புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_c10கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_m10கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_c10 
15 Posts - 83%
Barushree
கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_c10கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_m10கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_c10 
1 Post - 6%
kavithasankar
கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_c10கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_m10கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_c10கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_m10கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_c10கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_m10கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_c10கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_m10கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_c10கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_m10கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_c10கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_m10கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_c10கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_m10கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_c10கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_m10கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Barushree
கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_c10கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_m10கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_c10கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_m10கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலை போடுவதின் பயன்கள்..!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Mar 13, 2010 5:53 am

First topic message reminder :

கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Peanuts%2520in%2520Shell

எங்கும் எப்போதும் எளிதில் கிடைக்கும் வேர்க்கடலையில் நிறைய சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் உள்ள புரதம் சரிவிகிதமாக அமைந்துள்ளது. எனவே, குழந்தைகள் வளர்ச்சிக்கு இது மிகவும் உதவுகிறது.

சேயாபீன்சிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதமும், முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதமும் வேர்க்கடலையில் உள்ளது.

மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு மற்றும் பற்கள், எலும்புகளின் பலத்திற்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன.

எல்லாவிதமான ரத்தப்போக்கை தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு. அதனால், பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் வேர்கடலை சாப்பிடுவது நல்லது.

ஒபிசிட்டி பிரச்சினை உள்ளவர்கள், உணவைக் குறைத்து உடல் மெலிய விரும்புபவர்கள், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும். இத்துடன் சர்க்கரை சேர்க்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. குறைந்த அளவே உணவை சாப்பிட முடியும். இவ்வாறாக உடல் எடையையும் குறைக்கலாம்.

வேர்க்கடலையில் உள்ள நியாஸின், தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆற உதவுவதோடு, இவை வராமல் முன்கூட்டியே தடுக்கவும் செய்கிறது. தோலை பளபளப்பாக்குவதிலும் வேர்க்கடலைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

பின்குறிப்பு : வேர்க்கடலையை அளவோடு சாப்பிடுவதுதான் நல்லது. அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றுக் கேளாறுகள் ஏற்படும். நீரிழிவுநோய், மேக நோய் உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் வேர்க்கடலை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

நன்றி : தினத்தந்தி

by Tamilzhan கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 755837

http://eegaraivasantham.blogspot.com/

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Mar 15, 2010 5:08 am

கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 755837

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon Mar 15, 2010 9:47 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 15, 2010 9:56 am

ஹனி wrote:கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 677196 கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 677196 கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 677196 கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 678642 கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 678642

கடலை மகசூல் நல்லாவே போயிண்டு இருக்கே.... பேஷ்...பேஷ்...

நன்னா இருங்கோ ...

- கடலை கலை வாத்தியார்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Mar 15, 2010 10:18 am

கடலை போடும்
காளைகளே!
வேர்கடலையோடு
கடலை போடுங்களே.

கடைகளில் எளிதாக
குறைந்த விலையில்
கிடைக்கும் முட்டை இது.

முழு பலன் கொடுக்கும்
கடலை இது!
கால்சியம் ,இரும்பு
வைட்டமின் ஈ நிறைந்த
மருந்து இது.

நம்ம காந்தி தாத்தா
தினம் கொறித்தக் கடலைஇது
நாமும் கொறித்தால்
பலன் தரும் கடலை இது!

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 15, 2010 10:26 am

கடலைப்பா எழுதி கடலையின் மகத்துவம் பாடிய கடலைச்சாத்தனார் கடலை நிலா கலைநிலா வாழ்க... கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 677196

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 15, 2010 10:31 am

கலை wrote:கடலைப்பா எழுதி கடலையின் மகத்துவம் பாடிய கடலைச்சாத்தனார் கடலை நிலா கலைநிலா வாழ்க... கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 677196

கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 359383 கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 359383 கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 359383

கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Mar 15, 2010 10:37 am

கலை wrote:கடலைப்பா எழுதி கடலையின் மகத்துவம் பாடிய கடலைச்சாத்தனார் கடலை நிலா கலைநிலா வாழ்க... கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 677196

நன்றி நன்றி அன்பு மலர்

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Mar 15, 2010 10:37 am

சிவா wrote:
கலை wrote:கடலைப்பா எழுதி கடலையின் மகத்துவம் பாடிய கடலைச்சாத்தனார் கடலை நிலா கலைநிலா வாழ்க... கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 677196

கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 359383 கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 359383 கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 359383

நன்றி நன்றி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 15, 2010 12:08 pm

kalaimoon70 wrote:
சிவா wrote:
கலை wrote:கடலைப்பா எழுதி கடலையின் மகத்துவம் பாடிய கடலைச்சாத்தனார் கடலை நிலா கலைநிலா வாழ்க... கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 677196

கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 359383 கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 359383 கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 359383

கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 678642 கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 678642

என்ன சொன்னாலும் நன்றி சொல்றாருப்பா... இவரு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவருப்பா......! கடலை போடுவதின் பயன்கள்..! - Page 2 705463

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Mar 15, 2010 12:14 pm

தலைப்பை பர்த்தவுடன் மனம் களிப்பில் துள்ளியது......ஆனால் பதிவை கண்டதும் சிறு ஏமாற்றம் .........தகவலுக்கு நன்றி......

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக