புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
108 லிங்க சிவாலயம் Poll_c10108 லிங்க சிவாலயம் Poll_m10108 லிங்க சிவாலயம் Poll_c10 
96 Posts - 49%
heezulia
108 லிங்க சிவாலயம் Poll_c10108 லிங்க சிவாலயம் Poll_m10108 லிங்க சிவாலயம் Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
108 லிங்க சிவாலயம் Poll_c10108 லிங்க சிவாலயம் Poll_m10108 லிங்க சிவாலயம் Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
108 லிங்க சிவாலயம் Poll_c10108 லிங்க சிவாலயம் Poll_m10108 லிங்க சிவாலயம் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
108 லிங்க சிவாலயம் Poll_c10108 லிங்க சிவாலயம் Poll_m10108 லிங்க சிவாலயம் Poll_c10 
7 Posts - 4%
prajai
108 லிங்க சிவாலயம் Poll_c10108 லிங்க சிவாலயம் Poll_m10108 லிங்க சிவாலயம் Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
108 லிங்க சிவாலயம் Poll_c10108 லிங்க சிவாலயம் Poll_m10108 லிங்க சிவாலயம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
108 லிங்க சிவாலயம் Poll_c10108 லிங்க சிவாலயம் Poll_m10108 லிங்க சிவாலயம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
108 லிங்க சிவாலயம் Poll_c10108 லிங்க சிவாலயம் Poll_m10108 லிங்க சிவாலயம் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
108 லிங்க சிவாலயம் Poll_c10108 லிங்க சிவாலயம் Poll_m10108 லிங்க சிவாலயம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
108 லிங்க சிவாலயம் Poll_c10108 லிங்க சிவாலயம் Poll_m10108 லிங்க சிவாலயம் Poll_c10 
223 Posts - 52%
heezulia
108 லிங்க சிவாலயம் Poll_c10108 லிங்க சிவாலயம் Poll_m10108 லிங்க சிவாலயம் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
108 லிங்க சிவாலயம் Poll_c10108 லிங்க சிவாலயம் Poll_m10108 லிங்க சிவாலயம் Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
108 லிங்க சிவாலயம் Poll_c10108 லிங்க சிவாலயம் Poll_m10108 லிங்க சிவாலயம் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
108 லிங்க சிவாலயம் Poll_c10108 லிங்க சிவாலயம் Poll_m10108 லிங்க சிவாலயம் Poll_c10 
16 Posts - 4%
prajai
108 லிங்க சிவாலயம் Poll_c10108 லிங்க சிவாலயம் Poll_m10108 லிங்க சிவாலயம் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
108 லிங்க சிவாலயம் Poll_c10108 லிங்க சிவாலயம் Poll_m10108 லிங்க சிவாலயம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

108 லிங்க சிவாலயம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 17, 2010 2:02 am

108 லிங்க சிவாலயம்

108 லிங்க சிவாலயம் Tblanmegamnews_39675539732

கோயிலுக்குப் போனால், மூலஸ்தானத்தில் ஒரு
சிவலிங்கத்தையோ, பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளாக மேலும் சில லிங்கங்களையோ தான்
தரிசித்திருப்பீர்கள். ஆனால், ஒரே கோயிலில் 108 லிங்கங்கள், மூலவர்களாக
அருள்பாலிக்கும் அற்புத தலத்தை தரிசித்திருக்கிறீர்களா? தஞ்சாவூர் அருகிலுள்ள
பாபநாசம் ராமலிங்கசுவாமி கோயிலுக்குச் சென்றால் இந்த தரிசனம் பெறலாம். சிவராத்திரி
திருவிழா இங்கு விசேஷமாக நடக்கும்.
தல வரலாறு: இலங்கையில்
சீதையை மீட்ட, ராமபிரான் ராமேஸ்வரத்தில் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க சிவபூஜை
செய்து, அயோத்தி திரும்பினார். ஆனாலும், ராவணனின் சகோதரர்கள் கரண், தூஷணன்
ஆகியோரைக் கொன்ற தோஷம், தங்களைப் பின்தொடர்வதை உணர்ந்தார். தோஷம் நீங்க 107
சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தார். ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பி, ஒரு லிங்கம்
கொண்டு வரச்செய்தார். அதையும் சேர்த்து 108 லிங்கங்களைப் பூஜித்த ராமபிரான், தோஷம்
நீங்கப்பெற்றார். பிரதான சிவனுக்கு, ராமரின் பெயரால் "ராமலிங்கசுவாமி' என்ற பெயர்
ஏற்பட்டது. அனுமன் கொண்டு வந்த லிங்கம் அவரது பெயரால் "அனுமந்தலிங்கம்' என்ற
பெயரில் உள்ளது. இங்குள்ள அம்பிகைக்கும் பர்வதவர்த்தினி என்று
பெயர்.
சிவன் எதிரே பசு: சிவசன்னதி எதிரே நந்தி மட்டுமே
இருப்பது வாடிக்கை. இங்கு நந்தியுடன் காமதேனு பசுவும் இருக்கிறது. இதற்கு அகத்தியரே
பிரதோஷ பூஜை செய்ததாக தல வரலாறு கூறுகிறது.
மேற்கு நோக்கிய கோயில்களில்
வேண்டுதல் வைத்தால் உடனே நிறைவேறும் என்பது நம்பிக்கை. இதுவும் மேற்கு நோக்கிய
கோயிலே ஆகும். 108 லிங்கங்களும் மேற்கு நோக்கியே உள்ளன. ராமலிங்க சுவாமி சன்னதிக்கு
வலப்புறமுள்ள மண்டபம் போன்ற அமைப்பிலுள்ள சன்னதியில் 3 வரிசையில் 106 லிங்கங்கள்
உள்ளன.
அனுமந்த லிங்கம் சன்னதி, கோயிலுக்கு வெளியே உள்ளது. பக்தர்கள் மூலஸ்தான
லிங்கம் தவிர, மற்ற 107 லிங்கங்களுக்கும் தாங்களே பூ தூவி வணங்கலாம். பிரதோஷத்தன்று
மதியம் 107 லிங்கங்களுக்கும் விசேஷ பூஜை நடக்கும்.
சிவராத்திரி
சிறப்பு
: ராமலிங்கசுவாமி சன்னதி விமானம் ராமேஸ்வரம் கோயில் அமைப்பிலும்,
அனுமந்தலிங்க சன்னதி விமானம் காசி விஸ்வநாதர் கோயில் அமைப்பிலும் உள்ளது. காசி,
ராமேஸ்வரம் செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து வழிபட்டு நேர்த்திக்கடன்களை
நிறைவேற்றலாம். சிவராத்திரியன்று 108 லிங்கங்களுக்கும் ருத்ர மந்திரம் சொல்லி
நான்கு கால பூஜை நடக்கும். ராமலிங்க சுவாமிக்கு ருத்ராபிஷேகம் செய்வர். அன்று
இரவில் பக்தர்கள் கோயிலை 108 முறை சுற்றி வருவர். ஐப்பசி பவுர்ணமியன்று 108
லிங்கங்களுக்கும் அன்னாபிஷேகம் நடக்கும்.
அனுமன், சுக்ரீவன்: ராமபிரானின் பாவம்
நீங்கப்பெற்றதால் இத்தலத்திற்கு "பாபநாசம்' என்ற பெயர் ஏற்பட்டது. கீழ்ராமேஸ்வரம்
என்ற பெயரும் உண்டு. கோயில் முகப்பில் சூரிய தீர்த்தம் உள்ளது. அறியாமல் செய்த
பாவம், பிதுர்தோஷம் நீங்க சுவாமிக்கு தேன், பால் அபிஷேகம் செய்யலாம். மார்கழி
திருவாதிரையன்று நடராஜர் புறப்பாடு உண்டு. ராமர், லட்சுணர், சீதை, ஆஞ்சநேயர்
ஆகியோர் சிவலிங்க பூஜை செய்யும் புடைப்புச் சிற்பமும் இங்கு உள்ளது. ராமாயணத்தோடு
தொடர்புடைய கோயில் என்பதால், பிரகாரத்தில் ஆஞ்சநேயர், சுக்ரீவர் வணங்கியபடி
நிற்கும் சிலைகள் உள்ளன. பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் உள்ளனர்.
மேலும், காசி விசாலாட்சி, அன்னபூரணி ஆகியோர் ஒரு சன்னதியிலும், காலபைரவர்,
சனீஸ்வரர், சூரியபகவான் ஆகியோர் இணைந்து மற்றொரு சன்னதியிலும் உள்ளனர். எதிர்மறை
கிரகங்களான சூரியனும், சனியும் இணைந்திருப்பதால் சனிதோஷம் உள்ளவர்கள் இந்த சன்னதியை
வழிபட்டு பைரவர் அருளால் நலம் பெறலாம்.
திருவிழா: சிவராத்திரி,
நவராத்திரி.
இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம்
செல்லும் வழியில் 25 கி.மீ., தூரத்தில் பாபநாசம் உள்ளது. பஸ் ஸ்டாப் அருகில் கோயில்
இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ., தூரம்
மட்டுமே.
திறக்கும் நேரம்: காலை 6.30- மதியம் 12.30 மணி, மாலை
4- இரவு 8.30 மணி.
போன்: 97901 16514.

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

108 லிங்க சிவாலயம் Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 17, 2010 2:08 am

நல்ல செய்தி. நான் இந்த ஆலயத்திற்கு சென்றிருக்கிறேன். நன்றாக இருக்கும். நினைவூட்டியமைக்கு நன்றி. 108 லிங்க சிவாலயம் 677196 108 லிங்க சிவாலயம் 677196 108 லிங்க சிவாலயம் 154550

108 லிங்க சிவாலயம் A108 லிங்க சிவாலயம் A108 லிங்க சிவாலயம் T108 லிங்க சிவாலயம் H108 லிங்க சிவாலயம் I108 லிங்க சிவாலயம் R108 லிங்க சிவாலயம் A108 லிங்க சிவாலயம் Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 17, 2010 2:23 am

Aathira wrote:நல்ல செய்தி. நான் இந்த ஆலயத்திற்கு சென்றிருக்கிறேன். நன்றாக இருக்கும். நினைவூட்டியமைக்கு நன்றி. 108 லிங்க சிவாலயம் 677196 108 லிங்க சிவாலயம் 677196 108 லிங்க சிவாலயம் 154550

108 லிங்க சிவாலயம் 678642 108 லிங்க சிவாலயம் 678642 நான் போன தில்லை ..அந்த வழியாக நிறைய தடவை போய் இருக்கிறேன் உள்ளே போக நேரம் அமைய வில்லை

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

108 லிங்க சிவாலயம் Ila
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Mar 17, 2010 3:37 am

தகவலிற்கு நன்றிகள் 108 லிங்க சிவாலயம் 678642

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

108 லிங்க சிவாலயம் Avatar15523pf0
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Mar 17, 2010 5:26 am

தகவலிற்கு நன்றிகள் 108 லிங்க சிவாலயம் 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Mar 17, 2010 6:13 am

இளமாறன் wrote:
Aathira wrote:நல்ல செய்தி. நான் இந்த ஆலயத்திற்கு சென்றிருக்கிறேன். நன்றாக இருக்கும். நினைவூட்டியமைக்கு நன்றி. 108 லிங்க சிவாலயம் 677196 108 லிங்க சிவாலயம் 677196 108 லிங்க சிவாலயம் 154550

108 லிங்க சிவாலயம் 678642 108 லிங்க சிவாலயம் 678642 நான் போன தில்லை ..அந்த வழியாக நிறைய தடவை போய் இருக்கிறேன் உள்ளே போக நேரம் அமைய வில்லை

108 லிங்க சிவாலயம் 300136 என்ன கொடுமை சார்... இளமாறன் 108 லிங்க சிவாலயம் 139731 தப்பு... அடுத்தமுறை அப்படிபோறப்ப கண்டிப்பா போங்க... நல்லதொரு திருக்கோயில்...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக