புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பங்குவணிகம் (share market) Poll_c10பங்குவணிகம் (share market) Poll_m10பங்குவணிகம் (share market) Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
பங்குவணிகம் (share market) Poll_c10பங்குவணிகம் (share market) Poll_m10பங்குவணிகம் (share market) Poll_c10 
3 Posts - 8%
heezulia
பங்குவணிகம் (share market) Poll_c10பங்குவணிகம் (share market) Poll_m10பங்குவணிகம் (share market) Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பங்குவணிகம் (share market) Poll_c10பங்குவணிகம் (share market) Poll_m10பங்குவணிகம் (share market) Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
பங்குவணிகம் (share market) Poll_c10பங்குவணிகம் (share market) Poll_m10பங்குவணிகம் (share market) Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்குவணிகம் (share market)


   
   
சசிரேகா
சசிரேகா
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 12/01/2010

Postசசிரேகா Fri Mar 12, 2010 1:06 pm

பங்குவணிகம் செய்ய ஒருவருக்கு என்ன என்ன தேவைகள்? முதலில் ஏதவாது ஒரு வங்கியின் சேமிப்பு கணக்கு மற்றும் வருமானவரித்துறையின் கீழ் வரும் பேன்கார்டு(PAN Card) அவசியம். முதலில் இதை வாங்கிக் கொள்ள வேண்டும். டிமேட்(Demat) கணக்கு திறக்க இது மிகவும் அவசியம். அடுத்த தேவைகள் தங்களின் வீட்டு முகவரிக்கான சான்று, இரண்டு புகைப்படம் பாஸ்போர்ட் அளவில் மற்றும் ரத்துசெய்த காசோலை ( Cancelled cheque). இவை அனைத்தும் தயார் எனில் பங்குதரகு நிறுவனத்தை அணுகலாம். உதாரணமாக Sharekhan Indiabulls Securities Indiainfoline Geojit ICICI Direct Reliance Money Religare and many others அவர்கள் தரும் விண்ணப்பத்தை கவனமாக படித்து பூர்த்திசெய்து, மேலே குறிப்பிட்ட சான்றுகளுடன் அளித்தால் 10 நாட்களில் தங்களுக்கு டிமேட் கணக்கு (Demat Account) மற்றும் வர்த்தக கணக்கு (Trading Account) துவங்கி தருவார்கள். வங்கி கணக்கு, வர்த்தக கணக்கு, டிமேட் கணக்கு (Three in one Account) செயல்படும் விதம்: வங்கி கணக்கு இது சாதாரண வங்கி சேவை கணக்காகும். நீங்கள் இணையதளம் மூலம் நேரடி வணிகம் (Online Trading) செய்ய விரும்பினால், உங்கள் பங்கு வணிக தரகு நிறுவனம் அவர்கள் தொடர்பு வைத்துள்ள வங்கிக் கிளையில் உங்களுக்கு ஒரு சேவை கணக்கை பூஜ்ய முதலீட்டில் துவங்கி கொடுப்பார்கள். இதை உங்கள் வர்த்தக கணக்குடன் இணைத்து இருப்பார்கள். இந்த வங்கி சேமிப்பு கணக்கின் முலமாகதான் வர்த்தக கணக்கில் பணத்தை செலுத்த முடியும். வர்த்தக கணக்கு இது பங்கு தரகு நிறுவனத்தில் தொடங்கப்படும் ஒரு கணக்கு ஆகும். இந்த கணக்கில் பணம் இருந்தால் தான் நீங்கள் பங்குகளை வாங்க முடியும்.அதைபோல் வாங்கிய பங்கை விற்றாலும் பணம் இந்த கணக்கில் தான் வரவு வைக்க படும். உங்களுக்கு பணம் தேவை எனில் இங்கு இருந்து தங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றி கொள்ளலாம். டிமேட் கணக்கு இந்த கணக்கு உங்கள் பங்குதரகு நிறுவனம் தங்கள் பெயரில் NSDL-யில் (National Securities Depository Limited) துவங்கும். உங்கள் பணத்தை வங்கி கணக்கில் சேமித்து வைப்பது போன்று நீங்கள் வாங்கும் பங்குகள் இந்த டிமேட் கணக்கில் சேமிக்க படும். பொதுவாக நீங்கள் பங்கு வாங்கிய 3 வது தினம் உங்கள் கணக்கிற்கு வந்து சேறும். மேலும் எளிதாக புரிந்து கொள்ள கீழே உள்ள படத்தை பாருங்கள்.
பங்குவணிகம் (share market) DP


(முன்பு பங்கு பத்திரங்களை வாங்கி வைத்திருப்பவர்கள் இப்பொழுது விற்க வேண்டுமானால் முதலில் டிமேட் கணக்கை துவங்கி பத்திரங்களை டிமேட்டாக (Dematerialise) மாற்ற வேண்டும்.)

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Sep 26, 2014 6:31 pm

பங்குவணிகம் (share market) 103459460 பங்குவணிகம் (share market) 103459460

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக