புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_m10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10 
69 Posts - 41%
heezulia
காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_m10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_m10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_m10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_m10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
prajai
காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_m10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_m10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Saravananj
காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_m10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_m10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mruthun
காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_m10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_m10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_m10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10 
184 Posts - 39%
mohamed nizamudeen
காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_m10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_m10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_m10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_m10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_m10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_m10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_m10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_m10காத்து இருக்கிறேன் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத்து இருக்கிறேன்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed 17 Mar 2010 - 3:49

First topic message reminder :

அன்பை
நீ கொடுத்தாயா
இல்லை பெற்றுக்கொண்டாயா...??


என்னை பற்றி உன்னிடம்
பல முறை கேட்கிறேன்
பதில் இல்லை..
வழக்கம் போல்
விடை இல்லா கேள்விகள்.....!!!


காற்றில் கலந்த சொற்களா..?
தண்ணீரில் கரைந்த சொற்களா..??


நீ எப்பொழுது தான்
மனம் திறப்பாய்...
நான் இறந்த பிறகா...??

என்னை துடிக்க வைத்து
பார்க்க அப்படி ஓர் சுகமா ?
இல்லை சோதனை செய்கிறாயா..??


புரிந்தும் புரியாமலும்
ஒரு உறவு நமக்குள்...


என்னை ஊமையாக்கி சென்றவளே
வார்த்தைகளை திருப்பிக் கொடுப்பாயா...?
சுவாசிக்க மறுக்கும்
என் இதயத்திற்கு
நீ இல்லாமல் எப்படி
சுவாசிக்க..
சொல்லி கொடுத்து விட்டு போவாயா...!!!


நீ பேச மறுக்கும் ஒவ்வொரு நொடியும்
என்னுள் விழுந்த இடிகள்...!!!


நீ அருகில் வந்து
பேசாமல் போகும் ஒவ்வொரு நொடியும்...

என்னை இரண்மாக்கும் கணங்கள்...
எனக்குள் கொடுக்க படும்
கசை அடிகள்...மரணதன்டனைகள்....


உனக்கு முன்பாக இரண்டுமே
இருக்கிறது இன்பமும் துன்பமும்


இரண்டில் நீ எதை கொடுத்தாலும்
ஏற்றுக்கொள்ள தயார்...
அதை நீயாக முடிவு செய்...
காத்து இருக்கிறேன்
கண்ணீருடன் ....




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காத்து இருக்கிறேன் - Page 2 Ila

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed 17 Mar 2010 - 14:04

எஸ்.அஸ்லி wrote:அருமையான அனுபவம் வாழ்த்துக்கள். காத்து இருக்கிறேன் - Page 2 677196 காத்து இருக்கிறேன் - Page 2 677196 காத்து இருக்கிறேன் - Page 2 677196


காத்து இருக்கிறேன் - Page 2 678642 காத்து இருக்கிறேன் - Page 2 678642 காத்து இருக்கிறேன் - Page 2 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காத்து இருக்கிறேன் - Page 2 Ila
பார்வதி
பார்வதி
பண்பாளர்

பதிவுகள் : 244
இணைந்தது : 13/02/2010

Postபார்வதி Wed 17 Mar 2010 - 14:07

காத்து இருக்கிறேன் - Page 2 677196 காத்து இருக்கிறேன் - Page 2 677196 காத்து இருக்கிறேன் - Page 2 677196

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed 17 Mar 2010 - 23:31

ஹனி wrote:
kalaimoon70 wrote:
Appukutty wrote:உங்கள் காத்திருப்பு பயனளிக்கும் என நம்புகிறேன் வாழ்த்துக்கள்


காத்து இருக்கிறேன் - Page 2 678642 காத்து இருக்கிறேன் - Page 2 678642 காத்து இருக்கிறேன் - Page 2 678642 காத்து இருக்கிறேன் - Page 2 154550 காத்து இருக்கிறேன் - Page 2 154550 காத்து இருக்கிறேன் - Page 2 572280 காத்து இருக்கிறேன் - Page 2 572280 காத்து இருக்கிறேன் - Page 2 572280
அழுகை அழுகை அழுகை

காத்து இருக்கிறேன் - Page 2 678642 காத்து இருக்கிறேன் - Page 2 154550 காத்து இருக்கிறேன் - Page 2 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காத்து இருக்கிறேன் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu 18 Mar 2010 - 0:10

arulbala wrote:அனுபவத்தின் பிரதி நல்லா இருக்கு
காத்திருந்தால் பூக்காது காத‌ல்

நன்றி காத்து இருக்கிறேன் - Page 2 678642 காத்து இருக்கிறேன் - Page 2 678642 காத்து இருக்கிறேன் - Page 2 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காத்து இருக்கிறேன் - Page 2 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 18 Mar 2010 - 0:39

இளமாறன் wrote:அன்பை
நீ கொடுத்தாயா
இல்லை பெற்றுக்கொண்டாயா...??


என்னை பற்றி உன்னிடம்
பல முறை கேட்கிறேன்
பதில் இல்லை..
வழக்கம் போல்
விடை இல்லா கேள்விகள்.....!!!


காற்றில் கரைந்த சொற்களா..?
தண்ணீரில் கலைந்த சொற்களா..??


நீ எப்பொழுது தான்
மனம் திறப்பாய்...
நான் இறந்த பிறகா...??

என்னை துடிக்க வைத்து
பார்க்க அப்படி ஓர் சுகமா ?
இல்லை சோதனை செய்கிறாயா..??
புரிந்தும் புரியாமலும்
ஒரு உறவு நமக்குள்...


என்னை ஊமையாக்கி சென்றவளே
வார்த்தைகளை திருப்பிக் கொடுப்பாயா...?
சுவாசிக்க மறுக்கும்
என் இதயத்திற்கு
நீ இல்லாமல் எப்படி
சுவாசிக்க..
சொல்லி கொடுத்து விட்டு போவாயா...!!!


நீ பேச மறுக்கும் ஒவ்வொரு நொடியும்
என்னுள் விழுந்த இடிகள்...!!!


நீ அருகில் வந்து
பேசாமல் போகும் ஒவ்வொரு நொடியும்...

என்னை இரனமாக்கும் களங்கள்...
எனக்குள் கொடுக்க படும்
கசை அடிகள்...மரணதன்டனைகள்....


உனக்கு முன்பாக இரண்டுமே
இருக்கிறது இன்பமும் துன்பமும்


இரண்டில் நீ எதை கொடுத்தாலும்
ஏற்றுக்கொள்ள தயார்...
அதை நீயாக முடிவு செய்...
காத்து இருக்கிறேன்
கண்ணீருடன் ....

கவிதையின் ஒவ்வொரு வரியும் எனக்கு மிகவும் மிகவும் பிடித்தமானது. அவை வரிகள் இல்லை
வலிகள். . நிறைவான் கவிதை. நெஞ்சில் நிலை(றை)க்கும் கவிதை.
வாழ்த்துக்கள்
இளமாறன்.
காத்து இருக்கிறேன் - Page 2 677196 காத்து இருக்கிறேன் - Page 2 677196 காத்து இருக்கிறேன் - Page 2 678642 காத்து இருக்கிறேன் - Page 2 678642




காத்து இருக்கிறேன் - Page 2 Aகாத்து இருக்கிறேன் - Page 2 Aகாத்து இருக்கிறேன் - Page 2 Tகாத்து இருக்கிறேன் - Page 2 Hகாத்து இருக்கிறேன் - Page 2 Iகாத்து இருக்கிறேன் - Page 2 Rகாத்து இருக்கிறேன் - Page 2 Aகாத்து இருக்கிறேன் - Page 2 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu 18 Mar 2010 - 1:01

நான் உன்னை கேட்கிறேன் இளா...

நீ சந்தோஷமாக சிரித்த அரட்டைகள் நினைவுக்கு வருகின்றன..

இப்போது நீ பாடும் இந்த சோககீதம் மனசுக்கு இதமாக இருந்தாலும் என் இதயத்துக்கு வதமாக இருக்கின்றதே...

என்ன நேர்ந்தது இலக்குவனே...?

எந்த ஊர்மிளையின் கோபம் அல்லது சாபம்
இந்த இலக்குவனை அம்பாய்க் கொய்தது...?

என்னிதயம் விம்முகிறது ஒருபக்கம் பெருமையால்
மறுபக்கம் இதிலிருக்கும் வேதனை பிசைகிறது...

இது உன்கற்பனை மட்டுமே என்றால்
என்னைப்போல் சந்தோஷிப்பவனும் இல்லை...

இது உன்மனவலி என்றால்
என்னைப்போல அழுபவனும் இல்லை...

என்றாலும்

என் வாழ்த்துகளும் ஆசிகளும் உனக்குண்டு சோதரனே...

- நிஜமான நெகிழ்வுடன் கலை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu 18 Mar 2010 - 1:07

கலை wrote:நான் உன்னை கேட்கிறேன் இளா...

நீ சந்தோஷமாக சிரித்த அரட்டைகள் நினைவுக்கு வருகின்றன..

இப்போது நீ பாடும் இந்த சோககீதம் மனசுக்கு இதமாக இருந்தாலும் என் இதயத்துக்கு வதமாக இருக்கின்றதே...

என்ன நேர்ந்தது இலக்குவனே...?

எந்த ஊர்மிளையின் கோபம் அல்லது சாபம்
இந்த இலக்குவனை அம்பாய்க் கொய்தது...?

என்னிதயம் விம்முகிறது ஒருபக்கம் பெருமையால்
மறுபக்கம் இதிலிருக்கும் வேதனை பிசைகிறது...

இது உன்கற்பனை மட்டுமே என்றால்
என்னைப்போல் சந்தோஷிப்பவனும் இல்லை...

இது உன்மனவலி என்றால்
என்னைப்போல அழுபவனும் இல்லை...

என்றாலும்

என் வாழ்த்துகளும் ஆசிகளும் உனக்குண்டு சோதரனே...

- நிஜமான நெகிழ்வுடன் கலை
சியர்ஸ்



காத்து இருக்கிறேன் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu 18 Mar 2010 - 1:10

கலை wrote:நான் உன்னை கேட்கிறேன் இளா...

நீ சந்தோஷமாக சிரித்த அரட்டைகள் நினைவுக்கு வருகின்றன..

இப்போது நீ பாடும் இந்த சோககீதம் மனசுக்கு இதமாக இருந்தாலும் என் இதயத்துக்கு வதமாக இருக்கின்றதே...

என்ன நேர்ந்தது இலக்குவனே...?

எந்த ஊர்மிளையின் கோபம் அல்லது சாபம்
இந்த இலக்குவனை அம்பாய்க் கொய்தது...?

என்னிதயம் விம்முகிறது ஒருபக்கம் பெருமையால்
மறுபக்கம் இதிலிருக்கும் வேதனை பிசைகிறது...

இது உன்கற்பனை மட்டுமே என்றால்
என்னைப்போல் சந்தோஷிப்பவனும் இல்லை...

இது உன்மனவலி என்றால்
என்னைப்போல அழுபவனும் இல்லை...

என்றாலும்

என் வாழ்த்துகளும் ஆசிகளும் உனக்குண்டு சோதரனே...

- நிஜமான நெகிழ்வுடன் கலை

சில பிரிவுகள் சில உறவுகள்...
துக்கம் என்பது மறைந்த பாதி
சந்தோஷம் என்பது இணைந்த பாதி..
நட்பில் துன்பம் மறைந்து போகிறது காத்து இருக்கிறேன் - Page 2 154550 காத்து இருக்கிறேன் - Page 2 154550

உங்கள் அன்பிற்கு நன்றி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காத்து இருக்கிறேன் - Page 2 Ila
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu 18 Mar 2010 - 1:16

துக்கம் என்பது மறைந்த பாதி
சந்தோஷம் என்பது இணைந்த பாதி..

காத்து இருக்கிறேன் - Page 2 678642 காத்து இருக்கிறேன் - Page 2 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu 18 Mar 2010 - 2:00

கலை wrote:
துக்கம் என்பது மறைந்த பாதி
சந்தோஷம் என்பது இணைந்த பாதி..

காத்து இருக்கிறேன் - Page 2 678642 காத்து இருக்கிறேன் - Page 2 154550

காத்து இருக்கிறேன் - Page 2 154550 காத்து இருக்கிறேன் - Page 2 154550 காத்து இருக்கிறேன் - Page 2 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காத்து இருக்கிறேன் - Page 2 Ila
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக