புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_lcapகலப்பை தோன்றிய கதை - Page 4 I_voting_barகலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
கலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_lcapகலப்பை தோன்றிய கதை - Page 4 I_voting_barகலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
கலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_lcapகலப்பை தோன்றிய கதை - Page 4 I_voting_barகலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
கலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_lcapகலப்பை தோன்றிய கதை - Page 4 I_voting_barகலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
கலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_lcapகலப்பை தோன்றிய கதை - Page 4 I_voting_barகலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_lcapகலப்பை தோன்றிய கதை - Page 4 I_voting_barகலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
கலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_lcapகலப்பை தோன்றிய கதை - Page 4 I_voting_barகலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_lcapகலப்பை தோன்றிய கதை - Page 4 I_voting_barகலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
கலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_lcapகலப்பை தோன்றிய கதை - Page 4 I_voting_barகலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
கலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_lcapகலப்பை தோன்றிய கதை - Page 4 I_voting_barகலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_lcapகலப்பை தோன்றிய கதை - Page 4 I_voting_barகலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_lcapகலப்பை தோன்றிய கதை - Page 4 I_voting_barகலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
கலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_lcapகலப்பை தோன்றிய கதை - Page 4 I_voting_barகலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_lcapகலப்பை தோன்றிய கதை - Page 4 I_voting_barகலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_lcapகலப்பை தோன்றிய கதை - Page 4 I_voting_barகலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_lcapகலப்பை தோன்றிய கதை - Page 4 I_voting_barகலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_lcapகலப்பை தோன்றிய கதை - Page 4 I_voting_barகலப்பை தோன்றிய கதை - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலப்பை தோன்றிய கதை

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 9:48 am

First topic message reminder :

மனிதனைக் கடவுள் படைத்த பிறகு அவன் பயிரிடுவதற்காக வழிகள் செய்து உதவ முயன்றார். இதற்காக அவர் வெகு காலம் முயற்சி செய்து ஒரு மரத்தை அறுத்து அதைக் கருவியாக்க முயன்றார். தன் மனைவியை மறந்து அவர் பல காலம் வேலையிலேயே மூழ்கிப் போனார். கடவுளின் மனைவி ஒரு கொசுவைத் தூதாக அனுப்பி அவரைக் கூட்டி வர அனுப்பினாள். கொசுவும் பறந்து வந்து கடவுளின் காதில் ரீங்காரமிட்டது. அவர் வேலை மும்முரத்தில் இருந்ததால் கோபமாகக் கொசுவைத் துரத்தி அனுப்பினார்.

சில மாதங்கள் கடந்து போனது. மீண்டும் கடவுளின் மனைவி தூதாக ஒரு புலியை அனுப்பி வைத்தாள். அது அவர் அருகில் போய் சத்தமிட்டு உறுமியது. கடவுள் தன் அருகே கிடந்த ஒரு கல்லை எடுத்து அதை ஒரு காட்டு நாயாக உருமாற்றிப் புலியைத் துரத்தச் செய்தார். அதனால் இன்றும் புலி, காட்டு நாய்க்குப் பயப்படுகிறது.

பிறகு அவர் ஒரு கருவியைச் செய்து முடித்துத் தன் மனைவியிடம், ''இது தான் நிலத்தை உழுவதற்கான கருவி'' என்று கொண்டு வந்து காண்பித்தார். அவள், ''இதைச் செய்வது கடினம்'' என்று சொல்லி அதைக் கீழே போட்டதும் அது உடைந்து துண்டு துண்டாகச் சிதறிப் போனது. தன்னால் அதை விட நல்ல கருவி ஒன்றைச் செய்ய முடியும் என்றவள், தனித்தனி பகுதிகளாக மரத்தை அறுத்து, அதைப் பொருத்திக் கலப்பையைச் செய்து முடித்தாள்.

தன்னை அவள் வென்றுவிட்டதாக அறிந்த கடவுள், ''நீ செய்த கலப்பை நன்றாகத்தான் உள்ளது. ஆனால் இனி உலகில் எந்தப் பெண்ணும் கலப்பையை எடுத்து விவசாய வேலையைச் செய்யக் கூடாது. ஆண் மட்டுமே அதனைப் பயன்படுத்த வேண்டும்'' என்றார். அன்றிலிருந்து பெண்கள் நிலத்தை உழுவதற்கு மறுக்கப்பட்டார்கள்.

- நாகபுரி மக்கள் கதை

கலப்பை தோன்றிய கதை - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Mar 16, 2010 2:18 pm

இந்த படத்தில் இருப்பது நான் அல்ல........

கலப்பை தோன்றிய கதை - Page 4 Icon_smile

தீதும் நன்றும் பிறர் தர வாரா கலப்பை தோன்றிய கதை - Page 4 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 16, 2010 2:21 pm

nandhtiha wrote:வணக்கம்
இங்கு என் எளிய கருத்தினைப் பதிய விழைகிறேன்,
வடமொழியில் ஸ்வஸ்திகா என்ற ஒரு சின்னத்தைப் பயன்படுத்துவர். இது அக்னியின் சின்னமாகக்கருதுவர், இது தமிழர் கண்ட சின்னம், சைவ சித்தாந்தம் படித்தவர்களுக்குத் தெரியும். ஸ்வஸ்திகா என்பது தமிழில் இருதலை மேழி என வழங்கப் பெறும், ஏர் என்றால் அழகு மற்றும் கலப்பை என்ற பொருள்கள் உள, இருதலை மேழி என்பது இரண்டு கலப்பைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்துக் கிடைக்கும் உருவம், இவ்வுலக வாழ்க்கையைச் செப்பனிடும் மற்றும் அவ்வுலக வாழ்க்கைக்கு வித்திடுவதுமான இரு கலப்பைகள் கொண்ட உருவம் தான் ஸ்வஸ்திகா, தமிழர்கள் தம் பொறுப்பின்மையால் இழந்த பெரும் சொத்துக்களில் இதுவும் ஒன்று
அன்புடன்
நந்திதா

அரிய அறிய வேண்டிய செய்தி நந்திதா. பகிர்ந்தமைக்கு நன்றி தோழி. கலப்பை தோன்றிய கதை - Page 4 154550

கலப்பை தோன்றிய கதை - Page 4 Aகலப்பை தோன்றிய கதை - Page 4 Aகலப்பை தோன்றிய கதை - Page 4 Tகலப்பை தோன்றிய கதை - Page 4 Hகலப்பை தோன்றிய கதை - Page 4 Iகலப்பை தோன்றிய கதை - Page 4 Rகலப்பை தோன்றிய கதை - Page 4 Aகலப்பை தோன்றிய கதை - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 16, 2010 2:22 pm

சிவா நல்ல தகவல். தந்தமைக்கு நன்றி.
கலப்பை தோன்றிய கதை - Page 4 677196 கலப்பை தோன்றிய கதை - Page 4 677196 கலப்பை தோன்றிய கதை - Page 4 678642

கலப்பை தோன்றிய கதை - Page 4 Aகலப்பை தோன்றிய கதை - Page 4 Aகலப்பை தோன்றிய கதை - Page 4 Tகலப்பை தோன்றிய கதை - Page 4 Hகலப்பை தோன்றிய கதை - Page 4 Iகலப்பை தோன்றிய கதை - Page 4 Rகலப்பை தோன்றிய கதை - Page 4 Aகலப்பை தோன்றிய கதை - Page 4 Empty
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Mar 16, 2010 2:24 pm

கலப்பை தோன்றிய கதை - Page 4 610x

தீதும் நன்றும் பிறர் தர வாரா கலப்பை தோன்றிய கதை - Page 4 154550
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக