புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலாமுக்கு கட்டுப்பாடு ?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இந்தியாவின் ஏவுகணை மனிதன் என்று போற்றப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் இந்தியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இளம் தலைமுறையினருக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் மனிதராக திகழகிறார்.
இளம் தலைமுறையினரிடையே அவருக்கு இருக்கும் செல்வாக்கு மற்றும் புகழ் காரணமாக உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் அவரை அழைத்து மாணவர்களிடையே சொற்பொழிவாற்ற அழைக்கின்றன. கலாமுக்கும் இளைய தலைமுறையினரின் முன்னேற்றத்தில் உள்ள ஈடுபாடு காரணமாக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாணவர்களிடையே உரையாற்றி வருகிறார்.
கட்டுப்பாடின்றி கனவு காணுங்கள் என்று இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் கலாமுக்கே கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியாகியுள்ள செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குடியரசுத் தலைவராக ஐந்தாண்டுகள் பதவி வகித்து ஓய்வு பெற்ற பிறகு கலாலை நமது நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பல்லைக்கழகங்கள் மற்றும் அறிவியல் அமைப்புகள் அழைத்து அவரை பேச வைத்து கவுரவிக்கின்றன.
2007ம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு கலாம் இதுவரை 20க்கும் அதிகமான முறை வெளியாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இதில் தான் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கலாமின் வெளிநாட்டுப் பயணத்தின் போது அவருக்கு பாதுகாப்பு அளிக்க நாளொன்றுக்கு 1000 டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 45 ஆயிரம்) செலவாகிறது. இந்தச் செலவைக் குறைக்க கலாமின் வெளிநாட்டு பயணத்தை வருடத்திற்கு ஆறு முறை என்று கட்டுப்படுத்த அரசு பரிசீலித்து வருகிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியை அளிப்பதுடன் பல கேள்விகளையும் எழுப்புகிறது. கலாம் வெளிநாடுகளுக்கு செல்வது பொழுதுபோக்குவதற்காக அல்ல. அவரது ஒவ்வொரு பயணத்தின் போதும் ஒவ்வொரு முறை அவர் வெளிநாடுகளில் சொற்பொழிவாற்றும் போதும் இந்தியாவின் பெருமை உயர்ந்து கொண்டே போகிறது.
வெளிநாடுகளில் அந்தந்த நாட்டின் அரசுடன் உறவை தொடர்வதற்காக அரசு தூதர்களை நியமிக்கிறது. ஒவ்வொரு நாடும் இது போன்ற தூதர்களை நியமிக்கின்றன. நமது நாட்டிற்கும் பெரும்பாலான நாடுகளில் தூதர்கள் உள்ளனர் என்ற போதிலும் அப்துல் கலாம் அறிவிக்கப்படாத நமது நாட்டின் அறிவயில், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரத் தூதராகவே செயல்படுகிறார்.
இந்தியாவிற்கு மேலும் மேலும் பெருமையை சேர்க்கும் கலாமின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவைக் காரணம் காட்டி ஏன் அரசு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற கேள்வி பலரது மனத்திலும் தோன்றுவதை மறுக்க முடியாது.
மத்திய, மாநில அரசுகளில் உள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் எனப் பலரும் தேவையற்ற பல வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்கின்றனர். இதே போல் மத்திய அமைச்சர்கள் சிலர் அரசு ஒதுக்கிய வீடுகளில் தங்காமல் நட்சத்திர ஓட்டல்களில் தங்கியதும் கூட சமீபத்தில் தெரியவந்தது.
திரைப்படங்கள் வெளியாகும் போது அவற்றுக்கு பாதுகாப்பு, விளையாட்டுப் போட்களுக்கு பாதுகாப்பு, அரசியல் வாதிகள் பயணத்திற்கு காதுகாப்பு என பாதுகாப்புக்காகவே கணக்கின்றி பல கோடி செலவிடும் அரசு உலகம் முழுவதும் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்படும் கலாமின் பாதுகாப்புக்கு செலவிடும் தொகைக்கு மட்டும் ஏன் கணக்கு பார்க்கிறது என்ற கேள்வியும் எழுகிறது.
தன்னால் அரசுக்கு எந்த விதமான அனாவசிய செலவும் இருக்கக்கூடாது என்ற எண்ணமுடையவர் கலாம். இது அவர் குடியரசுத் தலைவராக பதவி வகித்த போதே வெளிப்பட்டது. தன் உறவினர்கள் டெல்லியை சுற்றிப் பார்க்க வந்த போது ஆன செலவை கணக்கிட்டு காசோலையாக ராஷ்ட்ரபதி பவன் அதிகாரிகளிடம் வழங்கியவர் கலாம். அதே போல் குடியரசுத் தலைவர் பதவிக்கு அவரை அப்போது ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் நிறுத்தியபோது டெபாசிட் தொகையை செலுத்த அக்கட்சி முன்வந்தது. ஆனால் அதை விரும்பாத கலாம் சென்னையில் உள்ள தனது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு டெல்லி சென்று பணம் கட்டியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்ல. அமெரிக்கா போன்ற நாடுகளின் முன்னாள் குடியரசுத் தலைவர்கள் இது போல் வெளிநாடுகளுக்கு சென்று உரையாற்ற அழைக்கப்படும் போது அதற்காக பெரும் தொகையை வNலிக்கின்றனர். ஆனால் கலாம் தாம் உரையாற்றுவதற்காக ஒரு பைசா கூட பெறுவதில்லை. அவரது போக்குவரத்து செலவை மட்டும் சொற்பொழிவை ஏற்பாடு செய்யும் அமைப்புகள் ஏற்கின்றனர்.
இப்படி எதற்கும் ஆசைப்படாத கலாமின் பாதுகாப்புச் செலவை கணக்குப் பார்த்து அவருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும்.
http://www.nigazhvugal.com/index.php?option=com_content&view=article&id=3055:2010-03-13-09-04-42&catid=8:sirappukaturai&Itemid=9

- அ.பாலாபண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009
அவர் தமிழன் என்பதாளோ, என்னவோ
- prabumuruganஇளையநிலா
- பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
arulbala wrote:அவர் தமிழன் என்பதாளோ, என்னவோ
அப்படி சொல்லவேண்டாம் நண்பரே
நம்ம நாமலே குறைத்து மதிப்பிடவேண்டாம்
இதில் எதாவது காரணம் இருக்கும்
தமிழன் குறைத்து மதிப்பிட்டிருந்தால்
அவர் குடியரசு தலைவரா ஆகிருக்க முடிமா
மத்தியில் இப்பொழுதும் நமது கொடிதான்
உயர பறக்கின்றது
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................
புறம்போக்கு அரசியல்வாதிகளுக்கு அளிக்கும் பாதுகாப்பைக் குறைத்து இந்தியாவின் பொக்கிஷமான இவருக்கு போதிய பாதுகாப்பை அளிக்க அரசு முன்வர வேண்டும்!!!
www.tribuneindia.com/2002/20020616/ed1.jpg" alt="" />

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
சிவா wrote:புறம்போக்கு அரசியல்வாதிகளுக்கு அளிக்கும் பாதுகாப்பைக் குறைத்து இந்தியாவின் பொக்கிஷமான இவருக்கு போதிய பாதுகாப்பை அளிக்க அரசு முன்வர வேண்டும்!!!
www.tribuneindia.com/2002/20020616/ed1.jpg" alt="" />
- அ.பாலாபண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009
தமிழர்கள் எல்லாவற்றிலும் உயர்ந்தவர்கள் என்பதினால் உள்ள காய்மகாரத்தினால் தான் இப்படி
நினைக்கிறார்கள் என சொல்ல வந்தேன் நன்பர் இளைய நிலாவே

- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
சிவா wrote:புறம்போக்கு அரசியல்வாதிகளுக்கு அளிக்கும் பாதுகாப்பைக் குறைத்து இந்தியாவின் பொக்கிஷமான இவருக்கு போதிய பாதுகாப்பை அளிக்க அரசு முன்வர வேண்டும்!!!
www.tribuneindia.com/2002/20020616/ed1.jpg" alt="" />
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- mmani15646பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
திரு.கலாம் அவாகள் பதவியில் இருந்தபோதுதான் 2004 ல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்போது சோனியா பிரதமர் ஆக விரும்பி ஜனாதிபதியை சந்தித்தார். அப்போது கலாம் இத்தாலிக் குடியுரிமையுடன் உள்ளவர் பிரதமர் ஆனால் எதிர்கொள்ளவேண்டிய பிரச்சனைக்கூறி சோனியாவை மறுத்துவிட்டார். அதன் காரணமாகத்தான் இரண்டாம் முறை கலாமை ஜனாதிபதியாக்க காங்கிரஸ்(சோனியர்) மறுத்துவிட்டது. இப்போது இது போல் தடை விதிக்க எண்ணியுள்ளனர்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2