புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Poll_c10உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Poll_m10உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Poll_c10 
48 Posts - 43%
heezulia
உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Poll_c10உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Poll_m10உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Poll_c10 
46 Posts - 41%
T.N.Balasubramanian
உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Poll_c10உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Poll_m10உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen

Balaurushya
உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Poll_c10உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Poll_m10உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj
உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Poll_c10உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Poll_m10உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Poll_c10உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Poll_m10உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Poll_c10 
414 Posts - 49%
heezulia
உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Poll_c10உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Poll_m10உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Poll_c10 
282 Posts - 33%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%
prajai
உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Poll_c10உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Poll_m10உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23
உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Poll_c10உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Poll_m10உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்! ( போன் படங்களுடன் )

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Mar 18, 2010 4:46 am

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!
உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Sam-myt1செல்போன்கள் இன்றைய அத்தியாவசியங்களில் தவிர்க்கவே முடியாத அளவுக்கு மாறிவிட்டது.
ஆனால் இதே செல்போனால் மனிதனுக்கு வரும் ஆபத்துகள், உடல் நலக் கோளாறுகள் குறித்து நாளும் ஒரு செய்தி வெளியாகி புளியைக் கரைத்து வருகிறது.
அமெரிக்காவின் சுற்றுச்சூழல் அமைப்பு (ஈடபிள்யூஜி) சமீபத்தில் ஒரு செல்போன் பட்டியலை வெளியிட்டது.
உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) MobileRadiation
இதில் ஆப்பிள், எல்ஜி, சாம்சங், எச்டிசி, மோட்டாரோலா, பிளாக்பெரி உள்ளிட்ட 10 முன்னணி நிறுவன பிராண்ட் செல்போன்களைப் பயன்படுத்துவதால் அணுக்கதிர் வீச்சு பாதிக்கப்பட்டு மூளைப் புற்று நோய், இதயம் பாதிப்பு உள்ளிட்ட கொடிய நோய்கள் உண்டாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு செல்போனும் வெளிப்படுத்தும் கதிர்வீச்சின் அளவை வைத்து இந்த லிஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரேடியேஷன் அளவை Specific Absorption Rate எனப்படும் SAR அலகைக் கொண்டு கணக்கிடுகிறார்கள்.
அந்த லிஸ்ட்:
உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Motorolaமோட்டாரோலா ட்ராய்ட் (Motorola Droid)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.50 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 1.49 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.50 W/kg
உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Apple-3g-298x300ஆப்பிள் ஐபோன் 3 ஜி – ஜிஎஸ்எம் 850 (Apple iPhone 3G S)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.19 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.63 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.52 W/kg
உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Nexusஎச்டிசி நெக்ஸஸ் ஒன் (HTC Nexus One)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.39 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.87 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.39 W/kg
உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Blackberry-boldபிளாக்பெர்ரி – போல்ட் 9700 (Blackberry Bold 9700)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.55 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 1.55 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.77 W/kg
உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Samsungசாம்சங் இன்ஸ்டிங்க்ட் எச்டி (Samsung Instinct HD)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.16 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 1.16 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.71 W/kg
உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Motorola-cliqமோட்டாரோலா க்ளிக் (Motorola Cliq)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.10 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.69 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.10 W/kg
உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Moto-மோட்டாரோலா ப்ரட் (Motorola Brute i680)
அதிகபட்ச ரேடியேஷன் – 0.86 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.59 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.86 W/kg
உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Pantechபேண்டக் இம்பாக்ட் (Pantech Impact)
அதிகபட்ச ரேடியேஷன் – 0.92 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.72 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.92W/kg
உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Lg-ct
எல்ஜி சாக்லேட் டச் (LG Chocolate Touch)
அதிகபட்ச ரேடியேஷன் – 0.46 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 1.46 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.79W/kg
உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Sam-mytசாம்ஸங் மிதிக் (Samsung Mythic)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.08 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.67 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.64W/kg
ஜிஎஸ் எம் 1900 மாடல் இது.
மோட்டாரோலா மற்றும் சாம்சங் குழும தயாரிப்புகளே இந்த பட்டியலில் அதிகமாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே செல்போன் வாங்கும் வாங்கும் முன் அல்லது பயன்படுத்தும் முன் இந்த கதிர்வீச்சு சமாச்சாரத்தையும் கவனத்தில் கொள்ளவும்!

-என்வழி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
vallavandubai
vallavandubai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 12/04/2010

Postvallavandubai Sun Apr 25, 2010 7:52 am

10 நல்ல செல்போன்களையும் வரிசை படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே.

செங்கை ஆழியன்
செங்கை ஆழியன்
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010

Postசெங்கை ஆழியன் Sun Apr 25, 2010 8:59 am

முடியாது கூடாது கூடாது

guruprasath
guruprasath
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 04/06/2010

Postguruprasath Sat Oct 23, 2010 9:58 pm

[b]prama மகிழ்ச்சி

guruprasath
guruprasath
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 04/06/2010

Postguruprasath Sat Oct 23, 2010 9:59 pm

நன்றி :suspect: அநியாயம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 23, 2010 10:01 pm

தகவலுக்கு நன்றி நண்பரே...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Oct 24, 2010 2:13 am

மிகவும் பயனுள்ள தகவல் நன்றி தாமு ஜீ

உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
swamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 20/08/2009

Postswamy Sun Oct 24, 2010 7:57 am

உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) 230655 உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) 572280 உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) 325286 உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) 816814 உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) 230655 உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) 325286 உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) 325286 உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) 325286 உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) 325286

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Oct 24, 2010 10:01 am

அப்ப நோக்கியாவில் வரும் செல்லிடப் பேசிகளில் கதிர்வீச்சு அளவோடுதான் உள்ளதா?

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Oct 24, 2010 10:08 am

ஹப்பா நல்லவேளை என்னுது நோக்கியா தான் தப்பிச்சேன்....

அன்பு நன்றிகள் தாமு பகிர்வுக்கு....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!  ( போன்  படங்களுடன் ) 47
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக