புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சின்ன விடுகதை - Page 4 Poll_c10சின்ன விடுகதை - Page 4 Poll_m10சின்ன விடுகதை - Page 4 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சின்ன விடுகதை - Page 4 Poll_c10சின்ன விடுகதை - Page 4 Poll_m10சின்ன விடுகதை - Page 4 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
சின்ன விடுகதை - Page 4 Poll_c10சின்ன விடுகதை - Page 4 Poll_m10சின்ன விடுகதை - Page 4 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
சின்ன விடுகதை - Page 4 Poll_c10சின்ன விடுகதை - Page 4 Poll_m10சின்ன விடுகதை - Page 4 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சின்ன விடுகதை - Page 4 Poll_c10சின்ன விடுகதை - Page 4 Poll_m10சின்ன விடுகதை - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்ன விடுகதை

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 15, 2010 4:43 pm

First topic message reminder :

தொப்பி இருக்கும்,கழுத்து இருக்கும்,உடம்பு இருக்கும்.ஆனா தலை,கால்கள் இல்லை அது என்ன?

சின்ன விடுகதை - Page 4 Uசின்ன விடுகதை - Page 4 Dசின்ன விடுகதை - Page 4 Aசின்ன விடுகதை - Page 4 Yசின்ன விடுகதை - Page 4 Aசின்ன விடுகதை - Page 4 Sசின்ன விடுகதை - Page 4 Uசின்ன விடுகதை - Page 4 Dசின்ன விடுகதை - Page 4 Hசின்ன விடுகதை - Page 4 A

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Mar 15, 2010 6:23 pm

உதயசுதா wrote:நெருப்பில் விழுந்தாலும் சாகாதவன்.கீழே விழுந்தால் செத்திடுவான் அவன் யார்?

கண்ணாடியா?

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Mar 15, 2010 6:24 pm

asokan80 wrote:
உதயசுதா wrote:நெருப்பில் விழுந்தாலும் சாகாதவன்.கீழே விழுந்தால் செத்திடுவான் அவன் யார்?

கண்ணாடியா?

எப்படி இப்படி சரியாக சொன்னீர்கள் இருந்தும் சரியா சுதா? சின்ன விடுகதை - Page 4 Icon_eek

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 15, 2010 6:25 pm

asokan80 wrote:
உதயசுதா wrote:நெருப்பில் விழுந்தாலும் சாகாதவன்.கீழே விழுந்தால் செத்திடுவான் அவன் யார்?

கண்ணாடியா?
சின்ன விடுகதை - Page 4 154550 சரியான விடை அசோக்.

சின்ன விடுகதை - Page 4 Uசின்ன விடுகதை - Page 4 Dசின்ன விடுகதை - Page 4 Aசின்ன விடுகதை - Page 4 Yசின்ன விடுகதை - Page 4 Aசின்ன விடுகதை - Page 4 Sசின்ன விடுகதை - Page 4 Uசின்ன விடுகதை - Page 4 Dசின்ன விடுகதை - Page 4 Hசின்ன விடுகதை - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 15, 2010 6:26 pm

வெள்ளை உடம்புக்காரி,தலையில் பச்சை பூ சூடி இருப்பாள்.அவள் யார்?

சின்ன விடுகதை - Page 4 Uசின்ன விடுகதை - Page 4 Dசின்ன விடுகதை - Page 4 Aசின்ன விடுகதை - Page 4 Yசின்ன விடுகதை - Page 4 Aசின்ன விடுகதை - Page 4 Sசின்ன விடுகதை - Page 4 Uசின்ன விடுகதை - Page 4 Dசின்ன விடுகதை - Page 4 Hசின்ன விடுகதை - Page 4 A
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Mar 15, 2010 6:28 pm

Tamilzhan wrote:
உதயசுதா wrote:
உதயசுதா wrote:பெண்கள் போக சத்தம் போடுவான்.அவன் யார்
விடை:கொலுசு.அதான் பெண்கள் நடக்கும்போது சத்தம் போடும்.

நடந்து போகும் போதுனு சொல்ல அதனால நான் சொன்னதுதான் ரைட்...! சின்ன விடுகதை - Page 4 865843

குக்கர் ஆண்கள் போனாலும் சத்தமிடும்...............

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 15, 2010 6:29 pm

உதயசுதா wrote:வெள்ளை உடம்புக்காரி,தலையில் பச்சை பூ சூடி இருப்பாள்.அவள் யார்?

பூசணிக்காய்??

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Mar 15, 2010 6:33 pm

நானும் ஒரு விடு கதை கேற்கிறேன் யாரு இதை யோசித்து சொல்வது என்று பார்ப்போம்..

இதோ-

முட்டையிடும்
சட்டை கழட்டும்
மூன்று மாசம் அடப்படுக்கும்
நாக்கை நீட்டும் படமெடுக்கும்
நாயனான பாம்புமில்லை அது என்ன?....

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 15, 2010 6:36 pm

mohan-தாஸ் wrote:நானும் ஒரு விடு கதை கேற்கிறேன் யாரு இதை யோசித்து சொல்வது என்று பார்ப்போம்..

இதோ-

முட்டையிடும்
சட்டை கழட்டும்
மூன்று மாசம் அடப்படுக்கும்
நாக்கை நீட்டும் படமெடுக்கும்
நாயனான பாம்புமில்லை அது என்ன?....

"FILM DIRECTOR" ??

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 15, 2010 6:41 pm

சரவணன் wrote:
உதயசுதா wrote:வெள்ளை உடம்புக்காரி,தலையில் பச்சை பூ சூடி இருப்பாள்.அவள் யார்?

பூசணிக்காய்??
விடை.முள்ளங்கி

சின்ன விடுகதை - Page 4 Uசின்ன விடுகதை - Page 4 Dசின்ன விடுகதை - Page 4 Aசின்ன விடுகதை - Page 4 Yசின்ன விடுகதை - Page 4 Aசின்ன விடுகதை - Page 4 Sசின்ன விடுகதை - Page 4 Uசின்ன விடுகதை - Page 4 Dசின்ன விடுகதை - Page 4 Hசின்ன விடுகதை - Page 4 A
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Mar 15, 2010 6:42 pm

உதயசுதா wrote:
asokan80 wrote:
உதயசுதா wrote:நெருப்பில் விழுந்தாலும் சாகாதவன்.கீழே விழுந்தால் செத்திடுவான் அவன் யார்?

கண்ணாடியா?
சின்ன விடுகதை - Page 4 154550 சரியான விடை அசோக்.

கைப்புள்ள நடக்கட்டும் நடக்கட்டும்.........
சின்ன விடுகதை - Page 4 0

Sponsored content

PostSponsored content

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக