புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்தின் போது ...... - Page 2 Poll_c10திருமணத்தின் போது ...... - Page 2 Poll_m10திருமணத்தின் போது ...... - Page 2 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
திருமணத்தின் போது ...... - Page 2 Poll_c10திருமணத்தின் போது ...... - Page 2 Poll_m10திருமணத்தின் போது ...... - Page 2 Poll_c10 
3 Posts - 8%
heezulia
திருமணத்தின் போது ...... - Page 2 Poll_c10திருமணத்தின் போது ...... - Page 2 Poll_m10திருமணத்தின் போது ...... - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
திருமணத்தின் போது ...... - Page 2 Poll_c10திருமணத்தின் போது ...... - Page 2 Poll_m10திருமணத்தின் போது ...... - Page 2 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
திருமணத்தின் போது ...... - Page 2 Poll_c10திருமணத்தின் போது ...... - Page 2 Poll_m10திருமணத்தின் போது ...... - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்தின் போது ......


   
   

Page 2 of 2 Previous  1, 2

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Mar 11, 2010 2:13 pm

First topic message reminder :



கேள்வி - திருமணத்தின் போது முஸ்லிம் பெண்களுக்கு கருகமணி (தமிழில் தாலி) கட்டுகிறார்கள். என்னுடைய தோழிகள் சிலர் இது தேவையற்றது என்று கூறுகிறார்கள். தெளிவு படுத்தவும். தாஹிரா பானு - யாஹ_மெயிலில்.



கருகமணி சமாச்சாரங்களெல்லாம் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட பிற மத சித்தாங்களின் வழிபாட்டு முறையாகும். (பிற மதப் பெண்கள் தாலியை புணிதமாக கருதுவது போன்று முஸ்லிம் பெண்கள் கருகமணியை புனிதமாக கருதுவதையே வழிபாட்டு முறை என்று குறிப்பிட்டுள்ளோம்)



ஹிந்து மத தாலி செண்டிமென்ட் பெருமளவு முஸ்லிம் பெண்களை பாதித்துள்ளது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு ஹிந்துப் பெண் தாலிக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுப்பாரோ அதே அளவு - சில சமயங்களில் அதையும் கடந்து - இங்கு கருப்பு மணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.



கணவனே கண் கண்ட தெய்வம் என்ற ஆணாதிக்க அடையாளங்களில் ஒன்றே தாலி என்ற கயிறாகும். அதை கண்களில் ஒத்திக் கொள்வது, பிரத்யேகமாக அதை புணிதப்படுத்தி வைப்பது போன்ற செயல்களை இஸ்லாம் அறவே புறக்கணிக்கிறது.



உமருப் புலவர் என்ற ஒரு புராண புலவரின் புலம்பலில் உதித்தததான் கருகமணி என்ற இந்த தாலி புராணமாகும். அவரது சீரா புராணத்திற்கு முன் இந்த போக்கு அவ்வளவாக முஸ்லிம்களிடம் இருந்ததாக தெரியவில்லை. இந்த புலவர்தான் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களை பற்றியும் அவர்களது குடும்பத்தாரை பற்றியும் புராணத்தை வடித்துக் கொட்டியுள்ளார். பெயர்களை மட்டும் அரபு நாட்டில் இருந்து எடுத்துக் கொண்டு சம்பவங்கள் அனைத்தையும் இந்திய புராணமயத்திலிருந்து தழுவி எழுதிக் கொண்டார். இஸ்லாத்தை பாழ்படுத்தும் எல்லா சமாச்சாரங்களும் இந்த புராணமயத்தில் உண்டு. அந்த புராணத்தில் ஒன்றுதான் அவர் புலம்பி வைத்த கருகமணி - தாலி - சடங்காகும்.



ஆண் - பெண் சம்மதத்துடன் பெண்ணுக்குறிய திருமண நன்கொடையை கொடுத்து இருவர் முன்னிலையில் - அவர்களை சாட்சியாளர்களாக்கி - செய்துக் கொள்ளும் ஒப்பந்தமே திருமணமாகும். அதாவது இஸ்லாமிய திருமணம் அவ்வளவுதான்.



கருகமணி கட்டுவதை விட்டுவிட சொன்னால் அறிவுக்கு பொருந்தாத சில காரணங்களை சிலர் சொல்லுவார்கள்.



கழுத்தில் அடையாளம் இல்லை என்றால் பெண்ணுக்கு திருமணம் நடந்து விட்டது என்பதை எப்படி அறிந்துக் கொள்வது? இவள் திருமணமாகி விட்டவள் என்பதை பார்த்து அறிந்துக் கொள்ளத்தான் இந்த சடங்கு என்பார்கள்.



உண்மையில் பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்பதை அறிந்துக் கொள்ள வேண்டுமானால் பார்த்து அறிவதை விட கேட்டு அறிவதே சுலபமாகும். உதாரணத்திற்கு உங்களையே எடுத்துக் கொள்வோம். உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா... இல்லையா என்பதை அறிய வேண்டுமானால் நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து கழுத்தை காட்டுங்கள் என்று பார்த்துதான் அறிய வேண்டுமா... அது நாகரீகமான முறையா... கேட்டு அறிவதில் எந்த நாகரீக கெடுதியும் இல்லை. அதுதான் சுலபமான வழியுமாகும். பெண் பேசி முடிக்கும் இடங்களிலெல்லாம் புரோக்கர்களோ அல்லது பெண் பேசுபவர்களோ சம்பந்தப்பட்ட பெண்ணின் கழுத்தை பார்த்து உறுதி செய்துக் கொண்டுதான் மேற்கொண்டு பேசுகிறார்களா...இந்த சாதாரண சிந்தனைக் கூட இவர்களின் அறிவில் உதிப்பதில்லை.



சரி, இருவர் சேர்ந்து செய்துக் கொள்ளும் திருமணத்தில் அது என்ன பெண்ணுக்கு மட்டும் அடையாளம்? ஆணை இவன் திருமணம் ஆனவனா இல்லையா என்பதை எதை வைத்துக் கண்டு பிடிப்பது? வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு அடையாளம் தேவையாம் வெளியில் சுற்றும் ஆணுக்கு அடையாளம் தேவையில்லையாம் இது எப்படி இருக்கு...!



உண்மையில் அடையாளம் இட வேண்டுமானால் ஆணுக்கு தான் தெரியும்படியான அடையாளத்தை இட வேண்டும். திருமணம் முடிந்து விட்ட பிறகு எந்த பெண்ணும் எனக்கு திருமணம் ஆகவில்லை என்று சொல்வதில்லை. ஆனால் ஆண் பணத்தாசைக்காகவோ - பெண்கள் மீதுள்ள ஆசைக்காகவோ எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று சொல்லும் வாய்ப்புள்ளது. 10 பெண்களை 16 பெண்களை திருமணம் செய்து கடைசியில் காவல் துறையால் பிடிக்கப்பட்ட ஏமாற்று வித்தைக்கார ஆண்களையெல்லாம் நம்மால் மறக்க முடியாது. இது எப்படி நடந்தது என்ற விசாரணையில் 'நான் இன்னும் திருமணம் ஆகாதவன்" என்ற பொய்யே அரங்கேறியுள்ளது. தாலியோ கருகமணியோ அடையாளத்திற்குதான் என்றால் அதை கழுத்தில் சுமக்க தகுதியானவன் ஆண்தான். சிந்திக்க தெரிந்த மனங்களுக்கு இது புரியும்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Mar 11, 2010 6:18 pm

valippokkan wrote:தமிழ் முஸ்லீம் மக்கள் தாலிகட்டுகின்ற விடையம் இப்போதுதான் கேள்விப் படுகின்றேன், தமிழ் கிறிஸ்தவர் தாலி கட்டுவது பார்த்திருக்கின்றேன். இந்துக்களில் தமிழ் இந்துக்கள் தவிர்ந்த ஏனைய மொழி பேசும் இந்துக்கள் எல்லோரும் தாலிகட்டுவார்களா என்பது பற்றியும் தெரிய வில்லை, சிலரை இன்று காண்பேன் அதன்போது விசாரித்துச் சொல்கின்றேன்.

தாலி என்பது ஒரு சமூகத்தின் கலாச்சாரமாகவே கொள்ள முடிகின்றது, முன்னர் மஞ்சல் கயிறில் கட்டுவார்கள் இப்போதெல்லாம் தாலி பொன்னகைகளில் ஒன்றாகவும், அதன் நிறைகளைக் கூட்டி தமது ஆடம்பரப் பகட்டினைக் காட்டுவதற்காகவும் பாவிக்கின்றார்கள் என்பது வருத்தப் படவேண்டிய ஒன்று.

மற்றும்படி திருமணமானதை அடையாளப் படுத்தத் தாலி கட்டப் படுகின்றது என்பதனை விட திருமணமானவரை கணவன் மனைவியாக மிக நெருக்கமாகப் பிணைக்கும் ஒரு கருவியாகவே பார்க்க முடிகின்றது.

உங்கள் கருத்துகளிற்கு நன்றி நண்பரே
திருமணத்தின் போது ...... - Page 2 678642 திருமணத்தின் போது ...... - Page 2 678642 திருமணத்தின் போது ...... - Page 2 678642 திருமணத்தின் போது ...... - Page 2 678642 திருமணத்தின் போது ...... - Page 2 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Thu Mar 11, 2010 7:34 pm

கலாச்சாரம் அனாச்சாரம் ஆகிவிட்டது திருமணத்தின் போது ...... - Page 2 678642

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Mar 11, 2010 7:44 pm

எஸ்.அஸ்லி wrote:கலாச்சாரம் அனாச்சாரம் ஆகிவிட்டது திருமணத்தின் போது ...... - Page 2 678642
திருமணத்தின் போது ...... - Page 2 678642 திருமணத்தின் போது ...... - Page 2 678642 திருமணத்தின் போது ...... - Page 2 678642 திருமணத்தின் போது ...... - Page 2 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக