புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே
Page 2 of 24 •
Page 2 of 24 • 1, 2, 3 ... 13 ... 24
First topic message reminder :
புதிய வெட்டிப் பேச்சு தலைப்பு இல்லாதக் காரணத்தினால் இத்தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன்.சுவரிசயமாக இருக்கும் என்பதால்..ஆகா அவரவர் கருத்துக்களையும் முரன்பாடுகளையும் இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்...
முழு தலைப்பு இதோ இங்கே...
காதல் தோல்வியினால் அதிக பாதிப்புக்குள்ளாகுகிறவர்கள் பெண்கள்.அதிலும் திருமண பேச்சு வரும் தருணங்கள் பல சங்கடங்களை எதிர் நோக்குகின்றனர்..உங்கள் கருத்து என்ன?...

hmm..athuvum migayum sari than...iruppinum kaathal endru oru sila kaalangal sernthu irunthu vithu oru pirachanai endru vantha vudan athanai solve panname udane pirivu endru mudivu idukkindranaree...antha samayangalil udanee manam maruvathu pengalai vida aangal manam sikiram maruvidugindrathoo enbathu en karutthu irukkumoo??
அதற்கு காரணம் ஆண்களுக்கு கொடுக்கப்படும் தொந்தரவுகளுக்கெல்லாம் ஆண்கள் எந்த பதிலும் சொல்லாமல் பொறுமையாகவே இருப்பார்கள்.. "பொறுமைக்கும் எல்லையுண்டு" என்று சொல்லக் கேட்டிருக்கிறீர்கள் அல்லவா!
அதனால் ஒரு நிரந்தரமான வெறுப்புணர்வு ஏற்பட்டு அதற்கு அவர்கள் நாடுவதுதான் நிரந்தர பிரிவு..
ஆண்களுக்கும் ஒரு மணமுண்டு அதற்கும் ஒரு ஏக்கமுண்டு என்பதை பெண்கள் புரிந்து கொள்ள மறந்துவிடுகிறார்கள்..
பெண்களின் பார்வையில் ஆண்கள் அவர்களின் உடல், உடையழகை பார்த்தே காதலிப்பதாக தீர்மாணித்துக் கொள்வது மிகவும் தவறு..

[You must be registered and logged in to see this link.] pinurika en manathila yullatha appadye solurika good
nika yarayum kathalichikala ??? solunka
nika valkayil romba adypadda mathiri theriyuthu
youngal karuthu ovvonrum anupava muthirchiya irukku
not only this all. am your fan
nika yarayum kathalichikala ??? solunka
nika valkayil romba adypadda mathiri theriyuthu
youngal karuthu ovvonrum anupava muthirchiya irukku
not only this all. am your fan
காதலில் அனுபவம் உள்ளவர்களுக்கு காதல் தோல்வியிலும் அனுபவம் இருக்கும் தானே!! மேலே நான் எழுதியது எல்லாமே என் அனுபவம் தான் நண்பா!
கல்லூரிக் காலத்தில் மனது பக்குவப்படாத வயதில் ஏற்பட்ட சந்தோசங்களும் காயங்களும் காதல் மேல் ஒரு விரக்தியை ஏற்படுத்தியுள்ளது என்னமோ உண்மைதான்..
இருப்பினும் நான் காதலையோ காதலர்களையோ குறைகூறவில்லை...
உலகம் உள்ளவரை காதல் வாழும், காதலர்களும் சண்டை சச்சரவுகளுடன் காதலித்துக் கொண்டேதான் இருப்பார்கள்..
நானும் காதலிக்கத் தயாராக உள்ளேன், என் வருங்கால மனைவியை!!!
அதுவரை காதல் என் ஆழ்மனதில் உறங்கட்டும்.. விழிப்புநிலை வராமல் விழிப்புடன் செயல்படுகிறேன்..
எனக்கும் விசிறியா!!!
ரூபன், கொஞ்சம் ஓவராதான் இருக்கு!!!

சிவா அண்ணா..நீங்கள் உங்கள் நிலையில் இருந்து கூறுகின்றீர்கள்..ஒரு சில தருனங்களில் ஆண்கள் குற்றத்தை ஏற்று பொறுமை காக்கின்றார்கள் தானே..எல்லா பெண்களை குறை கூற முடியாது தானே..அதே போல் எல்லா ஆண்களும் இந்த விசயத்தில் உத்தமர்களும் அல்லவே..ஒரு குறிப்பிட்ட காலம் வரும் போது பெண்கள் பொறுமையை இழக்கின்றனர்..
அதை பேசும் போது ஆண்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கு தயங்குகின்றனர்.இதுவே தொடரும் போது பிரட்சனை உருவாகின்றது என கூட சொல்லலாம்.ஒரு முறை மன்னிக்கலாம்.மறு முறை வாய்ப்பு தரலாம்..மீண்டும் இன்னும் ஒரு முறை வரும் போது எப்படி பொறுத்தல் முடியும்..இதனால் தீர்வு பிரிவு என்று வைத்துக்கொண்டால் அந்த பெண்னைப் பற்றி தப்பு சொல்ல மாட்டார்களா..காதலித்த பாவத்திற்கு அந்த பெண் அல்லவா பாதிப்பு அடைகிறாள்..இதனால் பிரிந்து செல்லும் ஆணை பெரிதாக குறை சொல்வது இல்லையே..
பொதுவாகவே ஆண்கள் ஏதேனும் தவறு செய்தால் வீட்டில் பெரியவர்களே என்ன சொல்கின்றனர் "அவன் ஆம்புலே பையன் அப்படி இப்படி னு தான் இருப்பான்."..அதே பெண் செய்தால் " ஐயோ குடும்ப மானத்தையே வாங்கிடியே டீ" என்று தானே சொல்கின்றனர்...
சோ..என்னை கேட்டால் பாதிப்பு பெண்களுகே என்று தான் சொல்லுவேன்...

நீங்க சொன்னது சரியானாலும் காதலில் அதிக கவலை ஆண்களுக்கே
ஏன் எனில் பெண்கள்தான் காதலில் ஏமாத்துவது அதிகம், கவலை ஆண்களுக்கே
ஆண் கடைசிவர உண்மயாதான் காதலிக்கிறான். அவளுக்காக தான் குடும்பத்த
கூட ஈழப்பான். ஆனால் பெண்களோ கடைசி நேரத்தில அப்பா அம்மா
கண்ணிர பார்த்தீட்டு காதல உதறிவிட்டு அமரிக்கா மாப்பிலய கட்டிடூ போடுவாங்க.
நாங்கதான் பழய நினைவுகளுடன் தினம் தினம் சாகணும்.
அப்படி துணிவு இல்லாதவங்க ஏன் காதலிக்கணும்.
பேசாமல் தமிழன் சிவா மாதிரி ஆட்கள பார்த்து கலியாணம் செய்திட்டு இருக்க
வேன்டியதுதானே.
(நல்ல பசங்க தானே அப்பா அம்மா ஓக்கே சொல்லுவினம்)
சோ..என்னை கேட்டால் பாதிப்பு ஆண்களுக்கே என்று தான் சொல்லுவேன்...

- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
ஏன் சிவா நம்ம களத்தின் பெயர கல்யாணமாலைனு மாத்திடலாமா..?
துணிவு இருப்பதினால் தான் பொறுமையை கையாண்டு பிறகு வெறுத்து வேண்டாம் னு போறங்கே...
பெத்த தாய் தகப்பன் ஆளாக்கி படிக்க வெப்பாங்க..
காதலித்தவுடன் எல்லாரையும் விட்டு வா சொன்னோனே போய்டனுமா??
இதே நிலமையிலே அந்த ஆண்னோட அக்காவோ தங்கயோ செய்தால் இந்த ஆண் சும்மா இருபாரா??இல்லே ஆரத்தி எடுப்பாரா??
சில ஆண்கள் 2 இன் 1 வேலை தானே செய்றாங்க..பக்கத்துலே ஒருத்தியையும் தூரத்துலெ ஒருத்தியையும் லவ் பண்ணிடு 3வதா ஒருத்தியை கல்யாணம் பண்ணுறாங்கலே..இதை அதிகமா ஆண்கள் தானே செய்றாங்க...இதை பெண் செய்தால் அவளுக்கு என்ன என்ன பெயர் வெக்குராங்க.வேசி..அப்பாப்பா..
ஆனால் ஆணுக்கு யாரும் பெயர் வெக்குரது இல்லெ..சுலபமா வேர் ஒருத்தியை கல்யாணம் பண்ணுரங்க..
புது பொண்டாட்டியை தாஜா பண்ணி நல்ல குடும்பம் நடத்துவாங்க..ஆனால் ஏமாறப்பட்ட பெண்கள் கசப்புடன் கல்யாணம் பண்ணுரங்க..அவங்க வாழ்க்கை இருளுக்குப் போக ஆரம்பிக்குது...கெட்டுப் போன ஆண் அப்படினு சொல்லுறது இல்லையே..ஆனால் கெட்டுப் போன பெண் அப்படினு முத்திரையே குத்துராங்களே.....இதை எங்கே போய் சொல்வது...

- Sponsored content
Page 2 of 24 • 1, 2, 3 ... 13 ... 24
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 24