புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளுக்கு எழுதிய கடிதம். Poll_c10கடவுளுக்கு எழுதிய கடிதம். Poll_m10கடவுளுக்கு எழுதிய கடிதம். Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
கடவுளுக்கு எழுதிய கடிதம். Poll_c10கடவுளுக்கு எழுதிய கடிதம். Poll_m10கடவுளுக்கு எழுதிய கடிதம். Poll_c10 
77 Posts - 36%
i6appar
கடவுளுக்கு எழுதிய கடிதம். Poll_c10கடவுளுக்கு எழுதிய கடிதம். Poll_m10கடவுளுக்கு எழுதிய கடிதம். Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கடவுளுக்கு எழுதிய கடிதம். Poll_c10கடவுளுக்கு எழுதிய கடிதம். Poll_m10கடவுளுக்கு எழுதிய கடிதம். Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கடவுளுக்கு எழுதிய கடிதம். Poll_c10கடவுளுக்கு எழுதிய கடிதம். Poll_m10கடவுளுக்கு எழுதிய கடிதம். Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கடவுளுக்கு எழுதிய கடிதம். Poll_c10கடவுளுக்கு எழுதிய கடிதம். Poll_m10கடவுளுக்கு எழுதிய கடிதம். Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கடவுளுக்கு எழுதிய கடிதம். Poll_c10கடவுளுக்கு எழுதிய கடிதம். Poll_m10கடவுளுக்கு எழுதிய கடிதம். Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கடவுளுக்கு எழுதிய கடிதம். Poll_c10கடவுளுக்கு எழுதிய கடிதம். Poll_m10கடவுளுக்கு எழுதிய கடிதம். Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கடவுளுக்கு எழுதிய கடிதம். Poll_c10கடவுளுக்கு எழுதிய கடிதம். Poll_m10கடவுளுக்கு எழுதிய கடிதம். Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
கடவுளுக்கு எழுதிய கடிதம். Poll_c10கடவுளுக்கு எழுதிய கடிதம். Poll_m10கடவுளுக்கு எழுதிய கடிதம். Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளுக்கு எழுதிய கடிதம்.


   
   
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Mon Mar 15, 2010 11:01 am

ஒருவன் கடவுளுக்கு கடிதம் ஒன்றை எழுதினான். என்னவென்று தெரியுமா?
" கடவுளே எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது எனக்கு பத்தாயிரம் ரூபாய் பணம்
தேவைப்படுகிறது எனவே அதை எனக்கு அனுப்பி வைப்பாயாக."
என்று எழுதி To கடவுள் என்று அட்ரஸ் போட்டு அனுப்பினான்.
தபால் நிலையத்தில் கடிதங்களை ஒவ்வொரு ஊராக பிரிப்பவர்கள் இந்தக்
கடிதத்தை எங்கு அனுப்புவதென்று தெரியாமல் ஒரு ஓரமாக வைத்தார்கள்.
பின்னர் அதை பிரித்து வசித்து பார்த்து விட்டு அதை வீசி விட்டார்கள்.
ஒரு வாரத்துக்குப் பிறகு:
கடிதம் எழுதியவன் பார்த்தான் தனது கடிதத்திற்கு இன்னும் பணம் வரவில்லை.
பிறகு இன்னும் ஒரு கடிதம் அதே மாதிரி எழுதி அனுப்பினான். அந்தக் கடிதத்தையும்
பார்த்த தபால் நிலைய ஊழியர்கள், பாவம் இவன் இவனுக்கு எங்களால் முடியுமான
உதவியை செய்வோம் என்று சொல்லி அவர்கள் தங்களுக்குள்ளே பணம் சேர்த்தார்கள்
மொத்தமாக ஐந்தாயிரம் ரூபாய் சேர்ந்தது, அதை ஒரு கடிதக்கவரில் இட்டு அந்த மனிதனின்
முகவரிக்கு அனுப்பினார்கள். கடவுளிடமிருந்து பதில் கடிதம் வந்ததை அறிந்த அம்மனிதன்
சந்தோசத்துடன் கடிதத்தை பிரித்துப்பார்தான், ஐந்தாயிரம் ரூபாய் தான் இருந்தது. உடனே அவன்
கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ஒரு கடிதம் எழுதினான் "இறைவா! நான் எழுதிய கடிதத்தை
மதித்து நீ எனக்கு பணம் அனுப்பி இருந்தாய் அதில் ஐந்தாயிரம் ரூபாய் தான் இருந்தது.
ஆனால் நீ எனக்கு பத்தாயிரம் ரூபாய்தான் அனுப்பியிருப்பாய் இந்ததபால் நிலையத்தில்
இருக்கின்ற இந்த கள்ள ஊழியர்கள் அதை களவாடி இருப்பார்கள்." என எழுதி அனுப்பினான்.
மீண்டும் அவனிடமிருந்து கடிதம் வந்ததை அறிந்த தபால் நிலைய அதிகாரிகள் அதை பிரிதுப்பார்தனர்.
அதன் பிறகு அவர்கள் என்ன சொல்லி இருப்பார்கள்????????????????????????????

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 15, 2010 11:33 am

கடவுளுக்கு எழுதிய கடிதம். Icon_smile கடவுளுக்கு எழுதிய கடிதம். Icon_smile கடவுளுக்கு எழுதிய கடிதம். Icon_smile கடவுளுக்கு எழுதிய கடிதம். Icon_smile கடவுளுக்கு எழுதிய கடிதம். Icon_smile



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Mar 15, 2010 11:38 am

கடவுளுக்கு எழுதிய கடிதம். 705463 கடவுளுக்கு எழுதிய கடிதம். 705463



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Mon Mar 15, 2010 12:10 pm

கடவுளுக்கு எழுதிய கடிதம். 806360 கடவுளுக்கு எழுதிய கடிதம். 755837 கடவுளுக்கு எழுதிய கடிதம். 678642 கடவுளுக்கு எழுதிய கடிதம். 325286

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Mon Mar 15, 2010 12:13 pm

கடவுளுக்கு எழுதிய கடிதம். 705463

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 15, 2010 12:14 pm

mhmramees wrote:கடவுளுக்கு எழுதிய கடிதம். 806360 கடவுளுக்கு எழுதிய கடிதம். 755837 கடவுளுக்கு எழுதிய கடிதம். 678642 கடவுளுக்கு எழுதிய கடிதம். 325286

உண்மைய சொல்லுங்க இத எழுதியது யாரு நீங்க தானே கடவுளுக்கு எழுதிய கடிதம். 440806

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Mar 15, 2010 12:17 pm

ரிலாக்ஸ்

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Mon Mar 15, 2010 2:20 pm

நான் தான் எழுதினேன் ஏன் ஏதாவது சந்தேகங்கள் உள்ளதா?
சத்தியமா நான் தான்யா எழுதினேன். நம்புய்யா?
சத்தியமாய்யா.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Mar 15, 2010 2:21 pm

கடவுளுக்கு எழுதிய கடிதம். Icon_lol



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கடவுளுக்கு எழுதிய கடிதம். Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக