புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_c10ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_m10ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_c10 
46 Posts - 77%
dhilipdsp
ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_c10ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_m10ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_c10 
4 Posts - 7%
வேல்முருகன் காசி
ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_c10ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_m10ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_c10ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_m10ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_c10 
3 Posts - 5%
heezulia
ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_c10ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_m10ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_c10ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_m10ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_c10 
1 Post - 2%
Guna.D
ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_c10ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_m10ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_c10ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_m10ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_c10 
41 Posts - 79%
dhilipdsp
ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_c10ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_m10ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_c10ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_m10ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_c10ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_m10ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_c10ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_m10ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_c10 
1 Post - 2%
Guna.D
ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_c10ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_m10ஒரு வில்லியின் வேதனைக் கதை Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வில்லியின் வேதனைக் கதை


   
   

Page 1 of 2 1, 2  Next

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 15, 2010 12:58 pm

ஒரு வில்லியின் வேதனைக் கதை (சொர்ணாக்கா - 2 )




சினிமா கனவோடு சென்னைக்கு வருபவர்கள் சரியான வாய்ப்பு கிடைக்காததால்... வழி மாறிப் போவது சகஜமாகிவிட்ட சென்னை துயரம். அதில் புஷ்பாவின் கதை ரொம்பவே விசித்திரமானது. 'சினிமாவில் ஹீரோயினியாக வேண்டும். அத்தனை பத்திரிகைகளிலும் தன் படம் வர வேண்டும்' என மடி நிறைய கனவுகளைப் பரப்பிக்கொண்டு 20 வருடங்களுக்கு முன்பு மதுரையிலிருந்து சென்னைக்கு வந்தவர் புஷ்பா. சரியாக 27 வருடங்கள் கழிந்த நிலையில், இப்போதுதான் அத்தனை பத்திரிகைகளிலும் புஷ்பாவின் படம் வந்திருக்கிறது. கனவு நாயகியாக இல்லை; மெகா கஞ்சா வியாபாரியாக!
ஒரு வில்லியின் வேதனைக் கதை P8

'இரண்டு வருடங்களாக கஞ்சா வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த புஷ்பா போலீஸில் சிக்கினார்' என்ற அந்த செய்திக்குப் பின்னால் மிகப் பெரிய வேதனைக் கதையும் இருக்கிறது. சினிமாவில் நடிப்பதையே பிறவிக் கனவாக நினைத்து

சென்னைக்கு வந்த புஷ்பாவுக்கு, 'அது சுலபமான காரியமில்லை' என்பது போகப் போகத்தான் புரிந்திருக்கிறது. எத்தனையோ இயக்குநர்களையும் ஹீரோக்களையும் காத்துக் கிடந்து பார்த்திருக்கிறார். ''இந்த மூஞ்சியை வெச்சுக்கிட்டு நடிக்க வந்துட்டியா..?'' என்றெல்லாம்கூட அவமானத் துரத்தல்கள்...
''கல்யாண வயசு தாண்டிடப் போகுது. போதும் சினிமா கனவு...'' என்று குடும்பத்திலிருந்து நச்சரித்திருக்கிறார்கள். ''என் சினிமா கனவுக்கு குறுக்கே நிற்காத மாப்பிள்ளை வந்தா மட்டும்தான் கட்டிக்குவேன்!'' என புஷ்பா அப்போதும் அடம் பிடித்திருக்கிறார். சிங்கத்தேவர் என்கிற வரன் அமைய... அவரை திருமணம் செய்து, அவரையும் துணைக்கு அழைத்துக்கொண்டு சினிமா வாய்ப்புத் தேடத் தொடங்கிவிட்டார் புஷ்பா. இன்னும் இன்னும் இளமை வேண்டும் என்று கேட்கும் அந்த மாய உலகத்தின் கதவுகள் இவருக்கு எப்படித் திறக்கும்?
''நமக்கு சினிமால்லாம் சரிப்படாது... ஒழுங்கா ஊருக்குப் போய் உருப்படியா ஏதாவது பண்ணி பொழைச்சுக்கலாம்!'' என நொந்து அனுபவித்த வலியோடு சிங்கத் தேவர் சொன்ன வார்த்தைகளும் புஷ்பாவை மனம் மாற்ற வில்லை. கணவரை மதுரைக்கு அனுப்பிவிட்டு மறுபடியும் சினிமா சுழலிலேயே வீழ்ந்து கிடந்தார். 30 வயது தாண்டியபோதும்... ''எனக்கு ஹீரோயின் வாய்ப்பு கொடுக்காட்டியும் பரவாயில்லை... அம்மா, அண்ணி, வில்லி மாதிரியான வேஷங்களையாச்சும் கொடுங்க...'' என விதவிதமான கெட் அப்புகளில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு பலருடைய அலுவலக கதவுகளையும் தட்டினார் புஷ்பா. பலனில்லை.
இயலாமையாலும் கோபத்தாலும் தத்தளித் துப் போன புஷ்பா, 'எப்படியும் சினி மாவில் நடித்தே தீர வேண்டும்' என்கிற வெறி காரணமாகத் தான் கஞ்சா வியாபாரியாக உருவெடுத்தார் என்றால் நம்ப முடிகி றதா?புஷ்பாவிடம் விசாரணை நடத்திய திருவொற்றியூர் போலீஸார் நம்மிடம், ''வட சென்னை ஏரியாவில் சமீபகாலமாகவே கஞ்சா விநியோகம் பரவலா நடக்கிறதா தகவல் வந்துச்சு. வழக்கமான கஞ்சா பார்ட்டிகளைப் பிடிச்சு விசாரிச்சப்ப... அவங்களோட கைங்கர்யம் இல்லைன்னு தெரிஞ்சது. அதுக்கப்புறம்தான் திருவொற்றியூர் பாலகிருஷ்ணா காலனியில இருக்கிற புஷ்பாவை பற்றி தகவல் கிடைச்சது. அப்பவும் அவளை பெரிய வியாபாரியா நினைக்கலை. சாதாரணமாத்தான் அவள் வீட்டுக்குள்ள நுழைஞ்சோம். உள்ளே போனதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது... அது வீடில்லை, பக்காவான கஞ்சா குடோன்னு! அவளையும் கஞ்சா வியாபாரத்துக்கு ஒரு வில்லியின் வேதனைக் கதை P9துணையா இருந்த அவளோட மகன் செங்குட்டுவனையும் கைது பண்ணினோம். வீட்டுக் குள்ள வேறெங்கேயாவது கஞ்சா இருக்கான்னு நாங்க துழாவினப் பதான் புஷ்பாவோட விதவிதமான போட்டோக்கள் கிடைச்சது. 'இதெல்லாம் எதுக்காக?'ன்னு கேட்டப்பதான் சினிமா கனவுகளைப் பத்தி அழுகையோட சொல்ல ஆரம்பிச்சா.
'ரஜினிகாந்த்கூட கறுப்பா இருக்காரு. ஆனா, அவர் சூப்பர் ஸ்டார் ஆகலையா'ன்னு ஒரு முன்னணி இயக்குநர்கிட்ட சண்டையே போட்டிருக்காளாம் புஷ்பா. மதுரை பின்னணி கொண்ட பல இயக்குநர்களைப் பார்த்து, 'நானும் உங்க ஊருதான்'னு சொல்லி வாய்ப்பு கேட்டிருக்கா. அப்படியும் வாய்ப்பு கிடைக்கலை. அந்தக் கோபத்திலதான், தானே பணம் சம்பாரிச்சு தனியா ஒரு படத்தை தயாரிச்சு அதில வில்லியா நடிக்கணும்னு முடிவு பண்ணியிருக்கா. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான்
கஞ்சா சில்லறை வியாபாரத்தில இறங்கிய புஷ்பா, இப்போ ஏகப்பட்ட நெட்வொர்க்கையே உருவாக்கி தானே பெரிய நெட்வொர்க் உள்ள வியாபாரியாகிட்டா. ஆந்திராவில இருந்து பெரிய அளவில கஞ்சா கொண்டு வந்து திருச்சி வரைக்கும் விநியோகம் பண்ணி இருக்கா...'' என்றார்கள்.
திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்முருகனை சந்தித்தோம். ''சினிமா கனவு ஒரு பொண்ணை இந்தளவுகூட மாத்துமான்னு அதிர்ச்சியா இருக்கு. 'உங்க கையில சிக்கி இருக்காட்டி இன்னும் ஒரு மாசத்தில புது சினிமாவுக்கு பூஜை போட்டிருப்பேன். ஆனா, அதுக்கும் ராசியில்லாம போச்சே'ன்னு அழுதப்ப கொஞ்சம் சங்கடமாத்தான் இருந்தது!'' என்றார்

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Mar 15, 2010 1:05 pm

என்று தணியும் இந்த திரை மோகம்............

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 15, 2010 1:07 pm

இது போன்ற வேதனைக் க்னாக்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. வேதனை எதற்குத்தான் கனவு காண்பது? அதை எப்படித்தான் செயல் படுத்துவது என்று இப்பெண்களுக்கு என்றுதான் விழிப்புணர்வு வருமோ???
ஒரு வில்லியின் வேதனைக் கதை Icon_question ஒரு வில்லியின் வேதனைக் கதை Icon_question ஒரு வில்லியின் வேதனைக் கதை Icon_question



ஒரு வில்லியின் வேதனைக் கதை Aஒரு வில்லியின் வேதனைக் கதை Aஒரு வில்லியின் வேதனைக் கதை Tஒரு வில்லியின் வேதனைக் கதை Hஒரு வில்லியின் வேதனைக் கதை Iஒரு வில்லியின் வேதனைக் கதை Rஒரு வில்லியின் வேதனைக் கதை Aஒரு வில்லியின் வேதனைக் கதை Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 15, 2010 1:11 pm

இந்த அம்மையார் செய்த தவறுகள்

* அவரது பெற்றோர்களின் நியாயமான ஆசையை (திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் வாழவேண்டும்) நிறைவேற்றாமல் விட்டது

* அவரையும் திருமணம் செய்துகொண்டு, அவருடைய லட்ச்சியத்திர்க்காகவும் சிறுது காலம் உடன் இருந்த கணவரை ஏமாற்றியது.hu

* கஞ்சா வியாபாரம் செய்து பல இளைஞர்களை கெடுத்து நாசமாக்கியது.

இது வேதனையான கதை இல்லை. தன்னுடைய அறியாமையினால் அந்த பெண் இழந்து தவிக்கும் வாழ்கை.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 15, 2010 1:14 pm

* கஞ்சா வியாபாரம் செய்து பல இளைஞர்களை கெடுத்து நாசமாக்கியது.


சரவணா நெசமாத்தான் சொல்லுறீங்களா ஒரு வில்லியின் வேதனைக் கதை 440806


கஞ்சா கோமதிக்கு நீங்க தான் ரெகுலர் கஸ்டமருன்னு சொன்னாங்க ஒரு வில்லியின் வேதனைக் கதை 755837

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 15, 2010 1:18 pm

செந்தில் wrote:* கஞ்சா வியாபாரம் செய்து பல இளைஞர்களை கெடுத்து நாசமாக்கியது.


சரவணா நெசமாத்தான் சொல்லுறீங்களா ஒரு வில்லியின் வேதனைக் கதை 440806


கஞ்சா கோமதிக்கு நீங்க தான் ரெகுலர் கஸ்டமருன்னு சொன்னாங்க ஒரு வில்லியின் வேதனைக் கதை 755837

ஷ்....பப்ளிக் பப்ளிக். ஒரு வில்லியின் வேதனைக் கதை 139731



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 15, 2010 1:20 pm

சரவணன் wrote:
செந்தில் wrote:* கஞ்சா வியாபாரம் செய்து பல இளைஞர்களை கெடுத்து நாசமாக்கியது.


சரவணா நெசமாத்தான் சொல்லுறீங்களா ஒரு வில்லியின் வேதனைக் கதை 440806


கஞ்சா கோமதிக்கு நீங்க தான் ரெகுலர் கஸ்டமருன்னு சொன்னாங்க ஒரு வில்லியின் வேதனைக் கதை 755837

ஷ்....பப்ளிக் பப்ளிக். ஒரு வில்லியின் வேதனைக் கதை 139731

அப்ப அது உண்மை தானா ? ஒரு வில்லியின் வேதனைக் கதை 56667

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 15, 2010 1:21 pm

அதான் பப்ளிக்குல போட்டு குடுத்துட்டானே.அப்புறம் என்ன பப்ளிக்,பப்ளிக்.செந்தில பப்ளிக்குல போட்டு பப்ளிக்கா நாலு அடி தாங்க.சரியாயிடுவான்.



ஒரு வில்லியின் வேதனைக் கதை Uஒரு வில்லியின் வேதனைக் கதை Dஒரு வில்லியின் வேதனைக் கதை Aஒரு வில்லியின் வேதனைக் கதை Yஒரு வில்லியின் வேதனைக் கதை Aஒரு வில்லியின் வேதனைக் கதை Sஒரு வில்லியின் வேதனைக் கதை Uஒரு வில்லியின் வேதனைக் கதை Dஒரு வில்லியின் வேதனைக் கதை Hஒரு வில்லியின் வேதனைக் கதை A
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 15, 2010 1:22 pm

ஒரு வில்லியின் வேதனைக் கதை 440806 ஒரு வில்லியின் வேதனைக் கதை 676261



தீதும் நன்றும் பிறர் தர வாரா ஒரு வில்லியின் வேதனைக் கதை 154550
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 15, 2010 1:23 pm

உதயசுதா wrote:அதான் பப்ளிக்குல போட்டு குடுத்துட்டானே.அப்புறம் என்ன பப்ளிக்,பப்ளிக்.செந்தில பப்ளிக்குல போட்டு பப்ளிக்கா நாலு அடி தாங்க.சரியாயிடுவான்.


இப்ப இருக்கிறதே எழும்புக்கூடு மட்டும் தான் அப்புறம் பாவம் அதுவும் உடையப் போகுது ஒரு வில்லியின் வேதனைக் கதை 755837

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக