புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருச்சிதைவு... - Page 5 Poll_c10கருச்சிதைவு... - Page 5 Poll_m10கருச்சிதைவு... - Page 5 Poll_c10 
4 Posts - 67%
Anthony raj
கருச்சிதைவு... - Page 5 Poll_c10கருச்சிதைவு... - Page 5 Poll_m10கருச்சிதைவு... - Page 5 Poll_c10 
2 Posts - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருச்சிதைவு...

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 17, 2010 7:20 pm

First topic message reminder :

கருச்சிதைவு...

கறுப்பு நிலாவில்
உடல் வழிந்து ஓடுகின்ற
உதிரத்தின் அலங்கோலம்
தெருவெங்கும்
வெள்ளைப்பூசணியின்
கருச்சிதைவு!

சிதைக்காமல் தனை ஈன்ற
பெற்றோர்க்கு
மகன் ஆற்றும் நன்றி!
எள்ளுடன் உருட்டிய
வெள்ளைச் சோற்றுடன்
நீர்க்கடன்!

பெண்ணென்று தெரிந்ததனால்
கருச்சிதைவும்
ஸ்கேன் அன்று
சொல்லாமல் விட்டதனால்
முழுச்சிதையும்
ஆன மகள்
என்செய்வாள்!
பரிகாரம் யார் செய்வார்!!

ஆதிரா..

கருச்சிதைவு... - Page 5 Aகருச்சிதைவு... - Page 5 Aகருச்சிதைவு... - Page 5 Tகருச்சிதைவு... - Page 5 Hகருச்சிதைவு... - Page 5 Iகருச்சிதைவு... - Page 5 Rகருச்சிதைவு... - Page 5 Aகருச்சிதைவு... - Page 5 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 18, 2010 12:56 pm

தங்கள் பாராட்டுக்கு நன்றி ராஜா. கருச்சிதைவு... - Page 5 154550

கருச்சிதைவு... - Page 5 Aகருச்சிதைவு... - Page 5 Aகருச்சிதைவு... - Page 5 Tகருச்சிதைவு... - Page 5 Hகருச்சிதைவு... - Page 5 Iகருச்சிதைவு... - Page 5 Rகருச்சிதைவு... - Page 5 Aகருச்சிதைவு... - Page 5 Empty
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Thu Mar 18, 2010 1:59 pm

கருச்சிதைவு... - Page 5 677196 கருச்சிதைவு... - Page 5 677196 கருச்சிதைவு... - Page 5 677196 கருச்சிதைவு... - Page 5 678642 கருச்சிதைவு... - Page 5 678642 கருச்சிதைவு... - Page 5 678642

மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Mar 18, 2010 2:04 pm

Aathira wrote:அற்புதமான வரிகள் கருச்சிதைவு... - Page 5 677196 கருச்சிதைவு... - Page 5 677196
சிதைக்காமல் உனைக்காத்த
அன்னையடா உன்தெய்வம்
நீ பார்த்த முதல் உலகம்
உன்னால் சிதைவதை விட
கருவோடு உன்னை சிதைதிருக்கலாம்
கருச்சிதைவு... - Page 5 154550 கருச்சிதைவு... - Page 5 154550 கருச்சிதைவு... - Page 5 678642

எவ்வளவு அற்புதமான வரிகள். இந்த கண்ணோட்டம் மிக அருமை. கருச்சிதைவு... - Page 5 154550

கருச்சிதைவு... - Page 5 678642 கருச்சிதைவு... - Page 5 678642 கருச்சிதைவு... - Page 5 678642 கருச்சிதைவு... - Page 5 154550

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 19, 2010 9:11 pm

haseem_mhm wrote:
Aathira wrote:அற்புதமான வரிகள் கருச்சிதைவு... - Page 5 677196 கருச்சிதைவு... - Page 5 677196
சிதைக்காமல் உனைக்காத்த
அன்னையடா உன்தெய்வம்
நீ பார்த்த முதல் உலகம்
உன்னால் சிதைவதை விட
கருவோடு உன்னை சிதைதிருக்கலாம்
கருச்சிதைவு... - Page 5 154550 கருச்சிதைவு... - Page 5 154550 கருச்சிதைவு... - Page 5 678642

எவ்வளவு அற்புதமான வரிகள். இந்த கண்ணோட்டம் மிக அருமை. கருச்சிதைவு... - Page 5 154550

கருச்சிதைவு... - Page 5 678642 கருச்சிதைவு... - Page 5 678642 கருச்சிதைவு... - Page 5 678642 கருச்சிதைவு... - Page 5 154550

கருச்சிதைவு... - Page 5 154550 கருச்சிதைவு... - Page 5 733974 கருச்சிதைவு... - Page 5 154550

கருச்சிதைவு... - Page 5 154550

கருச்சிதைவு... - Page 5 Aகருச்சிதைவு... - Page 5 Aகருச்சிதைவு... - Page 5 Tகருச்சிதைவு... - Page 5 Hகருச்சிதைவு... - Page 5 Iகருச்சிதைவு... - Page 5 Rகருச்சிதைவு... - Page 5 Aகருச்சிதைவு... - Page 5 Empty
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Mar 19, 2010 9:17 pm

நிதர்சனம் சொல்லும் கரு வலியுடன் வெளிவந்துள்ளது.
பாராட்டுகள் ஆதிரா அவர்களே கருச்சிதைவு... - Page 5 677196 கருச்சிதைவு... - Page 5 677196

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கருச்சிதைவு... - Page 5 Avatar15523pf0
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 19, 2010 9:25 pm

Aathira wrote:கருச்சிதைவு...

கறுப்பு நிலாவில்
உடல் வழிந்து ஓடுகின்ற
உதிரத்தின் அலங்கோலம்
தெருவெங்கும்
வெள்ளைப்பூசணியின்
கருச்சிதைவு!

சிதைக்காமல் தனை ஈன்ற
பெற்றோர்க்கு
மகன் ஆற்றும் நன்றி!
எள்ளுடன் உருட்டிய
வெள்ளைச் சோற்றுடன்
நீர்க்கடன்!

பெண்ணென்று தெரிந்ததனால்
கருச்சிதைவும்
ஸ்கேன் அன்று
சொல்லாமல் விட்டதனால்
முழுச்சிதையும்
ஆன மகள்
என்செய்வாள்!
பரிகாரம் யார் செய்வார்!!

ஆதிரா..

பெண்ணுக்குநேரிந்த பூவுலகில் யாதுண்டு...?
கண்களாம் அவள் இவ்வுலகின் வழிகாட்டி..
புதைந்து போன பிறவிகளைப்
புதுப்பிக்கும் பிரம்மா அவள்...

கருச்சிதைவால் இவ்வுலகை
கலங்கிடச்செய்யாதீர்...
முழுச்சிதைவால் இவ்வுலகை
முடித்துவிட எண்ணாதீர்..

மிக அருமையான படிமப்பரிசு ஆதிரா...!

வாழ்த்துகள்...! கருச்சிதைவு... - Page 5 678642 கருச்சிதைவு... - Page 5 154550 கருச்சிதைவு... - Page 5 154550

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 19, 2010 9:31 pm

valippokkan wrote:நிதர்சனம் சொல்லும் கரு வலியுடன் வெளிவந்துள்ளது.
பாராட்டுகள் ஆதிரா அவர்களே கருச்சிதைவு... - Page 5 677196 கருச்சிதைவு... - Page 5 677196

மிக்க நன்றி வழிப்போக்கன் கருச்சிதைவு... - Page 5 154550

கருச்சிதைவு... - Page 5 Aகருச்சிதைவு... - Page 5 Aகருச்சிதைவு... - Page 5 Tகருச்சிதைவு... - Page 5 Hகருச்சிதைவு... - Page 5 Iகருச்சிதைவு... - Page 5 Rகருச்சிதைவு... - Page 5 Aகருச்சிதைவு... - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 19, 2010 10:01 pm

கலை wrote:

பெண்ணுக்குநேரிந்த பூவுலகில் யாதுண்டு...?
கண்களாம் அவள் இவ்வுலகின் வழிகாட்டி..
புதைந்து போன பிறவிகளைப்
புதுப்பிக்கும் பிரம்மா அவள்...

கருச்சிதைவால் இவ்வுலகை
கலங்கிடச்செய்யாதீர்...
முழுச்சிதைவால் இவ்வுலகை
முடித்துவிட எண்ணாதீர்..

மிக அருமையான படிமப்பரிசு ஆதிரா...!

வாழ்த்துகள்...! கருச்சிதைவு... - Page 5 678642 கருச்சிதைவு... - Page 5 154550 கருச்சிதைவு... - Page 5 154550

கலை நேற்றெல்லாம் இந்த கவிதையைப் பதிந்துவிட்டு வருந்தினேன். தங்கள் பாராட்டு சற்று மன ஆறுதலாக இருக்கிறது. இருந்தாலும் புரியாத கலை, கவிதை யாருக்காக என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. நன்றி.
கருச்சிதைவு... - Page 5 154550 கருச்சிதைவு... - Page 5 154550

கருச்சிதைவு... - Page 5 Aகருச்சிதைவு... - Page 5 Aகருச்சிதைவு... - Page 5 Tகருச்சிதைவு... - Page 5 Hகருச்சிதைவு... - Page 5 Iகருச்சிதைவு... - Page 5 Rகருச்சிதைவு... - Page 5 Aகருச்சிதைவு... - Page 5 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 19, 2010 10:22 pm

Aathira wrote:
கலை wrote:

பெண்ணுக்குநேரிந்த பூவுலகில் யாதுண்டு...?
கண்களாம் அவள் இவ்வுலகின் வழிகாட்டி..
புதைந்து போன பிறவிகளைப்
புதுப்பிக்கும் பிரம்மா அவள்...

கருச்சிதைவால் இவ்வுலகை
கலங்கிடச்செய்யாதீர்...
முழுச்சிதைவால் இவ்வுலகை
முடித்துவிட எண்ணாதீர்..

மிக அருமையான படிமப்பரிசு ஆதிரா...!

வாழ்த்துகள்...! கருச்சிதைவு... - Page 5 678642 கருச்சிதைவு... - Page 5 154550 கருச்சிதைவு... - Page 5 154550

கலை நேற்றெல்லாம் இந்த கவிதையைப் பதிந்துவிட்டு வருந்தினேன். தங்கள் பாராட்டு சற்று மன ஆறுதலாக இருக்கிறது. இருந்தாலும் புரியாத கலை, கவிதை யாருக்காக என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. நன்றி.
கருச்சிதைவு... - Page 5 154550 கருச்சிதைவு... - Page 5 154550

என்னா இது...? இப்படி ஃபீலிங் செய்துக்கிட்டு இருந்தா எப்படி...?

கலைஞர்கள் தங்கள் சிந்தனைகளைப் பதிப்பிக்கிறாங்க சிறந்த கலைகளாக...!
புரிந்தவர் புரியாதவர் என்று தேடிச்சென்று விளக்கம் அளிப்பதில்லை...

என்றோ எழுதப்பப்பட்ட சங்க இலக்கியங்கள் பயில்தோறும் நூல்நயம் போல் இன்றும் பல பொருட்கள் வழங்குவதில்லையா...?

சியர் அப் மைடியர் கவிப்புயலே... கவலாதீர்கள்...!

தொடர்ந்து இப்படிப்பட்ட கவிதைகளை வழங்குங்கள்...! கருச்சிதைவு... - Page 5 678642 கருச்சிதைவு... - Page 5 154550 கருச்சிதைவு... - Page 5 154550

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 19, 2010 10:29 pm

கலை wrote:
Aathira wrote:
கலை wrote:

பெண்ணுக்குநேரிந்த பூவுலகில் யாதுண்டு...?
கண்களாம் அவள் இவ்வுலகின் வழிகாட்டி..
புதைந்து போன பிறவிகளைப்
புதுப்பிக்கும் பிரம்மா அவள்...

கருச்சிதைவால் இவ்வுலகை
கலங்கிடச்செய்யாதீர்...
முழுச்சிதைவால் இவ்வுலகை
முடித்துவிட எண்ணாதீர்..

மிக அருமையான படிமப்பரிசு ஆதிரா...!

வாழ்த்துகள்...! கருச்சிதைவு... - Page 5 678642 கருச்சிதைவு... - Page 5 154550 கருச்சிதைவு... - Page 5 154550

கலை நேற்றெல்லாம் இந்த கவிதையைப் பதிந்துவிட்டு வருந்தினேன். தங்கள் பாராட்டு சற்று மன ஆறுதலாக இருக்கிறது. இருந்தாலும் புரியாத கலை, கவிதை யாருக்காக என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. நன்றி.
கருச்சிதைவு... - Page 5 154550 கருச்சிதைவு... - Page 5 154550

என்னா இது...? இப்படி ஃபீலிங் செய்துக்கிட்டு இருந்தா எப்படி...?

கலைஞர்கள் தங்கள் சிந்தனைகளைப் பதிப்பிக்கிறாங்க சிறந்த கலைகளாக...!
புரிந்தவர் புரியாதவர் என்று தேடிச்சென்று விளக்கம் அளிப்பதில்லை...

என்றோ எழுதப்பப்பட்ட சங்க இலக்கியங்கள் பயில்தோறும் நூல்நயம் போல் இன்றும் பல பொருட்கள் வழங்குவதில்லையா...?

சியர் அப் மைடியர் கவிப்புயலே... கவலாதீர்கள்...!

தொடர்ந்து இப்படிப்பட்ட கவிதைகளை வழங்குங்கள்...! கருச்சிதைவு... - Page 5 678642 கருச்சிதைவு... - Page 5 154550 கருச்சிதைவு... - Page 5 154550

அப்படி இல்லை கலை. படைப்புகள் யாருக்காக? சுவைஞருக்காகத்தானே? அவர்களின் சுவையறிந்து தருவதும் ஒரு கலையில்லையா? அதனால் தான் சொன்னேன். ஃபீல் எல்லாம் இல்லை.

கருச்சிதைவு... - Page 5 Aகருச்சிதைவு... - Page 5 Aகருச்சிதைவு... - Page 5 Tகருச்சிதைவு... - Page 5 Hகருச்சிதைவு... - Page 5 Iகருச்சிதைவு... - Page 5 Rகருச்சிதைவு... - Page 5 Aகருச்சிதைவு... - Page 5 Empty
Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக