புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:33

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ Poll_c10விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ Poll_m10விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ Poll_c10 
68 Posts - 76%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ Poll_c10விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ Poll_m10விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ Poll_c10 
231 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ Poll_c10விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ Poll_m10விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon 15 Mar 2010 - 13:25

விஜய் டீ வி யில் நேற்று முதல் ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகவுள்ள லிட்டில் ஜீனியஸ் தொடரில் முதல் வாரமே ஒரு அதிர்ச்சி...தமிழ் நாட்டில் இத்தனை அரசு பள்ளிகள்(ஆதாரம்:http://www.schools.tn.nic.in/SS/SS1to5.pdf)இருந்தும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் இருந்து மட்டுமே குழந்தைகளை தேர்வு செய்து கேள்விகள் அனைத்தையும் ஆங்கிலத்திலேயே கேட்டு கடுப்படிக்கிறார்கள்.....இதை பற்றிய தங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கிரேன்.

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon 15 Mar 2010 - 13:33

விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 677196 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 677196

இது வேதனையான விடயம் மட்டுமல்ல வெட்கப்பட வேண்டிய விடயம்.

நம் முதல்வரோ மேடைக்கு சென்றால் அகநானூறு புறநாறு என்று பேசுகிறார்,
வீட்டிற்கு வந்தால் முன்னூறு நானூறு (சரக்கு) போட்டுவிட்டு, மானாட மயிலாட பார்க்கிறார்.

உண்மையில் தமிழ் பற்று உள்ளவர் என்றால் அவரது குடும்ப தொலைக்காட்ச்சியே இப்படி செய்யுமா?
வேதனை..ச்சே. நம் கிராமத்து பிள்ளைகளா, அரசு பள்ளியிலே படிக்கும் மாணவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதர்களை நினைத்துவிட்டால்.

விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 44296

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Mon 15 Mar 2010 - 14:17

திராவிட கட்சிகளைப் பொறுத்தவரை தமிழ் வியாபாரத்திற்குத்தான். தி்முக ஆட்சிக்கு வருமுன் (1967) அரசுப்பள்ளிகளே தமிழ் வழிக்கல்வியை அளித்து முண்ணனியில் இருந்தது. அதில் படித்துத்தான் சிறந்த நிர்வாகிகளும் மருத்துவர்களும் பொறியாளர்களும் தமிழகத்தில் தோன்றினர். தமிழ் தமிழ் என்று போலியாக முழங்கி அதிக ஆங்கில வழிக்கல்வியைக் கொண்டுவந்தது கருணாநிதி, எம.ஜியார், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon 15 Mar 2010 - 14:25

mmani15646 wrote:திராவிட கட்சிகளைப் பொறுத்தவரை தமிழ் வியாபாரத்திற்குத்தான். தி்முக ஆட்சிக்கு வருமுன் (1967) அரசுப்பள்ளிகளே தமிழ் வழிக்கல்வியை அளித்து முண்ணனியில் இருந்தது. அதில் படித்துத்தான் சிறந்த நிர்வாகிகளும் மருத்துவர்களும் பொறியாளர்களும் தமிழகத்தில் தோன்றினர். தமிழ் தமிழ் என்று போலியாக முழங்கி அதிக ஆங்கில வழிக்கல்வியைக் கொண்டுவந்தது கருணாநிதி, எம.ஜியார், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான்.

மெட்ரிகுலேசன் பள்ளிகள் வருவதற்கும், பல தனியார் கல்லூரிகள் வருவதற்கும் காரணம் இந்த கருணாநிதி தான்.அவர் என்னிடம் வராதீர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கல்விக்கட்டணம்
வசூளித்துக்கொல்லுங்கள் என்று தனியார் கல்வி நிறுவனங்களுக்கு உரிமை வழங்கி
விட்டார்.

பணக்கார & நடுத்தர வர்க்கத்தினர் (எப்படியோ பாடுபட்டு) மெட்ரிகுலேசன்
பள்ளிகளை தங்களது பிள்ளைகளை சேர்க்கின்றனர். ஆனால் விவசாயிகள்,
கூலித்தொழிலாளர்கள் (ஏழைகள்) அரசுப்பள்ளிகளை தங்களது பிள்ளைகளை
சேர்க்கின்றனர்.

அரசு பள்ளிகளின் நிலை, கல்வித்தரம் என்ன என்று நான் சொல்லத்தேவை,உங்களுக்கே தெரியும். காமராஜர் போன்று இன்னொரு மாமனிதர் வரவேண்டும்...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon 15 Mar 2010 - 14:30

mmani15646 wrote:திராவிட கட்சிகளைப் பொறுத்தவரை தமிழ் வியாபாரத்திற்குத்தான். தி்முக ஆட்சிக்கு வருமுன் (1967) அரசுப்பள்ளிகளே தமிழ் வழிக்கல்வியை அளித்து முண்ணனியில் இருந்தது. அதில் படித்துத்தான் சிறந்த நிர்வாகிகளும் மருத்துவர்களும் பொறியாளர்களும் தமிழகத்தில் தோன்றினர். தமிழ் தமிழ் என்று போலியாக முழங்கி அதிக ஆங்கில வழிக்கல்வியைக் கொண்டுவந்தது கருணாநிதி, எம.ஜியார், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான்.

நானும் ஒரு அரசு பள்ளி மாணவன் ..தற்போது பொறியாளராக உள்ள்ளேன்............

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon 15 Mar 2010 - 14:32

asokan80 wrote:
mmani15646 wrote:திராவிட கட்சிகளைப் பொறுத்தவரை தமிழ் வியாபாரத்திற்குத்தான். தி்முக ஆட்சிக்கு வருமுன் (1967) அரசுப்பள்ளிகளே தமிழ் வழிக்கல்வியை அளித்து முண்ணனியில் இருந்தது. அதில் படித்துத்தான் சிறந்த நிர்வாகிகளும் மருத்துவர்களும் பொறியாளர்களும் தமிழகத்தில் தோன்றினர். தமிழ் தமிழ் என்று போலியாக முழங்கி அதிக ஆங்கில வழிக்கல்வியைக் கொண்டுவந்தது கருணாநிதி, எம.ஜியார், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான்.

நானும் ஒரு அரசு பள்ளி மாணவன் ..தற்போது பொறியாளராக உள்ள்ளேன்............

வடை, அப்பளம், முறுக்கு எல்லாம் பொறிப்பீர்களா??

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon 15 Mar 2010 - 14:39

என் நண்பர் ஒருவரின் குமுறல்.......

தேர்ச்சி கண்டவர்கள் மகிழ்ச்சி அடைந்து கல்லூரிகளில் சேர தேடி அலைகிறார்கள். தோல்வி கண்டவர்கள் துவண்டுபோய் வேதனை அடைகிறார்கள். ஆனால், தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்குக் கல்வி அளிக்கும் "மகத்தான" பணியை ஆற்றும் கடமையுள்ள தமிழக அரசு மகிழவும் வேண்டாம்; வேதனைப்படவும் தேவையில்லை. மாறாக வெட்கப்பட வேண்டும்.

இது காட்டமான விமர்சனமாகக் கூட இருக்கலாம். வெளிப்படையான மனநிலையில் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் சென்ற ஆண்டு மாநில அளவில் முதல் மூன்று இடத்தில் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளே வெற்றி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளே.

ஆக, முதல் மூன்று இடப் பட்டியலில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் இடம்பெறவில்லை. ஏன்? இதற்கு யார் பொறுப்பேற்பது? யார் குற்றவாளி? இந்த நிலைக்கு முதலில் தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இரண்டாவதாக ஆசிரியர்களும் பெற்றோர்களும் பொறுப்பேற்க வேண்டும்.
மாணவர்களின் நிலைக்கு ஆசிரியர்களையும் அரசையும் குற்றம் சாற்றுவது எந்தவிதத்தில் நியாயம் என்று வினவலாம்.

என் நினைவில் பதிந்த நிகழ்வை உங்களுக்குச் சொல்கிறேன். அரசு பள்ளியில் பணியாற்றிவரும் ஆசிரியர் ஒருவர், அவரின் மகனைத் தனியாருக்குச் சொந்தமான மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர்த்திருந்தார். அவரிடம் பேசும்போது, 'அரசு பள்ளியில் பணியாற்றும் நீங்கள், உங்கள் மகனை அதே பள்ளியில் சேர்த்திருக்கலாமே' என்றேன். அதற்கு ஆசிரியர் சொன்ன விடை, என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 'அரசு பள்ளிக்கூடத்தில் நண்பகல்வேளை உணவு உண்ணும் போது பன்றிகளும் மாணவர்களும் ஒன்றாக இருக்கும் நிலை உள்ளது. அந்தப் பள்ளியில் என் மகனைச் சேர்த்தால், நான் சரியாகப் படிக்காததற்கு என் அப்பாதான் காரணம் என்று எதிர்காலத்தில் அவன் சொல்வான், அப்பழியை நான் ஏற்க விரும்பவில்லை' என்றார்.

ஆசிரியர்கள் உட்படப் படித்தவர்களின் இந்த நிலைதான். இந்த நிலையை மாற்ற முயற்சிக்காது வெறுமனே பேசும் இந்த மாதிரி ஆட்களால்தான், 12-ஆம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் ஒரு இடத்தைக்கூட அரசு பள்ளி மாணவர்கள் பெறாததற்குக் காரணம்.

'மாநில அளவில் அரசு பள்ளி மாணவர்கள் இடம்பெறவில்லையே' என்று ஆசிரியர்களிடம் கேட்டால், 'அவர்கள் வளர்ந்த சூழல் அப்படி, அதுங்க திருந்தாதுங்க, யாருக்கு என்ன விதியோ அதுதான் நடக்கும்' என்று சொல்வார்கள். மாணவர்களுக்குத் தரமான கல்வியைத் தரும் பொறுப்புள்ள ஆசிரியர்கள், மாணவர்களைப்பற்றி நிலையான ஒரு எண்ணத்தை வைத்திருக்கின்றனர். இந்த மனநிலையில் மாற்றம் வராதவரை மாநில அளவில், மாவட்ட அளவிலான பட்டியலில் ஒரு மாணவரின் பெயர்கூட சேராது.
தனியார் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரையே ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியம் இரண்டு, மூன்று மடங்கு அதிகம்.. புதிதாக எதையும் படிக்காமல் எப்போதோ படித்த பாடத்தை மனப்பாடமாக வகுப்பறையில் ஒப்பித்துவிட்டு நேரத்தை கழிக்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். அக்கறையின்றி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் போக்கில் மாற்றம் வரவேண்டும்.

பொருளாதாரத்தில் நலிவடைந்திருக்கும் ஏழைகள் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். படிக்காமல் வெயிலிலும் மழையிலும் உழைக்கும் நம் வாழ்க்கை குழந்தைகளுக்கு வந்துவிடக்கூடாது என்று பெற்றோர்கல் அனைவரும் எண்ணுகின்றனர். படிக்காத வறியவர்களின் குழந்தைகள், பள்ளியில் சேர்க்கப்படும்போதே ஏ, பி, சி, டி... சொல்லிக்கொண்டே சேர்வார்களா? இருக்கவே இருக்காது. எதுவும் தெரியாமல் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள்தான் கற்பித்து வல்லவர்களாக மாற்றவேண்டும். அதைவிட்டுவிட்டுப் படிக்காத வறியவர்களின் பிள்ளை வளர்ந்த சூழல்தான் சரியில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாற்றுவது எப்படி நியாயமாக இருக்கும்.

தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் அதனை ஏற்று நடத்துகிறவர்களுக்கு எப்படியாவது பாடுபட்டு வெற்றியை அடைய வேண்டும் என்று உள்ள உறுதியுடன் வேலை செய்கின்றனர். அந்த இலக்கையும் அடைகின்றனர். தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் கூறும்போது, சென்ற கல்வியாண்டில் நான் கற்பிக்கும் பாடத்தில் நல்ல தேர்ச்சி காட்டினால் மட்டுமே, ஊதிய உயர்வு வழங்கப்படும். இந்த ஆண்டு தேர்வு முடிவு எப்படி இருக்குமோ? அச்சமாக இருக்கிறது என்று சொன்னார்.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த அச்சம் சிறிதும் கிடையாது. காரணம், மாணவர்கள் தேர்ச்சி அடைந்தால் என்ன, தேர்ச்சி பெறவில்லை என்றால் என்ன.. எப்படி இருந்தாலும், அரசு அவர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்கி வருகிறது.
பள்ளிக்கு வந்தாலும் சரி, வரவில்லை என்றாலும் சரி, பாடம் கற்பித்தாலும் சரி, கற்பிக்காமல் இருந்தாலும் சரி, மாதந்தோறும் ஊதியம் மட்டும் வாங்கிவிடலாம், ஆண்டுதோறும் ஊதிய உயர்வு பெறலாம். தனியார் பள்ளி நிருவாகத்தின் கட்டளைக்கு அஞ்சி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் தனியார் ஆசிரியர்களிடம் இருந்து அரசு பள்ளி ஆசிரியர்களும் பாடம் கற்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் மனநிலையில் மாற்றம் வரும். படித்ததற்கு ஊதியம் தருகிறார்கள்.. அந்தப்பணத்தைத் தனியார் பள்ளிகளுக்குக் கட்டணமாகச் செலுத்தி நம் பிள்ளைகளுக்கு மட்டும் தரமான கல்வி கிடைக்கச் செய்கிறோம் என்பதான போக்கை அரசு பள்ளி ஆசிரியர்கள் மாற்றிக்கொள்வார்கள்.

ஆசிரியர்களின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தமிழக அரசு கடுமையான சில முடிவுகளை எடுத்துதான் ஆக வேண்டும். அதில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் அரசு அலுவலர்களும் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கக் கூடாது. அரசு பள்ளியில் மட்டுமே சேர்க்க வேண்டும். குறிப்பாக, ஆசிரியர்களாக இருந்தால் அவர்கள் பணியாற்றும் பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு விதிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எண்ணம்.

அடுத்து அரசின் பொறுப்பு என்ன? தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்கு ஏறக்குறைய ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கியது. இவ்வளவு தொகை செலவிட்டும் ஒருவரைக்கூட மாநிலப் பட்டியலில் இடம்பெறச் செய்யவில்லை. அரசு நிதி ஓதுக்கிச் செலவிட்டுத் திட்டங்களைத் தீட்டினால் மட்டும் போதாது. அந்தத் திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படுகின்றனவா? என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியையும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களின் பெற்றோருக்கும் இடையே இருக்கும் இடைவெளியையும் அரசு போக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். ஒரு கல்வியாண்டின் பாதி ஆண்டுவரை மாணவர்களின் தரத்தை அரசு மதிப்பிட்டு, பெரும் வெற்றிக்கான இலக்கை அடைவதற்குத் தடையாக இருப்பவர்கள் ஆசிரியர்களா? அல்லது மாணவர்களா? என்பதை அறிய வேண்டும். கல்வியில் மாணவர்கள் பின்தங்கியுள்ளதற்கு மாணவர்கள் காரணம் என்றால் அதனைத் தீர்ப்பதற்குப் புதிய திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும். ஆசிரியர்கள்தான் காரணம் என்றால் அத்தகையை ஆசிரியர்களைக் களையெடுக்க வேண்டும். இத்தகைய செயல்களைச் செய்தால் மாணவர்களின் கல்வி மேம்படும்.

இல்லையெனில் தனியாருடன் போட்டிப்போடமுடியாத நிலையில் அரசு பள்ளிகள் இருந்துகொண்டேதான் இருக்கும். குறைந்த மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சியடையும் மாணவர்கள், வேலைவாய்ப்பின்றி வெறும் அரசு உதவித்தொகை பெறுகிறவர்களாக மட்டுமே இருப்பார்கள்.

முத்தாய்ப்பாக ஒன்று சொல்ல வேண்டுமெனில் அரசியல் தலைவர்களும் கல்வியாளர்களும் வலியுறுத்திவரும் சமச்சீர்கல்வியைத் தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் இருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும்.
இல்லையெனில் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் முதல் மூன்று இடங்களுக்கான பட்டியலில் அரசு பள்ளி மாணவர்கள் இல்லை என்ற நிலையை எண்ணித் தமிழக அரசு வெட்கப்பட்டுக்கொண்டேதான் இருக்க வேண்டும்.

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon 15 Mar 2010 - 14:47

சரவணன் wrote:
asokan80 wrote:
mmani15646 wrote:திராவிட கட்சிகளைப் பொறுத்தவரை தமிழ் வியாபாரத்திற்குத்தான். தி்முக ஆட்சிக்கு வருமுன் (1967) அரசுப்பள்ளிகளே தமிழ் வழிக்கல்வியை அளித்து முண்ணனியில் இருந்தது. அதில் படித்துத்தான் சிறந்த நிர்வாகிகளும் மருத்துவர்களும் பொறியாளர்களும் தமிழகத்தில் தோன்றினர். தமிழ் தமிழ் என்று போலியாக முழங்கி அதிக ஆங்கில வழிக்கல்வியைக் கொண்டுவந்தது கருணாநிதி, எம.ஜியார், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான்.

நானும் ஒரு அரசு பள்ளி மாணவன் ..தற்போது பொறியாளராக உள்ள்ளேன்............

வடை, அப்பளம், முறுக்கு எல்லாம் பொறிப்பீர்களா??

விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ Ama+vadai

இது போதுமா.....

avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Mon 15 Mar 2010 - 15:01

asokan80 wrote:
mmani15646 wrote:திராவிட கட்சிகளைப் பொறுத்தவரை தமிழ் வியாபாரத்திற்குத்தான். தி்முக ஆட்சிக்கு வருமுன் (1967) அரசுப்பள்ளிகளே தமிழ் வழிக்கல்வியை அளித்து முண்ணனியில் இருந்தது. அதில் படித்துத்தான் சிறந்த நிர்வாகிகளும் மருத்துவர்களும் பொறியாளர்களும் தமிழகத்தில் தோன்றினர். தமிழ் தமிழ் என்று போலியாக முழங்கி அதிக ஆங்கில வழிக்கல்வியைக் கொண்டுவந்தது கருணாநிதி, எம.ஜியார், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான்.

நானும் ஒரு அரசு பள்ளி மாணவன் ..தற்போது பொறியாளராக உள்ள்ளேன்............

நல்லது அசோகன். தங்கள் வயது தெரியாது. என்னுடைய மெயில் idக் கொண்டு என் வயதை அறிந்து கொள்ளலாம். நான் காஞ்சிபுரம் அருகிலுள்ள தாமல் கிராமத்தில் அப்போதைய District Board High Schoolலிலும் பின்னர் காஞ்சிபுரம் Municipal High School ம் தமிழ் வழிக்கல்வி பயின்றேன். பின்னர் தொலைத்தொடர்புத் துறையில் சேர்ந்து அஞ்சல்வழிக்கல்வியில் B.Com படித்து பதவி உயர்வு பெற்று Chief Accounts Officer ஆக ஓய்வு பெற்றேன்.
நாங்கள் படிக்கும் போது ஆசிரியர்களிடம் dedication இருந்தது. எல்லாத்துறைகளிலும் பரவிவிட்ட ஒழுக்கமின்மை ஊழல் ஆசிரியர்களிடமும் குடியேறிவிட்டது.
இதனை இளைய சமுதாயம் களைய முற்படவேண்டும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 15 Mar 2010 - 21:23

mmani15646 wrote:திராவிட கட்சிகளைப் பொறுத்தவரை தமிழ் வியாபாரத்திற்குத்தான். தி்முக ஆட்சிக்கு வருமுன் (1967) அரசுப்பள்ளிகளே தமிழ் வழிக்கல்வியை அளித்து முண்ணனியில் இருந்தது. அதில் படித்துத்தான் சிறந்த நிர்வாகிகளும் மருத்துவர்களும் பொறியாளர்களும் தமிழகத்தில் தோன்றினர். தமிழ் தமிழ் என்று போலியாக முழங்கி அதிக ஆங்கில வழிக்கல்வியைக் கொண்டுவந்தது கருணாநிதி, எம.ஜியார், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான்.

விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 678642 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 678642 விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............ 678642 இதை நான் ஆமோதிக்கிறேன். ஐயா மணி சொல்வது போல , இந்த திராவிட கட்சிகள் வந்த பிறகு தமிழ்நாட்டில் சில கோடீசுவரர்கள் உருவாகி உள்ளனரே தவிர , தமிழ்நாடு இன்னும் 1967 க்கு முன்னரான காலகட்டத்தில் தான் இருக்கிறது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக