புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_m10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10 
96 Posts - 49%
heezulia
நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_m10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_m10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_m10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_m10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10 
7 Posts - 4%
prajai
நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_m10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_m10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10 
2 Posts - 1%
Barushree
நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_m10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_m10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_m10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_m10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10 
223 Posts - 52%
heezulia
நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_m10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_m10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_m10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_m10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10 
16 Posts - 4%
prajai
நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_m10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_m10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_m10நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்)

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Mar 15, 2010 5:06 am

நித்யானந்தா சாமியார் பிரபல தமிழ் திரைப்பட நடிகை ரஞ்சிதாவோடு படுக்கையறையில் இருப்பது போன்ற வீடியோ காட்சிகளை டி.வி. சேனல்கள் ஒளிபரப்பின. அதைத் தொடர்ந்து, நித்யானந்தா மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ரஞ்சிதா விவகாரம் தவிர, வேறு குற்றச்சாட்டுகள் எதுவும் அவருக்கு எதிராக ஆதாரங்களுடன் வெளிவரவில்லை.
இந்த சூழ்நிலையில், அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், அவர் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. ஆன்மிக சுற்றுலா சென்று இருப்பதாக அவருடைய ஆசிரம நிர்வாகிகள் கூறி வருகின்றனர். எனினும், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு வீடியோ மூலமாக நித்யானந்தா பதிலளித்து வருகிறார்.
இதற்கிடையே தனியார் டெலிவிஷன் சேனல் ஒன்று நித்யானந்தாவை சந்தித்து பேட்டி எடுத்து ஒளிபரப்பியது. அந்த பேட்டியின் போது பரபரப்பான தகவல்களை வெளியிட்ட நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா தனது பக்தை என்றும், அவர் தனக்கு சேவை செய்ததாகவும் கூறினார். இதன் மூலம் ரஞ்சிதாவுடன் தான் இருக்கும் வீடியோ காட்சியை அவர் மறைமுகமாக ஒப்புக்கொண்டு உள்ளார்.
அவரது பேட்டி விவரம்:
கடந்த 2 வாரங்களாக தங்களைப் பற்றிய தகவல்களை கேள்விப்படுகிறோம், பார்க்கிறோம். இதுபற்றி நீங்கள் என்ன உணர்கிறீர்கள்?
எனது 33 ஆண்டுகள் பொதுவாழ்வில் நான் புகழின் உச்சத்தையும் சந்தித்து உள்ளேன். என்னை ஆன்மிக குருவாக ஏராளமானவர்கள் பார்த்து உள்ளார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக நான் வாழ்க்கையின் உச்சத்தையும், தாழ்வையும் சந்தித்து வருகிறேன்.

வாழ்க்கையின் பல பரிமாணங்களை நான் கற்று வருகிறேன். ஆனால் எனக்கு எதிராக இந்த அளவுக்கு ஒரு பகைமை இருக்கும் என்று நான் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. என்னை மக்கள் ஒரு எதிரியாக பார்ப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.
இந்த கஷ்டமான நேரத்திலும் எனக்கு ஆதரவு தெரிவித்து லட்சக்கணக்கான இ-மெயில் கடிதங்கள், போன் அழைப்புகள், ஆதரவு குரல்கள் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளில் இருந்தும் வந்து கொண்டு இருப்பதை, ஒரு கெட்டதிலும் ஒரு நல்ல விஷயமாக உணர்கிறேன். எனது பக்தர்கள் அல்லாதவர்கள் கூட ஒரு தனி மனிதனை தவறாக சித்தரிக்கும் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை அந்த வீடியோ காட்சிகள் ஏற்படுத்தி உள்ளன. உண்மையிலேயே அந்த வீடியோ காட்சிகளில் இருப்பது நீங்கள்தானா?
நிச்சயமாக அந்த வீடியோ காட்சிகள் தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளன. வீடியோ காட்சிகளில் சில உண்மைகள் மாறாட்டம் செய்யப்பட்டு உள்ளன. அதில் சதி நடந்து உள்ளது.

என் சம்பந்தபட்ட வீடியோ காட்சிகளை பயன்படுத்தி சில இடங்களில் `மார்பிங்' (நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாறாட்டம் செய்தல்) செய்யப்பட்டு உள்ளது.

அந்த வீடியோ காட்சிகளில் எந்தெந்த பகுதிகள் சதி நோக்கத்துடன் ரெக்கார்டிங் செய்யப்பட்டு உள்ளது என்பதை தற்போது ஆராய்ந்து வருகிறோம். இந்த சூழ்நிலை குறித்து அது தொடர்பான நிறைய விஷயங்களை என்னால் கூறமுடியும். எனது தனிப்பட்ட வாழ்க்கை முடித்து வைக்கப்பட்டு உள்ளது.

நான் குளித்த பிறகு துணிகளை மாற்றிய காட்சி படங்களை சில பத்திரிகைகள் வெளியிட்டு உள்ளன. வீடியோக்கள் எனக்கு எதிராக அவதூறாக சித்தரிக்கப்பட்டு காட்சிகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் எந்த அளவு காட்சிகள் மாறாட்டம் செய்யப்பட்டு உள்ளன என்று எனக்கு தெரியவில்லை.

இது தொடர்பாக எங்களுக்கு எதுவெல்லாம் (வீடியோ காட்சிகள்) கிடைத்து இருக்கிறதோ அவற்றை எல்லாம் ஆய்வுக்காக அனுப்பி இருக்கிறோம். அதன் முடிவுகள் தெரியவருவதற்கு முன் எனது கருத்துகளை சொல்லாமல் அமைதியாக இருக்கவே விரும்புகிறேன்.
வீடியோவின் சில பகுதிகள் திரிக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறீர்கள். அந்த நடிகை உங்களுக்கு சேவை செய்தாரா? இந்த வீடியோ காட்சிகள் டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டவை என்று அவர்கள் கூறுகிறார்கள். அதன் பிறகு அந்த நடிகை ஆசிரமத்தில் இருந்தாரா?
அந்த நடிகை (ரஞ்சிதா) நீண்ட காலமாக எனக்கு சேவை செய்து இருக்கிறார். அவர் தானாக முன்வந்து எனக்கு சேவை செய்தார். எனது உடல் நலம் குன்றி இருக்கும்போது எல்லாம் எனது நலனில் அக்கறை கொண்டு அவர் என்னை கவனித்து கொண்டார். அவர்களது மொத்த குடும்பமும் எனது பக்தர்கள். அதை நான் மறுக்கவில்லை. அந்த நடிகையும் ஒரு பக்தர்.
2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நீங்கள் உடல் நலம் குன்றி இருந்தீர்களா?
ஆமாம். நான் பல நாட்கள் உடல் நலம் குன்றி இருந்தேன். உடல் ரீதியாக நான் சரியாக இல்லை என்பதை உணர்ந்தேன்.
இந்த சம்பவம் ஒரு தவிர்க்க முடியாத மன வருத்தம் கொடுத்து இருக்கிறது. உங்களை பின்பற்றுபவர்களுக்கு நீங்கள் உண்மையானவராக இல்லையே?
தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். பிரமச்சரியம் என்பது தனி நபர்களின் விஷயம். அவற்றை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நான் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறேன். அந்த விஷயத்தில் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நான் எப்போதுமே சொன்னேன். என்ன நடக்கிறது என்பதை உணரும் தன்மையுடன் உங்களுக்கு "பயோ-மெமரி'' (பயோ-நினைவாற்றல்) அதிகமாக இருந்தால் மற்றவர்களின் சேவை குறைவாக இருக்கும்.
உங்களது "பயோ-மெமரி'' வேறு சிலரின் தேவையில் இருந்தால் திருமண வாழ்க்கையுடன் சந்தோஷமாக வாழலாம். தனி நபர்கள் அவர்கள் விரும்பியபடி தங்களது நிலையை தேர்வு செய்து வாழ வேண்டும் என்று நான் எப்போதும் கூறுகிறேன்.

உங்கள் மீது எங்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?
வாழ்க்கையில் எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்பதை நான் நம்புகிறேன். மற்றவர்களுக்காக என்னிடம் எதுவும் இல்லை.
மீண்டும் 2009-ம் ஆண்டு சம்பவத்துக்கே போகலாம். அந்த நேரத்தில் நீங்கள் சுயநினைவு இழந்த நிலையில் இருந்ததாக சொன்னீர்கள்? அது பற்றி நீங்கள் தற்போது என்ன சொல்கிறீர்கள்?
சில நபர்கள் தவறாக விரும்பியதால் அவற்றை தவறாக செய்து இருக்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியும்.
இந்த வீடியோ காட்சிகளுக்கு பின்புலத்தில் சதித் திட்டம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
எனது சொந்த விஷயத்தில் சிலர் ஏன் நுழைந்தார்கள்? இதில் சதி திட்டமோ அல்லது வேறு ஏதோ இருக்கிறது என்பது உறுதி. அவர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து முடித்துவிட்டனர்.
இவ்வாறு பேட்டியில் சாமியார் நித்யானந்தா கூறி இருக்கிறார்.
நித்யானந்தா ஏற்கனவே 2 வீடியோ கேசட்டுகளை வெளியிட்டு உள்ளார். இப்போது அவரது சார்பில் 3-வதாக வெளியிடப்பட்டுள்ள வீடியோ கேசட் ஒன்றில் அவர் கூறி இருப்பதாவது:-
நாங்கள் ஒரு அமைதியான குழுவினர். எளிமையான மக்கள். பக்தர் என்ற பெயரில் எங்களுக்கு எதிராக இதுபோன்ற ஒரு எதிரி தோன்றுவார் என ஒருபோதும் கருதியது இல்லை. மேலும், ஆசிரமத்தின் மீதான தாக்குதல்களை சமாளிப்பதற்காக நாங்கள் பயிற்சி பெறவில்லை. அத்தகைய தாக்குதல்கள் குறித்து நாங்கள் சிந்தித்து பார்த்தது கூட கிடையாது.
சமூகத்தில் பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத எதையும் நான் செய்துவிடவில்லை. அந்த வீடியோவில் சட்டத்திற்கு புறம்பாக எதுவும் இல்லை. அதில் 2 பேர் உடைகளுடன்தான் உள்ளனர். அதில் ஒருவர் மற்றவர் மீது எதையும் கட்டாயப்படுத்தவில்லை.
வீடியோ வெளியானதும் ஏராளமான கட்டுப்பாடற்ற நபர்கள் ஆசிரமத்துக்குள் நுழைந்து சேதப்படுத்தி உள்ளனர். எனவே, பக்தர்கள் மிகவும் அச்சம் அடைந்தனர். எனக்கு ஏதாவது ஆகுமோ என்றும் பயந்தனர். அப்போது, ஆசிரமத்தை பாதுகாப்பதில் முனைப்புடன் பணியாற்றினர். தற்போது, ஆசிரமத்தை மறு நிர்மாணம் செய்யும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.
எங்களுடைய மக்கள் தொடர்பு துறை அழிக்கப்பட்டு விட்டது. தற்போதைய சூழ்நிலையில், நான் என்ன விளக்கம் கூறினாலும் இந்த சமூகமும், மக்களும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. உடலில் உள்ள சக்தியை ஒருமுகப்படுத்தும் `ஹீலிங்' கலையை பயின்றவர்கள், யாரையும் தொடுவதில் தவறு கிடையாது. டி.வி. சேனல்களில் காட்டப்பட்ட இருவரும் முழு ஆடைகளுடன் இருப்பதாக தெரிகிறது. எனவே, அதில் எந்த வித சட்டவிரோதமும் கிடையாது.
எங்களுடைய ஆசிரமத்திலும் சட்டவிரோத செயல்கள் எதுவும் நடைபெறவில்லை. சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை நான் பார்க்கவில்லை. பார்க்கவும் விரும்பவில்லை. ஒரு தரப்பு கருத்தை மட்டுமே எடுத்துச் சொல்வதற்கு முன்பாக, எங்களுடைய பதிலையும் டி.வி. சேனல்கள் பெற்றிருக்க வேண்டும். எங்களுடைய கருத்துகளையும் டி.வி. சேனல்கள் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். என்னை விட, ஊடகங்கள் மிகவும் பிரபலமானவை.
எனவே, ஊடகங்களால் உருவாக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பும் நிலைமை உருவாகிறது. இது ஒரு அமைப்பு ரீதியான தாக்குதல். இத்தகைய அச்சுறுத்தலை, ஒருபோதும் நாங்கள் பார்த்தது இல்லை. சமூகத்தால் நாங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டபோது, யாரும் எங்களுடைய உதவிக்கு வரவில்லை. இந்த இக்கட்டான தருணத்தில் கூட, எந்த உதவியையும் நாங்கள் பெறவில்லை.
அதே நேரத்தில், ஆசிரமம் அமைந்துள்ள உள்ளூர் வாசிகள் கூட, எங்களுக்கு எதிராக திரண்டனர். ஒரு தரப்பு கதையை மட்டுமே வெளியிட்ட ஊடகங்கள், எங்களுடைய ஒரு பக்தரை கூட அணுகி விளக்கம் கேட்கவில்லை. டி.வி. சேனல்கள் உள்ளிட்ட ஊடகங்களின் ஒருதலைப்பட்ச தன்மையே இந்த விவகாரங்களுக்கு காரணம்.

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 15, 2010 8:42 am

நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) 56667 நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) 56667

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 15, 2010 8:56 am

நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) 502589 நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) 502589 நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) 56667 நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) 56667 நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) 56667

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 15, 2010 8:05 pm

நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) 677196 நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) 677196 நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) 677196 நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) 677196 நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) 677196

கடைசில இந்த சாமி நிலமை இப்படி ஆயிடிச்சே

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Mar 15, 2010 8:30 pm

உங்கள் மீது எங்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?

வாழ்க்கையில் எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்பதை நான் நம்புகிறேன். நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Icon_lol நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Icon_lol

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்) Ila
anthoniraj
anthoniraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 16/03/2010

Postanthoniraj Tue Mar 16, 2010 8:19 pm

பன்ரதெல்லாம் பன்னிட்டு இப்ப டயலாக் விட்டா எப்படி ....

avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Tue Mar 16, 2010 8:37 pm

எப்படியும் கொஞ்ச நாளில் இதை சன் டிவியும் நக்கீரனும் மறந்துவிட்டு வேறு sensational news கிடைத்தவுடன் அதில் பணத்தைச் சம்பாதிக்கப் போய்விடுவார்கள். மக்களும் மறந்துவிடப் போகிறார்கள். அந்த தைரியம் தான் இந்த முற்றும் துறந்த.....? முனிவருக்கு.

jonnasuji
jonnasuji
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 02/03/2010

Postjonnasuji Wed Mar 17, 2010 6:34 pm

ippadiyallam seivadu panividaya

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக