புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_c10ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_m10ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_c10ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_m10ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_c10ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_m10ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_c10ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_m10ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_c10ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_m10ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_c10ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_m10ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_c10ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_m10ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_c10ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_m10ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_c10ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_m10ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_c10ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_m10ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_c10ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_m10ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_c10ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_m10ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_c10ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_m10ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_c10ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_m10ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 16, 2010 8:29 pm

First topic message reminder :

என் அன்பான உறவுகளே உலகில் என்னென்ன அதிசயங்கள் இருக்கின்றனவோ ( ஏழு அதிசயம் இல்ல. அவை போல) அருள் கூர்ந்து அவற்றைக் கொஞ்சம் எனக்கு சொல்லுங்களேன். நன்றி. ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Icon_question ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Icon_question
அன்புடன் ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 154550
ஆதிரா



ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Aஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Aஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Tஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Hஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Iஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Rஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Aஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 16, 2010 11:35 pm

இளமாறன் wrote:வேலூருக்கு என்று ஏழு அதிசயங்கள் உண்டு..கேள்வி பட்டதுண்டா நீங்கள்??
1. கடவுள் இல்லா கோவில் (சிலை திருடப்பட்டது ஆனால் மீண்டும் புதிதாக
வைக்கவில்லை)
2. தண்ணீரில்லா ஆறு (பாலாறு)
3. அதிகாரமில்லாத போலிஸ் (ஏன் என்று தெரியவில்லை)
4. அழகில்லாத பெண்கள்.!!!!!!!
5. வீரமில்லாத ஆண்கள்!!!!!!!

6. ராஜா இல்லாத கோட்டை
7. மரமில்லாத மலை (இதனால் தான் மிகுந்த வெப்பம். வேலூர் வெய்யிலுக்கு
பிரசித்தி)

இல்லை இல்லை . நல்லா இருக்கே?



ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Aஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Aஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Tஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Hஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Iஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Rஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Aஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 16, 2010 11:37 pm

nandhtiha wrote:வணக்கம்
ஒரு சிறு திருத்தம்
கடவுள் இல்லாக் கோயில் என்பது முன்பிருந்த நிலை. இப்பொழுது ஜலகண்டேஸ்வரர் (உண்மையான பெயர் ஜ்வர கண்டேஸ்வரர்) என்ற சிவலிங்கம் ஏழை முனுசாமி என்பவரின் முயற்சியால் மீண்டும் பிரதிட்டை செய்யப் பட்டு வழிபாடு தொடர்ந்து நடை பெற்று வருகிறது (அந்த லிங்கம் சத்துவாச்சேரி என்ற சிற்றூரில் பாதுகாக்கப் பட்டு வந்த பழைய லிங்கம் தான். புதிய லிங்கம் அல்ல)
அன்புடன்
நந்திதா

ஒரு வேளை நான் பார்த்த இணையம் பழைய தேதியோ என்னவோ
நந்திதா அவர்களே ஒரு சிறிய சந்தேகம்.?. எப்படி எல்லா செய்திகளையும் கை நுனில வச்சு இருக்கிங்க ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Ila
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Mar 16, 2010 11:40 pm

வணக்கம் திரு இளமாறன் அவர்களே
அது இறைவன் இட்ட பிச்சை
அன்புடன்
நந்திதா

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 16, 2010 11:43 pm

nandhtiha wrote:வணக்கம் திரு இளமாறன் அவர்களே
அது இறைவன் இட்ட பிச்சை
அன்புடன்
நந்திதா

வணக்கம் திருமதி / செல்வி நந்திதா ... என்ன உங்கள மாதிரியே எனக்கும் வருது...

கொடுத்து வைத்தவர் நீங்கள்... ஈகரையே உங்களை கண்டு வியக்கிறது ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 154550

தனிதிறமை



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Ila
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Mar 16, 2010 11:46 pm

சந்திர மண்டலத்தில் தகவல் சேகரிப்பு மையம்


ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 A44-1



இந்த புவியில் கணக்கிலடங்கா ஜீவராசிகள் வசித்து வருகின்றன.
இந்த பிரபஞ்சத்தை நோக்கினால், எத்தனை எத்தனை ஜீவராசிகள்
இருக்கின்றன என்பதை இதுவரை அறிய முடியவில்லை.

அது ஏன்? பிரபஞ்சத்தைப் பற்றியே இன்னும் நம்மால் அறிந்து
கொள்ள முடியவில்லை. விஞ்ஞானம் இன்றளவும் முயன்று கொண்டு
தான் உள்ளது.

மனித இனத்தின் விஞ்ஞான வளர்ச்சி என்பது முற்று பெறாமல்
தினமும் ஏதேனும் ஒரு புதுச்செய்தி வெளிவருகிறது. இந்த
நிலையில் விண்ணைப் பற்றிய ஆராய்ச்சியும் புதிய புதிய
செய்திகளோடு வெளிவரத்தான் செய்கிறது.

1969 ஆம் ஆண்டு ஜுலை 21 ஆம் நாள் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும்
பஜ் ஆல்ட்ரின் ஆகியோர் முதன் முதலில் நிலவில் கால் பதித்து
சாதித்ததை தொடர்ந்து இன்று வரையிலும் நிலவைப் பற்றிய
ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. ஆராய்ச்சியில்
முன்னேற்றம் கண்டுள்ள போதிலும் இன்னும் முழுமையான அளவிற்கு
எந்த ஒரு முடிவிற்கும் வர இயலாத சூழ்நிலைதான்
இருக்கின்றது.

ஆனால் எவ்வளவு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு மனிதன் தன்னை
தற்காத்துக்கொள்ள நாடினாலும், இயற்கையானது தனது கொடூரத்தை
அவ்வப்போது நமக்கு காட்டிவிட்டுத்தான் செல்கிறது. புயல்,
மழை, வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம் என பல்வேறு பெயர்களில்
வெளிப்பட்டாலும், அழிவு என்னவோ நமக்குத்தான்.

இயற்கை அழிவுகள் ஒருபுறம் இருக்க, செயற்கை அழித்தல்களும்
அவ்வப்போது அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றது.
நாடுகளுக்கிடையே சண்டைகள், இனச்சண்டைகள், தீவிரவாதம்
என்கிற பெயரில் நடைபெறும் அழிவுகள், இப்படி
அடுக்கிக்கொண்டே போகலாம்.

சரி விஷயத்திற்கு வருவோம். உலகம் இப்படியே கொஞ்சம்
கொஞ்சமாக அழிந்து கொண்டே போனால் என்ன செய்வது. ஒரு கால
கட்டத்தில் எல்லாமே அழிந்து போகக்கூடிய நிலைக்கு வந்தால்,
பிற்காலங்களில் தோன்றக்கூடிய சமூகம் நமது வரலாறுகளை
எல்லாம் அறிந்து கொள்ள முடியாமல் அல்லவா போய்விடும்.

உதாரணமாக, டைனோசர் என்கிற ராட்சத மிருகம் இருந்ததைப் பற்றி
ஆராய்சியாளர்கள் என்ன கூறுகிறார்களோ அதனை முற்றிலுமாக
உண்மை என்று நம்பிவிட முடியாது. ஏனெனில் இப்படி
இருக்கலாம், அப்படி இருக்கலாம், என்று ஒரு ஆய்வின்
அடிப்படையில் தான் கூறுகிறார்களேயொழிய, அப்படித்தான்
இருந்தது, இப்படித்தான் இருந்தது என்று திடமாக கூறிவிட
முடியாது. ஏனெனில் அதனைப் முழுமையாக அறிந்து கொள்ளக்கூடிய
அளவிற்கு சரியான தகவல்கள் சேகரித்து வைக்கப்படவில்லை.
இப்படித்தான் டைனோசர் இருந்தது, அது இந்த உருவத்தை
கொண்டிருந்தது, அதனுடைய வாழ்க்கை முறை இப்படி இருந்தது
என்றெல்லாம் யாரேனும் கண்டதுண்டா? இல்லை. நம்பகத்தன்மைக்
கொண்ட ஆய்வின் அடிப்படையில், நமக்கு கிடைத்த புதை
படிவங்கள் மற்றும் எலும்புக்கூடுகளை வைத்து தான்
இவைகளைப்பற்றி நாம் அறிந்துகொள்கிறோம்.

எகிப்திய மம்மிகளை எடுத்துக்கொள்வோம், அந்த மம்மிகளை இந்த
தொழில்நுட்பத்தை பயன்படுத்தித்தான் உருவாக்கினார்கள் என்று
நம்மால் கூற முடியுமா? நிச்சயமாக முடியாது. ஏனெனில்
அவர்கள் எந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அந்த மம்மிகளை
உருவாக்கினார்கள் என்பது இன்றளவும் நமக்கு
கேள்விக்குறிதான். நாம் இன்று ஆயிரம் காரணங்களை சொல்லலாம்.
இப்படி கட்டியிருக்கலாம், அப்படி கட்டியிருக்கலாம் என்று.
ஆனால் உண்மையாக பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் என்ன?

பண்டைய கால தொழில் நுட்பங்கள், வரலாறுகள் போன்றவைகளை
எல்லாம் நாம் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம் அல்லவா? ஆனால்
அதனை அவ்வளவு எளிதில் நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறதா?
கஷ்டமாகத்தானே இருக்கின்றது. இது போன்ற கஷ்டங்களை
பிற்காலங்களில் வரக்கூடிய சந்ததிகள் சந்திக்கக்கூடாது
என்கிற காரணத்திற்காக ஒருவர் குரல்
கொடுத்துக்கொண்டுள்ளார்.
ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 A44-2

அவர்தான் அமெரிக்காவைச்சேர்ந்த வில்லியம் பரோஸ். ஏ.ஆர்.சி.
என்கிற அமைப்பைச் சேர்ந்த வில்லியம் பரோஸ் விமான
போக்குவரத்தின் செய்தி சேகரிப்பாளராக பணியாற்றியவர். இவர்
எழுதிய ஹடீப் பிளாக்' என்கிற புத்தகம்
மிகவும் பிரபலமானது. உலகம் முழுவதையும் கண்காணிக்க உளவு
பார்க்கக்கூடிய செயற்கைகோளை அமெரிக்கா
வைத்திருக்கிறது என்பதை பற்றியும் இவர் எழுதியுள்ளார்.

பண்டைய கால தொழில் நுட்பங்கள், வரலாற்று தகவல்கள் போன்றவை
நமக்கு முழுவதுமாக கிடைக்காமல் போனது போல், பிற்காலங்களில்
வரக்கூடிய சந்ததிகளுக்கு நம்மைப்பற்றிய தகவல்கள், தொழில்
நுட்பங்கள், வரலாறுகள் கிடைக்காமல் போகக்கூடாது. அதற்கான
முன்னேற்பாடுகளை இன்றைய விஞ்ஞான உலகம் மேற்கொள்ள வேண்டும்
என்று கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில்;

இந்த உலகமானது கொஞ்சம் கொஞ்சமாக அழிவை நோக்கி சென்று
கொண்டிருக்கின்றது. புயல், வெள்ளம், மழை, சூறாவளி,
பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் இதற்கான முழு
காரணிகளாக விளங்குகின்றன.

உலக அழிவிற்கு இயற்கை காரணிகள் ஒரு புறம் இருக்க, பல
நாடுகள் தங்களிடம் உள்ள அணு சக்தியை அழிவுப்பாதையில்
பயன்படுத்துவதில் குறியாக உள்ளன. இரண்டாம் உலகப்போரின்
போது ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரண்டு நகரங்களில்
அமெரிக்கா வீசிய அணுகுண்டு ஏற்படுத்திய கோரத்தை யாராலும்
மறந்திருக்க முடியாது.


ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 A44-3இனிவரும் ஆண்டுகளில் போர் மூண்டால், அது அணு
யுத்தமாகத்தான் இருக்கும். அந்த யுத்தத்தில் பல பெரிய
அழிவுகள் ஏற்படும். இத்தகைய அழிவுகளிலிருந்து நம்முடைய
தொழில் நுட்பங்கள், விஞ்ஞான கண்டுபிடிப்புகள், அறிவியல்
ஆராய்ச்சிகள், வரலாற்று சுவடுகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

கடுமையான வெள்ளம் ஏற்பட்ட பொழுது 'நோவா" எப்படி தனக்கும்
தன் கூட்டத்தார்களுக்கும் தேவையான அனைத்து பொருள்களையும்
கப்பலில் சேகரித்துக் கொண்டாரோ, அதேபோல் நாமும் தகவல்களை,
முக்கிய ஆவணங்களை சேகரித்து வைத்துக் கொள்ளவேண்டும்.
இவைகள் நமக்கு 'விதை நெல"களாகும். இந்த விதை
நெல்களிலிருந்து தேவையான விளைச்சல்களை பின் வரும்
சந்ததிகள் அறுவடை செய்துகொள்ளும்.

இவற்றை எல்லாம் சேகரித்து வைப்பதற்கு ஒரு இடம் தேவை. அந்த
இடம் பூமியில் இருக்கக்கூடாது. ஏனெனில் பூமி அழிவை நோக்கி
சென்று கொண்டிருக்கிறது. ஆகையால் பூமிக்கு மிக அருகில்
இருக்கும் பூமியின் துணை கோளான, சந்திரனில் சேகரித்து
வைக்கலாம். இதற்காக ஒரு தகவல் தொழில் நுட்ப சேகரிப்பு
மையம் ஒன்றினை சந்திரனில் ஏற்படுத்தி அங்கே அனைத்து
தகவல்கள், ஆவணங்கள் போன்றவைகளை சேகரித்து வைக்கலாம்.

இது சாத்தியமா? சாத்தியமே என்கிறார் வில்லியம் பரோஸ்.
சந்திரன்தான் பூமியிலிருந்து 2ஷி லட்சம் மைல் தொலைவில்
உள்ளது. தற்பொழுது சந்திரனுக்கு செல்ல குறைந்த பட்சம்
நான்கு நாட்கள் ஆகின்றது. வரும் காலத்தில் ஒரே நாளில்
சந்திரனை அடையக்கூடிய ராக்கெட்கள் கண்டுபிடிக்கப்பட்டு
அந்த ராக்கெட்கள் மூலமாக இலகுவாக சந்திரனை அடைய முடியும்.
சந்திரனில், பகல் இரவு என்பது பூமியில் இருப்பது போல்
இருப்பதில்லை. காரணம் சந்திரன் பூமியையும் சுற்றி
வருவதினால், அதற்கு முழுமையாக சூரிய ஒளி தினமும்
கிடைப்பதில்லை. பவுர்ணமி அன்று மட்டும் தான் முழுமையான
சூரிய ஒளி சந்திரனின் மீது படுகிறது.


ஆகையினால், சோலார் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சூரிய
ஒளி கிடைக்கும் காலங்களில் அதனை சேகரித்து சூரிய ஒளி
இல்லாத காலங்களில் பயன்படுத்திக்கொள்ள இயலும். மேலும்
அங்கு ஈர்ப்பு சக்தி குறைவாக இருப்பதினால் அதற்கேற்றவாறு
அங்கு சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று
கூறுகிறார் இவர்.

இதற்கான செலவு மிகவும் அதிகமாகும். இந்த செலவு எவ்வளவு
என்றும் கூற முடியாது. உலக நாடுகள் ஒன்றிணைந்தால் இது
சாத்தியமாகும். ஆயுத தயாரிப்பிலும், ராணுவ பலத்தை
வலுப்படுத்தவும், செலவிடும் தொகையினை குறைத்துக்கொண்டாலே
இது சாத்தியமாகும்.

உதாரணமாக அமெரிக்காவின் உபரி பட்ஜெட் ஆனது ஈராக்கின் மீது
போர் தொடுத்து ஏற்பட்ட இழப்பின் காரணமாக பற்றாக்குறை
பட்ஜெட்டாக மாறிவிட்டது. இது போன்ற செயற்கை அழிப்புகளை
தவிர்த்துக் கொண்டாலே போதும், சந்திரனில் தகவல் சேகரிப்பு
மையத்தை நிறுவி விடலாம். இந்த ஆராய்ச்சியானது, மற்ற
ஆராய்ச்சிகளுடன் அதாவது எயிட்ஸ், ஸ்டெம் செல் போன்ற
ஆராய்ச்சிகளை எவ்வாறு மேற்கொண்டு வருகிறோமோ அதேபோல்
மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக துவங்கினாலே போதும். நாம்
முழுமையான வெற்றியினை பெற்று சக்தி வாய்ந்த தகவல் தொழில்
நுட்ப மையத்தை சந்திரனில் அமைத்துவிட முடியும், என்று
நம்பிக்கையுடன் கூறுகிறார் வில்லியம் பரோஸ்.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 16, 2010 11:57 pm

நன்றி கலை நிலா. உண்மையில் ஈகரை உறவுகளை நினைத்தால் கண்களில் நீர்தான் வடிகிறது கலைநிலா. என் மன உணர்வைப் பகிர்ந்து கொள்ள இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்கிறேன். ஒரு சொல் கேட்டால் ஓடி வந்து உதவும் கரங்கள் எத்தனை உள இங்கு. அதுவும் முகம் தெரியாத இனிமையான் உறவுகள். என் வீட்டு வரவேற்பறையில் என் ஈகரை உறவுகளுடன் உறவாடுவது போல ஒவ்வொரு நாளும் உணர்கிறேன். நன்றி கலை. ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 154550



ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Aஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Aஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Tஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Hஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Iஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Rஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Aஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 17, 2010 12:03 am

Aathira wrote:நன்றி கலை நிலா. உண்மையில் ஈகரை உறவுகளை நினைத்தால் கண்களில் நீர்தான் வடிகிறது கலைநிலா. என் மன உணர்வைப் பகிர்ந்து கொள்ள இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்கிறேன். ஒரு சொல் கேட்டால் ஓடி வந்து உதவும் கரங்கள் எத்தனை உள இங்கு. அதுவும் முகம் தெரியாத இனிமையான் உறவுகள். என் வீட்டு வரவேற்பறையில் என் ஈகரை உறவுகளுடன் உறவாடுவது போல ஒவ்வொரு நாளும் உணர்கிறேன். நன்றி கலை. ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 154550


ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 359383 ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 359383



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 17, 2010 12:04 am

Aathira wrote:நன்றி கலை நிலா. உண்மையில் ஈகரை உறவுகளை நினைத்தால் கண்களில் நீர்தான் வடிகிறது கலைநிலா. என் மன உணர்வைப் பகிர்ந்து கொள்ள இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்கிறேன். ஒரு சொல் கேட்டால் ஓடி வந்து உதவும் கரங்கள் எத்தனை உள இங்கு. அதுவும் முகம் தெரியாத இனிமையான் உறவுகள். என் வீட்டு வரவேற்பறையில் என் ஈகரை உறவுகளுடன் உறவாடுவது போல ஒவ்வொரு நாளும் உணர்கிறேன். நன்றி கலை. ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 154550

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 678642 ஹிஹி... ரொம்ப புகழாதீங்க... புல்லரிக்குது...! புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 17, 2010 12:08 am


அதிசய உலக அதிசயங்கள்!







உலக அதிசயங்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த உலக அதிசயங்கள்
நமக்கு வியப்பூட்டுகின்றன.

அதிசயங்கள்
என்பன மனிதர் அல்லது இயற்கை, பல்வேறு கோணங்களில்உயர்ந்த கூறுகளைக் கொண்டு
விளைவித்த, காலத்தால் இன்னும் அழிந்துவிடாத பொருள்களாகத்தான்
எண்ணப்படுகின்றன.

அறிவையும், கலையையும், அகத்தையும் கொண்ட இந்த
ஆக்கங்களை வாக்களிக்கும் கூட்டங்கள் தீர்மானிப்பதே எனக்கு அதிசயமாக
இருக்கிறது. ஏழு அதிசயங்களில் முதல் அதிசயம் இதுதான் என்று எனக்குத்
தோன்றுகிறது.

அவைகளெல்லாம் சிறந்தவை அல்ல என்று யாரும் சொல்ல
முடியாது. ஆனால், எவை சிறந்தவை என்று சொல்ல கூட்டம் கூட்டமாய் வாக்குப்
பதிவுசெய்து விட முடியாது.

தாச்மகால் சிறந்தது என்று எல்லா
இந்தியரும் சொல்வர். இதில் எத்தனை பேர்அதனை குறைந்த பக்கம் பார்த்து
விட்டாவது வாக்களித்திருப்பார்கள் என்றுஎண்ணிப் பார்க்கவேண்டி இருக்கிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஏன் வரமுடியாது என்றால்அதனைத் தெரிந்தவர்கள் அதிகமாக இருப்பது தமிழ்நாட்டுக்குள் மட்டும்தான்.
பிரேசிலில் மலையுச்சியில் உள்ள ஏசுநாதர் சிலையின் உயரம் சுமார் 140 அடிகள்.

கன்னியாகுமரியில்
133 அடி உயரத்தில் கடற்குன்றில் நிற்கும் வள்ளுவனார் சிலையைப்பற்றியும்,
நியூயார் நகரில் சுமார் 150 அடி உயரத்தில் இருக்கும் சுதந்திர தேவி
சிலையைப்பற்றியும் அறிந்தும் கண்டும் இருப்பவர்களுக்கு பிரேசிலின்
ஏசுநாதர் சிலை எப்படிபெருமிப்பை ஏற்படுத்தும்?

இதை உலக அதிசயம் என்று சொன்னால் என்னால் ஏனோ அதிசயிக்க முடியவில்லை.

எகிப்தின் பிரமிடைக் கூட இந்தப் பட்டியலில் காண முடியவில்லை.

அறிவு,
கலை, அகம், விஞ்ஞானம், தொன்மம் போன்ற சங்கதிகளை அறிந்தஅறிவாளிகள்
தேர்ந்தெடுக்க வேண்டிய பெருமிப்புகளை, மனித மந்தைகளின்வாக்குப் பெட்டிகள்
தேர்ந்தெடுப்பது எப்படி அறிவுடைய செயலாக இருக்கும்?

இந்த வாக்களிப்புக்கு ஏதாவது கட்டுப்பாடு உள்ளதா? ஒருவர் எத்தனை வாக்குவேண்டுமானாலும் அளிக்கலாம்!

சீனப்
பெருஞ்சுவரும், இந்திய தாச்மகாலுக்கும் பெருமிப்பிற்கான
தகுதிகள்இருக்கின்ற போதும், இரு நாடுகளிலும் இருக்கும் மனித
எண்ணிக்கைஉணர்வு உந்தலில்தான் வாக்களித்திருக்கிறார்கள். இதற்கு தேசபக்தி
என்ற உணர்வுதான் காரணம்! அறிவிற்கு இதில் வேலை கிடையாது!!

தாச்மகாலை
வைக்காமல் சுண்ணாம்பு அடித்த குப்பைத் தொட்டியை வைத்திருந்தாலும் சரி
அந்தந்த நாட்டு மக்கள் அந்தந்தக் குப்பைத்
தொட்டிக்குவாக்களித்திருப்பார்கள்.

தமிழ்நாட்டில் தற்போது
நடைபெறும் கூட்டுறவு சங்கத் தேர்தலே, தேர்தல் நடப்பில் இந்த பெருமிப்புத்
தேர்தலிலும் உயர்ந்தது என்று சொன்னால் நான் வியப்படைய மாட்டேன்.

இது ஒரு நவ-வணிக உத்தி!

தென்னமெரிக்க
அதிசயங்கள் 3, ஆசிய அதிசயங்கள் 2 (சீனா, இந்தியா), அய்ரோப்பிய அதிசயம் 1,
மத்திய கிழக்காசிய அதிசயம் 1 என்றளவில் இது அமைந்திருக்கிறது.

இப்போட்டிக்குப்
பின்னணியாக இருப்பவர்களின் பல்வேறு தரப்பட்ட உலகலாவிய தொழில்களான
சுற்றுலா, தொலைத் தொடர்பு, போக்குவரத்து, விபசாரம்,எதிர்கால பொருளியல்
போன்றவற்றுக்குப் பயன்படுத்திக் கொள்ள செய்யும் நவ-உத்தி இது என்றே இதனைச்
சொல்லமுடிகிறது.

உலகளாவிய பணக்காரர்கள் தற்போது தென்னமெரிக்காவின்
தென் கோடியில்(குறிப்பாக யூதர்கள்) புது உலகம் உண்டாக்குகிறார்கள் என்று
சொல்லப் படுகின்ற விதயத்தையும், தென்னமெரிக்காவில் மட்டும் 3 அதிசயங்கள்
தெரிவு செய்யப் பட்டிருக்கின்றன என்பதனையும் முடிச்சுப் போட்டுப் பார்க்க
ஏனோ தோன்றுகிறது.

எது எப்படியாயினும்,

1) அறிவாளிகள் ஆய்வாளர்கள் நிறுவ வேண்டிய ஒன்றைமனித மந்தைகள் செய்திருப்பது பொருத்தமாக இல்லை.

2) ஏன் 7 அதிசயங்களோடு எல்லோரும் நிறுத்திக் கொள்கிறார்கள் என்றும் தெரியவில்லை.

3)
உலகத்திலேயே இந்தம்மாதான் அழகி (Miss.World), அப்புறம் அந்தம்மா அண்டப்
பேரழகி (Miss.Universe) என்று தேர்ந்தெடுப்பதற்கு என்ன நோக்கமோ அதே
நோக்கம்தான் உலகப் பெருமிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் நோக்கமும் என்றே
தோன்றுகிறது.

இன்னும் சொல்லப்போனால், உலக அழகிகளைத்
தேர்ந்தெடுப்பதில் காட்டும் அக்கறை, முறைகளைக் கூட பெருமிப்புகளைத்
தெரிவதில் காட்டவில்லை என்பதே "இது வெறும் தன்னலச் சூழ்ச்சி" என்று
சொல்லப் போதுமானது.

இதிலும் வாக்களித்தவர்களின் எல்லோருமே படித்தவர்கள்தான்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
(இந்த படைப்புக்கு உரியவர் இவரே )



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Mar 17, 2010 12:10 am

மரம் ஒரு அதிசயம்!





உயரமான மரங்கள் நிறைய பார்த்து இருப்போம்!
நம்ம ஊரில் அரசமரம் ஆலமரம் பார்த்து உள்ளோம்.
அதைவிட்டா அடையாறு ஆலமரம் பார்த்து
இருக்கலாம்.

உலகின் உயரமான மரங்களில் இதெல்லாம்
வரவில்லை.

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள
மரங்கள்தான் உலகின் உயரமான மரங்கள்!

செம்(ரெட்வுட் )மரங்கள் தான் உலகின் மிக
உயரமான மரங்கள்! கலிபோர்னிய செம்மரங்கள்
(Sequoia sempervirens) 2200 ஆண்டுகள் கூட வாழும்.

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 General_Sherman
மேலேயுள்ள மரம் செம்மரம்தான்! மாண்ட்கோமெரி
காட்டில் கலிஃபோர்னியப் பகுதியில் உள்ளது ! இதன்
உயரம்
112 மீட்டர்-367.5அடி
விட்டம் 10 அடி!

மரத்தின் அடிவாரத்தில் இடதுபுறம் நிற்கும்
மனிதர்களின் அளவைப் பாருங்கள்!! மரத்தின் உயரம்
எவ்வளவு என்பது பிரமிப்பாக இல்லை!

கீழேயுள்ள படம் ஒரு அரிய பழைய படம்!
படம் எடுக்கப்பட்ட தேதி விபரம் இல்லை!
ஆயினும் அதம் வெட்டப்பட்ட பகுதியின் அகலம்
பாருங்களேன்! எவ்வளவு பெரியது!
ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 4 3375724614_d79030cd7e_o
வெட்டிய மரத்தில் எவ்வளவு பேர் உட்கார்ந்து போஸ்
கொடுக்கிறார்கள் பாருங்கள்!
இந்தப்படம் பார்க்க எளிமையாக உள்ளது!!
சாதாரண மரத்தையே வெட்டி ஆள் மேல் விழாமல்
கயிறு போட்டு எவ்வளவு சிரமப்படுகிறார்கள்?
ஆனால் இதனை எப்படி வெட்டி ஆள் மேல் சாயாமல்
பிடித்து!!! உண்மையில் சாகசம்தான்!!
http://karaikkudibloggers.blogspot.com/2009/03/blog-post_24.html



Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக