புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பார்த்திருக்கீரோ Poll_c10பார்த்திருக்கீரோ Poll_m10பார்த்திருக்கீரோ Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
பார்த்திருக்கீரோ Poll_c10பார்த்திருக்கீரோ Poll_m10பார்த்திருக்கீரோ Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
பார்த்திருக்கீரோ Poll_c10பார்த்திருக்கீரோ Poll_m10பார்த்திருக்கீரோ Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பார்த்திருக்கீரோ Poll_c10பார்த்திருக்கீரோ Poll_m10பார்த்திருக்கீரோ Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
பார்த்திருக்கீரோ Poll_c10பார்த்திருக்கீரோ Poll_m10பார்த்திருக்கீரோ Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பார்த்திருக்கீரோ Poll_c10பார்த்திருக்கீரோ Poll_m10பார்த்திருக்கீரோ Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பார்த்திருக்கீரோ Poll_c10பார்த்திருக்கீரோ Poll_m10பார்த்திருக்கீரோ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்த்திருக்கீரோ

Page 1 of 2 1, 2  Next

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Mar 18, 2010 3:01 pm

மனித பிண்டத்தை தின்று
சந்ததிகள் வளர்க்கும் மிருகம்
அவனை பார்த்திருக்கீரோ

திருடனிடம் கொள்ளை அடித்து
கொள்ளை சொத்துசேர்த்த கொள்ளைக்காரன்
அவனை பார்த்திருக்கிரீரோ

கோட்டை பிடிக்க வீட்டுப்பெண்டிரையும்
விற்று பிழைக்கதுணியும் மானங்கெட்டவன்
அவனை பார்த்திருக்கீரோ

பணம் சம்பாதிக்க காலில்
விழுந்து காலைவாரும் துரோகி
அவனை பார்த்திருக்கீரோ

மண்தின்ன ஆசைபட்டு வாக்குறுதி
தந்து மைக்பிடித்த மாந்தி
அவனை பார்த்திருக்கீரோ

கருங்சாக்கடை அதன் மணத்தில்
மயங்கும் வெள்ளைஉடை பன்றி
அவனை பார்த்திருக்கீரோ

தீதும் நன்றும் பிறர் தர வாரா பார்த்திருக்கீரோ 154550
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Thu Mar 18, 2010 3:08 pm

பார்த்திருக்கீரோ 678642 பார்த்திருக்கீரோ 678642
நன்றாக உள்ளது பார்த்திருக்கீரோ 677196 பார்த்திருக்கீரோ 677196

நான் பார்க்க வில்லை யார் அது சொல்லுங்க

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Mar 18, 2010 3:08 pm

பார்த்து வெறுத்திருக்கிறோம்
-----------------------------
அருமையான வரிகள் பார்த்திருக்கீரோ 677196 பார்த்திருக்கீரோ 677196 பார்த்திருக்கீரோ 677196 பார்த்திருக்கீரோ 677196 பார்த்திருக்கீரோ 678642

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Mar 18, 2010 3:10 pm

risma wrote:பார்த்திருக்கீரோ 678642 பார்த்திருக்கீரோ 678642
நன்றாக உள்ளது பார்த்திருக்கீரோ 677196 பார்த்திருக்கீரோ 677196

நான் பார்க்க வில்லை யார் அது சொல்லுங்க

அடுத்த தேர்தல் அப்போ பார்ப்பீங்க

பார்த்திருக்கீரோ 678642

தீதும் நன்றும் பிறர் தர வாரா பார்த்திருக்கீரோ 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Mar 18, 2010 3:12 pm

haseem_mhm wrote:பார்த்து வெறுத்திருக்கிறோம்
-----------------------------
அருமையான வரிகள் பார்த்திருக்கீரோ 677196 பார்த்திருக்கீரோ 677196 பார்த்திருக்கீரோ 677196 பார்த்திருக்கீரோ 677196 பார்த்திருக்கீரோ 678642

நன்றி ஹசீம்

தீதும் நன்றும் பிறர் தர வாரா பார்த்திருக்கீரோ 154550
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 18, 2010 3:15 pm

பார்த்திருக்கீரோ 677196 பார்த்திருக்கீரோ 677196 பார்த்திருக்கீரோ 677196

திட்டுறதையும் டீசண்டா திட்டுங்க சகி.ஏன்னா அவர் நம்மை விட வயதுல மூத்தவர்.

பார்த்திருக்கீரோ Uபார்த்திருக்கீரோ Dபார்த்திருக்கீரோ Aபார்த்திருக்கீரோ Yபார்த்திருக்கீரோ Aபார்த்திருக்கீரோ Sபார்த்திருக்கீரோ Uபார்த்திருக்கீரோ Dபார்த்திருக்கீரோ Hபார்த்திருக்கீரோ A
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Mar 18, 2010 3:18 pm

உதயசுதா wrote:பார்த்திருக்கீரோ 677196 பார்த்திருக்கீரோ 677196 பார்த்திருக்கீரோ 677196

திட்டுறதையும் டீசண்டா திட்டுங்க சகி.ஏன்னா அவர் நம்மை விட வயதுல மூத்தவர்.

பார்த்திருக்கீரோ 359383 பார்த்திருக்கீரோ 678642

மனித பிண்டத்தை தின்று
சந்ததிகள் வளர்க்கும் மிருகம்(அவர்களை)

அவரை
பார்த்திருக்கீரோ

திருடனிடம் கொள்ளை அடித்து
கொள்ளை
சொத்துசேர்த்த கொள்ளைக்காரர்(அவர்களை)

அவரை
பார்த்திருக்கிரீரோ

கோட்டை
பிடிக்க வீட்டுப்பெண்டிரையும்
விற்று பிழைக்கதுணியும் மானங்கெட்டவன் (அவர்களை)

அவரை
பார்த்திருக்கீரோ

பணம் சம்பாதிக்க காலில்
விழுந்து காலைவாரும்
துரோகி(அவர்களை)

அவரை
பார்த்திருக்கீரோ

மண்தின்ன ஆசைபட்டு வாக்குறுதி
தந்து
மைக்பிடித்த மாந்தி(அவர்களை)

அவரை
பார்த்திருக்கீரோ

கருங்சாக்கடை அதன்
மணத்தில்
மயங்கும் வெள்ளைஉடை பன்றி(அவர்களை)

அவரை
பார்த்திருக்கீரோ

நமது அக்கா உதயசுதா அவங்களுக்காக மரியாதை கொடுத்து விட்டேன்

தீதும் நன்றும் பிறர் தர வாரா பார்த்திருக்கீரோ 154550
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 18, 2010 3:26 pm

பார்த்திருக்கீரோ 677196 பார்த்திருக்கீரோ 677196 பார்த்திருக்கீரோ 677196

அருமை நிலாசகி.. சாட்டை அடி... இதெல்லாம் இருந்தா தான் அரசியல்னு ஆகி போச்சு ...
னல்ல இளைஞர்கள் நல்ல மனதுடன் வந்தால் ஒரு வேளை அரசியல் சிறக்கலாம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பார்த்திருக்கீரோ Ila
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Mar 18, 2010 3:35 pm

இளமாறன் wrote:பார்த்திருக்கீரோ 677196 பார்த்திருக்கீரோ 677196 பார்த்திருக்கீரோ 677196

அருமை நிலாசகி.. சாட்டை அடி... இதெல்லாம் இருந்தா தான் அரசியல்னு ஆகி போச்சு ...
னல்ல இளைஞர்கள் நல்ல மனதுடன் வந்தால் ஒரு வேளை அரசியல் சிறக்கலாம்

பார்த்திருக்கீரோ 678642 பார்த்திருக்கீரோ 154550

தீதும் நன்றும் பிறர் தர வாரா பார்த்திருக்கீரோ 154550
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Mar 18, 2010 3:58 pm

அருமை தோழியே! பார்த்திருக்கீரோ 677196 பார்த்திருக்கீரோ 677196 பார்த்திருக்கீரோ 677196 பார்த்திருக்கீரோ 677196

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக