புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் தலையணையில்..... - Page 3 Poll_c10என் தலையணையில்..... - Page 3 Poll_m10என் தலையணையில்..... - Page 3 Poll_c10 
5 Posts - 63%
heezulia
என் தலையணையில்..... - Page 3 Poll_c10என் தலையணையில்..... - Page 3 Poll_m10என் தலையணையில்..... - Page 3 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
என் தலையணையில்..... - Page 3 Poll_c10என் தலையணையில்..... - Page 3 Poll_m10என் தலையணையில்..... - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தலையணையில்.....


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 10:16 am

First topic message reminder :

என் தலையணையில்....

என் தலையணையில்
பருத்தி இல்லை
ஆனாலும் பருத்திருக்கிறது
அவனுக்கும்
எனக்குமான
இரவுக்கதைகளால் நிரம்பி....

விழியசைவால்
விழலாய்ப் போன
வேர்களிலும்
மகரந்தம் எடுக்கும்
கலையறிந்த
வித்தகன்
அவன்....

யாரும் இசைக்காத
இன்பக் கானமதை
என்னுயிரில்
இசைத்துவிட்ட
வண்ணக்குயில்
அவன்.

பூத்துக் கிளம்பிய
புகைக்கூட்டமாய்
நெஞ்ச ஓடையில் நெளியும்
அவன்
நினைவு மலர்கள்...

அவன்
பனிவிரல்கள்
பயனித்த பகுதிகளில்
பெருக்கெடுத்து பாய்கிறது
இன்ப நதி
ஆகாய கங்கை...

இதழ்த் தறியில்
நெய்தெடுத்த
முத்தப்பட்டுச் சேலையால்
என்னுடல் மூடி
அவன் காட்டிய சுகநரகம்
என் விழிகளில்
இதயத்தின் மொழிகளாய்!

நேற்றுகளில் மட்டுமே இருந்த
உண்ணத நேரத்தை
யுகங்கள் தோறும்
நகர்த்திச் செல்ல
கரம் கொடுப்பானா?

இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்
வேகாமல் நிலைக்கும்
அவன் நினைவு முகம்
பசுமையாக....


ஆதிரா


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Mar 13, 2010 5:35 pm

டேய் செந்தில் என்னையவா நக்கல் பண்ற.வா,வா பத்திரிக்கை கொடுக்க வருவ இல்ல. என் தலையணையில்..... - Page 3 816814

என் தலையணையில்..... - Page 3 755837 என் தலையணையில்..... - Page 3 755837 என் தலையணையில்..... - Page 3 755837 என் தலையணையில்..... - Page 3 246975 என் தலையணையில்..... - Page 3 246975

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 13, 2010 5:36 pm

வந்துட்டீயா நிர்மல் அண்ணா எப்படிக்கீர.கண்டுக்கவே முடியல.



என் தலையணையில்..... - Page 3 Uஎன் தலையணையில்..... - Page 3 Dஎன் தலையணையில்..... - Page 3 Aஎன் தலையணையில்..... - Page 3 Yஎன் தலையணையில்..... - Page 3 Aஎன் தலையணையில்..... - Page 3 Sஎன் தலையணையில்..... - Page 3 Uஎன் தலையணையில்..... - Page 3 Dஎன் தலையணையில்..... - Page 3 Hஎன் தலையணையில்..... - Page 3 A
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Mar 13, 2010 5:40 pm

உதயசுதா wrote:வந்துட்டீயா நிர்மல் அண்ணா எப்படிக்கீர.கண்டுக்கவே முடியல.

மூன்று நாள்கலாக பிரக்டிகல் எக்ஸாம் என் மாணவர்களுக்கு
இன்று தான் முடிந்தது. வேலை அதிகம். இனிமேல் வீட்டில் மட்டும் தான் ஈகரை வரமுடியும்.
எக்ஸாம் ஆரம்பித்துவிட்டது. டியுட்டி போட்டு விடுவார்கள்..
எல்லோரும் நலமா??
நாங்கள் இங்கு நலமே .....

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 6:04 pm

இளமாறன் wrote:
Aathira wrote:என் தலையணையில்....

என் தலையணையில்
பருத்தி இல்லை
ஆனாலும் பருத்திருக்கிறது
அவனுக்கும்
எனக்குமான
இரவுக்கதைகளால் நிரம்பி....

விழியசைவால்
விழலாய்ப் போன
வேர்களிலும்
மகரந்தம் எடுக்கும்
கலையறிந்த
வித்தகன்
அவன்....

யாரும் இசைக்காத
இன்பக் கானமதை
என்னுயிரில்
இசைத்துவிட்ட
வண்ணக்குயில்
அவன்.

பூத்துக் கிளம்பிய
புகைக்கூட்டமாய்
நெஞ்ச ஓடையில் நெளியும்
அவன்
நினைவு மலர்கள்...

அவன்
பனிவிரல்கள்
பயனித்த பகுதிகளில்
பெருக்கெடுத்து பாய்கிறது
இன்ப நதி
ஆகாய கங்கை...

இதழ்த் தறியில்
நெய்தெடுத்த
முத்தப்பட்டுச் சேலையால்
என்னுடல் மூடி
அவன் காட்டிய சுகநரகம்
என் விழிகளில்
இதயத்தின் மொழிகளாய்!

நேற்றுகளில் மட்டுமே இருந்த
உண்ணத நேரத்தை
யுகங்கள் தோறும்
நகர்த்திச் செல்ல
கரம் கொடுப்பானா?

இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்
சாகாமல் நிலைக்கும்
அவன் நினைவு முகம்
பசுமையாக....


ஆதிரா

அழகான ரம்மியாமான சிந்தனைகளை கோர்த்து உங்கள் உணர்வுகளை கவிதையாய் கொடுத்து இருக்கிரீர்கள் வாழ்த்துக்கள் தோழியே என் தலையணையில்..... - Page 3 154550 என் தலையணையில்..... - Page 3 154550

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி இளமாறன்
என் தலையணையில்..... - Page 3 154550 என் தலையணையில்..... - Page 3 154550 என் தலையணையில்..... - Page 3 733974 என் தலையணையில்..... - Page 3 733974 என் தலையணையில்..... - Page 3 154550 என் தலையணையில்..... - Page 3 154550

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 6:06 pm

ரிபாஸ் wrote:என் தலையணையில்..... - Page 3 677196 என் தலையணையில்..... - Page 3 677196 என் தலையணையில்..... - Page 3 677196

நன்றி ரியாஸ் என் தலையணையில்..... - Page 3 154550

ரமேணூ
ரமேணூ
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 13/03/2010
http://vidhyasanm@yahoo.com

Postரமேணூ Sat Mar 13, 2010 6:12 pm

good

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 13, 2010 7:22 pm

Aathira wrote:என் தலையணையில்....

என் தலையணையில்
பருத்தி இல்லை
ஆனாலும் பருத்திருக்கிறது
அவனுக்கும்
எனக்குமான
இரவுக்கதைகளால் நிரம்பி....

விழியசைவால்
விழலாய்ப் போன
வேர்களிலும்
மகரந்தம் எடுக்கும்
கலையறிந்த
வித்தகன்
அவன்....

யாரும் இசைக்காத
இன்பக் கானமதை
என்னுயிரில்
இசைத்துவிட்ட
வண்ணக்குயில்
அவன்.

பூத்துக் கிளம்பிய
புகைக்கூட்டமாய்
நெஞ்ச ஓடையில் நெளியும்
அவன்
நினைவு மலர்கள்...

அவன்
பனிவிரல்கள்
பயனித்த பகுதிகளில்
பெருக்கெடுத்து பாய்கிறது
இன்ப நதி
ஆகாய கங்கை...

இதழ்த் தறியில்
நெய்தெடுத்த
முத்தப்பட்டுச் சேலையால்
என்னுடல் மூடி
அவன் காட்டிய சுகநரகம்
என் விழிகளில்
இதயத்தின் மொழிகளாய்!

நேற்றுகளில் மட்டுமே இருந்த
உண்ணத நேரத்தை
யுகங்கள் தோறும்
நகர்த்திச் செல்ல
கரம் கொடுப்பானா?

இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்
சாகாமல் நிலைக்கும்
அவன் நினைவு முகம்
பசுமையாக....


ஆதிரா

புதுகவிதைச் சுரையிலிருந்து
புத்தம்புது தமிழ்மதுவை
சொல்லழகுக்கிண்ணம் நிறைத்து
சுவையாக வழங்கி விட்டாய்...
இலக்கியப் போதையில்
தள்ளாடுகிறேன் தாங்கிவிடு....


குடகுமலை அருவிப்பக்கம்
தேன்சாரல் தென்றலுக்கு
பாங்காக குழல்கோதி
மலைத்தேனை மையாக்கி
சங்கப்புலவரிடம் இரவலாக
தங்க எழுதுகோல் சற்றே வாங்கி
பொன்னேட்டு இலைமீதில்
பொறுமையாக எழுதினாயா...?


ஆபாசமாகவும் ஆயாசமாகவும்
கிறுக்கல்கள் வரும்போழ்தில்
பாயாசமாக இனிக்கும்
பரவசமான உன்கவிதை
தமிழுக்கு இனி அழிவிலைஎன்றே
கட்டியம் கூறி நிமிர்ந்தது தமிழ்க்கவிதை
அன்னோர் பெருமை கொண்ட
ஆதிரையே நீ வாழி....


உன் கவிதை ஏற்றிய பரவசம் இன்னும் தீரவில்லை தமிழ்மகளே...!
என்னால் இயன்ற கவிதையை கிறுக்கி உனது இந்த அருமையான கவிதைக்கு பரிசாக சமர்ப்பிக்கிறேன்...ஏற்பாயா ஆதிரா தோழி...?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Mar 13, 2010 7:38 pm

கவிதைக்கு கவிதையால் வாழ்த்து

அருமை கலை அண்ணா என் தலையணையில்..... - Page 3 678642 என் தலையணையில்..... - Page 3 678642 என் தலையணையில்..... - Page 3 154550

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 13, 2010 11:30 pm

நன்றி நிர்மல்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Mar 13, 2010 11:38 pm

என் தலையணையில்....

என் தலையணையில்
பருத்தி இல்லை
ஆனாலும் பருத்திருக்கிறது
அவனுக்கும்
எனக்குமான
இரவுக்கதைகளால் நிரம்பி....

விழியசைவால்
விழலாய்ப் போன
வேர்களிலும்
மகரந்தம் எடுக்கும்
கலையறிந்த
வித்தகன்
அவன்....

யாரும் இசைக்காத
இன்பக் கானமதை
என்னுயிரில்
இசைத்துவிட்ட
வண்ணக்குயில்
அவன்.

பூத்துக் கிளம்பிய
புகைக்கூட்டமாய்
நெஞ்ச ஓடையில் நெளியும்
அவன்
நினைவு மலர்கள்...

அவன்
பனிவிரல்கள்
பயனித்த பகுதிகளில்
பெருக்கெடுத்து பாய்கிறது
இன்ப நதி
ஆகாய கங்கை...

இதழ்த் தறியில்
நெய்தெடுத்த
முத்தப்பட்டுச் சேலையால்
என்னுடல் மூடி
அவன் காட்டிய சுகநரகம்
என் விழிகளில்
இதயத்தின் மொழிகளாய்!

நேற்றுகளில் மட்டுமே இருந்த
உண்ணத நேரத்தை
யுகங்கள் தோறும்
நகர்த்திச் செல்ல
கரம் கொடுப்பானா?

இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்
சாகாமல் நிலைக்கும்
அவன் நினைவு முகம்
பசுமையாக....


ஆதிரா


பாராட்டுக்கள் மேடம் அருமையான கவிதை வாழ்த்துக்கள்



என் தலையணையில்..... - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக