புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
எளிய முறையில் மைக்ரோ சாப்ட் அக்ஸஸின் அடிப்படை பாடம்
Access 2007
பாடம்.... பாகம் 1 இங்கே: http://www.eegarai.net/--f40/ms-access-2007-1-t13762.htm
பாடம் 1 ஐ பார்த்து பயன்பெற்று என் பதிவுக்கு பதில் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
இனி பாடம் 2 ஐ பார்ப்போம்
இந்த PartyCode, PartyName என்ற இரண்டையும் Selectedfield க்கு கொண்டுவந்ததும் உங்களுக்கு கீழ் காணும் தட்டு ஓப்பன் ஆகும் இதில் No.1 & 2 ல் PartyCode, PartyName ஐ கீழே உள்ள வரிசைப்படி தேர்வுசெய்யுங்கள். இது எதற்க்காக என்றால் உங்கள் ரிப்போர்ட்டில் Party ன் பெயர்கள் A-Z வரிசைபடி வருவதற்க்காகத்தான்.
அடுத்து Next ஐ கிளிக் செய்யுங்கள். அப்படி செய்ததும் உங்களுக்கு கீழ் கானும் தட்டு ஓப்பனானதும் இதில் நீங்கள் ஏற்கனவே டைப் செய்த PartyCode, PartyName அட்டவனை உங்களுக்கு இங்கு தெரியும். அப்படி தெரிந்தால் நீங்கள் சரியாக உங்கள் பாடத்தை தொடர்கிறீர்கள் என்று அர்த்தம். இந்த தட்டில் அப்படி பெயர்கள் தெரியவில்லை என்றால் நீங்கள் செய்வதில் ஏதேனும் தவறு இருக்கலாம். எனவே மறுபடியும் நான் மேலே சொன்னபடி சரியான முறையில் பாடத்தை தொடருங்கள்.
இனி Next பட்டனை அழுத்துங்கள். கீழ் கானும் தட்டு ஓப்பன் ஆகும் இதில் PartyName என்ற தலைப்பு வருகிறதா என்று பார்த்துக்கொண்டு Finish என்ற பட்டனை அழுத்துங்கள்
அவ்வளவுதான் இனி முன்பு சொன்னதுபோல் அதன் தலைப்பில் வைத்து வலதுபக்கம் கிளிக் செய்து Close ஐ அழுத்துங்கள்.
இதுவரை நீங்கள் Party Master, Transactions என்ற இரண்டு டேபில்களை உருவாக்கி அந்த இரண்டு டேபில்களையும் ஒன்றுக்கொண்டு தொடர்புடையதக Relationship ஐ ஏற்படுத்திவிட்டீர்கள். இனி இந்த Relationship ன் மூலம் நீங்கள் Party Balance Report ஐ எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம்.
அடுத்து Transactions என்ற தலைப்பை டபுள் கிளிக் செய்யுங்கள். அப்படி செய்ததும் உங்களுக்கு கீழ்காணும் தட்டு ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள் உங்களுக்கு தேவையான சில தகவல்களை டைப் செய்யுங்கள். கீழே உள்ளதுபோல் டைப்செய்தாலும் சரி. நீங்கள் டைப் செய்யும்போது PartyName என்ற இடத்தில் பெயரை தேர்வு செய்வதற்க்கு உங்கள் கீ போர்டில் F4 ஐ கிளிக் செய்து உங்களுக்கு தேவையான பெயரை தேர்வு செய்யலாம்.
இப்படி நீங்கள் டைப் செய்யும்போது Debit என்ற தலைப்பில் டைப் செயும் எண்களோடு $ என்ற டாலர் சைன் வருவதை பார்க்கலாம். அதனை நீங்கள் தேவை இல்லை என்று நினைத்தால் கீழ் காணும் படத்தில் உள்ள இடத்துக்கு சென்று Currency என்ற இடத்தில் Standard என்பதை தேர்வு செய்துகொண்டால் போதும்.
இப்பொழுது Transactions ல் நான் சில Invoice Transactions ஐ டைப் செய்து இருக்கின்றேன்.
அடுத்ததாக Transactions ல் நான் சில Receipt Transactions ஐ டைப் செய்து இருக்கின்றேன். ( இதுபோல நீங்களும் டைப் செய்துகொள்ளலாம்)
அடுத்ததாக இனி இந்த Party Master ஐயும் Transactions டேபிளையும் ஒன்றாக இனைத்து (Relationship மூலம்) உருவாக்கப்படும் Party Balance Report (Query) பற்றி பார்போம்.
முதலில் புதிதாக Query ஐ உருவாக கீழ் குறிப்பிட்ட இடத்தை கிளீக் செயுங்கள்.
உடனே உங்களுக்கு இங்கு கீழே குறிப்பிட்ட தட்டு ஓப்பன் ஆகும். அதில் OK பட்டனை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து ஓப்பனாகும் தட்டில் கீழே குறிப்பிட்டதுபோல முதலில் Party Name அடுத்து Debit, Credit என்ற முறைப்படி Field ஐ தேர்வு செய்யுங்கள்.
நான் குறிப்பிட்ட ஆர்டர்படி உங்களுக்கு Party Name, Debit, Credit போன்ற Field கள் உள்ளேவந்துவிட்டதா என நீங்கள் பார்த்துவிட்டு Next ஐ கிளிக் செய்யுங்கள்.
அடுத்து வரும் தட்டில் Summary என்பதை தேர்வு செய்து Summary Option ஐ கிளிக் செய்யுங்கள்.
இந்த Summary Option ல் நீங்கள் Debit, Credit என்ற இரண்டு Field ஐயும் கீழ் குறிப்பிட்டதுபோல டிக் செய்து ஓகே செய்யுங்கள்.
அடுத்து வரும் தட்டில் கீழே குறிப்பிட்டதுபோல் Party Balance Report என்று டைப் செய்துகொண்டு Finish என்ற பட்டனை அழுத்துங்கள்.
இப்பொழுது நீங்கள் உருவாக்கிய Party Balance Report Query ல் கீழ் காண்பதுபோல் அதன் Sum of Debit, Sum of Credit Total Amount தெரிவதை காணலாம்.
சரி இனி Sum of Credit - Sum of Debit இதற்க்கு Balance கொண்டு வருவது எப்படி.
இதன் Formula Balance: =nz([Debit])-nz([Credit]) என்பதாகும்.
சரி இந்த Formula வை எங்கு டைப் செய்யவேண்டும்.
அதற்க்கு நீங்கள் முதலில் கீழே குறிப்பிட்டதுபோல் இந்த Party Balance Report தலைப்பின் வலதுபுறம் கிளிக் செய்து Design View ஐ கிளிக் செய்யுங்கள்.
அடுத்து கீழே குறிப்பிட்ட இடத்தில் கிளிக் செய்து மேலே சொன்ன Formula வை டைப் செய்யுங்கள். அதாவது. Balance: =nz([Debit])-nz([Credit])
அடுத்து அதன் கீழே குறிப்பிட்ட இடத்தில் Sum என்ற Option ஐ மாற்றி விட்டு இதனை மூடிவிடுங்கள்.
அவ்வளவுதான் இனி இந்த Party Balance Report ஐ நீங்கள் திறந்து பார்த்தால் உங்களுக்கு கீழ் கானும் தட்டில் தெரிவதுபோல் Balance என்ற புதிய காலத்தில் ஒவ்வொரு கம்பெணியின் Balance Amount சரியாக கணக்கெடுத்து உங்களுக்கு இது காட்டும்.

- எஸ்.எம். மபாஸ்தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
நன்றி......... மேலும் மிக விரைவில் உங்களின்.... பாடம்-3 காண ஆவலுடன்.... இருப்பவர்கள் சார்பாக..... மபாஸ்... மற்றும் குழுவினர்..... நன்றி.... கோடிகள் சகோதரர் கான்.... வாழ்க வளமுடன்.....
பெரும்பாலானவர்களுக்கு பயன் தரும் வகையில் இந்த பாடத்தை தொடர்ந்திருக்கிறீர்கள் மிகவும் சந்தோஷம் நண்பா
தெடருங்கள் உங்கள் பாடத்தை......ஆவலாக காத்திருக்கிறோம்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- எஸ்.எம். மபாஸ்தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
உங்களின் இரண்டு பாகம்களும் படித்தோம்... மிக்க நன்றி.. சகோதரர் கான்........ உங்களின் அடுத்த பதிவுக்காக காத்திருக்கும் குழுவினர்... நீங்கள் நேரம் இல்லாமல் தவிப்பது தெரிகிறது.. உங்களை கஷ்டப்படுத்துவதாக தயவுசெய்து நினைக்க வேண்டாம... உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எங்களையும் சற்று கவனித்து விடுங்கள் சகோதரரே........ மேலும் உங்களின் அழகு தமிழில் Photoshop மிகவும் அருமை.... இந்த பெருந்தன்மை யாருக்கு வரும்... உங்களை எப்படி எப்படி எல்லாம் பாரட்ட வேண்டும் போல் இருக்கிறது.. ஆனால் வார்த்தைகள் இல்லாமல் தவிக்கிறேன்... மீண்டும் மீண்டும் நன்றிகள்... இந்த பேருதவியால் நன்மை அடைபவர்கள்... கோடிப்பேர்.. Thanks...
- எஸ்.எம். மபாஸ்தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
Thank you very much.. Brother Khan.. take your own time.. no problem.. we will wait for you... thanks for your kind reply thanks.. lot.
continue ......
thnx for ur teach
thnx for ur teach
இந்த மைக்ரோசாப்ட் அக்ஸஸ் பாடத்தை தொடர்ந்து பார்த்து பயன் பெறும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி....
உங்களுக்கா என்னுடைய அடுத்த பாடம்...
பாகம் 3
http://www.eegarai.net/--f40/-2007--3-t24353.htm

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2