புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பள்ளிக்கூட வாத்தியார்
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
ஏணியாய் நிமிர்ந்து நின்று
ஏற்றி விட்ட வாத்தியார்
ஏடு புரட்டி
எல்லாமே கற்றிட
ஏற்றம் கொண்டவர்
ஆசான் என்ற
அகிலம் போற்றும்
தத்துவ ஞானி
மாணாக்கரை போற்றகண்டு ..
ஈன்ற தாய் போல்
அகமகிழும் மற்றொரு தாய்
பயிலாளர் முதல்
மன்னர் வரை
வணக்கம் போடும்
உத்தம மனிதர்
உயர்ந்த மனிதர்
என்று உயரத்தில்
பார்ப்போரெல்லாம்
உயர்த்திட நினைப்பதில்லை
கௌரவம் பதவியாவதால்
இவர் பாடு வறுமையில்தான்
நிலைத்த வருமானத்தில்
நிலை தடுமாறி
நித்தமும் வாழ்கைக்காய்
நித்திரை மறக்கிறார்
பள்ளிக்கூடம் சென்று
பாடங்கள் கற்பித்தும்
வாழ்கைப்பாடத்திற்காய்
வழி தேடி அவதி
வாழ்வாகும்
என் அருமை வாத்தியார் ..
நேசமுடன் ஹாசிம்
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
கவிஞரே உங்களது அனைத்துக் கவிதைகளும் சூப்பர்.
அது போன்று இந்தக் கவிதையும் படு சூப்பர்.
எமது ஆசானைப் பற்றியதல்லவா.
அது போன்று இந்தக் கவிதையும் படு சூப்பர்.
எமது ஆசானைப் பற்றியதல்லவா.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
- எஸ்.எம். மபாஸ்தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
வாவ் சூப்பரா இருக்கு....
பகிர்வுக்கு நன்றி...
பகிர்வுக்கு நன்றி...
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
உதயசுதா wrote:அருமையான கவிதை ஹாசிம். ஒரு ஆசிரியர பனி பத்தி
நீங்க எழுதி இருக்கற இந்த கவிதைய உங்க ஆசிரியர்கிட்ட காமிச்சிங்கன்னா கண்டிப்பா அவர் மெய் குளிர்ந்து PoVAAR.
நிச்சயமா சுதா ஒரு உண்மையும் என்ன தெரியுமா 4 வருடம் இத்துறையில் பணியாற்றிய அனுபவமிருக்கிறது இதை அறிமுகம் செய்ய வில்லை எம் உறவுகள் மத்தியில் இக்கவிதைமூலம் அதை உணர்ந்தேன் மிக்க நன்றி தங்களுக்கும்
நேசமுடன் ஹாசிம்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
கல்விக்குதவுவோர் என்றும் மறணிப்பதில்லை
உங்கள் வரிகள் அனைத்தும் அருமை ஹாசிம்
வாழ்த்துக்கள்.
உங்கள் வரிகள் அனைத்தும் அருமை ஹாசிம்
வாழ்த்துக்கள்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
ஹாசிம் wrote:
ஏணியாய் நிமிர்ந்து நின்று
ஏற்றி விட்ட வாத்தியார்
ஏடு புரட்டி
எல்லாமே கற்றிட
ஏற்றம் கொண்டவர்
ஆசான் என்ற
அகிலம் போற்றும்
தத்துவ ஞானி
மாணாக்கரை போற்றகண்டு ..
ஈன்ற தாய் போல்
அகமகிழும் மற்றொரு தாய்
பயிலாளர் முதல்
மன்னர் வரை
வணக்கம் போடும்
உத்தம மனிதர்
உயர்ந்த மனிதர்
என்று உயரத்தில்
பார்ப்போரெல்லாம்
உயர்த்திட நினைப்பதில்லை
கௌரவம் பதவியாவதால்
இவர் பாடு வறுமையில்தான்
நிலைத்த வருமானத்தில்
நிலை தடுமாறி
நித்தமும் வாழ்கைக்காய்
நித்திரை மறக்கிறார்
பள்ளிக்கூடம் சென்று
பாடங்கள் கற்பித்தும்
வாழ்கைப்பாடத்திற்காய்
வழி தேடி அவதி
வாழ்வாகும்
என் அருமை வாத்தியார் ..
கவிதை அருமை.
வாத்தியாரை மறக்காமல், மதிப்பதற்கு என் வாழ்த்தும் பாராட்டும்.
அந்த இரண்டு வரிகள் அரசு ஊழியர்க்கு (ஆசிரியர்களுக்கு) பொருந்தாது நண்பரே!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
பிச்ச wrote:ஹாசிம் wrote:
ஏணியாய் நிமிர்ந்து நின்று
ஏற்றி விட்ட வாத்தியார்
ஏடு புரட்டி
எல்லாமே கற்றிட
ஏற்றம் கொண்டவர்
ஆசான் என்ற
அகிலம் போற்றும்
தத்துவ ஞானி
மாணாக்கரை போற்றகண்டு ..
ஈன்ற தாய் போல்
அகமகிழும் மற்றொரு தாய்
பயிலாளர் முதல்
மன்னர் வரை
வணக்கம் போடும்
உத்தம மனிதர்
உயர்ந்த மனிதர்
என்று உயரத்தில்
பார்ப்போரெல்லாம்
உயர்த்திட நினைப்பதில்லை
கௌரவம் பதவியாவதால்
இவர் பாடு வறுமையில்தான்
நிலைத்த வருமானத்தில்
நிலை தடுமாறி
நித்தமும் வாழ்கைக்காய்
நித்திரை மறக்கிறார்
பள்ளிக்கூடம் சென்று
பாடங்கள் கற்பித்தும்
வாழ்கைப்பாடத்திற்காய்
வழி தேடி அவதி
வாழ்வாகும்
என் அருமை வாத்தியார் ..
கவிதை அருமை.
வாத்தியாரை மறக்காமல், மதிப்பதற்கு என் வாழ்த்தும் பாராட்டும்.
அந்த இரண்டு வரிகள் அரசு ஊழியர்க்கு (ஆசிரியர்களுக்கு) பொருந்தாது நண்பரே!
மிக்க நன்றி நண்பரே இப்படியான கருத்துக்களை எதிர்பார்ப்பவன் அதற்காக மிக்க நன்றி
எனது எடுகோளையும் கூறியாக வேண்டும் உங்கள் நாட்டு வழமை என்ன என்பது எனக்குத்தெரியாது ஆனால் நானும் ஒரு வாத்தியாராக இருந்த அனுபவமிருக்கிறது அரசாங்க ஊளியரைப்பொறுத்வரை (எனது நாட்டில்) நிலையான வருமானம் மட்டுமே (12000-24000) அவற்றை வைத்துக்கொண்டு விலைவாசிகளின் ஏற்றத்தில் இவர்கள் படும் பாடு அவர்களை கேட்டால் புரியும் நண்பரே இந்தியாவைப்பொறுத்தவரை ஒரு ரூபாய்க்கு அரிசி கிடைக்கிறது எங்களது நாட்டில் ஒரு ரூபாய் பிச்சைக்காரனுக்கும் கொடுக்க முடியாது பாடசாலைக்கு குழந்தைகளை காலை உணவுக்காக குறைந்தது 50 ரூபாய் கொடுக்க வேண்டும் இவ்வாறு அடிக்கிச்செல்லலாம்
நிலையான வருமானத்தில் உள்ள அனைவரும் இந்த அவஸ்தை அனுபவிக்கின்றனர் நாளுக்கு நாள் பொருட்களில் விலை அதிகரிக்கிறதே தவிர சம்பளம் அதிகரிப்பதில்லை எனது நன்பர்கள் அதிகமானவர்கள் என்னிடம் கேட்கின்றனர் லீவு இட்டு நாங்களும் வருகிறோம் வருமானம் தேட என்று அதனால்தான் இந்த வரியை சேர்த்தேன் நன்பரே பொதுவாக இருக்குமா என்பது உங்களின் கருத்தில் இருந்து இப்போதுதான் சந்தேகம் வருகிறது நன்றி நன்றி நன்றி
நேசமுடன் ஹாசிம்
நண்பன் காசிமின் கவிதை வரிகள் ரொம்ப அருமையாகவும் அழகாகவும் உள்ளது.உங்கள் கவிதைகளில் இருந்து எனது பழைய வாழ்க்கையை கொஞ்சம் திரும்பி பார்க்க செய்தது நன்றி ஹாசிம்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4