காசு குடுக்கல பேச்ச பாரு..... உடுட்டுக்கட்டை அடி வ

குரு எந்த ஊர்ல காசு கொடுத்திருக்கான் சிஷ்யவாலா?

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Mar 18, 2010 4:54 pm

VIJAY wrote:டிக்கெட்டுக்கு காசு குடுக்கல பேச்ச பாரு..... [You must be registered and logged in to see this image.]

கொஞ்சம் பொரு குரு வெளியில பிளாக்ல டிக்கெட் விற்றுவிட்டு வருவார் வாங்கி தரேன்..! [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Mar 18, 2010 5:01 pm

இடம் மாறி வந்துட்டேன் .. [You must be registered and logged in to see this image.]

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Mar 18, 2010 5:01 pm

Tamilzhan wrote:
VIJAY wrote:டிக்கெட்டுக்கு காசு குடுக்கல பேச்ச பாரு..... [You must be registered and logged in to see this image.]

கொஞ்சம் பொரு குரு வெளியில பிளாக்ல டிக்கெட் விற்றுவிட்டு வருவார் வாங்கி தரேன்..! [You must be registered and logged in to see this image.]

அப்படியே அவருகிட்டயே டிக்கெட் வாங்கிக்கலாமே?? சிரி



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக