புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_c10அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_m10அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_c10 
29 Posts - 60%
heezulia
அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_c10அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_m10அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_c10அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_m10அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_c10அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_m10அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_c10அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_m10அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_c10 
194 Posts - 73%
heezulia
அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_c10அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_m10அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_c10அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_m10அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_c10அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_m10அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_c10அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_m10அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_c10அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_m10அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_c10அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_m10அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_c10அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_m10அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_c10அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_m10அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_c10அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_m10அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவள் கண் விதுப்பழித்தல்


   
   

Page 2 of 2 Previous  1, 2

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat Mar 13, 2010 4:21 pm

First topic message reminder :

அவள் கண் விதுப்பழித்தல்

பட்டாம் பூச்சியின் இமை,
அவள் இமைத்தால்
அதில் உதிர்ந்தது என் மனசு

கூறிய வாளின் முனை அழுத்தம்
ஒரு பார்வை

உச்சி வெயிலில் உதிர்ந்திடும் பணி
மழையாய் ஒரு பார்வை

உள்ளக்குளிருக்குள்ளே கோடை
வெப்பமாய் ஒரு பார்வை

முகம் மூடிய உறைக்குள் கயிற்றின்
இறுக்கம் ஒரு பார்வை

அடிக்கின்ற காற்றில் வெடித்து விழும்
பஞ்சு போல ஒரு பார்வை

தூண்டில் முள்ளில் அகப்பட்ட மீன்
துள்ளலாய் ஒரு பார்வை

உதிர்ந்து விழும் பூ, நிலத்தின்
காயமாய் ஒரு பார்வை

முழு நிலவின் ஒளிவெள்ளமாய்
ஒரு பார்வை

உடைபட்ட கரையில் உருண்டோடும்
வெள்ளமாய் ஒரு பார்வை

பார்த்துக்கொடிருக்கின்றால்

பிரபுமுருகன்................



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat Mar 13, 2010 5:10 pm

ரிபாஸ் wrote:அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 677196 அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 677196 அருமயான கவிதை வாழ்த்துக்கள்


நன்றி ரிபாஸ் அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 154550



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Mar 13, 2010 5:45 pm

முகம் மூடிய உறைக்குள் கயிற்றின்
இறுக்கம் ஒரு பார்வை
அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 677196அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 677196அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 677196அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 677196அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 677196





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat Mar 13, 2010 5:49 pm

சபீர் wrote:முகம் மூடிய உறைக்குள் கயிற்றின்
இறுக்கம் ஒரு பார்வை
அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 677196அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 677196அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 677196அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 677196அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 677196


நன்றி சபீர் அண்ணா அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 154550



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 5:51 pm

இளமாறன் wrote:
prabumurugan wrote:அவள் கண் விதுப்பழித்தல்

பட்டாம் பூச்சியின் இமை,
அவள் இமைத்தால்
அதில் உதிர்ந்தது என் மனசு

கூறிய வாளின் முனை அழுத்தம்
ஒரு பார்வை

உச்சி வெயிலில் உதிர்ந்திடும் பணி
மழையாய் ஒரு பார்வை

உள்ளக்குளிருக்குள்ளே கோடை
வெப்பமாய் ஒரு பார்வை

முகம் மூடிய உறைக்குள் கயிற்றின்
இறுக்கம் ஒரு பார்வை

அடிக்கின்ற காற்றில் வெடித்து விழும்
பஞ்சு போல ஒரு பார்வை

தூண்டில் முள்ளில் அகப்பட்ட மீன்
துள்ளலாய் ஒரு பார்வை

உதிர்ந்து விழும் பூ, நிலத்தின்
காயமாய் ஒரு பார்வை

முழு நிலவின் ஒளிவெள்ளமாய்
ஒரு பார்வை

உடைபட்ட கரையில் உருண்டோடும்
வெள்ளமாய் ஒரு பார்வை

பார்த்துக்கொடிருக்கின்றால்

பிரபுமுருகன்................

பார்வைல இத்தனை விதம் இருக்கா

வாழ்த்துக்கள் அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 677196 அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 677196

அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 678642 அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 678642 அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 678642 அவள் கண் விதுப்பழித்தல் - Page 2 678642

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 13, 2010 7:50 pm

வரிகள் செவ்வாழைபோல் அழகையும் சுவையையும் ஒருங்கே தருகின்றன... வாழ்த்துகள்...

தலைப்பு தேர்வுக்கு சிறப்பு வாழ்த்துகள்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக