புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 14, 2024 9:22 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னால் உனையிழந்தேனடி! Poll_c10என்னால் உனையிழந்தேனடி! Poll_m10என்னால் உனையிழந்தேனடி! Poll_c10 
136 Posts - 43%
ayyasamy ram
என்னால் உனையிழந்தேனடி! Poll_c10என்னால் உனையிழந்தேனடி! Poll_m10என்னால் உனையிழந்தேனடி! Poll_c10 
115 Posts - 37%
Dr.S.Soundarapandian
என்னால் உனையிழந்தேனடி! Poll_c10என்னால் உனையிழந்தேனடி! Poll_m10என்னால் உனையிழந்தேனடி! Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
என்னால் உனையிழந்தேனடி! Poll_c10என்னால் உனையிழந்தேனடி! Poll_m10என்னால் உனையிழந்தேனடி! Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
என்னால் உனையிழந்தேனடி! Poll_c10என்னால் உனையிழந்தேனடி! Poll_m10என்னால் உனையிழந்தேனடி! Poll_c10 
8 Posts - 3%
prajai
என்னால் உனையிழந்தேனடி! Poll_c10என்னால் உனையிழந்தேனடி! Poll_m10என்னால் உனையிழந்தேனடி! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என்னால் உனையிழந்தேனடி! Poll_c10என்னால் உனையிழந்தேனடி! Poll_m10என்னால் உனையிழந்தேனடி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என்னால் உனையிழந்தேனடி! Poll_c10என்னால் உனையிழந்தேனடி! Poll_m10என்னால் உனையிழந்தேனடி! Poll_c10 
4 Posts - 1%
mruthun
என்னால் உனையிழந்தேனடி! Poll_c10என்னால் உனையிழந்தேனடி! Poll_m10என்னால் உனையிழந்தேனடி! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
என்னால் உனையிழந்தேனடி! Poll_c10என்னால் உனையிழந்தேனடி! Poll_m10என்னால் உனையிழந்தேனடி! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னால் உனையிழந்தேனடி!


   
   

Page 1 of 2 1, 2  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 16, 2010 10:13 am

என்னால் உனையிழந்தேனடி!

என்னால்
உனையிழந்தேனடி!
உன்னவசரத்தில் அமைதியாயிருந்த
எனை ஏரெடுத்து
பார்க்கவைத்தாயடி
என் கன்னங்களை எப்படியோ வடுடினாய்
யதற்கென தங்க
வையல்களை புகட்டினேன்!

கழுத்துடன் தலைசாய்த்தெந்தன்
பாசத்தினை
பெற்றாய் -அதற்காக
மாங்களியத்தினை கொடுத்தேனடி
எல்லோர் அனுமதியுடன்..
எனக்காக..

நான் யாரெனயறிந்தும் உனைத்தந்தாயடி
உலகினிலில்லா
அழகா என் மேனியிலடி
சிந்திக்கக்கூட வினாடிகள் தரவில்லையேயடி
உணர்ச்சியில்லா
மரக்கட்டையாயானடி?

வாரிசென்று வேண்டுமென்றாயடி -அதனுள்
எதிரிகள்
பூஞ்சோலையினுள் புகுந்திடார்களடி
அழைப்பாணையேற்று கடமைக்குச்சென்றேனடி
மோதினோம்
மோதினோம் பல்லாயிரக்கணக்கில்
வீழ்த்தினோமடி.. விடவில்லையோர்மம்
முன்னேறி..!

அடிபணிய வைத்தோமடி.. என்னவளே அடிபணிய
வைத்தோமடி..
அன்னியனில் சூழ்ச்சிக்கொரு அளவின்றி
வானில் சிதறும் மழைக்குப்பதிலாக
ஆள்கொல்லியடி
எப்படியடி வர்ணிப்பேயென்வாயால்... பொதுமக்களைக்
காப்பாற்றுவதா?
ஏதிரியை ஓடச்செய்வதா? தலையுமங்கே!

எமைச்சாட்டி அயலவனும்..
கூலிகளுமங்கே கால் முதல்
கை, கழுத்துயெனப்பாராது கிடைப்பது
கிடைக்கட்டுமென
வருடிவிட்டு சிலரைச்சுட்டும்.. பலரை எம்பெயரை
சொல்வதற்காக
வானத்தில் சுட்டும்.. தடியாலடித்தும் துரத்தினார்களடி..!

அக்கூட்டத்தில் வந்த நீதான் யடியே நீதான்..
நான் ஒற்றாராக
வரும்போது துரோகியால்.. துரோகியால்
எரிக்கப்பட்டு கரிக்கட்டையாகக்
கிடந்தாய் மலரே
கரிக்கட்டையாகக் கிடந்தாய்.. மாங்கள்யம் உருகியிருந்தது

கண்டேன், வளையலுமுருகியிருந்தது கண்டேன் -உனை
எரித்தது
அதிசக்திவாய்ந்த திராவகமெனயானறிந்தேன்..
உனக்கெனது மரியாதையை யாரும்
பார்காதவாறு செலுத்தி
விட்டு அவ்விடம் விட்டு நகர்ந்துவிட்டேன்.. மனதில்
துக்கமா?

அதென்ன விலையெனக்கேட்டும் எமதுள்ளம்- பின்னர்
அறிந்தேன்
என்னால் தான் உனைக் இழுத்துச்சென்று
சித்திரவதையின் பின்னர் தீ
மூட்டீனார்களென...
என்னால் உனையிழந்தேன்.. அல்லது... நீ..?





உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 16, 2010 10:15 am

தல கவிதை நல்லாஇருக்கு.ஆனா ரொம்ப பெரிசா இருக்கே.இதை நீ காதலிக்கற‌
பொண்ணுகிட்ட கொடுத்தா அது படிச்சு முடிக்கிறதுகுள்ள ..........



என்னால் உனையிழந்தேனடி! Uஎன்னால் உனையிழந்தேனடி! Dஎன்னால் உனையிழந்தேனடி! Aஎன்னால் உனையிழந்தேனடி! Yஎன்னால் உனையிழந்தேனடி! Aஎன்னால் உனையிழந்தேனடி! Sஎன்னால் உனையிழந்தேனடி! Uஎன்னால் உனையிழந்தேனடி! Dஎன்னால் உனையிழந்தேனடி! Hஎன்னால் உனையிழந்தேனடி! A
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 16, 2010 10:16 am

உதயசுதா wrote:தல கவிதை நல்லாஇருக்கு.ஆனா ரொம்ப பெரிசா இருக்கே.இதை நீ காதலிக்கற‌
பொண்ணுகிட்ட கொடுத்தா அது படிச்சு முடிக்கிறதுகுள்ள ..........


என்ன வாய்டும் சொல்லுங்க

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Tue Mar 16, 2010 10:30 am

என்னால் உனையிழந்தேனடி! 67637 என்னால் உனையிழந்தேனடி! 677196 என்னால் உனையிழந்தேனடி! 677196 என்னால் உனையிழந்தேனடி! 677196



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Mar 16, 2010 10:34 am

ரிபாஸ் wrote:
உதயசுதா wrote:தல கவிதை நல்லாஇருக்கு.ஆனா ரொம்ப பெரிசா இருக்கே.இதை நீ காதலிக்கற‌
பொண்ணுகிட்ட கொடுத்தா அது படிச்சு முடிக்கிறதுகுள்ள ..........


என்ன வாய்டும் சொல்லுங்க

கிழவி ஆயிடும் ரிபாஸ் என்னால் உனையிழந்தேனடி! 755837

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Mar 16, 2010 10:37 am

என்னால் உனையிழந்தேனடி! 440806 என்னால் உனையிழந்தேனடி! 677196 என்னால் உனையிழந்தேனடி! 677196 என்னால் உனையிழந்தேனடி! 154550 என்னால் உனையிழந்தேனடி! 154550 என்னால் உனையிழந்தேனடி! 154550



தீதும் நன்றும் பிறர் தர வாரா என்னால் உனையிழந்தேனடி! 154550
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Mar 16, 2010 10:39 am

அருமையாக உள்ளது நண்பா என்னால் உனையிழந்தேனடி! 942
உதயசுதா wrote:தல கவிதை நல்லாஇருக்கு.ஆனா ரொம்ப பெரிசா இருக்கே.இதை நீ காதலிக்கற‌
பொண்ணுகிட்ட கொடுத்தா அது படிச்சு முடிக்கிறதுகுள்ள .......... அப்புறம் இதற்கும் பதில் வேண்டும் ?.....

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 16, 2010 10:43 am

முபிஸ் wrote:அருமையாக உள்ளது நண்பா என்னால் உனையிழந்தேனடி! 942
உதயசுதா wrote:தல கவிதை நல்லாஇருக்கு.ஆனா ரொம்ப பெரிசா இருக்கே.இதை நீ காதலிக்கற‌
பொண்ணுகிட்ட கொடுத்தா அது படிச்சு முடிக்கிறதுகுள்ள .......... அப்புறம் இதற்கும் பதில் வேண்டும் ?.....

என்னால் உனையிழந்தேனடி! 678642 என்னால் உனையிழந்தேனடி! 678642 என்னால் உனையிழந்தேனடி! 154550 என்னால் உனையிழந்தேனடி! 154550

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 16, 2010 10:47 am

தல உண்மையில கவிதை நல்லா இருந்துச்சு.

அதான் செந்தில் சொல்லிட்டாரே முபீஸ்.பெரிய கவிதை படிக்கற அளவுக்கு இப்ப யாருக்கும் பொறுமை இல்லை முபீஸ் அத சொல்ல வந்தேன்.

தப்பு இருந்தா மன்னிச்சுடு தல‌



என்னால் உனையிழந்தேனடி! Uஎன்னால் உனையிழந்தேனடி! Dஎன்னால் உனையிழந்தேனடி! Aஎன்னால் உனையிழந்தேனடி! Yஎன்னால் உனையிழந்தேனடி! Aஎன்னால் உனையிழந்தேனடி! Sஎன்னால் உனையிழந்தேனடி! Uஎன்னால் உனையிழந்தேனடி! Dஎன்னால் உனையிழந்தேனடி! Hஎன்னால் உனையிழந்தேனடி! A
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 16, 2010 10:49 am

உதயசுதா wrote:தல உண்மையில கவிதை நல்லா இருந்துச்சு.

அதான் செந்தில் சொல்லிட்டாரே முபீஸ்.பெரிய கவிதை படிக்கற அளவுக்கு இப்ப யாருக்கும் பொறுமை இல்லை முபீஸ் அத சொல்ல வந்தேன்.

தப்பு இருந்தா மன்னிச்சுடு தல‌

என்ன சுதாமா இப்படி மண்ணிபள்ளம் கேட்கிறீங்க நீங்க என்ன சொன்னாலும் சரிதான் ஓகே வா இப்படி மன்னிபெல்லாம் கேட்கவேண்டாம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக