புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10 
5 Posts - 63%
kavithasankar
கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10 
1 Post - 13%
Barushree
கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10 
4 Posts - 6%
Balaurushya
கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10 
2 Posts - 3%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10 
1 Post - 1%
Shivanya
கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்விச் செல்வம்.....

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 15, 2010 11:47 am

First topic message reminder :

கல்விச் செல்வம்.....

வாழ்கின்ற நாட்கள் வரையில்
வழித்துணை என்று எண்ணி
குவித்திடும் செல்வம் ஓர்நாள்
கள்வனால் கவரப் படலாம்!

மங்கைதான் மகிழ்ந்து அணியும்
தங்கமும் வைரமும் ஓர்நாள்
நங்கையின் உடலை விட்டே
நீங்கியும் போகக் கூடும்!

சீற்றமே காற்று கொண்டால்
கட்டிய ஆடை கூட
ஒட்டிய உறவை விட்டே
ஓடிடும் அவலம் உண்டு!

நாளுடன் கோளும் பார்த்து
ஆழமாய் அடிக்கல் நாட்டி
கட்டிய மனையும் கூட்
கட்டழல் உண்ணப் போமாம்!

பெருமழை பெய்யும் நாளில்
பெருகிடும் வெள்ளம் தானே
பெற்றுள்ள பொருளை எல்லாம்
பேயென இழுத்து போமாம்!

அமிழ்தினும் இனிமை பயக்கும்
அவயத்து முந்து மகனும்
அரிவையின் காதல் கூடி
பிரிவையும் கொள்ளக் கூடும்!

மாறிடும் கருத்து உணர்வால்
மங்களம் என்னும் மனையும்
வின்மீனும் பகலும் போல
விலகிடும் நிலையும் உண்டு!

நவில்தரும் நூல்நயம் போல்
பிரியலர் கொண்ட நட்பும்
இருவினை சேரும் காலை
செருமுனை ஆகு மன்றோ!

மானுடப் பையுள் அடையும்
உயிர்வளி என்னும் காற்றும்
காலனின் பாசக் கயிற்றால்
கட்டுடல் விட்டுப் போகும்!

கள்வனால் கவர முடியா
ஒருமையில் கற்ற கல்வி
எழுமையும் பெருமை தருமே
முழுமையும் பெறுவீர் அதனை!

வெள்ளந்தான் அடித்துச் செல்லா
விழுமிய செல்வம் கல்வி
வேண்டிய பொருளை ஈந்தும்
ஈண்டுவீர் அதனை இன்றே!

மலையென பெற்ற செல்வம்
அலையென கரைந்த போதும்
நல்வழி காட்டும் கல்வி
செல்வழி பீடு சேர்க்கும்!

கொடையெனும் உயர்ந்த பண்பால்
கொடுத்திடும் கல்வி மட்டும்
பெறுபவர் அன்றி கொடுப்பார்
இருவர்க்கும் இன்பம் பயக்கும்!

எண்ணுடன் எழுத்தும் வாழ்வின்
கண்களாய் வண்ணம் கூட்டும்..
இன்னலைத் தீர்க்கும் செல்வம்
கன்னலாம் கல்வி சேர்ப்பீர்!!!!

ஆதிரா..

கல்விச் செல்வம்..... - Page 4 Aகல்விச் செல்வம்..... - Page 4 Aகல்விச் செல்வம்..... - Page 4 Tகல்விச் செல்வம்..... - Page 4 Hகல்விச் செல்வம்..... - Page 4 Iகல்விச் செல்வம்..... - Page 4 Rகல்விச் செல்வம்..... - Page 4 Aகல்விச் செல்வம்..... - Page 4 Empty

தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Mon Mar 15, 2010 5:31 pm

அருமையாக உள்ளது

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 15, 2010 5:34 pm

priya. wrote:அருமையாக உள்ளது

நன்றி ப்ரியா கல்விச் செல்வம்..... - Page 4 154550

கல்விச் செல்வம்..... - Page 4 Aகல்விச் செல்வம்..... - Page 4 Aகல்விச் செல்வம்..... - Page 4 Tகல்விச் செல்வம்..... - Page 4 Hகல்விச் செல்வம்..... - Page 4 Iகல்விச் செல்வம்..... - Page 4 Rகல்விச் செல்வம்..... - Page 4 Aகல்விச் செல்வம்..... - Page 4 Empty
avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Mon Mar 15, 2010 8:43 pm

அருமையான கவிதை கல்விச் செல்வம்..... - Page 4 677196 கல்விச் செல்வம்..... - Page 4 154550 கல்விச் செல்வம்..... - Page 4 154550

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 16, 2010 12:39 am

Aathira wrote:கல்விச் செல்வம்.....

வாழ்கின்ற நாட்கள் வரையில்
வழித்துணை என்று எண்ணி
குவித்திடும் செல்வம் ஓர்நாள்
கள்வனால் கவரப் படலாம்!

மங்கைதான் மகிழ்ந்து அணியும்
தங்கமும் வைரமும் ஓர்நாள்
நங்கையின் உடலை விட்டே
நீங்கியும் போகக் கூடும்!

சீற்றமே காற்று கொண்டால்
கட்டிய ஆடை கூட
ஒட்டிய உறவை விட்டே
ஓடிடும் அவலம் உண்டு!

நாளுடன் கோளும் பார்த்து
ஆழமாய் அடிக்கல் நாட்டி
கட்டிய மனையும் கூட்
கட்டழல் உண்ணப் போமாம்!

பெருமழை பெய்யும் நாளில்
பெருகிடும் வெள்ளம் தானே
பெற்றுள்ள பொருளை எல்லாம்
பேயென இழுத்து போமாம்!

அமிழ்தினும் இனிமை பயக்கும்
அவயத்து முந்து மகனும்
அரிவையின் காதல் கூடி
பிரிவையும் கொள்ளக் கூடும்!

மாறிடும் கருத்து உணர்வால்
மங்களம் என்னும் மனையும்
வின்மீனும் பகலும் போல
விலகிடும் நிலையும் உண்டு!

நவில்தரும் நூல்நயம் போல்
பிரியலர் கொண்ட நட்பும்
இருவினை சேரும் காலை
செருமுனை ஆகு மன்றோ!

மானுடப் பையுள் அடையும்
உயிர்வளி என்னும் காற்றும்
காலனின் பாசக் கயிற்றால்
கட்டுடல் விட்டுப் போகும்!

கள்வனால் கவர முடியா
ஒருமையில் கற்ற கல்வி
எழுமையும் பெருமை தருமே
முழுமையும் பெறுவீர் அதனை!

வெள்ளந்தான் அடித்துச் செல்லா
விழுமிய செல்வம் கல்வி
வேண்டிய பொருளை ஈந்தும்
ஈண்டுவீர் அதனை இன்றே!

மலையென பெற்ற செல்வம்
அலையென கரைந்த போதும்
நல்வழி காட்டும் கல்வி
செல்வழி பீடு சேர்க்கும்!

கொடையெனும் உயர்ந்த பண்பால்
கொடுத்திடும் கல்வி மட்டும்
பெறுபவர் அன்றி கொடுப்பார்
இருவர்க்கும் இன்பம் பயக்கும்!

எண்ணுடன் எழுத்தும் வாழ்வின்
கண்களாய் வண்ணம் கூட்டும்..
இன்னலைத் தீர்க்கும் செல்வம்
கன்னலாம் கல்வி சேர்ப்பீர்!!!!

ஆதிரா..

கல்வியின் சிறப்பை பெரும் புலவர்களும் கவிஞ்ர்களும் நாடெங்கிலும் பலவாறாகப் புகழ்ந்தே வந்துள்ளனர். அள்ளக் குறையாததும் கள்ளர்க் கிரையாகாததும் வெள்ள்ங் கொண்டேகாததையும் நாம் காலம் காலமாக வாசித்தே வந்திருக்கிறோம்.

இன்றைய நாளில் இன்றைய தலைமுறைக்கு கல்வியின் சிறப்பை எளிமையாய் வ்ழங்கிட யாருமில்லை என்ற குறையை ஆதிரா தீர்த்துள்ளார்.
மிக அருமை தோழி... நீ வாழி நின் சுற்றம் வாழிய..!

கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 12:42 am

கலை wrote:
கல்வியின் சிறப்பை பெரும் புலவர்களும் கவிஞ்ர்களும் நாடெங்கிலும் பலவாறாகப் புகழ்ந்தே வந்துள்ளனர். அள்ளக் குறையாததும் கள்ளர்க் கிரையாகாததும் வெள்ள்ங் கொண்டேகாததையும் நாம் காலம் காலமாக வாசித்தே வந்திருக்கிறோம்.

இன்றைய நாளில் இன்றைய தலைமுறைக்கு கல்வியின் சிறப்பை எளிமையாய் வ்ழங்கிட யாருமில்லை என்ற குறையை ஆதிரா தீர்த்துள்ளார்.
மிக அருமை தோழி... நீ வாழி நின் சுற்றம் வாழிய..!

கலை

இவ்வளவு அழகாக வார்த்தைகளைத் தொடுத்து பின்னூட்டமிடுவது கவிஞர்களுக்கே உரித்தான சிறப்பு போலும்.

கல்விச் செல்வம்..... - Page 4 678642 கல்விச் செல்வம்..... - Page 4 678642 கல்விச் செல்வம்..... - Page 4 678642

கல்விச் செல்வம்..... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 16, 2010 2:55 am

கொடுக்கக் கொடுக்கக் குறையாதது மட்டுமல்ல, கொடுக்கக் கொடுக்கக் கூடுவதும் கல்வியே. கல்வியைப் பற்றிய அருமையான கவிதைக்கு நன்றிகள் ஆதிரா அவர்களே. கல்விச் செல்வம்..... - Page 4 677196

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கல்விச் செல்வம்..... - Page 4 Avatar15523pf0
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 11, 2010 6:05 pm

கல்வியை பற்றிய கவிதை அருமை.
சிந்தித்து சீராக வந்துள்ள கவிதை.
நாளுக்கு நாள் ,உங்கள் வரிகளில் ,மெருகு ஏறுகிறது.
கருத்துக்கள் கோர்வையாக வெளிப்படுகிறது.
மறுத்து கூற முடியாத உண்மை என்று, படிக்கும்
யாவரும் கூறுவர்.
வாழ்த்துக்கள்,
ரமணீயன் அன்பு மலர் அன்பு மலர் நன்றி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Apr 11, 2010 6:57 pm

அருமையான கவிதை,
ஆழமான அர்த்தமுள்ள வரிகள்
வாழ்த்துக்கள் அக்கா

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Apr 13, 2010 9:18 pm

கல்வியின் சிறப்பை பெரும் புலவர்களும் கவிஞ்ர்களும் நாடெங்கிலும் பலவாறாகப் புகழ்ந்தே வந்துள்ளனர். அள்ளக் குறையாததும் கள்ளர்க் கிரையாகாததும் வெள்ள்ங் கொண்டேகாததையும் நாம் காலம் காலமாக வாசித்தே வந்திருக்கிறோம்.

இன்றைய நாளில் இன்றைய தலைமுறைக்கு கல்வியின் சிறப்பை எளிமையாய் வ்ழங்கிட யாருமில்லை என்ற குறையை ஆதிரா தீர்த்துள்ளார்.
மிக அருமை தோழி... நீ வாழி நின் சுற்றம் வாழிய..!

கலை

தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி கலை. மிகத்தாமதமாக நன்றி கூறுகிறேன். மன்னிக்கவும்... கல்விச் செல்வம்..... - Page 4 678642 கல்விச் செல்வம்..... - Page 4 678642 கல்விச் செல்வம்..... - Page 4 154550 கல்விச் செல்வம்..... - Page 4 154550

கல்விச் செல்வம்..... - Page 4 Aகல்விச் செல்வம்..... - Page 4 Aகல்விச் செல்வம்..... - Page 4 Tகல்விச் செல்வம்..... - Page 4 Hகல்விச் செல்வம்..... - Page 4 Iகல்விச் செல்வம்..... - Page 4 Rகல்விச் செல்வம்..... - Page 4 Aகல்விச் செல்வம்..... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Apr 13, 2010 9:19 pm

valippokkan wrote:கொடுக்கக் கொடுக்கக் குறையாதது மட்டுமல்ல, கொடுக்கக் கொடுக்கக் கூடுவதும் கல்வியே. கல்வியைப் பற்றிய அருமையான கவிதைக்கு நன்றிகள் ஆதிரா அவர்களே. கல்விச் செல்வம்..... - Page 4 677196

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி வழிப்போக்கன்.. கல்விச் செல்வம்..... - Page 4 154550 கல்விச் செல்வம்..... - Page 4 154550

கல்விச் செல்வம்..... - Page 4 Aகல்விச் செல்வம்..... - Page 4 Aகல்விச் செல்வம்..... - Page 4 Tகல்விச் செல்வம்..... - Page 4 Hகல்விச் செல்வம்..... - Page 4 Iகல்விச் செல்வம்..... - Page 4 Rகல்விச் செல்வம்..... - Page 4 Aகல்விச் செல்வம்..... - Page 4 Empty
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக