புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_c10கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_m10கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_c10கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_m10கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_c10 
1 Post - 20%
Manimegala
கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_c10கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_m10கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_c10கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_m10கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_c10கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_m10கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_c10கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_m10கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_c10 
11 Posts - 4%
prajai
கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_c10கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_m10கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_c10 
10 Posts - 4%
Jenila
கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_c10கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_m10கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_c10 
4 Posts - 2%
Rutu
கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_c10கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_m10கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_c10கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_m10கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_c10 
3 Posts - 1%
Barushree
கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_c10கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_m10கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_c10கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_m10கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_c10 
2 Posts - 1%
jairam
கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_c10கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_m10கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 25, 2010 2:22 pm

யானைகளையே அடக்கியாளும் மனிதன் மிகச்சிறிய கொசுக்களால் திணறித்தான் போகிறான். மலேரியா முதல் மனிதனை முடக்கிப்போட முயலும் யானைக்கால் நோய்வரை பல்வேறு பாதிப்புகளை மனிதனிடத்தில் கொசுக்கள் ஏற்படுத்துகின்றன. இந்நோய்க்கிருமிகளை ஒருநபரிடமிருந்து மற்றொரு நபரின் உடலுக்கு கொண்டு சேர்க்கும் போக்குவரத்து வாகனங்களாக கொசுக்கள் செயல்படுகின்றன. அவற்றுள் நூற்றுக்கணக்கான ரகங்கள் உள்ளன. எல்லா இரக கொசுக்களும் எல்லாவிதமான நோய்க்கிருமிகளையும் பரப்புவதில்லை என்பது விந்தையான செய்தி. சில இரக கொசுக்கள் சில குறிப்பிட்ட நோய்க்கிருமிகளை மட்டுமே பரப்புகிறது. உதாரணமாக அனோஃபீலஸ், கியூலக்ஸ், ஏடிஸ், மன்சோனியா ஆகிய சில இரக கொசுக்கள் மட்டும்தான் யானைக்கால் வியாதியை பரப்புகின்றன. இதர கொசுக்கள் அந்நோய்க்கிருமிகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.



கொசுக்களின் வாழ்க்கை முறை சுவாரசியமானது. பெண் கொசுக்கள் மட்டும்தான் மனித ரத்தத்தை உறிஞ்சுகின்றன. ஆண் கொசுக்கள் சுத்த சைவம். அவை தாவர தண்டுகள் அல்லது இலைகளில் அமர்ந்து அவற்றின் சாற்றை உறிஞ்சி உயிர் வாழ்கின்றன. பெண் கொசு தன்வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கருவுறுகிறது. ஆனால் அனைத்து முட்டைகளையும் ஒரே நேரத்தில் வெளியிடாமல் தன் வாழ்நாள் முழுவதும் குறிப்பிட்ட இடைவெளிகளில் முட்டைகளை இட்டுக்கொண்டே வருகிறது. ஒவ்வொரு முறையும் 300 முட்டைகள் வரை வெளியேற்றுகிறது. பெண் கொசுக்கள் முட்டைகளை சுமப்பதுடன் நில்லாமல் அவை வீரியமிக்க குஞ்சுகளாக பொரித்து வரச்செய்ய வேண்டும் என்ற பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளன. அதற்கு மனித அல்லது மிருகங்களின் ரத்தம் தேவைப்படுகிறது. எனவேதான் அவை மனிதனை நாடுகின்றன. மற்றொரு விந்தை என்னவெனில் எல்லா ரக கொசுக்களும் எல்லா நேரத்திலும் தனது தாக்குதலை தொடுப்பதில்லை. உதாரணத்திற்கு அனோஃபீலஸ் கொசுக்கள் மாலை முதல் காலை வரை மட்டுமே செயல்படுகின்றன. போதிய உதிரத்தை உறிஞ்சிய பின்பு அது ஜீரணமாகும் வரை வீடுகளுக்குள்ளேயே அமர்ந்து விடுகின்றன. மாறாக ஏடிஸ் ரக கொசுக்கள் அதிகாலை அல்லது அந்திசாயும் நேரத்தில் மட்டுமே கடிக்கின்றன. மன்சோனியா ரக கொசுக்கள் பொதுவாக வீடுகளுக்குள் நுழைவதில்லை. பெரும்பாலும் அவை வெளிப்புறங்களில் வைத்தே மனிதனை தமது இலக்குகளாக்குகின்றன.



மேலே குறிப்பிட்டவாறு கொசுக்கள் சிறிதளவு ரத்தத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பிரச்சனையின்றி செல்லுமானால் ஆட்சேபம் எதுவும் இருக்கப்போவதில்லை. அவற்றிற்கு ரத்ததானம் செய்வதில் யாரும் எதிர்ப்பு காட்டப்போவதில்லை. ஆனால் அவை ரத்தத்தை எடுத்துக்கொண்டு பதிலுக்கு சில நச்சுக்கிருமிகளை நன்கொடையாக அளித்துவிட்டு செல்கின்றன. அதன் விளைவு மலேரியா, யானைக்கால் போன்ற கடுமையான நோய்கள். யானைக்கால் மிகப்பழமையான நோய்களில் ஒன்று. இந்தியா, எகிப்து, ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஏடுகளில் இந்நோய் பற்றிய குறிப்புகள் உள்ளன. கெய்ரோ நகரில் உள்ள எகிப்திய அருங்காட்சியகத்தில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு மன்னரின் சிலை யானைக்காலுடன் காணப்படுகிறது. இந்நோயைப் பரப்பும் கொசுவை பேட்ரிக் மேன்சன் என்பவர் 1877ம் ஆண்டு அடையாளம் கண்டார்.


மலேரியா கிருமிகள் தொற்றினால் அவற்றின் வெளிப்பாடுகள் உடனடியாக தெரிந்துவிடும். தகுந்த சிகிச்சை அளித்து குணமாக்கிவிடலாம். ஆனால் யானைக்கால் நோயைப்பொறுத்த மட்டில் அந்நோய்க் கிருமிகளான உக்கேரேரியா பாங்க்ரொஃப்டி, புருகியா மலாயி ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்று கொசுக்கள் உதவியுடன் மனித உடலை சென்றடைந்ததும் அவை பல்லாண்டு காலம் மனித நிணநீர் முடிச்சுகளில் சொகுசாக வாழ்கின்றன. துவக்கத்தில் காய்ச்சல் போன்ற சிறுசிறு அறிகுறிகள் தவிர வேறு முக்கிய அறிகுறிகள் வெளியே தெரிவதில்லை. மாறாக அவை நன்றாக இனப்பெருக்கம் செய்து நான்கு முதல் 8 ஆண்டுகள் வரை தாண்டிய பின்புதான் கால், கை, பாலியல் உறுப்புகள் போன்றவற்றில் வீக்கம் தென்படுகிறது.



கொசுக்கள் கடிப்பதற்கு நேரம் காலம் பார்ப்பதைப் போலவே யானைக்கால் வியாதிக்கான ரத்தப்பரிசோதனை செய்வதற்கு சாம்பிள் ரத்தம் எடுக்கவும் நேரம் காலம் உள்ளது. நோயாளியிடமிருந்து இரவு நேரத்தில் எடுக்கப்படும் ரத்தத்தில் மட்டுமே அதிக அளவு நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப் படுகின்றன. பகல் நேரத்தில் அவை மிகக்குறைவான அளவுக்கு மட்டுமே சோதனையில் சிக்குகின்றன.



யானைக்கால் நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மற்றொரு பகுதியினர் ஆப்பிரிக்காவிலும், எஞ்சியோர் ஆசியா, பசிபிக், அமெரிக்க கண்டங்களிலும் உள்ளதாக அவ்வறிக்கை மேலும் கூறுகிறது. வெப்ப மண்டலப் பகுதிகளில்தான் இந்நோயின் தாக்கம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் 12 கோடி பேர் இந்நோய்க்கிருமிகளை சுமந்த வண்ணம் உள்ளனர். அவர்களில் பாதிப்பேருக்குத்தான் அந்நோய் அறிகுறிகள் வெளிப்படையாக தெரிகின்றன. அதற்காக அந்நோய் தொற்றிக்கொண்ட எஞ்சியோருக்கு பாதிப்பில்லை என்று சொல்ல இயலாது. அவர்களது நிணநீர் முடிச்சுகளும் இந்நோய்க்கிருமிகளால் தாக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கும்.



புதிதாக இந்நோயின் தாக்குதலுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறைந்து வருவது ஆறுதலான விஷயம். ஆனால் உலக யானைக்கால் நோயாளிகளில் பெரும்பாலானோர் இந்தியாவில் உள்ளனர் என்ற களங்கத்தை மாற்றுவதும் அந்நோயால் பாதிக்கப்பட்டோரின் இன்னல்களை குறைப்பதும் சமூகக்கடமைகளில் ஒன்றாகும். எனவே மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் சிகிச்சை வசதிகளையும் ஏற்படுத்தி வருகின்றன. இந்நோயைத் தடுப்பதற்கு கொசுக்களின் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருப்பது, கொசுக்களை ஒழிப்பது, இந்நோய்க்கிருமிகளை அகற்றுவது ஆகிய மூன்று வழிகள் உள்ளன. ஆண்டுக்கு ஒருமுறை இந்நோய்த் தாக்குதல் அதிகம் காணப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் டைஎத்தில் கார்பமசைன் என்னும் மாத்திரை உட்கொண்டால் இந்நோய்க்கிருமிகளை ஒழிக்கலாம்.


அவ்வாறு ஏழு ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்ள வேண்டும். இம்மாத்திரைகளை இரண்டு வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை எடுத்துக் கொண்டால் போதும். கருவுற்ற பெண்கள், கடுமையான நோய்களுக்கு சிகிச்சை எடுத்து வருவோர் தவிர சாதாரண நோயாளிகள் உட்பட அனைவரும் இம்மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். தமிழ்நாட்டில் 20 மாவட்டங்கள் உட்பட நாடுமுழுவதும் 200 மாவட்டங்களில் இம்மாத்திரைகள் தேசிய யானைக்கால் நோய் ஒழிப்பு தினத்தன்று இலவசமாக அளிக்கப்படுகிறது. இவ்வாண்டு இந்நாள் ஜூன் 5ம் தேதி அனுசரிக்கப்பட்டது. 1947ம் ஆண்டு டைஎத்தில் கார்பமசைன் மருந்து கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்நோயின் தாக்கம் குறைந்தது. நம்நாட்டிலிருந்தும் இந்நோய்க்கு விடைகொடுத்து மக்களின் இன்னல் துடைக்க வேண்டிய தருணம் வந்துள்ளது.



கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 25, 2010 2:37 pm

கொசுக்கள் சிறிதளவு ரத்தத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பிரச்சனையின்றி செல்லுமானால் ஆட்சேபம் எதுவும் இருக்கப்போவதில்லை. அவற்றிற்கு ரத்ததானம் செய்வதில் யாரும் எதிர்ப்பு காட்டப்போவதில்லை. ஆனால் அவை ரத்தத்தை எடுத்துக்கொண்டு பதிலுக்கு சில நச்சுக்கிருமிகளை நன்கொடையாக அளித்துவிட்டு செல்கின்றன. அதன் விளைவு மலேரியா, யானைக்கால் போன்ற கடுமையான நோய்கள் கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! 677196 கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Ila
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Mar 28, 2010 3:41 am

இளமாறன் wrote:கொசுக்கள் சிறிதளவு ரத்தத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பிரச்சனையின்றி செல்லுமானால் ஆட்சேபம் எதுவும் இருக்கப்போவதில்லை. அவற்றிற்கு ரத்ததானம் செய்வதில் யாரும் எதிர்ப்பு காட்டப்போவதில்லை. ஆனால் அவை ரத்தத்தை எடுத்துக்கொண்டு பதிலுக்கு சில நச்சுக்கிருமிகளை நன்கொடையாக அளித்துவிட்டு செல்கின்றன. அதன் விளைவு மலேரியா, யானைக்கால் போன்ற கடுமையான நோய்கள் கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! 677196 கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! 677196
சியர்ஸ்



கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக