புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆ‌ஸ்‌பி‌ரினு‌க்கு ப‌தி‌ல் த‌‌க்கா‌ளி Poll_c10ஆ‌ஸ்‌பி‌ரினு‌க்கு ப‌தி‌ல் த‌‌க்கா‌ளி Poll_m10ஆ‌ஸ்‌பி‌ரினு‌க்கு ப‌தி‌ல் த‌‌க்கா‌ளி Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
ஆ‌ஸ்‌பி‌ரினு‌க்கு ப‌தி‌ல் த‌‌க்கா‌ளி Poll_c10ஆ‌ஸ்‌பி‌ரினு‌க்கு ப‌தி‌ல் த‌‌க்கா‌ளி Poll_m10ஆ‌ஸ்‌பி‌ரினு‌க்கு ப‌தி‌ல் த‌‌க்கா‌ளி Poll_c10 
2 Posts - 18%
heezulia
ஆ‌ஸ்‌பி‌ரினு‌க்கு ப‌தி‌ல் த‌‌க்கா‌ளி Poll_c10ஆ‌ஸ்‌பி‌ரினு‌க்கு ப‌தி‌ல் த‌‌க்கா‌ளி Poll_m10ஆ‌ஸ்‌பி‌ரினு‌க்கு ப‌தி‌ல் த‌‌க்கா‌ளி Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆ‌ஸ்‌பி‌ரினு‌க்கு ப‌தி‌ல் த‌‌க்கா‌ளி


   
   

Page 1 of 2 1, 2  Next

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 17, 2010 6:17 pm

சில‌ர் ப‌ல்வேறு உட‌ல்
உபாதைகளு‌க்காக ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக்கொள்வது வழக்கம். அந்த
மாத்திரையை சாப்பிட்டவுடன் அவற்றில் இருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.


ஆனால், இந்த ஆஸ்பிரின்
மாத்திரைக்கு பதிலாக தக்காளியை சாப்பிடலாம் என்று ஒரு மருத்துவ ஆய்வு
கூறு‌கிறது.


தக்காளி விதையில் இயற்கையாக
ஜெல் போன்ற திரவம் காணப்படுகிறது. அந்த திரவமானது ரத்தம் உறைவதை
தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதும், சீரான ரத்த ஓட்டத்தை
மேம்படுத்துவதும் இந்த ஆய்வில் மேலும் தெரிய வந்துள்ளது.


ஆ‌ய்வு கு‌றி‌த்து
கூறுகை‌யி‌ல், ரத்த ஓட்டம் சீராகுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் சிறிய
அளவில் தினசரி ஆஸ்பிரின் மாத்திரையை பயன்படுத்தி வருகின்றனர்.


ஆனால் அது, வயிற்றில் ரத்தக்
கசிவை ஏற்படுத்தி அல்சர் ஏற்பட வழிவகுக்கும் தன்மை உடையது. ஆனால் தக்காளி
சாப்பிடுவதால் அதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்படாது என்று தெரிவித்தனர்.

src:http://tamil.webdunia.com/miscellaneous/health/homeremedies/1003/11/1100311034_1.htm




தீதும் நன்றும் பிறர் தர வாரா ஆ‌ஸ்‌பி‌ரினு‌க்கு ப‌தி‌ல் த‌‌க்கா‌ளி 154550
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 24, 2010 4:42 pm

நன்றி நன்றி அன்பு மலர்



ஆ‌ஸ்‌பி‌ரினு‌க்கு ப‌தி‌ல் த‌‌க்கா‌ளி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 24, 2010 4:51 pm

ஆ‌ஸ்‌பி‌ரினு‌க்கு ப‌தி‌ல் த‌‌க்கா‌ளி 678642 ஆ‌ஸ்‌பி‌ரினு‌க்கு ப‌தி‌ல் த‌‌க்கா‌ளி 154550 நன்றி நிலசகி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 24, 2010 4:55 pm

தக்காளி பற்றிய தகவலைத் தந்த நிலாசகிக்கு நன்றி.

உங்களை எல்லோரும் தக்காளின்னுதான் சொல்வாங்களாமே!!! ஆ‌ஸ்‌பி‌ரினு‌க்கு ப‌தி‌ல் த‌‌க்கா‌ளி 440806



ஆ‌ஸ்‌பி‌ரினு‌க்கு ப‌தி‌ல் த‌‌க்கா‌ளி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Mar 24, 2010 4:58 pm

சிவா wrote:தக்காளி பற்றிய தகவலைத் தந்த நிலாசகிக்கு நன்றி.

உங்களை எல்லோரும் தக்காளின்னுதான் சொல்வாங்களாமே!!! ஆ‌ஸ்‌பி‌ரினு‌க்கு ப‌தி‌ல் த‌‌க்கா‌ளி 440806

இது கிண்டல் தானே தல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 24, 2010 4:59 pm

சிவா wrote:தக்காளி பற்றிய தகவலைத் தந்த நிலாசகிக்கு நன்றி.

உங்களை எல்லோரும் தக்காளின்னுதான் சொல்வாங்களாமே!!! ஆ‌ஸ்‌பி‌ரினு‌க்கு ப‌தி‌ல் த‌‌க்கா‌ளி 440806

அது பள்ளியில் படிக்கும் போது தானாம் , கல்லூரியில் அப்படி இல்லையாம் , ஆமாம் தானே மங்கை ? ஆ‌ஸ்‌பி‌ரினு‌க்கு ப‌தி‌ல் த‌‌க்கா‌ளி 838572

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 24, 2010 5:03 pm

ரிபாஸ் wrote:
சிவா wrote:தக்காளி பற்றிய தகவலைத் தந்த நிலாசகிக்கு நன்றி.

உங்களை எல்லோரும் தக்காளின்னுதான் சொல்வாங்களாமே!!! ஆ‌ஸ்‌பி‌ரினு‌க்கு ப‌தி‌ல் த‌‌க்கா‌ளி 440806

இது கிண்டல் தானே தல

யார் சொன்னது கிண்டல் என்று!! ஆ‌ஸ்‌பி‌ரினு‌க்கு ப‌தி‌ல் த‌‌க்கா‌ளி 44296



ஆ‌ஸ்‌பி‌ரினு‌க்கு ப‌தி‌ல் த‌‌க்கா‌ளி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Mar 24, 2010 5:09 pm

சிவா wrote:
ரிபாஸ் wrote:
சிவா wrote:தக்காளி பற்றிய தகவலைத் தந்த நிலாசகிக்கு நன்றி.

உங்களை எல்லோரும் தக்காளின்னுதான் சொல்வாங்களாமே!!! ஆ‌ஸ்‌பி‌ரினு‌க்கு ப‌தி‌ல் த‌‌க்கா‌ளி 440806

இது கிண்டல் தானே தல

யார் சொன்னது கிண்டல் என்று!! ஆ‌ஸ்‌பி‌ரினு‌க்கு ப‌தி‌ல் த‌‌க்கா‌ளி 44296

நீங்கதான் சொல்லுரிங்க தல தக்காளினு அதுதான் சொன்னேன் தல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 24, 2010 5:11 pm

ரிபாஸ் wrote:

நீங்கதான் சொல்லுரிங்க தல தக்காளினு அதுதான் சொன்னேன் தல

நிலாசகியை செல்லமாக அப்படித்தான் அழைப்பார்களாம்!



ஆ‌ஸ்‌பி‌ரினு‌க்கு ப‌தி‌ல் த‌‌க்கா‌ளி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Wed Mar 24, 2010 6:18 pm

வாழ்த்துக்கள் நிலா ஆ‌ஸ்‌பி‌ரினு‌க்கு ப‌தி‌ல் த‌‌க்கா‌ளி 677196 ஆ‌ஸ்‌பி‌ரினு‌க்கு ப‌தி‌ல் த‌‌க்கா‌ளி 677196 ஆ‌ஸ்‌பி‌ரினு‌க்கு ப‌தி‌ல் த‌‌க்கா‌ளி 677196 ஆ‌ஸ்‌பி‌ரினு‌க்கு ப‌தி‌ல் த‌‌க்கா‌ளி 154550 ஆ‌ஸ்‌பி‌ரினு‌க்கு ப‌தி‌ல் த‌‌க்கா‌ளி 154550

என் பெயரும் சகி தான் தோழி



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக