புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருச்சிதைவு...
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
கருச்சிதைவு...
கறுப்பு நிலாவில்
உடல் வழிந்து ஓடுகின்ற
உதிரத்தின் அலங்கோலம்
தெருவெங்கும்
வெள்ளைப்பூசணியின்
கருச்சிதைவு!
சிதைக்காமல் தனை ஈன்ற
பெற்றோர்க்கு
மகன் ஆற்றும் நன்றி!
எள்ளுடன் உருட்டிய
வெள்ளைச் சோற்றுடன்
நீர்க்கடன்!
பெண்ணென்று தெரிந்ததனால்
கருச்சிதைவும்
ஸ்கேன் அன்று
சொல்லாமல் விட்டதனால்
முழுச்சிதையும்
ஆன மகள்
என்செய்வாள்!
பரிகாரம் யார் செய்வார்!!
ஆதிரா..
கருச்சிதைவு...
கறுப்பு நிலாவில்
உடல் வழிந்து ஓடுகின்ற
உதிரத்தின் அலங்கோலம்
தெருவெங்கும்
வெள்ளைப்பூசணியின்
கருச்சிதைவு!
சிதைக்காமல் தனை ஈன்ற
பெற்றோர்க்கு
மகன் ஆற்றும் நன்றி!
எள்ளுடன் உருட்டிய
வெள்ளைச் சோற்றுடன்
நீர்க்கடன்!
பெண்ணென்று தெரிந்ததனால்
கருச்சிதைவும்
ஸ்கேன் அன்று
சொல்லாமல் விட்டதனால்
முழுச்சிதையும்
ஆன மகள்
என்செய்வாள்!
பரிகாரம் யார் செய்வார்!!
ஆதிரா..
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Aathira wrote:சிவா wrote:asokan80 wrote:சரவணனின் கருத்தை நான் வழிமொழிகிறேன்
ஓ, குரூப்பாதான் வந்திருக்கிறீங்களா??
இங்கே என்ன நடக்குதுன்னே தெரியலையே தலை?
ஒரே ஒரு கவிதையைப் பதிஞ்சு மண்டைய பிச்சுக்க வச்சிட்டேனோ?
உங்கள் கருத்துக்கள் அவ்வ்ளவு ஸ்ட்ராங்
சிவா wrote:Aathira wrote:சரவணன் wrote:தயவு செய்து முழுப்பொருளையும் தருமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி!!!
ஏன் சரண் புரியவில்லையா?
இது கொஞ்சம் படிமம் அவ்வளவுதான். இனி நான் படிமக் கவிதை எழுதுவதில்லை. உங்கள் வசதிக்காக. சரியா. கறுப்பு நிலா - அம்மாவாசை. வெள்ளைப் பூசணியின் கருச்சிதைவு என்றால் திருஷ்டி சுத்தி போடுவது. பூசணியை உடைத்து குங்குமம் அப்பி தெருவில் போட்டு இருப்பார்களே.
அம்மாவாசை அன்று இறந்தவர்களுக்கு திதி செய்வது வழக்கம். அதை ஆண்கள் தான் செய்வார்கள். பெண் குழந்தை என்று தெரிந்து கருச்சிதைவு செய்தால்!! இப்போதெல்லாம் ஸ்கேன் அறிக்கையில் என்ன குழந்தை என்று கூறுவது இல்லை அல்லவா. அதில் தப்பிக்கும் பெண் குழந்தைகள் வெளியில் வந்தவுடன் தப்பிக்க முடியாமல் போய்விடுகிறதே. அந்த வலி.
மன்னிக்க வேண்டும் மிகவும் சிந்திக்க வைத்ததற்கு.
மிக அழகாக கூறியுள்ளீர்கள் ஆதிரா!
தங்களின் கவிதைகள் எளிதில் புரிந்து விடாது! பலமுறை படித்தால்தான் புரியும் (தமிழ்ல ரொம்ப வீக்கா இருக்கிறேனோ?)
வருந்துகிறேன் சிவா. இனி படிமக்கவிதை பதிவதைத் தவிர்க்கிறேன்.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Aathira wrote:சிவா wrote:Aathira wrote:சரவணன் wrote:தயவு செய்து முழுப்பொருளையும் தருமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி!!!
ஏன் சரண் புரியவில்லையா?
இது கொஞ்சம் படிமம் அவ்வளவுதான். இனி நான் படிமக் கவிதை எழுதுவதில்லை. உங்கள் வசதிக்காக. சரியா. கறுப்பு நிலா - அம்மாவாசை. வெள்ளைப் பூசணியின் கருச்சிதைவு என்றால் திருஷ்டி சுத்தி போடுவது. பூசணியை உடைத்து குங்குமம் அப்பி தெருவில் போட்டு இருப்பார்களே.
அம்மாவாசை அன்று இறந்தவர்களுக்கு திதி செய்வது வழக்கம். அதை ஆண்கள் தான் செய்வார்கள். பெண் குழந்தை என்று தெரிந்து கருச்சிதைவு செய்தால்!! இப்போதெல்லாம் ஸ்கேன் அறிக்கையில் என்ன குழந்தை என்று கூறுவது இல்லை அல்லவா. அதில் தப்பிக்கும் பெண் குழந்தைகள் வெளியில் வந்தவுடன் தப்பிக்க முடியாமல் போய்விடுகிறதே. அந்த வலி.
மன்னிக்க வேண்டும் மிகவும் சிந்திக்க வைத்ததற்கு.
மிக அழகாக கூறியுள்ளீர்கள் ஆதிரா!
தங்களின் கவிதைகள் எளிதில் புரிந்து விடாது! பலமுறை படித்தால்தான் புரியும் (தமிழ்ல ரொம்ப வீக்கா இருக்கிறேனோ?)
வருந்துகிறேன் சிவா. இனி படிமக்கவிதை பதிவதைத் தவிர்க்கிறேன்.
அப்படி எல்லாம் இல்லை நீங்கள் பதியுங்கள் விளக்கமும் தாருங்கள்
Aathira wrote:சிவா wrote:asokan80 wrote:சரவணனின் கருத்தை நான் வழிமொழிகிறேன்
ஓ, குரூப்பாதான் வந்திருக்கிறீங்களா??
இங்கே என்ன நடக்குதுன்னே தெரியலையே தலை?
ஒரே ஒரு கவிதையைப் பதிஞ்சு மண்டைய பிச்சுக்க வச்சிட்டேனோ?
ஆஹா நம்ம கவிதைய படிச்சிட்டு நாலுபேருக்கு பைத்தியம் பிடிச்சிட்டு அப்டின்குற சந்தோஷத்த வெளிக்காட்டிக்காம
சோகம்னு சொல்றீங்க பாருங்க, கமலகாசனுக்கே நடிப்பு சொல்லிகொடுக்கின்றீர்!!!!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சரவணன் wrote:Aathira wrote:சிவா wrote:asokan80 wrote:சரவணனின் கருத்தை நான் வழிமொழிகிறேன்
ஓ, குரூப்பாதான் வந்திருக்கிறீங்களா??
இங்கே என்ன நடக்குதுன்னே தெரியலையே தலை?
ஒரே ஒரு கவிதையைப் பதிஞ்சு மண்டைய பிச்சுக்க வச்சிட்டேனோ?
ஆஹா நம்ம கவிதைய படிச்சிட்டு நாலுபேருக்கு பைத்தியம் பிடிச்சிட்டு அப்டின்குற சந்தோஷத்த வெளிக்காட்டிக்காம
சோகம்னு சொல்றீங்க பாருங்க, கமலகாசனுக்கே நடிப்பு சொல்லிகொடுக்கின்றீர்!!!!
அது உங்ககிட்ட பலிக்காதுன்னு எங்களுக்குத் தெரியாதா சரண்? ரொம்ப நேரமா இங்க என்னமோ நடக்குதேன்னுதான் பாத்துட்டு இருக்கேன்.
Aathira wrote:சரவணன் wrote:Aathira wrote:சிவா wrote:asokan80 wrote:சரவணனின் கருத்தை நான் வழிமொழிகிறேன்
ஓ, குரூப்பாதான் வந்திருக்கிறீங்களா??
இங்கே என்ன நடக்குதுன்னே தெரியலையே தலை?
ஒரே ஒரு கவிதையைப் பதிஞ்சு மண்டைய பிச்சுக்க வச்சிட்டேனோ?
ஆஹா நம்ம கவிதைய படிச்சிட்டு நாலுபேருக்கு பைத்தியம் பிடிச்சிட்டு அப்டின்குற சந்தோஷத்த வெளிக்காட்டிக்காம
சோகம்னு சொல்றீங்க பாருங்க, கமலகாசனுக்கே நடிப்பு சொல்லிகொடுக்கின்றீர்!!!!
அது உங்ககிட்ட பலிக்காதுன்னு எங்களுக்குத் தெரியாதா சரண்? ரொம்ப நேரமா இங்க என்னமோ நடக்குதேன்னுதான் பாத்துட்டு இருக்கேன்.
பாசத்தால என்ன கட்டிப்போட்டுட்டீங்க!!!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
பாத்து பாத்து வழுக்கி விழுந்துடாதிங்க பாசத்துல.சரவணன் wrote:Aathira wrote:சரவணன் wrote:Aathira wrote:சிவா wrote:asokan80 wrote:சரவணனின் கருத்தை நான் வழிமொழிகிறேன்
ஓ, குரூப்பாதான் வந்திருக்கிறீங்களா??
இங்கே என்ன நடக்குதுன்னே தெரியலையே தலை?
ஒரே ஒரு கவிதையைப் பதிஞ்சு மண்டைய பிச்சுக்க வச்சிட்டேனோ?
ஆஹா நம்ம கவிதைய படிச்சிட்டு நாலுபேருக்கு பைத்தியம் பிடிச்சிட்டு அப்டின்குற சந்தோஷத்த வெளிக்காட்டிக்காம
சோகம்னு சொல்றீங்க பாருங்க, கமலகாசனுக்கே நடிப்பு சொல்லிகொடுக்கின்றீர்!!!!
அது உங்ககிட்ட பலிக்காதுன்னு எங்களுக்குத் தெரியாதா சரண்? ரொம்ப நேரமா இங்க என்னமோ நடக்குதேன்னுதான் பாத்துட்டு இருக்கேன்.
பாசத்தால என்ன கட்டிப்போட்டுட்டீங்க!!!
(உண்மையாகவே பாசத்துல கட்டிப் போடுவேன் என் உறவுகளை. இது கண்ணீர் துளிகளுடன்)
இளமாறன் wrote:Aathira wrote:சிவா wrote:Aathira wrote:சரவணன் wrote:தயவு செய்து முழுப்பொருளையும் தருமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி!!!
ஏன் சரண் புரியவில்லையா?
இது கொஞ்சம் படிமம் அவ்வளவுதான். இனி நான் படிமக் கவிதை எழுதுவதில்லை. உங்கள் வசதிக்காக. சரியா. கறுப்பு நிலா - அம்மாவாசை. வெள்ளைப் பூசணியின் கருச்சிதைவு என்றால் திருஷ்டி சுத்தி போடுவது. பூசணியை உடைத்து குங்குமம் அப்பி தெருவில் போட்டு இருப்பார்களே.
அம்மாவாசை அன்று இறந்தவர்களுக்கு திதி செய்வது வழக்கம். அதை ஆண்கள் தான் செய்வார்கள். பெண் குழந்தை என்று தெரிந்து கருச்சிதைவு செய்தால்!! இப்போதெல்லாம் ஸ்கேன் அறிக்கையில் என்ன குழந்தை என்று கூறுவது இல்லை அல்லவா. அதில் தப்பிக்கும் பெண் குழந்தைகள் வெளியில் வந்தவுடன் தப்பிக்க முடியாமல் போய்விடுகிறதே. அந்த வலி.
மன்னிக்க வேண்டும் மிகவும் சிந்திக்க வைத்ததற்கு.
மிக அழகாக கூறியுள்ளீர்கள் ஆதிரா!
தங்களின் கவிதைகள் எளிதில் புரிந்து விடாது! பலமுறை படித்தால்தான் புரியும் (தமிழ்ல ரொம்ப வீக்கா இருக்கிறேனோ?)
வருந்துகிறேன் சிவா. இனி படிமக்கவிதை பதிவதைத் தவிர்க்கிறேன்.
அப்படி எல்லாம் இல்லை நீங்கள் பதியுங்கள் விளக்கமும் தாருங்கள்
நன்றி இளமாறன்
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6