புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முடியைப்பற்றிய சில தகவல்கள்
Page 1 of 1 •
· ஒரு சராசரி மனிதரின் தலையில் சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் முடிகள் வரை இருக்கும்.
· தலைமுடி ஒரு மாதத்திற்கு 11/4 செ.மீ. நீளம் வரை வளரும்.
· மொத்தமாக மனிதனின் உடல் முழுவதும் 50 லட்சம் முடிக்கால் கள் உள்ளன.
· ஒரு நாளில் 50-150 முடிகள் உதிர்கின்றன.
· ரோமத்தின் உயிரில்லா பாகம். தோலின் மேலும், உயிருள்ள பாகம் தோலின் கீழேயும் காணப்படுகிறது.
கெராடின்
· கெராடின் ‘சுறுசுறுப்பு இல்லாத’ அதிக செயல்பாடுகளில்லாத ஒரு நார் புரதம். தலைமுடியில் 97% கெராடின் தான் காணப்படுகிறது. இது நகத்திலும் காணப்படுகிறது.
· கெராடினில் இருப்பது கந்தகம் (sulphur)
· தலைமுடி பிறந்து, வளர்ந்து, மறையும் வரையில் ஏற்படும் மாற்றங்களின் முடிவுப்பொருள்.
· முடி உற்பத்தியில் கெராடினின் செயல்பாடு – முடி செல்கள் தங்களின் மைய உட்கருவை இழந்து விடுகின்றன. இழந்த உட்கருவுக்கு பதிலாக, கெராடின் செல்களை ஆகிரமித்துவிடும். செல்கள் மேலே வரும் போது இந்த செயல்பாடு நடக்கும். இதை கெராடிஸை சேஸன் என்பார்கள்.
முடியின் வண்ணங்கள்
நமது முடியில் உள்ள கெரேடினுக்கு கறுப்பு நிறத்தை கொடுப்பது “மெலானின்” என்ற வர்ணம் கொடுக்கும் பொருள். தோலின் ‘டெர்மிஸ்’ பகுதியில் பிரத்யேக செல்களில் இருக்கும். வெய்யில் தோலில் பட்டால் மெலானின் உற்பத்தி அதிகமாகிறது. இதனால் சருமம் வெய்யிலில் கறுத்து விடும். மெலானின் உள்ள செல்கள் மெலானோசைட்ஸ் (Melanocytes) எனப்படும். வயதாகும் போது மெலானின் உற்பத்தி குறைந்து கொண்டே போகும். இதனால் முடியில் கறுப்பு நிறம் குறைந்து, முடி “நரைத்து” வெள்ளையாகிறது.

முடியின் அமைப்பு
தலைமுடி ‘டெர்மிஸ்’ பகுதியின் அடித்தளத்தில் ஃபாலிகில்களில் இருந்து வளர்கிறது. முடி உறைகள் உடலெங்கும் சருமத்தில் இருப்பவை. விதிவிலக்கு உதடு, உள்ளங்கை, உள்ளங்கால். இந்த இடங்களில் முடி வளராது. நீங்கள் ஒரு முடியை வேருடன் எடுத்துப் பாருங்கள். தலை அல்லது உடல் சருமத்தின் மேலே கண்ணுக்கு தெரியும் பாகத்தை ‘தண்டு’ என்பார்கள். இறந்த புரதம் – கேராடின் மற்றும் திசுக்களால் ஆனது முடித்தண்டு, இறந்த செல்களால் ஆனதால், முடியை வெட்டும் போது நமக்கு வலிப்பதில்லை. முடி கீழ்க்கண்ட மூன்று அடுக்குகள் கொண்டது
1. குயூடிகில் – இதை மைக்ரோஸ் கோப்பில் பார்த்தால். செதில் செதிலாக தெரியும். குயூடிகில் முடியின் வெளிப்புற அடுக்கு. அதாவது முடியை சுற்றிக் கொண்டிருக்கும் முதல் அடுக்கு. இது தான் முடிக்கு பளபளப்பை கொடுக்கிறது.
2. கார்டெக்ஸ் (மத்திய அடுக்கு)- நார்களை பின்னியது போல் இருக்கும். கார்டெக்ஸ் முடிக்கு பலத்தையும், மீள்திறன் சக்தியையும் மற்றும் நிறத்தையும் அளிக்கிறது.
3. மெடூலா – மையப் பகுதி – இது வெற்றிடமாக இருக்கும்.
மேற்சொன்ன மூன்று பகுதிகளும் நம் கண்ணில் தென்படும், இனி தென்படாத தோல் அடியுள்ள முடியின் பாகங்களை பார்ப்போம்.
முடி உறை அல்லது பை - இங்கு தான் முடி பிறக்கிறது, வாழ்கிறது பிறகு இறக்கிறது. முடி உறையில் அடிப்பகுதியின் (வேரில்) பேபில்லா வில் ரத்த நாளங்கள் இருக்கின்றன. அதனால் இங்கிருந்து முடிக்கு, தேவையான ஊட்டச்சத்துக்கள், ஹார்மோன்கள் கிடைக்கின்றன. முடியின் வேர் பாதிக்கப்பட்டால் முடிவளர்ச்சி நின்றுவிடும். மறுபடியும் வளராது. முடி உறையின் இயக்கம், அளவு இவை தான் ஒருவருக்கு முடி எப்படி இருக்க வேண்டும், எவ்வளவு நீளம் வளரும் என்பதையெல்லாம் முடிவு செய்கிறது.
ஃபாலிக்கில் செபாசியஸ் சுரப்பி எனப்படும் சுரப்பி, ‘சேபம்’ என்ற எண்ணையை சுரக்கிறது. இவை முடிக்கு பளபளப்பையும் நெகிழ்வு தன்மையையும் கொடுக்கிறது. பருவ காலத்தில் இந்த சுரப்பியின் இயக்கம், உச்சகட்டமாக இருக்கும். வயதாகும் போது இதன் உற்பத்தி குறையும். சீபம் பாக்டீரியா, ஃபங்கஸ் ஆகியவைகளை எதிர்க்கும். இந்த சீபம், சுரப்பியிலிருந்து, ஒரு நாளம் வழியே முடிவேர்க்காலில், ஃபோலிக்கிலைச் சென்று அடைகிறது. நாம் தலை வாரும் போது சீபம் எண்ணை உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது. தலைமுடிக்கு எண்ணைப் பசையை கொடுத்து, தலை முழுவதும் பரவுகிறது.
பெரிய, ஆழமான முடி உறைகள், கரடு முரடான முடியை தோற்றுவிக்கின்றன. சிறிய உறைகள் மிருதுவான ரோமத்தையும், ‘வளைந்த’ ஃபோலிக்கில்கள், சுருட்டை முடியையும் உருவாக்குகின்றன.
உடலில் எண்ணைப்பசை
முன்பு சொன்னபடி, முடிக்கும், உடல் தோலுக்கும் எண்ணையை தக்க வைப்பது செபாசியஸ் எண்ணை சுரப்பிகள் தான். இது தரும் ‘சீபம்’ எண்ணையால் தான் சருமம் எண்ணை பசையுடன், பளபளவென்று இருக்கிறது. ‘சீபம்’ இல்லாவிட்டால் தோல் பாளம் பாளமாக வெடித்துவிடும். செபாசியஸ் சுரப்பிகளுக்கு, சீபத்தை அனுப்ப நாளங்களோ, குழாய்களோ இல்லை. இந்த சுரப்பியின் நுண்ணிய செல்களே உடைந்து கெட்டியான கொழுப்பாக, முடிவேர்களின் வழியே தோலின் மேற்புறத்தை வந்தடைகின்றன. உடலின் சில பாகங்களில் அதிகமாகவும் சில பாகங்களில் குறைவாகவும் செபாசியஸ் சுரப்பிகள் காணப்படும்.
கூந்தலின் வளர்ச்சிக்கும், பராமரிப்புக்கும், இந்த எண்ணை சுரப்பி சரிவர இயங்குவது முக்கியமானது.
தலைமுடியின் உபயோகங்கள்
· முடி, அதுவும் தலைமுடி நமது தோற்றத்திற்கு பொலிவு தருவது. கருகருவென மிளிரும் தலைமுடி ஆரோக்கியத்தின் அறிகுறி.
· தலைமுடி, வெய்யில், வெப்பம், இவைகள் மூளையை தாக்காமல் காக்கிறது.
· சுற்றுச் சூழல் பாதிப்பிலிருந்தும் உடலை முடி காக்கிறது.
· மூக்கிலுள்ள முடிகள் தூசி, கிருமிகளை தடுத்து நிறுத்துகின்றன.
· உடலிலுள்ள முடிகள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
· முடி பாலுணர்வையும் தூண்டக்கூடியது. மார்பில் முடி செறிந்த ஆணை, பல பெண்கள் விரும்புகிறார்கள். உடலின் மர்மப் பிரதேசங்களில் வளரும் முடி கூட மனோ ரீதியாக பாலுணர்வை தூண்டும் என்கின்றனர் தோல் மருத்துவ நிபுணர்கள்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|