புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாமரைத் தண்டின் சத்துக்கள்
Page 1 of 1 •
நிறைய பெருக்கு இப்படி ஒன்று இருப்பதே தெரியா வில்லை. இது பற்றி கேள்வி பட்டு இருந்தாலும் இதில் அடங்கி உள்ள சத்துக்கள் ஏறாலம்.
![தாமரைத் தண்டின் சத்துக்கள் 12032010](https://2img.net/h/1.bp.blogspot.com/_W8Kxq8Ls81Q/S5xFlmZoKYI/AAAAAAAAA_I/-dyb8Z5pv4w/s320/12032010.jpg)
தாமரை ஏரிநீரில் வளர்வது பூ மேலே மிதக்கும்.
பூ மேலே மிதந்தாலும் அதன் தண்டு நீருக்குள்ளே இருக்கின்றது.
*
சீனாவிலே தாமரைக் கிழங்கை பல வகைகளில் சமைத்து சாப்பிடுகிறாங்க.
*
தாமரைத் தண்டில் பல வகையான சத்துக்கள் இருக்கின்றன.
***
தாமரைத் தண்டின் சத்துக்கள்:
*
1. நிறைய தாமரைத் தண்டு தின்றால் நீண்டகாலம் வாழலாம் என்று சொல்லுங்க.
*
2. பச்சையாகத் தின்னலாம். சமைக்கும் சாப்பிடலாம்.
*
3. 66 வகை பழங்கள் மற்றும் காய்களை ஆராய்ந்த மருத்துவ நிபுணர்கள் முதுமை அடைவதைத் தடுக்கும் ஆற்றல் தாமரை தண்டில் அதிகம் என்று மதிப்பிட்டுள்ளனர்.
*
4. தாமரைத் தண்டை உரித்தால் வெள்ளையாக இருக்கும். இது சத்து மிகுந்தது. மாவுச் சத்து புரதம், கனிமம் ஆகியவற்றோடு சில வேதிப் பொருட்களும் உள்ளன.
*
5. நீருக்கடியில் வளர்வதால் இது குளிர்ச்சியானது. தாமரைத் தண்டை உண்டதும் வயிற்றிலும் ரத்தத்திலும் உள்ள வெப்பம் குறைவதாக சீன மூலிகை மருத்துவம் கூறுகின்றது.
*
6. மேலும் தாகமும் தணிகிறது. மது குடித்த பின் வாயில் ஏற்படக் கூடிய கசப்பையும் ரத்தவாந்தியையும் தாமரைத் தண்டு கட்டுப்படுத்துகின்றது.
*
7. பொதுவாக குழந்தை பெற்ற பெண்கள் குளிர்ச்சியாக சாப்பிடக் கூடாது என்பார்கள். ஆனால் தாமரை தண்டு மட்டும் விதிவிலக்கு. இது குழந்தை பெற்ற பிறகு தாயின் வயிற்றில் தங்கிவிட்ட கசடுகளை வெளியேற்றுகின்றது. ஆகவே பச்சை தாமரைத் தண்டை மருந்து என்பார்கள்.
*
8. குறிப்பாக பெண்கள் தாமரைத் தண்டின் கணுக்களை தின்பது நல்லது . ஏனென்றால் கருப்பையில் இருந்து ரத்தம் கொட்டுவதை இது கட்டுப்படுத்துகின்றது. மேலும் சிறு நீரிலும் மலத்திலும் ரத்தம் கலந்து வருவதும் ரத்த வாந்தியும் நிறுத்துவதற்கு தாமரைக் தண்டின் கணுக்களை வெல்லத்துடன் சேர்த்து முதல் மருந்தாக சீன மூலிகை மருத்துவர்கள் தருகின்றனர்.
***
இதை எப்படி சமைப்பது?
*
இது பச்சையாகத் தின்பதற்கு:
*
1. தாமரைத் தண்டை சமைத்தால் இந்தச் சத்து கெட்டுவிடாதா?
இல்லை. தாமரைத் தண்டை வேகவைக்கும் போது அதில் உள்ள மாவுப் பொருள் நன்கு வெந்து பக்குவமாகிறது. ஆகவே எளிதில் ஜீரணமாகிறது. இதை குழந்தைகளுக்கும் வயதான முதியவர்களும் கொடுப்பதால் ஆபத்து இல்லை.
*
2. பச்சைத் தாமரைத் தண்டை சுத்தம் செய்து தோல் உரித்து சிறிசிறு தண்டுகளாக நறுக்க வேண்டும். பிறகு அதில் வினிகரும் சீனியும் கலந்து சில நிமிடங்கள் ஊற வையுங்கள். புளிப்பும் இனிப்பும் கலந்த தாமரைத் தண்டு சிற்றுண்டி தயார்.
*
3. வினிகர் இல்லாவிட்டால் புளிக் கரைசல் அல்லது எலுமிச்சம் பழச் சாறு பயன்படுத்தலாம். புளிப்புச் சுவை வேண்டும். அவ்வளவுதான்.
***
தாமரைத் தண்டை சமைக்கும் முறை:
![தாமரைத் தண்டின் சத்துக்கள் 12032010(002)](https://2img.net/h/2.bp.blogspot.com/_W8Kxq8Ls81Q/S5xFl_SQ4jI/AAAAAAAAA_Q/0qLR94QQP-c/s320/12032010(002).jpg)
1. தாமரைத் தண்டை நன்றாக சுத்தம் செய்த பிறகு அதைக் குடைந்து ஓட்டை போட்டு அதற்குள்ளே ரப்பர் அரிசி அல்லது பசை அரிசியை நன்றாகத் திணித்து இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவைக்க வேண்டும்.
*
2. நன்றாக வெந்ததும் சில நிமிடங்கள் ஆற வைத்து பிறகு கத்தியால் சிறுசிறு துண்டுகளாக அதாவது வட்ட வட்ட வில்லைகளாக நறுக்க வேண்டும். அதன் மீது சிறிது சர்க்கரையும் OSMANTHUS மலரும் தூவினால் தாமரைத் தண்டு சோறு தயார்.
*
3. இது தென் சீனாவில் புகழ் பெற்ற சிற்றுண்டி. இன்னொரு முறையும் இருக்கின்றது. தாமரைத் தண்டு துண்டுகளுடன் வெள்ளைப் பூண்டு இஞ்சி மிளகாய் ஆகியவற்றைக் கலந்து எண்ணெயில் பொரித்தும் சாப்பிடலாம்.
*
4. தாமரைத் தண்டு வடையும் செய்வதாக கேள்வி பட்டு இருக்கேன்.
*
5. அருமையான சமையல் ஆரோக்கியமான சமையல்.
***
நன்றி சீன வானோலி.
http://azhkadalkalangiyam.blogspot.com/2010_03_14_archive.html
![தாமரைத் தண்டின் சத்துக்கள் 12032010](https://2img.net/h/1.bp.blogspot.com/_W8Kxq8Ls81Q/S5xFlmZoKYI/AAAAAAAAA_I/-dyb8Z5pv4w/s320/12032010.jpg)
![தாமரைத் தண்டின் சத்துக்கள் 12032010(005)](https://2img.net/h/2.bp.blogspot.com/_W8Kxq8Ls81Q/S5xFma9mRCI/AAAAAAAAA_Y/L0h-DjLixbA/s320/12032010(005).jpg)

பயனுள்ள அனைவரும் அறிய வேண்டிய தகவல் தாமு! ![தாமரைத் தண்டின் சத்துக்கள் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![தாமரைத் தண்டின் சத்துக்கள் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தாமரைத் தண்டின் சத்துக்கள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![தாமரைத் தண்டின் சத்துக்கள் 755837](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/755837.gif)
![தாமரைத் தண்டின் சத்துக்கள் 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
- prabumuruganஇளையநிலா
- பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
![தாமரைத் தண்டின் சத்துக்கள் 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![தாமரைத் தண்டின் சத்துக்கள் 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![தாமரைத் தண்டின் சத்துக்கள் 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................
![தாமரைத் தண்டின் சத்துக்கள் 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|