புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!!
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
First topic message reminder :
காதல் வலி பற்றி கவிதை எழுதுறீங்க..
சமுக வலியை பற்றி கவிதை எழுதுறீங்க..
தமிழ் மொழியை பற்றி எழுதுறிங்க...
நாட்டை பற்றி வீட்டை பற்றி உறவுகளை பற்றி என எல்லம் கவிதை எழுதுறிங்க ஆனா ஒன்னு இதை படிக்க நாங்க ஆர்வமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தாதான் படிச்சு பதில் போடமுடியும் அதபற்றி என்றாவது நினைத்தது உண்டா..?
எனக்கு இரண்டு நாளா கடிமையான வேலை காரணமாக உடம்பு வலி குறிப்பா முதுகு வலி இந்த வலியை பற்றி ஒரு கவிதை எழுதுங்க பார்ப்போம்..?
இதை படித்து என்னை திட்டனும்னு தோன்றும் அப்படி ஒரு முடிவை எடுக்காமா எப்படி கவிதை எழுதனும்னு சிந்திச்சு ஒரு கவிதை போடுங்க அத படிச்சு எப்படி பின்னோட்டம் வருதுனு பார்த்து அப்புறம் என்னை திட்டுங்க என்ன ரெடியா உடு ஜூட்........................

உண்மைத்தமிழனுக்கு வலிகள்
உண்மை.. தமிழனுக்கு வலிகள்..
முன்சொன்ன வலிகள் போக்க
முயல்வோம் அனைவரும்..
திறப்போம் உலகக்கண்களை பாட்டில்..
பின் சொன்ன வலிகளுக்கு
அவரே திறந்துகொள்வார் பாட்டில்...! [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Tamilzhan wrote:இளமாறன் wrote:
[You must be registered and logged in to see this image.] முதுகு வலி சொல்லிபாருங்க நமிதா ஓடிடுவாங்க [You must be registered and logged in to see this image.]
நாங்க முதுகு வலினா நமீதாகிட்ட சொல்லமாட்டோம் ரஞ்சிதாகிட்டதான் சொல்லுவோம் ஏன்னா அவங்கதான் ஆயில் மசாஜ் நல்ல சொல்வாங்க..! [You must be registered and logged in to see this image.]
அதுக்கு நித்யானத்தா கிட்ட 1 மணி நேரத்துக்கு 2 லட்சம் பணம் கட்டனும் [You must be registered and logged in to see this image.]
முடியுமா [You must be registered and logged in to see this image.]
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஏன் அத மதனிக்கிட்ட சொன்னியானா நல்லா முதுகு வலிக்கு நிவாரணம் தருவாங்களே.இதுக்குதான் இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடின்னு சொல்வாங்களோTamilzhan wrote:இளமாறன் wrote:
[You must be registered and logged in to see this image.] முதுகு வலி சொல்லிபாருங்க நமிதா ஓடிடுவாங்க [You must be registered and logged in to see this image.]
நாங்க முதுகு வலினா நமீதாகிட்ட சொல்லமாட்டோம் ரஞ்சிதாகிட்டதான் சொல்லுவோம் ஏன்னா அவங்கதான் ஆயில் மசாஜ் நல்ல சொல்வாங்க..! [You must be registered and logged in to see this image.]
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
கலை wrote:உண்மைத்தமிழனுக்கு வலிகள்
உண்மை.. தமிழனுக்கு வலிகள்..
முன்சொன்ன வலிகள் போக்க
முயல்வோம் அனைவரும்..
திறப்போம் உலகக்கண்களை பாட்டில்..
பின் சொன்ன வலிகளுக்கு
அவரே திறந்துகொள்வார் பாட்டில்...! [You must be registered and logged in to see this image.]
உண்மையிலே வலி போய்டுச்சு சார்..... [You must be registered and logged in to see this image.]
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
உதயசுதா wrote:ஏன் அத மதனிக்கிட்ட சொன்னியானா நல்லா முதுகு வலிக்கு நிவாரணம் தருவாங்களே.இதுக்குதான் இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடின்னு சொல்வாங்களோ
அவங்க மசாஜ் செய்தா அங்கங்க வீங்கிடுங்க...! [You must be registered and logged in to see this image.]
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
srinihasan wrote:கேள்விகுறி போல் வளைந்து உழைப்பவனுக்கு
உடலில் தோன்றியும் மனதில் தோன்றாமல்...
கேள்விகளை மட்டுமே கேட்டும் கெட்டும்
இருக்கையிலேயே அமர்ந்திருப்பதனால் உந்தன் மனதிலோ..
முதுகுவலியெல்லாம் பறந்து போச்சா?
எப்படியோ ஜாடமாடயா திட்டிங்க...! [You must be registered and logged in to see this image.]
Tamilzhan wrote:srinihasan wrote:கேள்விகுறி போல் வளைந்து உழைப்பவனுக்கு
உடலில் தோன்றியும் மனதில் தோன்றாமல்...
கேள்விகளை மட்டுமே கேட்டும் கெட்டும்
இருக்கையிலேயே அமர்ந்திருப்பதனால் உந்தன் மனதிலோ..
முதுகுவலியெல்லாம் பறந்து போச்சா?
எப்படியோ ஜாடமாடயா திட்டிங்க...! [You must be registered and logged in to see this image.]
அப்ப்டி நினைக்க [You must be registered and logged in to see this image.] ....நான் ஒரு [You must be registered and logged in to see this image.] க்குதான் எழுதினேன்.... அதனால் [You must be registered and logged in to see this image.] சா எடுத்துகோங்க...
Tamilzhan wrote:
எனக்கு இரண்டு நாளா கடிமையான வேலை காரணமாக உடம்பு வலி குறிப்பா முதுகு வலி இந்த வலியை பற்றி ஒரு கவிதை எழுதுங்க பார்ப்போம்..?
இதை படித்து என்னை திட்டனும்னு தோன்றும் அப்படி ஒரு முடிவை எடுக்காமா எப்படி கவிதை எழுதனும்னு சிந்திச்சு ஒரு கவிதை போடுங்க அத படிச்சு எப்படி பின்னோட்டம் வருதுனு பார்த்து அப்புறம் என்னை திட்டுங்க என்ன ரெடியா உடு ஜூட்........................
முதுகு வலி உன் தலைவலி
உன் இருக்கையை சரிசெய்
நிமிர்ந்து செயல்படு
கூனுவதால் உனக்கு முதுகுவலி
உன் வலியின் ரணத்தில்
நிமிர்ந்திருப்பர் பலர்
ஆதலால் தேடாதே மருந்து
மன உறுதியில் உள்ளது
உன் வலிக்கு நிவாரணம்
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3