புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 10 Poll_c10காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 10 Poll_m10காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 10 Poll_c10 
68 Posts - 53%
heezulia
காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 10 Poll_c10காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 10 Poll_m10காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 10 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 10 Poll_c10காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 10 Poll_m10காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 10 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 10 Poll_c10காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 10 Poll_m10காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 10 Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 10 Poll_c10காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 10 Poll_m10காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 10 Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 10 Poll_c10காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 10 Poll_m10காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 10 Poll_c10 
249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai
காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 10 Poll_c10காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 10 Poll_m10காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 10 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 10 Poll_c10காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 10 Poll_m10காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 10 Poll_c10 
9 Posts - 2%
jairam
காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 10 Poll_c10காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 10 Poll_m10காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 10 Poll_c10 
4 Posts - 1%

Jenila

Rutu
காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 10 Poll_c10காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 10 Poll_m10காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே - Page 10 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Page 10 of 24 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 17 ... 24  Next

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat Jun 06, 2009 10:26 am

First topic message reminder :

புதிய வெட்டிப் பேச்சு தலைப்பு இல்லாதக் காரணத்தினால் இத்தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன்.சுவரிசயமாக இருக்கும் என்பதால்..ஆகா அவரவர் கருத்துக்களையும் முரன்பாடுகளையும் இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்...

முழு தலைப்பு இதோ இங்கே...

காதல் தோல்வியினால் அதிக பாதிப்புக்குள்ளாகுகிறவர்கள் பெண்கள்.அதிலும் திருமண பேச்சு வரும் தருணங்கள் பல சங்கடங்களை எதிர் நோக்குகின்றனர்..உங்கள் கருத்து என்ன?...

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jun 19, 2009 11:23 am

ruban1 wrote:வழி இல்லாதவங்களா இதுவும் சொல்லுவீங்க இன்னுமும் சொல்லுவீங்க ஒரு பொண்ணா காதலிக்கதொடங்கியதிலிருந்தே அவள அன்றிலிருந்தே எங்க குடுப்பத்தில ஒருத்தியாத்தான்
மனசார நினைக்கிறோம். அவளோடதான் என் வாழ்வு என்று நினைத்து எதிர்கால வாழ்க்கையின்
வழியைத் தீட்டமிடுக்கிறோம். எதிர்காலத்தில் ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு படிமுறையிலும் அவளுடைய அன்பு,காதல்,நாட்பு,பங்களிப்பு எல்லாம் இருக்க வேண்டும்
என்று அவழுடன் சேர்ந்தே தீட்டமிடுகின்றோம். ஆனா நீங்க தனியா ஒரு தீட்டம் போட்டூ
ஒரு தொழிலததிபராயோ வேறயாரயோ கட்டிக்கீட்டு போனா எங்கழுக்கு ஏதும்மா வழி உங்களப்போல தனித்தீட்டம் ஏதும் நாங்கள் போடுறது இல்லீங்கோ!!!!!

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.] Today at 3:14 amவழி இல்லதவங்க குறை சொல்ல தகுதி இல்லாதவங்கனு அர்தமுங்கோ...

நாங்கள் என்ன சோத்துக்கா வழியில்லை என்றோம்! அப்ப நீங்க வேறயாரயோ கட்டிக்கீட்டு போனா நாங்க என்ன
"எங்கிருந்தாலும் வாழ்க" என்று வாழ்த்தி தாடி வளத்து உங்களயே நினைத்ததுக்கொண்டே இருக்கணுமா என்ன?

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.] Today at 3:09 amஇப்படி
பாடியவர்...உண்மைக் கண்ட பிறகு, லைலா வந்தாவுடம் ஏங்க அவங்க கூட
போகனும்??உண்மையா லவ் னா பச்சோந்தி மாதிரி மாறமாட்டார்கள்...!!!

யாரு பச்சோந்தி நீங்களா நாங்களா??எனக்குப் புரியல ஒரு பொண்ணு ஏமாதினால் நாம வேற கல்யாணமோ காதலோ பண்ணக்கூடாதா?அப்ப ஒரு பொண்ணுக்கும் கலியாணம் நடக்காதுங்கோ.ஏனேன்றால் எல்லோருமே உங்களால ஏமாற்றப் பாட்டவர்களே என்ன புரியுதா?
அது சரி புரின்சால் நீங்க ஏன் இங்க இப்படி????

நான் இனீ இதப்பக்கம் வரலியப்பா வந்தா ஒரே சண்டயா இருக்கு ஏன் வீண்வம்பு paavam [You must be registered and logged in to see this link.]

இவ்வளோ பேசுரே ஆண்கள் திரும்பவும் ஏன் பெண்ணை தேடி போகனும்..அப்படியே இருக்க வேண்டியது தானே,,எதுக்கு பெண்ணை கல்யாணம் பண்னனும்..ஆண் ஆணையே கல்யானம் செய்து கொள்வது தானே...பெருசா அளக்குறீங்களே...

சரி பெண்கள் தொழில் அதிபர், டாக்டர் இப்படி பட்டவங்களை தான் தேடி போறங்க சொல்லுர வக்கிர புத்தி உடைய ஆண்கள் மட்டும் எப்படி பட்ட பெண்ணை தேர்ந்தெடுக்கின்றனர்?..நல்லா அழகா அம்சாமா..உங்க பாசையுலெ சொல்ல போன ( செம்ம கட்டை, சவடியான சரக்கு, கேபல் பெருசு) இப்படி பட்ட பெண்ணை தானே தேடுறீங்க...குஷ்டரோகம், கஷ்டபடும் பெண்..7 குழந்தைக்கு விதவையான தாய், இப்படி பட்ட பெண்களையா தேடி போறீங்க இல்லையே,,,அப்படியே காதல் தோல்விக்கு பிறகும் அதே ரகமான பெண்ணை தான் தேடுறாங்க..இந்த லட்சனத்தில் பெண்களை மட்டும் குறை கூற கங்கணம் கட்டி திரியும் கூட்டம் வேறு..

ஒரு திருமணமான் ஆண் மற்றொரு பெண்ணுடம் தொடர்பு உள்ளது என்று தெரிந்தயுடன் தனக்காகவும் தன் குழந்தைகாகவும் எவ்வளவோ போராடுகிறாள்..ஆனால் நயவஞ்சகர்கள் அதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் கட்டிய பொண்டாடியை விட்டு போறாங்க..அவனே திரும்ப பரும் போது பெரியவர்கள் என்ன சொல்லுறாங்க..நடந்தது கெட்ட காலம் என்று நினைத்தி அவனுடன் சேர்ந்து வாழும்மானு அறிவுரை தான் சொல்லுறங்க..அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்பை யாரேனும் நினைத்து பார்க்கின்றனரா???? இதுவே கல்யாணமான பெண் செய்து இருந்தால் அவளை அவன் திரும்ப ஏற்கிறான??எவ்வளவி தூற்றபடுகிறாள்..கேவல படுகிறாள்.அவளது பிறப்பையே தப்பு சொல்கின்றனர்...என்ன அநியாயமான உலகம்..

இந்த பெண்களுக்கு அநீதியை தருவதே பொருப்பில்லாத ஆண்களும் உண்மையை ஏறக மறுக்கின்ற ஆண்களும் தான்...
இடிதாங்கி சுமைதாங்கி என்ற பெயர்கள் போக இப்பொது பழிதாங்கி என்ற பெயரும் அல்லவா சேர்ந்து விட்டது..

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 19, 2009 11:25 am

paarthaa077 wrote:பேசாமல் சிவா சாரிடம் சொல்லி ஒரு வாக்குபதிவு நடத்தினால் என்ன?
அப்போது தெரிந்துகொள்வீர்கள் அம்லு யாரிடம் பிரச்சனையென்று...

மகிழ்ச்சி சரியான ஐடியா

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jun 19, 2009 11:33 am

மு௫கனடிமை wrote:
amloo wrote:
paarthaa077 wrote:நன்றி அம்லு, பெண்கள் ஆண்களின் Background டை மட்டுமே நேசிப்பவர்கள் உணர்வுகளை அல்ல என்று ஒப்புக்கொண்டமைக்கு....

ஆனால் இதை எங்களிடமிருந்து கற்கவில்லை....

சொல்ல வந்ததை உங்களுக்கு புரியலே போல...நான் எப்போ ஒப்புக்கொண்டேன்..தெரியலியே..

உங்க இன்ங்களிடையே இருந்து தானே பிரட்சனையே வருது... :!:

ஆண்களைப் பற்றி குறை கூறாதீர்கள்.

பிரச்சினைகளை உண்டு பண்ணுவதே பெண்கள்தான்

நீங்கள் பெண்களைப் பற்றி குறைக் கூறி கொண்டே போவீர்கள்,,அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கனுமா என்ன :!: :!: ..உண்மையா ஏற்க மறுப்பதினால் தானே இந்த விதண்டாவாதம் வருது..பெண் என்ற அம்ச குலத்தையே தப்பு சொல்லுறீங்க..!!!

இன்னும் ஒன்னு..இங்க வர பல ஆண்களுக்கு நான் ஒருத்தி தான் பதிலும் சொல்லுறேன்..வர எல்லோருமே பெண்ணை தாக்க வேண்டும் என்ற குறிகோலுடன் தான் வருகின்றனறே தவிரே அதில் இருக்கும் fact பார்பது கிடையாது...
வந்தோம்..எதையோ கிறுக்கி பெண்களை மட்டம் தட்டினோம் என்று திருப்தியோட போறீங்க...ஆனா இங்கே சொல்லுறது எல்லாம் " செவிடன் காதில் சங்கு ஊதுவது போல" தான் இருக்கு...என்ன பிரோஜனம்...மூளை கலிமண்ணுக்கு சமான்ம் ஆ குது... கோபம்

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 19, 2009 11:36 am

[quote="amloo"]
ruban1 wrote:வழி இல்லாதவங்களா இதுவும் சொல்லுவீங்க இன்னுமும் சொல்லுவீங்க ஒரு பொண்ணா காதலிக்கதொடங்கியதிலிருந்தே அவள அன்றிலிருந்தே எங்க குடுப்பத்தில ஒருத்தியாத்தான்
மனசார நினைக்கிறோம். அவளோடதான் என் வாழ்வு என்று நினைத்து எதிர்கா.......

நீங்க சொல்றத ஒ௫வகையில ஏத்துக்கலாம்.

ஆனால் ஆண்களுக்கு வீட்டுச் சாப்பாடு பிடிக்கலையென்றால் வெளியிடங்களைத்

தேடித்தான் செல்வார்கள்.

ஆண்களை பேணிக் காப்பதுதான் பெண்களுடைய முதல் பொறுப்பு என்ன! என்ன

சொல்றீங்க? ஒன்னும் புரியல

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jun 19, 2009 11:40 am

மு௫கனடிமை wrote:
paarthaa077 wrote:பேசாமல் சிவா சாரிடம் சொல்லி ஒரு வாக்குபதிவு நடத்தினால் என்ன?
அப்போது தெரிந்துகொள்வீர்கள் அம்லு யாரிடம் பிரச்சனையென்று...

மகிழ்ச்சி சரியான ஐடியா

செய்யலாம் பார்த்தா..
ஆனால் அதற்கு இங்கே வருகின்ற ஆண்களும் பெண்களும் சம அளவில் இருக்க வேண்டும்..நான் ஒருத்தி தான் பெண்களுகாக போர்களம் நடத்துகின்றேன்...அப்படி பார்த்த போட்டியே இல்லாமல் உங்க ஆண்கள் இனம் அல்லவா ஜெய்க்கும்...அதே சமயம் சிவா அண்ணுக்கும் தெரியுமே..நம் ஈகரைக்கு அதிகாமானோர் ஆண்கள் தான் என்று..ஆகவே உங்க வாக்குபதிவு செல்லாது...அவர் நியாயமானவர் ஆயிற்றே.ஆதலால் வாக்குபதிவு சரியான் தீர்வி கிடையாது :!:

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 19, 2009 11:41 am

பெண்கள் எங்களுக்கு எதிரிகள் அல்ல.

பெண் வடிவிலி௫க்கும் சில ராட்சஷிகள்தான் எதிரி.

அதாவது........

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 19, 2009 11:42 am

தி௫மணத்திற்கு பின் எந்தவொ௫ பெண்ணும் மாமியாரை மதிப்பதில்லை

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jun 19, 2009 11:46 am

[quote="மு௫கனடிமை"]
amloo wrote:
ruban1 wrote:வழி இல்லாதவங்களா இதுவும் சொல்லுவீங்க இன்னுமும் சொல்லுவீங்க ஒரு பொண்ணா காதலிக்கதொடங்கியதிலிருந்தே அவள அன்றிலிருந்தே எங்க குடுப்பத்தில ஒருத்தியாத்தான்
மனசார நினைக்கிறோம். அவளோடதான் என் வாழ்வு என்று நினைத்து எதிர்கா.......

நீங்க சொல்றத ஒ௫வகையில ஏத்துக்கலாம்.

ஆனால் ஆண்களுக்கு வீட்டுச் சாப்பாடு பிடிக்கலையென்றால் வெளியிடங்களைத்

தேடித்தான் செல்வார்கள்.

ஆண்களை பேணிக் காப்பதுதான் பெண்களுடைய முதல் பொறுப்பு என்ன! என்ன

சொல்றீங்க? ஒன்னும் புரியல

சுய கவரவம் இல்லாத ஆண்கள், கேவலமானவர்கள் தான் வேளியே சென்று அலைவார்கள்..பொறுப்பு உள்ள ஆண்கள் பேசும் பேச்சு அல்ல இது..பெண்கள் தான் கட்டி காக்க வேண்டும் என்றால் எதற்கு சாங்கியம் சம்பரதாயம் செய்து கல்யாணம் செய்ய வேண்டும்..

ஆகா இதிலிருந்து தெரிகிறதே..ஆண்கள் ஆண்களையே அல்லவா இப்படி பேசி இழிவு செய்கிறீங்கள்...அப்போ பெண்களை பற்றி குறைக் கூற கற்றா கொடுக்க வேண்டும்??? 😕

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jun 19, 2009 11:50 am

மு௫கனடிமை wrote:தி௫மணத்திற்கு பின் எந்தவொ௫ பெண்ணும் மாமியாரை மதிப்பதில்லை

ஒரு புருஷனா பெண்டாட்டியை இப்போ கட்டி காப்பதுதானே..எனமோ ஆண்களை கட்டி காப்பது பெண்களின் கடமை மடமை னு சொன்னீங்க...

எந்தவொரு பெண்ணும் னு எல்லாரையும் தானே சொல்லுறீங்க...
கல்யாணம் ஆன பிறகு எந்த புருஷன் பொண்டாட்டி சம்பதியதை தன் பிறநத வீட்டிற்கு கொடுக்க அனுமதிக்கிறனர்?? இந்தியாவை மட்டும் பார்காதீர்கள்..உலகில் மற்ற நாடுகளில் பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர்.

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 19, 2009 11:51 am

அம்மையாரே!

கல்யாணம் முடிஞ்சு ஒவ்வொ௫ ஆணும் பைத்தியம் பிடித்து அலைவது

உங்கள் கண்களுக்கு தெரியலையா

Sponsored content

PostSponsored content

Page 10 of 24 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 17 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக