புதிய பதிவுகள்
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_m10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10 
116 Posts - 76%
heezulia
சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_m10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_m10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_m10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_m10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10 
3 Posts - 2%
Pampu
சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_m10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_m10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_m10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10 
281 Posts - 77%
heezulia
சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_m10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_m10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_m10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10 
8 Posts - 2%
prajai
சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_m10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_m10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_m10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_m10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_m10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_m10சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா?

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 15 Mar 2010 - 6:42

சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Darfur--123668112190179000பொதுவா குழந்தைங்க மனசு கள்ளம் கபடமில்லாதது. நாம என்ன செய்யுறோமோ, அதை அப்படியே திருப்பி செய்யும் குணம் படைத்தவர்கள். அந்த பிஞ்சு மனசிலயே அவர்களுக்கு நல்ல விஷயங்கள் மனசுல பதியுற மாதிரி சொல்லிக்கொடுத்துட்டா, அதுவாவே அவங்க மாறிடுவாங்க. "பசங்க" படத்தில வரும் அந்த சின்ன பையன் சொல்லுவானே, தன்னோட பெயருக்கு பின்னாடி கலெக்டர், டாக்டர்.. அதுமாதிரி சின்ன வயசுலயே அவர்களுக்கு பழக்கப்படுத்திட்டா, அவங்க நிச்சயமா அந்த கலெக்டரோ, டாக்டரோ ஆகறதுக்கான தகுதியை வளர்த்துக்குவாங்க...
இப்போ இருக்குற பசங்களுக்கு தொலைக்காட்சி நிரம்ப பிடிக்கிறது அதில்வரும் நிகழ்ச்சிகளில் வரும் சாகசங்கள் மேஜிக் இதுபோலவே செய்து பார்க்கணும்ன்னு விரும்புவாங்க .. டான்ஸ் இருக்குற பாட்டு பார்த்தா அதே போல டான்ஸ் ஆடணும்ன்னு விரும்புவாங்க அதே போல ஆபாச காட்சிகள் பார்க்கும்பொழுது அதே போல ஒரு ஆளை கூட்டி வைத்து, அதே போல (விஷயமே தெரியாம) செய்து பார்க்கணும்ன்னு விரும்புவாங்க அது அவங்க மனசு..

சின்னஞ்சிறுசுக மனசு களிமண் மாதிரி நாம எப்படி பிடிச்சு வைக்குறோமோ அப்படியே அழகான வடிவமா உருவாக்குறதும் சிதைக்கிறதும் அவங்களுடைய பெற்றோர்களுக்கு கடமை. அதே போல கடமை தொலைக்காட்சிகளுக்கும் இருக்கு... இப்போ இதுல ஒரு சின்ன குழந்தை வரைஞ்சுருக்குற ட்ராயிங்க் இருக்கு அது பாத்தீங்கன்னா, அது என்னவெல்லாம் பார்த்ததோ அதையெல்லாம் அப்படியே வரைந்திருக்கு..

சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Stock-photo-little-girl-giving-boy-a-valentine-gets-reaction-from-third-child-24164368
இன்னொரு படம் சின்ன வயசு காதல் சினிமால வர்ற ஹீரோ, ஹீரோயினுக்கு லெட்டர் தர்ற மாதிரியான சீன் பாத்து இவங்களுக்கும் அதே ஆசை. அதை அப்படியே செய்து பாக்குறாங்க.. இதுல சின்ன பசங்கள குறை சொல்ல முடியாது. அவங்களுக்கு முன்னாடி நாம எப்படி நடந்துக்கணும்ன்னு பெற்றவர்களும், சமூகமும் தான் புரிந்து நடக்க வேண்டும்..

பக்கத்து வீட்டு அக்கா, நேற்று மாலை வந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். ஏனோ முகம் மட்டும் வாடி இருந்தது.. கொஞ்சம்
தனியாக அழைத்து விஷயம் என்ன வென்று கேட்க. அவர்கள் சொன்னதை கேட்டு அதிர்ந்தேன். அக்காவின் ஒரே பையன் இரண்டாம் வகுப்பு படிக்கிறான். எப்போதும் "சுட்டி டிவி" மட்டுமே பார்க்கும் பழக்கம் உள்ளவன். படிப்பிலும் படுசுட்டி..

ஒரு நாள் இரவு 8.15 -க்கு அவன் டிவி பார்த்து கொண்டிருக்க, அந்த பக்கம் வந்த அக்கா எதேச்சையாக டிவி பக்கம் கவனம் செலுத்தி உள்ளார். அதில் ஒரு கணவன் மனைவியுடன் படுக்கை அறையில் இருக்கும் காட்சி ஒளிபரப்பாகி கொண்டு இருந்திருக்கிறது. ஏதோ மொழி பெயர்ப்பு படம் என்று அக்கா புரிந்து கொண்டார். அதில் அடுத்த சீன்.. அவர்களின் குழந்தை வந்து கதவை தட்ட.. அந்த பெற்றோர் கதவை திறக்காமல் உள்ளேயே
இருந்திருக்கிறார்கள்.

உடனே அந்த பையன் "ச்சீ.. இ
வர்களுக்கு கதவை திறக்க கூட நேரம் இல்லை" என்று கூறிவிட்டு போய் விட்டானாம்.. அவன் சலித்துக் கொண்ட விதமே அக்காவுக்கு விபரீதத்தை உணர்த்தி இருக்கிறது.. உடன் சென்று டிவியை அனைத்து விட்டு தூங்கு போய் என்று சொல்லிவிட்டு இனி மொழி பெயர்ப்பு படங்களை பார்க்க அனுமதிக்க கூடாது என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.

ஆனால் அதற்கு மறுநாள் மாலை அக்காவின் கணவர் உறங்கி கொண்டிருக்க. அக்கா ஒரு திருமணத்திற்கு போவதற்காக உடை மாற்ற கதவை தாழ் போட்டிருக்கிறார். பள்ளி விட்டு வந்த பையன் கதவை தட தட வென தட்டி இருக்கிறான்.. அக்கா இருடா வர்றேன் அம்மா டிரஸ் மாத்துறேன்னு சொன்னதும் பையன் "ச்சீ.. இவர்களுக்கு கதவை திறக்க கூட நேரம் இல்லை" என்று அதே வசனத்தை சொல்லி பின் அன்று முழுதும் கோபமாகவே இருந்தானாம்..

குழந்தைகளுக்கான சேனல் தானே என்று பார்க்க விட்டது தவறு என்று புலம்புகிறார். தவறு யார் மீது? சுட்டி டிவி மீதா? அதை பார்க்க அனுமதித்த பெற்றோர் மீதா? பார்த்து அதை அப்படியே செயல் படுத்திய குழந்தை மீதா?

குழந்தைகளுக்கான படம் தான் எனினும், தேவை இல்லாத காட்சிகளை நீக்கி விட்டு ஒளிபரப்பு செய்யலாமே. செய்வார்களா?

everythingforhari.blogspot.com

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Mon 15 Mar 2010 - 7:20

உங்கள் தொகுப்புக்கு நன்றி
டிவிக்காரர்களுக்கு அது வருவாய்த் தொழில் அவர்களுக்கு அதைப்பற்றியெல்லாம்
கவலை இல்லை, பெற்றோர் தான் கவனம் செலுத்தி இதுபோன்ற நிகழ்ச்சிகளை
பிள்ளைகள் பார்காதபடி பார்த்து கொள்வது நலம்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 15 Mar 2010 - 7:25

arulbala wrote:உங்கள் தொகுப்புக்கு நன்றி
டிவிக்காரர்களுக்கு அது வருவாய்த் தொழில் அவர்களுக்கு அதைப்பற்றியெல்லாம்
கவலை இல்லை, பெற்றோர் தான் கவனம் செலுத்தி இதுபோன்ற நிகழ்ச்சிகளை
பிள்ளைகள் பார்காதபடி பார்த்து கொள்வது நலம்.

100% உண்மையான வார்த்தை. நன்றி நண்பா. சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? 102564 சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Postஹனி Mon 15 Mar 2010 - 11:36

arulbala wrote:உங்கள் தொகுப்புக்கு நன்றி
டிவிக்காரர்களுக்கு அது வருவாய்த் தொழில் அவர்களுக்கு அதைப்பற்றியெல்லாம்
கவலை இல்லை, பெற்றோர் தான் கவனம் செலுத்தி இதுபோன்ற நிகழ்ச்சிகளை
பிள்ளைகள் பார்காதபடி பார்த்து கொள்வது நலம்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon 15 Mar 2010 - 12:43

உண்மை சுடுகிறது நண்பா.....

சோகம்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon 15 Mar 2010 - 12:51

நம்ம வீட்டு குழந்தைகளை ஒரு பாட்டு பாட சொல்லுங்க........அவங்கல்லாம் எங்கயோ

போயடிருக்காங்க ..ஒன்னும் பண்ண முடியாது

தீதும் நன்றும் பிறர் தர வாரா சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? 154550
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon 15 Mar 2010 - 13:09

சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? 677196 சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? 677196

நல்ல கட்டுரை. சரியான மறுமொழிகள்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக