புதிய பதிவுகள்
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:20 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_c10 
53 Posts - 72%
heezulia
கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_c10 
10 Posts - 14%
Dr.S.Soundarapandian
கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Guna.D
கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_c10 
220 Posts - 75%
heezulia
கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலப்பை தோன்றிய கதை

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 9:48 am

First topic message reminder :

மனிதனைக் கடவுள் படைத்த பிறகு அவன் பயிரிடுவதற்காக வழிகள் செய்து உதவ முயன்றார். இதற்காக அவர் வெகு காலம் முயற்சி செய்து ஒரு மரத்தை அறுத்து அதைக் கருவியாக்க முயன்றார். தன் மனைவியை மறந்து அவர் பல காலம் வேலையிலேயே மூழ்கிப் போனார். கடவுளின் மனைவி ஒரு கொசுவைத் தூதாக அனுப்பி அவரைக் கூட்டி வர அனுப்பினாள். கொசுவும் பறந்து வந்து கடவுளின் காதில் ரீங்காரமிட்டது. அவர் வேலை மும்முரத்தில் இருந்ததால் கோபமாகக் கொசுவைத் துரத்தி அனுப்பினார்.

சில மாதங்கள் கடந்து போனது. மீண்டும் கடவுளின் மனைவி தூதாக ஒரு புலியை அனுப்பி வைத்தாள். அது அவர் அருகில் போய் சத்தமிட்டு உறுமியது. கடவுள் தன் அருகே கிடந்த ஒரு கல்லை எடுத்து அதை ஒரு காட்டு நாயாக உருமாற்றிப் புலியைத் துரத்தச் செய்தார். அதனால் இன்றும் புலி, காட்டு நாய்க்குப் பயப்படுகிறது.

பிறகு அவர் ஒரு கருவியைச் செய்து முடித்துத் தன் மனைவியிடம், ''இது தான் நிலத்தை உழுவதற்கான கருவி'' என்று கொண்டு வந்து காண்பித்தார். அவள், ''இதைச் செய்வது கடினம்'' என்று சொல்லி அதைக் கீழே போட்டதும் அது உடைந்து துண்டு துண்டாகச் சிதறிப் போனது. தன்னால் அதை விட நல்ல கருவி ஒன்றைச் செய்ய முடியும் என்றவள், தனித்தனி பகுதிகளாக மரத்தை அறுத்து, அதைப் பொருத்திக் கலப்பையைச் செய்து முடித்தாள்.

தன்னை அவள் வென்றுவிட்டதாக அறிந்த கடவுள், ''நீ செய்த கலப்பை நன்றாகத்தான் உள்ளது. ஆனால் இனி உலகில் எந்தப் பெண்ணும் கலப்பையை எடுத்து விவசாய வேலையைச் செய்யக் கூடாது. ஆண் மட்டுமே அதனைப் பயன்படுத்த வேண்டும்'' என்றார். அன்றிலிருந்து பெண்கள் நிலத்தை உழுவதற்கு மறுக்கப்பட்டார்கள்.

- நாகபுரி மக்கள் கதை

கலப்பை தோன்றிய கதை - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Mar 16, 2010 1:46 pm

கலப்பை தோன்றிய கதை - Page 3 PhpqvkHWtAM
https://2img.net/r/ihimizer/img85/5436/110320103295.jpg

தீதும் நன்றும் பிறர் தர வாரா கலப்பை தோன்றிய கதை - Page 3 154550
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 16, 2010 1:52 pm

இரண்டு புகைப்படம் உள்ளது அதில் நீங்கள் எது?

இது நான்
கலப்பை தோன்றிய கதை - Page 3 Saravanan_TYD(மனப்பார மாடுகட்டி மாயவரம் ஏறு பூட்டி, வயக்காட்ட உழுதுபோடு செல்லகண்ணு).

இது எங்கள் ஊர் கலப்பை தோன்றிய கதை - Page 3 01102007972

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Mar 16, 2010 1:55 pm

நம்மூர்ல ட்ராக்டர் தனுங்க்னா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 16, 2010 1:56 pm

maniajith007 wrote:நம்மூர்ல ட்ராக்டர் தனுங்க்னா

கலப்பை தோன்றிய கதை - Page 3 678642

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Mar 16, 2010 1:59 pm

சரவணன் wrote:
maniajith007 wrote:நம்மூர்ல ட்ராக்டர் தனுங்க்னா

கலப்பை தோன்றிய கதை - Page 3 678642

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 16, 2010 2:02 pm

சரவணன் wrote:

இரண்டு புகைப்படம் உள்ளது அதில் நீங்கள் எது?

இது நான்
கலப்பை தோன்றிய கதை - Page 3 Saravanan_TYD(மனப்பார மாடுகட்டி மாயவரம் எருபூட்டி, வயக்காட்ட உழுதுபோடு செல்லகண்ணு).

இது எங்கள் ஊர் கலப்பை தோன்றிய கதை - Page 3 01102007972

கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது பார்ப்பதற்கு

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 16, 2010 2:04 pm

maniajith007 wrote:
சரவணன் wrote:
maniajith007 wrote:நம்மூர்ல ட்ராக்டர் தனுங்க்னா

கலப்பை தோன்றிய கதை - Page 3 678642

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

ஏன்? கெளம்பியாச்சா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 16, 2010 2:05 pm

நன்றி மோகன்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Mar 16, 2010 2:06 pm

சரவணன் wrote:
maniajith007 wrote:
சரவணன் wrote:
maniajith007 wrote:நம்மூர்ல ட்ராக்டர் தனுங்க்னா

கலப்பை தோன்றிய கதை - Page 3 678642

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

ஏன்? கெளம்பியாச்சா?

ஹாய் சொன்னேன் ஜி

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Mar 16, 2010 2:07 pm

கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது பார்ப்பதற்கு

இந்த மாதிரி வயலில் இறங்கி நாற்று நட்டுருக்கின்களா தாஸ் ...

நான் நட்டுருக்கேன் என் வாலிப வயதில் என் சொந்த கிராமத்தில்

அந்த இனிமையான பசுமையான நாள்கள இனிமேல் வராது

நினைத்தாலும் கிடைக்காது நண்பரே ...

கலப்பை தோன்றிய கதை - Page 3 440806 கலப்பை தோன்றிய கதை - Page 3 440806 கலப்பை தோன்றிய கதை - Page 3 440806

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக