புதிய பதிவுகள்
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:38

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் கால்தடம் I_vote_lcapஉன் கால்தடம் I_voting_barஉன் கால்தடம் I_vote_rcap 
57 Posts - 72%
heezulia
உன் கால்தடம் I_vote_lcapஉன் கால்தடம் I_voting_barஉன் கால்தடம் I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
உன் கால்தடம் I_vote_lcapஉன் கால்தடம் I_voting_barஉன் கால்தடம் I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
உன் கால்தடம் I_vote_lcapஉன் கால்தடம் I_voting_barஉன் கால்தடம் I_vote_rcap 
3 Posts - 4%
Guna.D
உன் கால்தடம் I_vote_lcapஉன் கால்தடம் I_voting_barஉன் கால்தடம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் கால்தடம் I_vote_lcapஉன் கால்தடம் I_voting_barஉன் கால்தடம் I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
உன் கால்தடம் I_vote_lcapஉன் கால்தடம் I_voting_barஉன் கால்தடம் I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
உன் கால்தடம் I_vote_lcapஉன் கால்தடம் I_voting_barஉன் கால்தடம் I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
உன் கால்தடம் I_vote_lcapஉன் கால்தடம் I_voting_barஉன் கால்தடம் I_vote_rcap 
8 Posts - 3%
prajai
உன் கால்தடம் I_vote_lcapஉன் கால்தடம் I_voting_barஉன் கால்தடம் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உன் கால்தடம் I_vote_lcapஉன் கால்தடம் I_voting_barஉன் கால்தடம் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
உன் கால்தடம் I_vote_lcapஉன் கால்தடம் I_voting_barஉன் கால்தடம் I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
உன் கால்தடம் I_vote_lcapஉன் கால்தடம் I_voting_barஉன் கால்தடம் I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
உன் கால்தடம் I_vote_lcapஉன் கால்தடம் I_voting_barஉன் கால்தடம் I_vote_rcap 
2 Posts - 1%
sram_1977
உன் கால்தடம் I_vote_lcapஉன் கால்தடம் I_voting_barஉன் கால்தடம் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் கால்தடம்


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu 18 Mar 2010 - 14:29

உன் கால்தடம்

கடற்கரையில்
ஓர் நாள்- உன்
கால்தடம் கண்டேன்
உன் கால்தடம் பார்த்து
ஒருகணம்
நின்றேன்
உன் கால்தடம் பேசியது
என்மேல் கொண்ட
உன் காதலை....
சிலகணம்
திகைத்து நின்றேன்
'கால்தடங்களும் பேசுமா?
காதலுக்காக என்று"....
இன்று
உன்
கால்தடத்தின் பார்வைகள்
என்னை ஓவியனாக்கியதடி
உன் கால்தடத்தின்
வார்த்தைகள்
என்னை கவிஞனாக்கியதடி
ஆதலால்
உன்னை ஒன்று கேட்கிறேன்
என்
மரணம்
உன் மடியில் இல்லாவிடினும்
உன் கால்தடத்திலாவது
இருக்க
வேண்டும்
அப்போதாவது
என் மேனி புனிதமடைந்து
என் ஆவி சொர்க்கம்
செல்லுமடி....


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 18 Mar 2010 - 14:35

ரிபாஸ் wrote:உன் கால்தடம்

கடற்கரையில்
ஓர் நாள்- உன்
கால்தடம் கண்டேன்
உன் கால்தடம் பார்த்து
ஒருகணம்
நின்றேன்
உன் கால்தடம் பேசியது
என்மேல் கொண்ட
உன் காதலை....
சிலகணம்
திகைத்து நின்றேன்
'கால்தடங்களும் பேசுமா?
காதலுக்காக என்று"....
இன்று
உன்
கால்தடத்தின் பார்வைகள்
என்னை ஓவியனாக்கியதடி
உன் கால்தடத்தின்
வார்த்தைகள்
என்னை கவிஞனாக்கியதடி
ஆதலால்
உன்னை ஒன்று கேட்கிறேன்
என்
மரணம்
உன் மடியில் இல்லாவிடினும்
உன் கால்தடத்திலாவது
இருக்க
வேண்டும்
அப்போதாவது
என் மேனி புனிதமடைந்து
என் ஆவி சொர்க்கம்
செல்லுமடி....

தொடர்ந்து உங்கள் கவிதையின் ரசிகை நான். ஒவ்வொரு கவிதையும் ஒரு காவியம். எல்லோர் மனத்திலும் பதியும் அழகிய கவிதைத்தடம் உங்கள் கால் தடம்

உன் கால்தடம் 678642 உன் கால்தடம் 678642 உன் கால்தடம் 678642 உன் கால்தடம் 154550



உன் கால்தடம் Aஉன் கால்தடம் Aஉன் கால்தடம் Tஉன் கால்தடம் Hஉன் கால்தடம் Iஉன் கால்தடம் Rஉன் கால்தடம் Aஉன் கால்தடம் Empty
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Thu 18 Mar 2010 - 14:43

நன்றாக உண்டு உங்கள் கவிதைக்கு ஒரு உன் கால்தடம் 942 உன் கால்தடம் 942
ரிபாஸ்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu 18 Mar 2010 - 15:37

உன் கால்தடம் 678642 உன் கால்தடம் 678642 உன் கால்தடம் 154550 உன் கால்தடம் 154550

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu 18 Mar 2010 - 15:55

கவிதை அருமை. உன் கால்தடம் 677196 உன் கால்தடம் 677196

உன் கால் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் கால்தடம் Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu 18 Mar 2010 - 16:23

உன் கால்தடம் 677196 உன் கால்தடம் 677196 உன் கால்தடம் 677196



உன் கால்தடம் Uஉன் கால்தடம் Dஉன் கால்தடம் Aஉன் கால்தடம் Yஉன் கால்தடம் Aஉன் கால்தடம் Sஉன் கால்தடம் Uஉன் கால்தடம் Dஉன் கால்தடம் Hஉன் கால்தடம் A
sr.sakthivel
sr.sakthivel
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 13/02/2010

Postsr.sakthivel Thu 18 Mar 2010 - 17:41

உன் கால்தடம் 806360 உன் கால்தடம் 806360

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக