புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருச்சிதைவு... - Page 4 Poll_c10கருச்சிதைவு... - Page 4 Poll_m10கருச்சிதைவு... - Page 4 Poll_c10 
91 Posts - 61%
heezulia
கருச்சிதைவு... - Page 4 Poll_c10கருச்சிதைவு... - Page 4 Poll_m10கருச்சிதைவு... - Page 4 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கருச்சிதைவு... - Page 4 Poll_c10கருச்சிதைவு... - Page 4 Poll_m10கருச்சிதைவு... - Page 4 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கருச்சிதைவு... - Page 4 Poll_c10கருச்சிதைவு... - Page 4 Poll_m10கருச்சிதைவு... - Page 4 Poll_c10 
6 Posts - 4%
eraeravi
கருச்சிதைவு... - Page 4 Poll_c10கருச்சிதைவு... - Page 4 Poll_m10கருச்சிதைவு... - Page 4 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கருச்சிதைவு... - Page 4 Poll_c10கருச்சிதைவு... - Page 4 Poll_m10கருச்சிதைவு... - Page 4 Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருச்சிதைவு... - Page 4 Poll_c10கருச்சிதைவு... - Page 4 Poll_m10கருச்சிதைவு... - Page 4 Poll_c10 
283 Posts - 45%
heezulia
கருச்சிதைவு... - Page 4 Poll_c10கருச்சிதைவு... - Page 4 Poll_m10கருச்சிதைவு... - Page 4 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கருச்சிதைவு... - Page 4 Poll_c10கருச்சிதைவு... - Page 4 Poll_m10கருச்சிதைவு... - Page 4 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருச்சிதைவு... - Page 4 Poll_c10கருச்சிதைவு... - Page 4 Poll_m10கருச்சிதைவு... - Page 4 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கருச்சிதைவு... - Page 4 Poll_c10கருச்சிதைவு... - Page 4 Poll_m10கருச்சிதைவு... - Page 4 Poll_c10 
19 Posts - 3%
prajai
கருச்சிதைவு... - Page 4 Poll_c10கருச்சிதைவு... - Page 4 Poll_m10கருச்சிதைவு... - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கருச்சிதைவு... - Page 4 Poll_c10கருச்சிதைவு... - Page 4 Poll_m10கருச்சிதைவு... - Page 4 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கருச்சிதைவு... - Page 4 Poll_c10கருச்சிதைவு... - Page 4 Poll_m10கருச்சிதைவு... - Page 4 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருச்சிதைவு...

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 17, 2010 7:20 pm

First topic message reminder :

கருச்சிதைவு...

கறுப்பு நிலாவில்
உடல் வழிந்து ஓடுகின்ற
உதிரத்தின் அலங்கோலம்
தெருவெங்கும்
வெள்ளைப்பூசணியின்
கருச்சிதைவு!

சிதைக்காமல் தனை ஈன்ற
பெற்றோர்க்கு
மகன் ஆற்றும் நன்றி!
எள்ளுடன் உருட்டிய
வெள்ளைச் சோற்றுடன்
நீர்க்கடன்!

பெண்ணென்று தெரிந்ததனால்
கருச்சிதைவும்
ஸ்கேன் அன்று
சொல்லாமல் விட்டதனால்
முழுச்சிதையும்
ஆன மகள்
என்செய்வாள்!
பரிகாரம் யார் செய்வார்!!

ஆதிரா..

கருச்சிதைவு... - Page 4 Aகருச்சிதைவு... - Page 4 Aகருச்சிதைவு... - Page 4 Tகருச்சிதைவு... - Page 4 Hகருச்சிதைவு... - Page 4 Iகருச்சிதைவு... - Page 4 Rகருச்சிதைவு... - Page 4 Aகருச்சிதைவு... - Page 4 Empty

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 17, 2010 10:43 pm

Aathira wrote:
சிவா wrote:
asokan80 wrote:சரவணனின் கருத்தை நான் வழிமொழிகிறேன்

மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஓ, குரூப்பாதான் வந்திருக்கிறீங்களா??

இங்கே என்ன நடக்குதுன்னே தெரியலையே தலை?
ஒரே ஒரு கவிதையைப் பதிஞ்சு மண்டைய பிச்சுக்க வச்சிட்டேனோ? கருச்சிதைவு... - Page 4 440806 கருச்சிதைவு... - Page 4 440806 கருச்சிதைவு... - Page 4 Drunken_smilie கருச்சிதைவு... - Page 4 Drunken_smilie

உங்கள் கருத்துக்கள் அவ்வ்ளவு ஸ்ட்ராங் கருச்சிதைவு... - Page 4 154550

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கருச்சிதைவு... - Page 4 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 17, 2010 10:43 pm

சிவா wrote:
Aathira wrote:
சரவணன் wrote:தயவு செய்து முழுப்பொருளையும் தருமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி!!!

ஏன் சரண் புரியவில்லையா?
இது கொஞ்சம் படிமம் அவ்வளவுதான். இனி நான் படிமக் கவிதை எழுதுவதில்லை. உங்கள் வசதிக்காக. சரியா. கறுப்பு நிலா - அம்மாவாசை. வெள்ளைப் பூசணியின் கருச்சிதைவு என்றால் திருஷ்டி சுத்தி போடுவது. பூசணியை உடைத்து குங்குமம் அப்பி தெருவில் போட்டு இருப்பார்களே.

அம்மாவாசை அன்று இறந்தவர்களுக்கு திதி செய்வது வழக்கம். அதை ஆண்கள் தான் செய்வார்கள். பெண் குழந்தை என்று தெரிந்து கருச்சிதைவு செய்தால்!! இப்போதெல்லாம் ஸ்கேன் அறிக்கையில் என்ன குழந்தை என்று கூறுவது இல்லை அல்லவா. அதில் தப்பிக்கும் பெண் குழந்தைகள் வெளியில் வந்தவுடன் தப்பிக்க முடியாமல் போய்விடுகிறதே. அந்த வலி.
மன்னிக்க வேண்டும் மிகவும் சிந்திக்க வைத்ததற்கு.

மிக அழகாக கூறியுள்ளீர்கள் ஆதிரா!

தங்களின் கவிதைகள் எளிதில் புரிந்து விடாது! பலமுறை படித்தால்தான் புரியும் (தமிழ்ல ரொம்ப வீக்கா இருக்கிறேனோ?)

கருச்சிதைவு... - Page 4 677196 கருச்சிதைவு... - Page 4 677196 கருச்சிதைவு... - Page 4 677196

வருந்துகிறேன் சிவா. கருச்சிதைவு... - Page 4 440806 இனி படிமக்கவிதை பதிவதைத் தவிர்க்கிறேன். கருச்சிதைவு... - Page 4 154550 கருச்சிதைவு... - Page 4 154550

கருச்சிதைவு... - Page 4 Aகருச்சிதைவு... - Page 4 Aகருச்சிதைவு... - Page 4 Tகருச்சிதைவு... - Page 4 Hகருச்சிதைவு... - Page 4 Iகருச்சிதைவு... - Page 4 Rகருச்சிதைவு... - Page 4 Aகருச்சிதைவு... - Page 4 Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 17, 2010 10:45 pm

அப்படி எல்லாம் இல்லை நீங்கள் பதியுங்கள் விளக்கமும் தாருங்கள் கருச்சிதைவு... - Page 4 154550

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கருச்சிதைவு... - Page 4 Ila
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 17, 2010 10:45 pm

Aathira wrote:
சிவா wrote:
asokan80 wrote:சரவணனின் கருத்தை நான் வழிமொழிகிறேன்

மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஓ, குரூப்பாதான் வந்திருக்கிறீங்களா??

இங்கே என்ன நடக்குதுன்னே தெரியலையே தலை?
ஒரே ஒரு கவிதையைப் பதிஞ்சு மண்டைய பிச்சுக்க வச்சிட்டேனோ? கருச்சிதைவு... - Page 4 440806 கருச்சிதைவு... - Page 4 440806 கருச்சிதைவு... - Page 4 Drunken_smilie கருச்சிதைவு... - Page 4 Drunken_smilie

ஆஹா நம்ம கவிதைய படிச்சிட்டு நாலுபேருக்கு பைத்தியம் பிடிச்சிட்டு அப்டின்குற சந்தோஷத்த வெளிக்காட்டிக்காம
சோகம்னு சொல்றீங்க பாருங்க, கமலகாசனுக்கே நடிப்பு சொல்லிகொடுக்கின்றீர்!!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 17, 2010 10:48 pm

சரவணன் wrote:

அது உங்ககிட்ட பலிக்காதுன்னு எங்களுக்குத் தெரியாதா சரண்? ரொம்ப நேரமா இங்க என்னமோ நடக்குதேன்னுதான் பாத்துட்டு இருக்கேன்.
கருச்சிதைவு... - Page 4 755837 கருச்சிதைவு... - Page 4 755837 கருச்சிதைவு... - Page 4 755837 கருச்சிதைவு... - Page 4 755837 கருச்சிதைவு... - Page 4 755837

கருச்சிதைவு... - Page 4 Aகருச்சிதைவு... - Page 4 Aகருச்சிதைவு... - Page 4 Tகருச்சிதைவு... - Page 4 Hகருச்சிதைவு... - Page 4 Iகருச்சிதைவு... - Page 4 Rகருச்சிதைவு... - Page 4 Aகருச்சிதைவு... - Page 4 Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 17, 2010 10:52 pm

Aathira wrote:
சரவணன் wrote:
Aathira wrote:
சிவா wrote:
asokan80 wrote:சரவணனின் கருத்தை நான் வழிமொழிகிறேன்

மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஓ, குரூப்பாதான் வந்திருக்கிறீங்களா??

இங்கே என்ன நடக்குதுன்னே தெரியலையே தலை?
ஒரே ஒரு கவிதையைப் பதிஞ்சு மண்டைய பிச்சுக்க வச்சிட்டேனோ? கருச்சிதைவு... - Page 4 440806 கருச்சிதைவு... - Page 4 440806 கருச்சிதைவு... - Page 4 Drunken_smilie கருச்சிதைவு... - Page 4 Drunken_smilie

ஆஹா நம்ம கவிதைய படிச்சிட்டு நாலுபேருக்கு பைத்தியம் பிடிச்சிட்டு அப்டின்குற சந்தோஷத்த வெளிக்காட்டிக்காம
சோகம்னு சொல்றீங்க பாருங்க, கமலகாசனுக்கே நடிப்பு சொல்லிகொடுக்கின்றீர்!!!!

அது உங்ககிட்ட பலிக்காதுன்னு எங்களுக்குத் தெரியாதா சரண்? ரொம்ப நேரமா இங்க என்னமோ நடக்குதேன்னுதான் பாத்துட்டு இருக்கேன்.
கருச்சிதைவு... - Page 4 755837 கருச்சிதைவு... - Page 4 755837 கருச்சிதைவு... - Page 4 755837 கருச்சிதைவு... - Page 4 755837 கருச்சிதைவு... - Page 4 755837

பாசத்தால என்ன கட்டிப்போட்டுட்டீங்க!!!

கருச்சிதைவு... - Page 4 T_tied

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 17, 2010 10:58 pm

சரவணன் wrote:
Aathira wrote:
சரவணன் wrote:
Aathira wrote:
சிவா wrote:
asokan80 wrote:சரவணனின் கருத்தை நான் வழிமொழிகிறேன்

மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஓ, குரூப்பாதான் வந்திருக்கிறீங்களா??

இங்கே என்ன நடக்குதுன்னே தெரியலையே தலை?
ஒரே ஒரு கவிதையைப் பதிஞ்சு மண்டைய பிச்சுக்க வச்சிட்டேனோ? கருச்சிதைவு... - Page 4 440806 கருச்சிதைவு... - Page 4 440806 கருச்சிதைவு... - Page 4 Drunken_smilie கருச்சிதைவு... - Page 4 Drunken_smilie

ஆஹா நம்ம கவிதைய படிச்சிட்டு நாலுபேருக்கு பைத்தியம் பிடிச்சிட்டு அப்டின்குற சந்தோஷத்த வெளிக்காட்டிக்காம
சோகம்னு சொல்றீங்க பாருங்க, கமலகாசனுக்கே நடிப்பு சொல்லிகொடுக்கின்றீர்!!!!

அது உங்ககிட்ட பலிக்காதுன்னு எங்களுக்குத் தெரியாதா சரண்? ரொம்ப நேரமா இங்க என்னமோ நடக்குதேன்னுதான் பாத்துட்டு இருக்கேன்.
கருச்சிதைவு... - Page 4 755837 கருச்சிதைவு... - Page 4 755837 கருச்சிதைவு... - Page 4 755837 கருச்சிதைவு... - Page 4 755837 கருச்சிதைவு... - Page 4 755837

பாசத்தால என்ன கட்டிப்போட்டுட்டீங்க!!!

கருச்சிதைவு... - Page 4 T_tied
பாத்து பாத்து வழுக்கி விழுந்துடாதிங்க பாசத்துல. கருச்சிதைவு... - Page 4 755837 கருச்சிதைவு... - Page 4 755837

(உண்மையாகவே பாசத்துல கட்டிப் போடுவேன் என் உறவுகளை. கருச்சிதைவு... - Page 4 154550 கருச்சிதைவு... - Page 4 599303 கருச்சிதைவு... - Page 4 67637 கருச்சிதைவு... - Page 4 67637 இது கண்ணீர் துளிகளுடன்)

கருச்சிதைவு... - Page 4 Aகருச்சிதைவு... - Page 4 Aகருச்சிதைவு... - Page 4 Tகருச்சிதைவு... - Page 4 Hகருச்சிதைவு... - Page 4 Iகருச்சிதைவு... - Page 4 Rகருச்சிதைவு... - Page 4 Aகருச்சிதைவு... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 17, 2010 11:00 pm

இளமாறன் wrote:
Aathira wrote:
சிவா wrote:
Aathira wrote:
சரவணன் wrote:தயவு செய்து முழுப்பொருளையும் தருமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி!!!

ஏன் சரண் புரியவில்லையா?
இது கொஞ்சம் படிமம் அவ்வளவுதான். இனி நான் படிமக் கவிதை எழுதுவதில்லை. உங்கள் வசதிக்காக. சரியா. கறுப்பு நிலா - அம்மாவாசை. வெள்ளைப் பூசணியின் கருச்சிதைவு என்றால் திருஷ்டி சுத்தி போடுவது. பூசணியை உடைத்து குங்குமம் அப்பி தெருவில் போட்டு இருப்பார்களே.

அம்மாவாசை அன்று இறந்தவர்களுக்கு திதி செய்வது வழக்கம். அதை ஆண்கள் தான் செய்வார்கள். பெண் குழந்தை என்று தெரிந்து கருச்சிதைவு செய்தால்!! இப்போதெல்லாம் ஸ்கேன் அறிக்கையில் என்ன குழந்தை என்று கூறுவது இல்லை அல்லவா. அதில் தப்பிக்கும் பெண் குழந்தைகள் வெளியில் வந்தவுடன் தப்பிக்க முடியாமல் போய்விடுகிறதே. அந்த வலி.
மன்னிக்க வேண்டும் மிகவும் சிந்திக்க வைத்ததற்கு.

மிக அழகாக கூறியுள்ளீர்கள் ஆதிரா!

தங்களின் கவிதைகள் எளிதில் புரிந்து விடாது! பலமுறை படித்தால்தான் புரியும் (தமிழ்ல ரொம்ப வீக்கா இருக்கிறேனோ?)

கருச்சிதைவு... - Page 4 677196 கருச்சிதைவு... - Page 4 677196 கருச்சிதைவு... - Page 4 677196

வருந்துகிறேன் சிவா. கருச்சிதைவு... - Page 4 440806 இனி படிமக்கவிதை பதிவதைத் தவிர்க்கிறேன். கருச்சிதைவு... - Page 4 154550 கருச்சிதைவு... - Page 4 154550

அப்படி எல்லாம் இல்லை நீங்கள் பதியுங்கள் விளக்கமும் தாருங்கள் கருச்சிதைவு... - Page 4 154550

நன்றி இளமாறன் கருச்சிதைவு... - Page 4 154550

கருச்சிதைவு... - Page 4 Aகருச்சிதைவு... - Page 4 Aகருச்சிதைவு... - Page 4 Tகருச்சிதைவு... - Page 4 Hகருச்சிதைவு... - Page 4 Iகருச்சிதைவு... - Page 4 Rகருச்சிதைவு... - Page 4 Aகருச்சிதைவு... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 18, 2010 11:58 am

Appukutty wrote:உண்மைகளை கவிதை மூலம் ஆதிரா மேடம் வாழ்த்துக்கள்

நன்றி அப்பு. எப்படி.... எல்லோரையும்.... சிந்திக்க செயல் பட.. உண்மையைப் பேச...வச்சுட்டோம்ல...
கருச்சிதைவு... - Page 4 755837 கருச்சிதைவு... - Page 4 755837 கருச்சிதைவு... - Page 4 755837

கருச்சிதைவு... - Page 4 Aகருச்சிதைவு... - Page 4 Aகருச்சிதைவு... - Page 4 Tகருச்சிதைவு... - Page 4 Hகருச்சிதைவு... - Page 4 Iகருச்சிதைவு... - Page 4 Rகருச்சிதைவு... - Page 4 Aகருச்சிதைவு... - Page 4 Empty
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 18, 2010 12:11 pm

கருச்சிதைவு... - Page 4 678642 அருமையான கவிதை , ஆழமாக சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்

Sponsored content

PostSponsored content

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக