புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_c10தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_m10தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_c10தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_m10தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_c10தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_m10தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_c10 
181 Posts - 77%
heezulia
தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_c10தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_m10தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_c10தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_m10தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_c10 
10 Posts - 4%
prajai
தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_c10தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_m10தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_c10தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_m10தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_c10தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_m10தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_c10தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_m10தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_c10தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_m10தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_c10தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_m10தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_c10தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_m10தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேடுகிறேன் வருவாயா....


   
   

Page 2 of 2 Previous  1, 2

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 18, 2010 12:28 am

First topic message reminder :

நிலவை ரசிக்க
மொட்டை மாடி போனேன்...
நிலா மேகத்திற்குள் நடுவில்
உன்னை போலவே...
நட்சத்திரங்களுடன்
விளையாடிக்கொண்டிருக்கிறது...

நிலவை பார்த்ததும்
நிலவு மறைந்து உன் முகமாய்
என் இதய நிலவே......

உன்னை முதன்முதலில் பார்த்த
அந்த இனிய நாள் உனக்கு
நினைவிருக்கிறதா ??

உன் அழகு கண்கள்
மருண்டு விளையாடியதே
பயத்துடன் பேசிய கண்கள் ...!!!!

என் இதய துடிப்போடு
உன் இமைகளின் துடிப்பும்
ஒன்றாய்.......!!!!

கருமேக இமைகளின் நடுவில்
பளிங்கு கண்கள்
துள்ளிகுதித்த மீன்கள்
நான் கண்ட இரண்டு நிலாக்கள்
மறக்க முடியவில்லையடி......!!!!

என் இதயத்தை ஊடுருவி பார்த்த கண்கள்
உன் வெள்ளி பிறை போன்ற உதடுகளில்
குதித்த முத்து சிதறல்கள்....!!!!

என்னை உன்னிடம் இழக்கச்செய்த
உன் கள்ளமில்லாத அன்பு
அன்பில் ஓர் ஈர்ப்பு
பசுமையாய் என் நினைவுகளில்
முத்தங்களை அள்ளிக்கொடுத்துவிட்டு
ஓடி ஒளிந்து கொள்கிறதே....!!!


உன்னை என்று என் இதயத்தில் கண்டேனோ
அன்றே முற்றிலுமாய் மறந்தேனடி...
என் இதயத்தின் ஒவ்வொரு
நரம்பிலும் உந்தன் பெயரை
எழுதி வைத்து விட்டு
எங்கே போனாயடி தேடுகிறேன் வருவாயா.... !!!!










நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Ila

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Mar 18, 2010 4:22 pm

இளமாறன் wrote:நிலவை ரசிக்க
மொட்டை மாடி போனேன்...
நிலா மேகத்திற்குள் நடுவில்
உன்னை போலவே...
நட்சத்திரங்களுடன்
விளையாடிக்கொண்டிருக்கிறது...

நிலவை பார்த்ததும்
நிலவு மறைந்து உன் முகமாய்
என் இதய நிலவே......

உன்னை முதன்முதலில் பார்த்த
அந்த இனிய நாள் உனக்கு
நினைவிருக்கிறதா ??

உன் அழகு கண்கள்
மருண்டு விளையாடியதே
பயத்துடன் பேசிய கண்கள் ...!!!!

என் இதய துடிப்போடு
உன் இமைகளின் துடிப்பும்
ஒன்றாய்.......!!!!

கருமேக இமைகளின் நடுவில்
பளிங்கு கண்கள்
துள்ளிகுதித்த மீன்கள்
நான் கண்ட இரண்டு நிலாக்கள்
மறக்க முடியவில்லையடி......!!!!

என் இதயத்தை ஊடுருவி பார்த்த கண்கள்
உன் வெள்ளி பிறை போன்ற உதடுகளில்
குதித்த முத்து சிதறல்கள்....!!!!

என்னை உன்னிடம் இழக்கச்செய்த
உன் கள்ளமில்லாத அன்பு
அன்பில் ஓர் ஈர்ப்பு
பசுமையாய் என் நினைவுகளில்
முத்தங்களை அள்ளிக்கொடுத்துவிட்டு
ஓடி ஒளிந்து கொள்கிறதே....!!!


உன்னை என்று என் இதயத்தில் கண்டேனோ
அன்றே முற்றிலுமாய் மறந்தேனடி...
என் இதயத்தின் ஒவ்வொரு
நரம்பிலும் உந்தன் பெயரை
எழுதி வைத்து விட்டு
எங்கே போனாயடி தேடுகிறேன் வருவாயா.... !!!!






தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Comentback



தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Thu Mar 18, 2010 4:49 pm

Aathira wrote:சொல்ல மொழி இல்லைஇளா உன்கவிமொழிக்கு
உள்ளம் பேசுமொழி அழகிய உண்ர்வுமொழி
உணர்வை உறிஞ்சும் மொழி ஒப்பில்லா அமுதமொழி
இதமாக உயிர்வருடும் பொதியைத்தென்றல் மொழி
கலைமகள் உன்கரம் பிடித்து எழுதிவிட்ட தேவமொழி!!!
வாழ்த்துக்கள்.

தேடுகிறேன் வருவாயா.... - Page 2 154550 தேடுகிறேன் வருவாயா.... - Page 2 154550 தேடுகிறேன் வருவாயா.... - Page 2 154550 தேடுகிறேன் வருவாயா.... - Page 2 154550 தேடுகிறேன் வருவாயா.... - Page 2 154550
தேடுகிறேன் வருவாயா.... - Page 2 678642 தேடுகிறேன் வருவாயா.... - Page 2 678642 தேடுகிறேன் வருவாயா.... - Page 2 678642 தேடுகிறேன் வருவாயா.... - Page 2 678642
தேடுகிறேன் வருவாயா.... - Page 2 359383



தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Mar 18, 2010 6:02 pm

அத்தனையும் முத்தான வரிகள் இளா......சூப்பர்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Mar 18, 2010 6:10 pm

என் இதய துடிப்போடு
உன்
இமைகளின் துடிப்பும்
ஒன்றாய்.......!!!!

மிகவும் அருமை....
யாருப்பா அந்த அம்மா.... ரொம்ப தேடுரார்ல...வந்துடுமா



தீதும் நன்றும் பிறர் தர வாரா தேடுகிறேன் வருவாயா.... - Page 2 154550
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 21, 2010 11:38 am

யமுனாஸ் wrote:உன்னை என்று என் இதயத்தில் கண்டேனோ
அன்றே முற்றிலுமாய் மறந்தேனடி...
என் இதயத்தின் ஒவ்வொரு
நரம்பிலும் உந்தன் பெயரை
எழுதி வைத்து விட்டு
எங்கே போனாயடி தேடுகிறேன் வருவாயா.... !!!!



அருமையான வரிகள் தேடுகிறேன் வருவாயா.... - Page 2 677196 தேடுகிறேன் வருவாயா.... - Page 2 677196தேடுகிறேன் வருவாயா.... - Page 2 677196wait பண்ணுங்க வருவாங்க இளா

தேடுகிறேன் வருவாயா.... - Page 2 678642 தேடுகிறேன் வருவாயா.... - Page 2 678642 தேடுகிறேன் வருவாயா.... - Page 2 154550 தேடுகிறேன் வருவாயா.... - Page 2 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Ila
gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Sun Mar 21, 2010 12:00 pm

தேடுகிறேன் வருவாயா.... - Page 2 572280 தேடுகிறேன் வருவாயா.... - Page 2 677196 தேடுகிறேன் வருவாயா.... - Page 2 677196 தேடுகிறேன் வருவாயா.... - Page 2 677196

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Mar 21, 2010 12:32 pm

இளமாறன் wrote:நிலவை ரசிக்க
மொட்டை மாடி போனேன்...
நிலா மேகத்திற்குள் நடுவில்
உன்னை போலவே...
நட்சத்திரங்களுடன்
விளையாடிக்கொண்டிருக்கிறது...

நிலவை பார்த்ததும்
நிலவு மறைந்து உன் முகமாய்
என் இதய நிலவே......

உன்னை முதன்முதலில் பார்த்த
அந்த இனிய நாள் உனக்கு
நினைவிருக்கிறதா ??

இளா இவளா அவள்

உன் அழகு கண்கள்
மருண்டு விளையாடியதே
பயத்துடன் பேசிய கண்கள் ...!!!!

என் இதய துடிப்போடு
உன் இமைகளின் துடிப்பும்
ஒன்றாய்.......!!!!

கருமேக இமைகளின் நடுவில்
பளிங்கு கண்கள்
துள்ளிகுதித்த மீன்கள்
நான் கண்ட இரண்டு நிலாக்கள்
மறக்க முடியவில்லையடி......!!!!

என் இதயத்தை ஊடுருவி பார்த்த கண்கள்
உன் வெள்ளி பிறை போன்ற உதடுகளில்
குதித்த முத்து சிதறல்கள்....!!!!

என்னை உன்னிடம் இழக்கச்செய்த
உன் கள்ளமில்லாத அன்பு
அன்பில் ஓர் ஈர்ப்பு
பசுமையாய் என் நினைவுகளில்
முத்தங்களை அள்ளிக்கொடுத்துவிட்டு
ஓடி ஒளிந்து கொள்கிறதே....!!!


உன்னை என்று என் இதயத்தில் கண்டேனோ
அன்றே முற்றிலுமாய் மறந்தேனடி...
என் இதயத்தின் ஒவ்வொரு
நரம்பிலும் உந்தன் பெயரை
எழுதி வைத்து விட்டு
எங்கே போனாயடி தேடுகிறேன் வருவாயா.... !!!!






தேடுகிறேன் வருவாயா.... - Page 2 B8a63c071இளா இவளா அவள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 21, 2010 11:53 pm

ரிபாஸ் wrote:அருமயான கவிதை இளா

தேடுகிறேன் வருவாயா.... - Page 2 678642 தேடுகிறேன் வருவாயா.... - Page 2 678642 தேடுகிறேன் வருவாயா.... - Page 2 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தேடுகிறேன் வருவாயா.... - Page 2 Ila
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக