புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மசாலா தோசை Poll_c10மசாலா தோசை Poll_m10மசாலா தோசை Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
மசாலா தோசை Poll_c10மசாலா தோசை Poll_m10மசாலா தோசை Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மசாலா தோசை Poll_c10மசாலா தோசை Poll_m10மசாலா தோசை Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
மசாலா தோசை Poll_c10மசாலா தோசை Poll_m10மசாலா தோசை Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மசாலா தோசை


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 11, 2010 12:21 pm

மசாலா தோசை
மசாலா தோசை Thoosai80 மசாலா தோசை
செ‌ய்‌திரு‌ப்‌பீ‌‌ர்க‌ள், மைசூ‌‌ர் மசாலா தோசை
சா‌ப்‌பி‌ட்டிரு‌ப்‌பீ‌ர்களா? உ‌‌ங்களு‌க்காக‌த்தா‌ன் இ‌‌ந்த மைசூ‌ர் மசாலா
தோசை.

தேவையான பொருட்கள் :


பச்சரிசி - 1 கப்:

அரிசி அவல் - அரை கப்:

தோல் நீக்கிய உளுத்தம் பருப்பு - 1 தே‌க்கர‌ண்டி
வெந்தயம் - அரை தே‌க்கர‌ண்டி:

துவரம் பருப்பு - 1 தே‌க்கர‌ண்டி:

மெல்லிய ரவை - 2 தே‌க்கர‌ண்டி:

உப்பு - தேவையான அளவு :

சர்க்கரை - அரை தே‌க்கர‌ண்டி:


செய்முறை ::


அரிசியையும், வெந்தயத்தையும், பருப்பு வகைகளையும் கலந்து 2 அல்லது 3 மணி
நேரம் ஒன்றாக ஊற வைக்கவும்.

அவலை தனியாக 1 மணி நேரம் ஊற வைத்து எல்லாவற்றையும் ஒன்றாக கெட்டியாக
அரைத்துக் கொள்ளவும். மறக்காமல் உப்பு சேருங்கள். :


மாவை புளிக்க வைக்கவும். மறுநாள் காலை தோசை ஊற்றுவதற்கு ஒரு மணி
நேரத்திற்கு முன் தோசை மாவுடன் ரவை, சர்க்கரை இவற்றைச் சேர்த்துக்
கொள்ளுங்கள். பிறகு கூடுமானவரை மிக மெல்லியதாக தோசை ஊற்றவும்.

தோசை நன்றாக சிவந்த பிறகு எண்ணெயை சுற்றி விடவும் ( திருப்பி போட வேண்டாம்
). உருளைக்கிழங்கு மசாலா உள்ளே வைத்து சிறிது வெண்ணெயை மேலே வைக்கவும்.
முக்கோணமாக மடித்து தேங்காய் சட்டினி, சாம்பாருடன் சூடாக சாப்பிட சுவையாக
இருக்கும்.:


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Mar 11, 2010 12:35 pm

ஜொள்ளு



செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Mar 11, 2010 12:37 pm

என்ன ரிபாஸு வீட்டுல பொண்ணு ஏதும் பாக்குறாங்களா மசாலா தோசை 755837

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 11, 2010 12:40 pm

உனக்கு தெரியாதா செந்தில்.ரிபாஸுக்கு வீட்டுல பொண்ணு பார்க்கல.அவரே பார்த்துட்டார்.பார்த்துக்கிட்டு இருக்கார்.பார்த்துட்டே இருப்பார்



மசாலா தோசை Uமசாலா தோசை Dமசாலா தோசை Aமசாலா தோசை Yமசாலா தோசை Aமசாலா தோசை Sமசாலா தோசை Uமசாலா தோசை Dமசாலா தோசை Hமசாலா தோசை A
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 11, 2010 12:41 pm

செந்தில் wrote:என்ன ரிபாஸு வீட்டுல பொண்ணு ஏதும் பாக்குறாங்களா மசாலா தோசை 755837

சொல்ல மாடனே,,,,,,,,,,,,,,,,,,,,,, மசாலா தோசை 755837 மசாலா தோசை 755837 மசாலா தோசை 942 மசாலா தோசை 942

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Mar 11, 2010 12:41 pm

செந்தில் wrote:என்ன ரிபாஸு வீட்டுல பொண்ணு ஏதும் பாக்குறாங்களா மசாலா தோசை 755837

இல்ல ரிபாஸ் ஏற்கனவே பாத்துட்டாரு....... சிரி



ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 11, 2010 12:41 pm

உதயசுதா wrote:உனக்கு தெரியாதா செந்தில்.ரிபாஸுக்கு வீட்டுல பொண்ணு பார்க்கல.அவரே பார்த்துட்டார்.பார்த்துக்கிட்டு இருக்கார்.பார்த்துட்டே இருப்பார்

எப்படி அக்கா இப்படி மசாலா தோசை 359383 மசாலா தோசை 359383 மசாலா தோசை 942 மசாலா தோசை 942

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 11, 2010 12:41 pm

VIJAY wrote:
செந்தில் wrote:என்ன ரிபாஸு வீட்டுல பொண்ணு ஏதும் பாக்குறாங்களா மசாலா தோசை 755837

இல்ல ரிபாஸ் ஏற்கனவே பாத்துட்டாரு....... சிரி

மசாலா தோசை 359383 மசாலா தோசை 359383 மசாலா தோசை 942 மசாலா தோசை 942

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Mar 11, 2010 12:42 pm

VIJAY wrote:
செந்தில் wrote:என்ன ரிபாஸு வீட்டுல பொண்ணு ஏதும் பாக்குறாங்களா மசாலா தோசை 755837

இல்ல ரிபாஸ் ஏற்கனவே பாத்துட்டாரு....... மசாலா தோசை Icon_lol

யாரு அது ? சொல்லுங்க மாப்பு இல்லேன்னா வச்சிருவோம் .................. மசாலா தோசை 755837

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Mar 11, 2010 12:42 pm

ரிபாஸ் wrote:
VIJAY wrote:
செந்தில் wrote:என்ன ரிபாஸு வீட்டுல பொண்ணு ஏதும் பாக்குறாங்களா மசாலா தோசை 755837

இல்ல ரிபாஸ் ஏற்கனவே பாத்துட்டாரு....... சிரி

மசாலா தோசை 359383 மசாலா தோசை 359383 மசாலா தோசை 942 மசாலா தோசை 942

ஜாலி ஜாலி ஜாலி சியர்ஸ்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக