புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_c10ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_m10ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_c10 
56 Posts - 74%
heezulia
ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_c10ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_m10ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_c10ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_m10ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_c10ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_m10ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_c10ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_m10ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_c10ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_m10ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_c10ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_m10ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_c10ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_m10ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_c10ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_m10ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_c10ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_m10ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_c10ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_m10ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_c10ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_m10ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_c10ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_m10ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_c10ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_m10ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வில்லியின் வேதனைக் கதை


   
   

Page 2 of 2 Previous  1, 2

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 15, 2010 12:58 pm

First topic message reminder :

ஒரு வில்லியின் வேதனைக் கதை (சொர்ணாக்கா - 2 )




சினிமா கனவோடு சென்னைக்கு வருபவர்கள் சரியான வாய்ப்பு கிடைக்காததால்... வழி மாறிப் போவது சகஜமாகிவிட்ட சென்னை துயரம். அதில் புஷ்பாவின் கதை ரொம்பவே விசித்திரமானது. 'சினிமாவில் ஹீரோயினியாக வேண்டும். அத்தனை பத்திரிகைகளிலும் தன் படம் வர வேண்டும்' என மடி நிறைய கனவுகளைப் பரப்பிக்கொண்டு 20 வருடங்களுக்கு முன்பு மதுரையிலிருந்து சென்னைக்கு வந்தவர் புஷ்பா. சரியாக 27 வருடங்கள் கழிந்த நிலையில், இப்போதுதான் அத்தனை பத்திரிகைகளிலும் புஷ்பாவின் படம் வந்திருக்கிறது. கனவு நாயகியாக இல்லை; மெகா கஞ்சா வியாபாரியாக!
ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 P8

'இரண்டு வருடங்களாக கஞ்சா வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த புஷ்பா போலீஸில் சிக்கினார்' என்ற அந்த செய்திக்குப் பின்னால் மிகப் பெரிய வேதனைக் கதையும் இருக்கிறது. சினிமாவில் நடிப்பதையே பிறவிக் கனவாக நினைத்து

சென்னைக்கு வந்த புஷ்பாவுக்கு, 'அது சுலபமான காரியமில்லை' என்பது போகப் போகத்தான் புரிந்திருக்கிறது. எத்தனையோ இயக்குநர்களையும் ஹீரோக்களையும் காத்துக் கிடந்து பார்த்திருக்கிறார். ''இந்த மூஞ்சியை வெச்சுக்கிட்டு நடிக்க வந்துட்டியா..?'' என்றெல்லாம்கூட அவமானத் துரத்தல்கள்...
''கல்யாண வயசு தாண்டிடப் போகுது. போதும் சினிமா கனவு...'' என்று குடும்பத்திலிருந்து நச்சரித்திருக்கிறார்கள். ''என் சினிமா கனவுக்கு குறுக்கே நிற்காத மாப்பிள்ளை வந்தா மட்டும்தான் கட்டிக்குவேன்!'' என புஷ்பா அப்போதும் அடம் பிடித்திருக்கிறார். சிங்கத்தேவர் என்கிற வரன் அமைய... அவரை திருமணம் செய்து, அவரையும் துணைக்கு அழைத்துக்கொண்டு சினிமா வாய்ப்புத் தேடத் தொடங்கிவிட்டார் புஷ்பா. இன்னும் இன்னும் இளமை வேண்டும் என்று கேட்கும் அந்த மாய உலகத்தின் கதவுகள் இவருக்கு எப்படித் திறக்கும்?
''நமக்கு சினிமால்லாம் சரிப்படாது... ஒழுங்கா ஊருக்குப் போய் உருப்படியா ஏதாவது பண்ணி பொழைச்சுக்கலாம்!'' என நொந்து அனுபவித்த வலியோடு சிங்கத் தேவர் சொன்ன வார்த்தைகளும் புஷ்பாவை மனம் மாற்ற வில்லை. கணவரை மதுரைக்கு அனுப்பிவிட்டு மறுபடியும் சினிமா சுழலிலேயே வீழ்ந்து கிடந்தார். 30 வயது தாண்டியபோதும்... ''எனக்கு ஹீரோயின் வாய்ப்பு கொடுக்காட்டியும் பரவாயில்லை... அம்மா, அண்ணி, வில்லி மாதிரியான வேஷங்களையாச்சும் கொடுங்க...'' என விதவிதமான கெட் அப்புகளில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு பலருடைய அலுவலக கதவுகளையும் தட்டினார் புஷ்பா. பலனில்லை.
இயலாமையாலும் கோபத்தாலும் தத்தளித் துப் போன புஷ்பா, 'எப்படியும் சினி மாவில் நடித்தே தீர வேண்டும்' என்கிற வெறி காரணமாகத் தான் கஞ்சா வியாபாரியாக உருவெடுத்தார் என்றால் நம்ப முடிகி றதா?புஷ்பாவிடம் விசாரணை நடத்திய திருவொற்றியூர் போலீஸார் நம்மிடம், ''வட சென்னை ஏரியாவில் சமீபகாலமாகவே கஞ்சா விநியோகம் பரவலா நடக்கிறதா தகவல் வந்துச்சு. வழக்கமான கஞ்சா பார்ட்டிகளைப் பிடிச்சு விசாரிச்சப்ப... அவங்களோட கைங்கர்யம் இல்லைன்னு தெரிஞ்சது. அதுக்கப்புறம்தான் திருவொற்றியூர் பாலகிருஷ்ணா காலனியில இருக்கிற புஷ்பாவை பற்றி தகவல் கிடைச்சது. அப்பவும் அவளை பெரிய வியாபாரியா நினைக்கலை. சாதாரணமாத்தான் அவள் வீட்டுக்குள்ள நுழைஞ்சோம். உள்ளே போனதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது... அது வீடில்லை, பக்காவான கஞ்சா குடோன்னு! அவளையும் கஞ்சா வியாபாரத்துக்கு ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 P9துணையா இருந்த அவளோட மகன் செங்குட்டுவனையும் கைது பண்ணினோம். வீட்டுக் குள்ள வேறெங்கேயாவது கஞ்சா இருக்கான்னு நாங்க துழாவினப் பதான் புஷ்பாவோட விதவிதமான போட்டோக்கள் கிடைச்சது. 'இதெல்லாம் எதுக்காக?'ன்னு கேட்டப்பதான் சினிமா கனவுகளைப் பத்தி அழுகையோட சொல்ல ஆரம்பிச்சா.
'ரஜினிகாந்த்கூட கறுப்பா இருக்காரு. ஆனா, அவர் சூப்பர் ஸ்டார் ஆகலையா'ன்னு ஒரு முன்னணி இயக்குநர்கிட்ட சண்டையே போட்டிருக்காளாம் புஷ்பா. மதுரை பின்னணி கொண்ட பல இயக்குநர்களைப் பார்த்து, 'நானும் உங்க ஊருதான்'னு சொல்லி வாய்ப்பு கேட்டிருக்கா. அப்படியும் வாய்ப்பு கிடைக்கலை. அந்தக் கோபத்திலதான், தானே பணம் சம்பாரிச்சு தனியா ஒரு படத்தை தயாரிச்சு அதில வில்லியா நடிக்கணும்னு முடிவு பண்ணியிருக்கா. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான்
கஞ்சா சில்லறை வியாபாரத்தில இறங்கிய புஷ்பா, இப்போ ஏகப்பட்ட நெட்வொர்க்கையே உருவாக்கி தானே பெரிய நெட்வொர்க் உள்ள வியாபாரியாகிட்டா. ஆந்திராவில இருந்து பெரிய அளவில கஞ்சா கொண்டு வந்து திருச்சி வரைக்கும் விநியோகம் பண்ணி இருக்கா...'' என்றார்கள்.
திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்முருகனை சந்தித்தோம். ''சினிமா கனவு ஒரு பொண்ணை இந்தளவுகூட மாத்துமான்னு அதிர்ச்சியா இருக்கு. 'உங்க கையில சிக்கி இருக்காட்டி இன்னும் ஒரு மாசத்தில புது சினிமாவுக்கு பூஜை போட்டிருப்பேன். ஆனா, அதுக்கும் ராசியில்லாம போச்சே'ன்னு அழுதப்ப கொஞ்சம் சங்கடமாத்தான் இருந்தது!'' என்றார்


நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 15, 2010 1:26 pm

இப்ப ட்ரை பண்ணுனா இவருக நடிக்க சான்ஸ் கிடைக்கலாம் ..
புஷ்பா...உங்கள் கனவு பூ பூக்க வாழ்த்துக்கள்



தீதும் நன்றும் பிறர் தர வாரா ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 154550
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 15, 2010 1:35 pm

ரொம்ப கஷ்டம் சினிமாவுல நல்லவங்கள பாக்குறது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Mon Mar 15, 2010 1:39 pm

என்று தணியும் இந்த திரை மோகம்............





மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Mar 15, 2010 2:31 pm

நிலாசகி wrote:இப்ப ட்ரை பண்ணுனா இவருக நடிக்க சான்ஸ் கிடைக்கலாம் ..
புஷ்பா...உங்கள் கனவு பூ பூக்க வாழ்த்துக்கள்
ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Icon_eek ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Icon_eek



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 Ila
axleration
axleration
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 09/02/2010

Postaxleration Mon Mar 15, 2010 2:39 pm

அழுகை அழுகை அழுகை அழுகை



பெயர் - கணேஷ் பாபு
பர்த்டே - 26.3.1995
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக