புதிய பதிவுகள்
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் Poll_c10பெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் Poll_m10பெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் Poll_c10 
38 Posts - 66%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 14%
Guna.D

1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

201 Posts - 74%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள்

Page 1 of 2 1, 2  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed 17 Mar 2010 - 4:15

பெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் Zhang-Mengqian_1595626c
பல்கலைக்கழக மாணவியொருவரிடம் தமது காதலை தெரிவிக்க பல்லாயிரக்கணக்கான இளை ஞர்கள் ஒரே சமயத்தில் அவரது அறைவாசலில் கூடிய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

அண்மையில் ஸாங் மெங்கியன் (Zhang Mengqian) என்ற மேற்படி யுவதி கல்விகற்கும் பல்கலைக்கழகத்தில் இம்மாதம் 7ம் 8ம் திகதிகள் Girls´s day எனும் நாளை கொண்டாடும் முகமாக மாணவிகளிடம் அவரவர் விருப்பங்களை எழுதி அங்குள்ள சுவரில் தொங்கவிடுமாறு கோரி வெற்று அட்டைகள் விநியோகிக்கப்பட்டன.

ஸாங் மெங்கியன், இந்த அட்டையில் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் தனது அறையின் முன்னின்று தனது பெயரைக் கூறி எவராவது நேசத்துடன் அழைப்பதை விரும்புவதாக எழுதியிருந்தார்.

இதனையடுத்தே குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களின் காதலை வெளிப்படுத்துவதற்காக ஸாங் மெங்கியன் அறையின் முன் கூடியிருந்தனர். ஒரு சிலர் துணிவுடன் அவரது பெயரை அழைத்து தமது காதலை பகிரங்கமாக வெளிப்படுத்தினர்.

பெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் Crowd
இப்படி பெருந்திரளான கூட்டத்தை எதிர்பார்க்காத அந்த யுவதி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப்போயுள்ளார்.

பெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed 17 Mar 2010 - 5:20

உண்மையில் அந்தப் பெண் பூரித்துப் போயிருப்பார்.
தகவலிற்கு நன்றிகள் அப்புக் குட்டி

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed 17 Mar 2010 - 7:18

யாரையாவது ஒருவரை தேர்வுசெய்து... டூயட் பாட்டு ஆடி, பாடி மகிழவேண்டியதுதான்... பெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் 755837

ஆயிரத்தில் ஒருவனடா நீ...
என் பெயரை சொல்லி நேசிக்க வந்தவன்டா நீ...
எனக்கு இப்போ உலகம் அறிந்த ஒருவனடா நீ...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed 17 Mar 2010 - 11:17

எங்கே போகிறது இந்த உலகம் என்றே தெரியவில்லை.
அவள் நேசம் என்றுதானே கூறினாள்!!!!!!!!!!!!??????????????

பெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் Crowd

பெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் Aபெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் Aபெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் Tபெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் Hபெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் Iபெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் Rபெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் Aபெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் Empty
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed 17 Mar 2010 - 11:20

பெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் Icon_eek பெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் Icon_eek பெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் Icon_eek அப்பு கொஞ்சம் அட்ரஸ் சொல்ல முடியுமா பெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் Icon_eek பெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் Icon_eek

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Postmohan-தாஸ் Wed 17 Mar 2010 - 11:34

ஷெப்பா வியக்கதக்க செய்தி பகிர்ந்தமைக்கு நன்றி...அப்புக்குட்டி

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed 17 Mar 2010 - 12:20

Appukutty wrote:பெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் Zhang-Mengqian_1595626c
பல்கலைக்கழக மாணவியொருவரிடம் தமது காதலை தெரிவிக்க பல்லாயிரக்கணக்கான இளை ஞர்கள் ஒரே சமயத்தில் அவரது அறைவாசலில் கூடிய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

அண்மையில் ஸாங் மெங்கியன் (Zhang Mengqian) என்ற மேற்படி யுவதி கல்விகற்கும் பல்கலைக்கழகத்தில் இம்மாதம் 7ம் 8ம் திகதிகள் Girls´s day எனும் நாளை கொண்டாடும் முகமாக மாணவிகளிடம் அவரவர் விருப்பங்களை எழுதி அங்குள்ள சுவரில் தொங்கவிடுமாறு கோரி வெற்று அட்டைகள் விநியோகிக்கப்பட்டன.

ஸாங் மெங்கியன், இந்த அட்டையில் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் தனது அறையின் முன்னின்று தனது பெயரைக் கூறி எவராவது நேசத்துடன் அழைப்பதை விரும்புவதாக எழுதியிருந்தார்.

இதனையடுத்தே குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களின் காதலை வெளிப்படுத்துவதற்காக ஸாங் மெங்கியன் அறையின் முன் கூடியிருந்தனர். ஒரு சிலர் துணிவுடன் அவரது பெயரை அழைத்து தமது காதலை பகிரங்கமாக வெளிப்படுத்தினர்.

பெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் Crowd
இப்படி பெருந்திரளான கூட்டத்தை எதிர்பார்க்காத அந்த யுவதி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப்போயுள்ளார்.

நன்பரே முதலில் காதல் சொன்னவர் நீங்களாமே உன்மையா? பெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் 677196 பெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் 677196

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed 17 Mar 2010 - 12:25

Aathira wrote:எங்கே போகிறது இந்த உலகம் என்றே தெரியவில்லை.
அவள் நேசம் என்றுதானே கூறினாள்!!!!!!!!!!!!?????????????? பெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் 359383 பெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் 359383

பெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் Crowd

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed 17 Mar 2010 - 18:17

valippokkan wrote:உண்மையில் அந்தப் பெண் பூரித்துப் போயிருப்பார்.
தகவலிற்கு நன்றிகள் அப்புக் குட்டி

கண்டிப்பா ஜாலி

பெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed 17 Mar 2010 - 18:17

srinihasan wrote:யாரையாவது ஒருவரை தேர்வுசெய்து... டூயட் பாட்டு ஆடி, பாடி மகிழவேண்டியதுதான்... பெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் 755837

ஆயிரத்தில் ஒருவனடா நீ...
என் பெயரை சொல்லி நேசிக்க வந்தவன்டா நீ...
எனக்கு இப்போ உலகம் அறிந்த ஒருவனடா நீ...
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

பெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக