புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_c10நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_m10நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_c10 
62 Posts - 63%
heezulia
நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_c10நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_m10நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_c10நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_m10நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_c10நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_m10நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_c10நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_m10நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_c10 
1 Post - 1%
viyasan
நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_c10நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_m10நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_c10நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_m10நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_c10 
254 Posts - 44%
heezulia
நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_c10நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_m10நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_c10நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_m10நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_c10நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_m10நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_c10நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_m10நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_c10 
15 Posts - 3%
prajai
நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_c10நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_m10நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_c10நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_m10நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_c10நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_m10நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_c10நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_m10நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_c10நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_m10நம் உயிருக்கும் வடிவம் உண்டா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் உயிருக்கும் வடிவம் உண்டா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 07, 2009 4:24 am

ஒவ்வொரு உடலிலும் உறைந்திருக்கும் உயிர் அருவமானது கண்ணுக்குப் புலப்படாதது நுண்ணிய தன்மை உடையது. உயிரை ஆவி, சீவன் என்று பல பெயர்களில் குறிப்பிடுவார்கள்.

முழுமையாக வளர்ச்சி பெற்ற மனித உடலில் உலோகங்களும், ரசாயனங்களும் அடங்கியிருப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர். அதேபோல உயிரைப் பற்றியும் மேலை நாடுகளில் ஆராய்ந்தனர். சில நிமிடங்களில் உறுதியாக இறந்துவிடுவான் எனத் தீர்மானிக்கப்பட்ட ஒருவனை, கண்ணாடி போன்ற பிளாஸ்டிக் பெட்டியில் வைத்து மூடி ஆணி அடித்தார்கள். சில நிமிடங்கள் கழித்து, பெட்டியின் ஒரு பக்கம் படாரென்று ஓசையுடன் உடைந்து சிதறியது. உள்ளே இருந்த மனிதனைச் சோதித்தனர். உயிர் இல்லை. பெட்டியை உடைத்துக்கொண்டு வெளியேறியது உயிர்தான். ஆனால் கண்ணுக்குத் தெரியவில்லை. இந்தக் கட்டத்திற்குமேல் இன்று வரை விஞ்ஞானத்தில் விடை கிடைக்கவில்லை.

ஆனால் மெய்ஞானத்தின் மூலம் பழங்கால தமிழ்நாட்டுச் சித்தராகிய திருமூலர் உயிரின் வடிவத்தைப்பற்றி கூறியுள்ளார்.
தனது திருமந்திர நூலில்,

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்

கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு

மேயி கூறது ஆயிரமாயினால்

ஆவியின் கூறு நூறாயிரத் தொன்றாமே -


என்ற பாடல் மூலம் தெரிவித்துள்ளார்.

அதாவது பசுவின் உடலில் உள்ள ஒரு முடியை நூறு பங்கு ஆக்கி, அதில் ஒரு பங்கை நூறாயிரமாக்கினால், அதன் ஒரு பங்காக உயிரின் வடிவம் உள்ளது என்கிறார் இது மெய்ஞானத்தின் மூலம் கண்டது. மெய்ஞானம் தவ வலிமையால் அடையப் பெறுவது ஆகும்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 13, 2009 12:13 pm

அ௫மையான தகவல் ஓகே!!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக