புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! - Page 2 I_vote_lcapபுகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! - Page 2 I_voting_barபுகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! - Page 2 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! - Page 2 I_vote_lcapபுகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! - Page 2 I_voting_barபுகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! - Page 2 I_vote_rcap 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! - Page 2 I_vote_lcapபுகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! - Page 2 I_voting_barபுகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! - Page 2 I_vote_rcap 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Mar 12, 2010 10:15 pm

First topic message reminder :

சிகரெட் புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. சிகரெட் பிடிப்பதால் உடல் நலம் மட்டுமின்றி அறிவுத்திறனும் குறையும் என புதிய ஆய்வு இப்போது தெரிவிக்கிறது.



இந்த ஆய்வு இஸ்ரேலில் உள்ள டெல் ஹஸ்கோமரில் உள்ள ஷெபா மருத்துவ மையத்தில் டாக்டர் மார்க் வெய்கர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக்கு இஸ்ரேல் இராணுவ வீரர்கள் 20, 211 பேர் பயன்படுத்தப்பட்டனர்.


புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! - Page 2 TblSambavamnews_15760004521

அவர்களில் சிகரெட் பிடித்தவர்களுக்கு மற்றவர்களைவிட 7.5 புள்ளிகள் அறிவுத்திறன் குறைந்திருப்பது ஆய்வில் தெரிய வந்தது.

இதன் மூலமான பாதிப்பு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், ஆய்வுக்குட்பட்ட, அறிவுத் திறன் குறைந்த இராணுவத்தினர் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.


kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Mar 12, 2010 10:43 pm

சிவா wrote:
Appukutty wrote:

அப்போ இந்த சத்தியம் பல காலமாக போய்க்கொண்டிருக்கிறதா?

ஆகட்டும் ஆகட்டும் அண்ணி வந்தா எல்லாம் சரியாகிடும் என்று நினைக்கிறேன்.


வரும் முன்னரே சும்மா அதிருதுல்ல!!! புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! - Page 2 502589

புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! - Page 2 211781 புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! - Page 2 649524



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Mar 12, 2010 10:45 pm

புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! - Page 2 230655 புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! - Page 2 230655



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! - Page 2 Ila
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 12, 2010 10:46 pm

சிவா wrote:
Appukutty wrote:

அப்போ இந்த சத்தியம் பல காலமாக போய்க்கொண்டிருக்கிறதா?

ஆகட்டும் ஆகட்டும் அண்ணி வந்தா எல்லாம் சரியாகிடும் என்று நினைக்கிறேன்.


வரும் முன்னரே சும்மா அதிருதுல்ல!!! புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! - Page 2 502589

அவங்களுக்கும் ஒரு நின்மதி கிடைக்கும் நேர்மையான ஒரு மனிதரின் குறை ஒன்றை நான் சரி செய்துள்ளேன் என்ற ஒரு மன திருப்த்தி இருக்கும் என நான் நினைக்கிறேன். உங்கள் ஒழுக்கத்தை சீர் குலைக்கும் இந்த புகை வலியை அண்ணி சரி படுத்துவாங்க என்ற நம்பிக்கையில்.
இறைவன் அனைவருக்கும் நல் வளி காட்ட வேண்டும்
என்றும் உங்கள் நலம் நாடும் ஓர் அன்பு ஜீவன்
அப்புகுட்டி.




புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Mar 13, 2010 12:20 am

புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! - Page 2 ?ui=2&ik=ff07e8c64d&view=att&th=127050f054163a60&attid=0.1

நாளும் இந்த பழக்கத்த விட்டு தொலைக்கலாம்னு தான் பாக்குறேன் முடியலையே!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Mar 13, 2010 1:07 am

சரவணன் wrote:புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! - Page 2 ?ui=2&ik=ff07e8c64d&view=att&th=127050f054163a60&attid=0.1

நாளும் இந்த பழக்கத்த விட்டு தொலைக்கலாம்னு தான் பாக்குறேன் முடியலையே!

நீங்களுமா? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Mar 13, 2010 1:20 am

புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! - Page 2 8216-86
கட்டாயம் விட்டு விடுங்கள்



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Mar 13, 2010 1:21 am

mohan-தாஸ் wrote:புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! - Page 2 8216-86
கட்டாயம் விட்டு விடுங்கள்


அவங்கள விட சொல்லுங்க நான் விட்டுடுறேன்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Mar 13, 2010 1:22 am

சரவணன் wrote:
mohan-தாஸ் wrote:புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! - Page 2 8216-86
கட்டாயம் விட்டு விடுங்கள்


அவங்கள விட சொல்லுங்க நான் விட்டுடுறேன்!

யார அவங்களயா? அது எப்படி?



புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Sat Mar 13, 2010 1:25 am

சரவணன் wrote:
mohan-தாஸ் wrote:புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! - Page 2 8216-86
கட்டாயம் விட்டு விடுங்கள்


அவங்கள விட சொல்லுங்க நான் விட்டுடுறேன்!

யோவ் சம்பத்தம் இல்லாம பட டயலாகா அடிகிரன்யா சரிதான்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Mar 13, 2010 1:29 am

Appukutty wrote:
சரவணன் wrote:
mohan-தாஸ் wrote:புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! - Page 2 8216-86
கட்டாயம் விட்டு விடுங்கள்


அவங்கள விட சொல்லுங்க நான் விட்டுடுறேன்!

யார அவங்களயா? அது எப்படி?

காசு வாங்கிட்டு எதிர்கட்சிக்கு ஓட்டு போடுறாம் பாருங்க அவன நிறுத்த சொல்லுங்க,நான் நிறுத்துறேன்.

பான்பராக்க போட்டு ரோடெல்லாம் துப்புரானே அவன நிறுத்த சொல்லுங்க,நான் நிறுத்துறேன்.

டாஸ் மார்கள சரக்கடிச்சிட்டு, ஸ்க்கூல் புள்ளைகள சைட் அடிக்கிறார் பாருங்க அவன நிறுத்த சொல்லுங்க,நான் நிறுத்துறேன்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக