புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:23

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:07

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:06

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:05

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:04

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹலோ தோழியே ..! Poll_c10ஹலோ தோழியே ..! Poll_m10ஹலோ தோழியே ..! Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
ஹலோ தோழியே ..! Poll_c10ஹலோ தோழியே ..! Poll_m10ஹலோ தோழியே ..! Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
ஹலோ தோழியே ..! Poll_c10ஹலோ தோழியே ..! Poll_m10ஹலோ தோழியே ..! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஹலோ தோழியே ..! Poll_c10ஹலோ தோழியே ..! Poll_m10ஹலோ தோழியே ..! Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஹலோ தோழியே ..! Poll_c10ஹலோ தோழியே ..! Poll_m10ஹலோ தோழியே ..! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஹலோ தோழியே ..! Poll_c10ஹலோ தோழியே ..! Poll_m10ஹலோ தோழியே ..! Poll_c10 
2 Posts - 2%
prajai
ஹலோ தோழியே ..! Poll_c10ஹலோ தோழியே ..! Poll_m10ஹலோ தோழியே ..! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஹலோ தோழியே ..! Poll_c10ஹலோ தோழியே ..! Poll_m10ஹலோ தோழியே ..! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
ஹலோ தோழியே ..! Poll_c10ஹலோ தோழியே ..! Poll_m10ஹலோ தோழியே ..! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஹலோ தோழியே ..! Poll_c10ஹலோ தோழியே ..! Poll_m10ஹலோ தோழியே ..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹலோ தோழியே ..! Poll_c10ஹலோ தோழியே ..! Poll_m10ஹலோ தோழியே ..! Poll_c10 
401 Posts - 48%
heezulia
ஹலோ தோழியே ..! Poll_c10ஹலோ தோழியே ..! Poll_m10ஹலோ தோழியே ..! Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஹலோ தோழியே ..! Poll_c10ஹலோ தோழியே ..! Poll_m10ஹலோ தோழியே ..! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஹலோ தோழியே ..! Poll_c10ஹலோ தோழியே ..! Poll_m10ஹலோ தோழியே ..! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஹலோ தோழியே ..! Poll_c10ஹலோ தோழியே ..! Poll_m10ஹலோ தோழியே ..! Poll_c10 
28 Posts - 3%
prajai
ஹலோ தோழியே ..! Poll_c10ஹலோ தோழியே ..! Poll_m10ஹலோ தோழியே ..! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஹலோ தோழியே ..! Poll_c10ஹலோ தோழியே ..! Poll_m10ஹலோ தோழியே ..! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஹலோ தோழியே ..! Poll_c10ஹலோ தோழியே ..! Poll_m10ஹலோ தோழியே ..! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ஹலோ தோழியே ..! Poll_c10ஹலோ தோழியே ..! Poll_m10ஹலோ தோழியே ..! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஹலோ தோழியே ..! Poll_c10ஹலோ தோழியே ..! Poll_m10ஹலோ தோழியே ..! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹலோ தோழியே ..!


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun 14 Mar 2010 - 4:06

ஹலோ தோழியே ..!
விவாகரத்து வழக்குகளும், இன்றைய பெண்களின் பிரச்னைகளும்


விவாகரத்து பெறும் போக்கு பெண்களிடையே அதிகரித்து
வருவதாக, சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு என்ன காரணம் என்பதை விளக்குகிறார், சென்னை ஐகோர்ட்டில், வழக்கறிஞராக உள்ள, ஜி.கீதாஞ்சலி:
குடும்ப வாழ்க்கையில் உள்ள பெண்களின் பல தீர்க்க முடியாத பிரச்னைகள், வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு பேசத்தக்கவைகளாக இல்லை என்பது, குடும்ப நல நீதிமன்ற வழக்குகள் காட்டுகின்றன. குடும்ப வழக்குகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போவது ஏன் என்பது, பொதுமக்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.சென்னையில், மூன்று குடும்ப நல நீதிமன்றங்களில் 2000ம் ஆண்டு, 1,733 விவாகரத்து வழக்குகள் பதிவாகின. 2009ம் ஆண்டில் 4,265 வழக்குகள் பதிவாகி உள்ளன. பாதுகாப்பு, ஜீவனாம்சம் என்று தலைப்புகளில் பதிவாகி உள்ள வழக்குகளின் எண்ணிக்கை, தனி பட்டியல்.சென்னையில் மட்டும் இந்த நிலை இல்லை. பிற மாநிலங் களிலும், தமிழகத்தில் உள்ள மற்ற வட்டங்களிலும் இதே நிலைமைதான். முன்பு, விவாகரத்து கேட்பவர்களில், அதிகபட்சம் ஆண்களே முதலிடம் வகித்தனர்.

ஒரே ஆணோடு வாழ்க்கையை அமைத்துக் கொள்வது, பொருளாதார ரீதியாக மற்றவர்களை சார்ந்திருப்பது, வரையறைக்கு அடங்கிய படிப்பு ஆகியவை காரணமாக, முன்பெல்லாம் பெண்கள் விவாகரத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை. இப்போது, நிலைமை மாறியுள்ளது. பெண்களின் படிப்பு, அவர்களை பல கோணங்களில் சிந்திக்க வைக்கின்றன. ஆண்களுக்கு சமமாக எதிலும் முன் நிற்க அவர்களுக்கு ஊக்கம் தரும் பல சூழ்நிலைகள் சமுதாயத்தில் உருவாகி உள்ளன.
கட்டுக்கோப்பான பண்பாடு மிக்க குடும்பங்களில் கூட பெண்களின் இன்றைய வாழ்க்கைப் பிரச்னைகள் எதிர்பாரா சினிமாபட திருப்பங்களைப் போல காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.


பெண்களுக்கு இப்போது தான் விழிப்புணர்வும் தானாக
முடிவெடுக்கும் சிந்தனைத் திறனும் ஏற்பட்டிருக்கிறது. அதனுடைய விளைவுதான் தைரியமாக விவாகரத்து செய்ய முன்வருகின்றனர். இப்போது தான், சட்டம் உரிய பாதுகாப்பை தரும் என்ற தைரியமும், நம்பிக்கையும் அவர்களுக்குப் பிறந்திருக்கிறது. அதன் விளைவு தான், தற்போதைய விவாகரத்து எண்ணிக்கை அதிகரிப்பு. வினோதமான, வேடிக்கை யான,
அம்பலத்துக்கே வராத மேலோட்டமான வழக்குகள், தூசித்தட்டி எடுக்க வேண்டிய அளவிற்கு குவிந்துள்ளன. இங்கு தான், பிரச்னைகளுக்குரிய நபர்களின் வழக்குகள், தீர்வு கிடைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்பதைச் சொல்ல வேண்டி உள்ளது. ஆண், பெண் சமம் என்ற நியாயமான உணர்வு பல குடும்பங்களில் இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.
நட்பு எல்லை மீறுபவர்களுடன், வரையறை வைத்து பழக வேண்டுமே தவிர, பெற்றோருக்கு பிரச்னை தரும் அளவுக்கு, விவகாரமாக்கி விடக் கூடாது.
"நண்பர்களாகப் பழகலாம்; தவறில்லை. ஆனால், தம்பதிகள் போல ஜோடி போட்டுக் கொண்டு நேரம் காலம் இல்லாமல் ஊர் சுற்றுவதும், ஊர்களுக்கு சென்று வருவதையும் எப்படி சகித்துக் கொண்டிருப்பது?' என்று, மனைவியால் பாதிக்கப்பட்ட, சென்னையில் உள்ள எம்.என்.சி., கம்பெனியில், ஐந்து
இலக்க சம்பளம் வாங்கும் நண்பர் ஒருவர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

அதே ஐந்து இலக்க சம்பளம் வாங்கும் அவரது மனைவி, "தொழில் ரீதியாக, கூட வேலை செய்பவர்களுடன் சென்று வருவதையெல்லாம், சந்தேகப்பட்டால் எப்படி? மனிதன் படித்தால் மட்டும் போதாது; பக்குவமும் இருக்க வேண்டும்.
சந்தேகப்படுவது என்பது ஆண்களது பிறவி குணமாக உள்ளது. என்ன செய்ய முடியும்?' என்கிறார். இருவரும், காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். மணவிலக்குப் பெற காத்திருக்கும் இந்த இரண்டு பேரும், மறுமணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். சாதாரண, சின்னஞ்சிறிய விஷயங்களைக் கூட
பொறுத்து போகக் கூடிய மனப்பக்குவம் இப்போதைய தலைமுறைக்கு இல்லை. அதனால் தான், விவாகரத்து வழக்குகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. சாதாரணமான பிரச்னைகளை எல்லாம் பேசி தீர்த்துக் கொள்ள முடிகிற விஷயங்களே. ஆனால், இங்கே "ஈகோ,' பார்த்தீனிய விஷச் செடி போல வளர்கிறது. எந்த பிரச்னைக்கும், தீர்வு என்ற ஒன்று இல்லாமல் இல்லை.
நமக்கு சில சமயம், "தீர்வு' பற்றிய ஞானம் தெரியும். ஆனால், சுயமரியாதை தடுத்து விடும். தெரியாததை, பெரியோர்களிடம் கேட்டு தீர்வு காணலாம்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஹலோ தோழியே ..! Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக