புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாங்காய் வற்றல் குழம்பு Poll_c10மாங்காய் வற்றல் குழம்பு Poll_m10மாங்காய் வற்றல் குழம்பு Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
மாங்காய் வற்றல் குழம்பு Poll_c10மாங்காய் வற்றல் குழம்பு Poll_m10மாங்காய் வற்றல் குழம்பு Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாங்காய் வற்றல் குழம்பு Poll_c10மாங்காய் வற்றல் குழம்பு Poll_m10மாங்காய் வற்றல் குழம்பு Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
மாங்காய் வற்றல் குழம்பு Poll_c10மாங்காய் வற்றல் குழம்பு Poll_m10மாங்காய் வற்றல் குழம்பு Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாங்காய் வற்றல் குழம்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 11, 2010 12:20 pm

மாங்காய் வற்றல் குழம்பு
மாங்காய் வற்றல் குழம்பு Mango தேவையான பொருட்கள
மாங்காய் வற்றல் - 8 துண்டுகள்,

சுண்டைக்காய் வத்தல் - 12, ,

சி. வெங்காயம் - 10, ,

பூண்டுபல் - 10, ,

மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி, ,

கொத்தமல்லிதூள் - 3 தேக்கரண்டி ,

தேங்காய்துருவல் - 1/4 கப்,
கடுகு - 1 தேக்கரண்டி, ,

உ. பருப்பு - 1/2 தேக்கரண்டி, ,

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி ,

சீரகம் - 1/2 தேக்கரண்டி,

வெல்லம் - ஒரு நெல்லிக்காய் அளவு, ,

கறிவேப்பிலை, உப்பு தேவையான அளவு. ,

செய்முறை
மாங்காய் வற்றல் 15 நிமிடம் சுடுதண்ணீரில் ஊறவிடவும். ,

தேங்காயை அரைத்து வைத்துக்கொள்ளவும்.
சி.வெங்காயத்தை இரண்டாக நறுக்கவும். ,

ஒரு வாணலியில் 1/4 கப் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்
கடுகு, உ. பருப்பு வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
சுண்டைவத்தலை போட்டு வதக்கவும்.
வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். ,

மிளகாய்தூள், கொத்தமல்லிதூள் போட்டு வதக்கவும்.
புளியை கரைத்து ஊற்றவும்.
அரைத்த தேங்காயை சேர்க்கவும்.
மாங்காய்வத்தல், உப்பு போடவும்.
அடுப்பை குறைந்த தணலில் வைத்து கொதிக்கவிட்டு எண்ணெய் தெளிந்ததும்
வெல்லத்தை போட்டு இறக்கவும்


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 11, 2010 12:31 pm

குறிப்பெல்லாம் சரிதான் தல.ஆனா நீ போட்டு இருக்கற படம்தான் இந்த குறிப்புக்கு ஆனது இல்ல.மாங்காய் வத்த குழம்புல இறால் எல்லாம் தெரியுதே.



மாங்காய் வற்றல் குழம்பு Uமாங்காய் வற்றல் குழம்பு Dமாங்காய் வற்றல் குழம்பு Aமாங்காய் வற்றல் குழம்பு Yமாங்காய் வற்றல் குழம்பு Aமாங்காய் வற்றல் குழம்பு Sமாங்காய் வற்றல் குழம்பு Uமாங்காய் வற்றல் குழம்பு Dமாங்காய் வற்றல் குழம்பு Hமாங்காய் வற்றல் குழம்பு A
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Mar 11, 2010 12:36 pm

இத யாருடா செஞ்சு கொடுப்பாங்க மாங்காய் வற்றல் குழம்பு 502589

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 11, 2010 12:38 pm

உதயசுதா wrote:குறிப்பெல்லாம் சரிதான் தல.ஆனா நீ போட்டு இருக்கற படம்தான் இந்த குறிப்புக்கு ஆனது இல்ல.மாங்காய் வத்த குழம்புல இறால் எல்லாம் தெரியுதே.

வாங்க சுதாமா ஒரு கலர் புள்ள இருக்கணும்ளே அதுதான் இப்படி போட்டேன்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 11, 2010 12:39 pm

செந்தில் wrote:இத யாருடா செஞ்சு கொடுப்பாங்க மாங்காய் வற்றல் குழம்பு 502589

நீ தான் கலாயனம் முடிக்க போராய சொல்லு உன்னுடய ஆலிடன் செய்து தருவாக

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Mar 11, 2010 12:39 pm

ரிபாஸ் wrote:
உதயசுதா wrote:குறிப்பெல்லாம் சரிதான் தல.ஆனா நீ போட்டு இருக்கற படம்தான் இந்த குறிப்புக்கு ஆனது இல்ல.மாங்காய் வத்த குழம்புல இறால் எல்லாம் தெரியுதே.

வாங்க சுதாமா ஒரு கலர் புள்ள இருக்கணும்ளே அதுதான் இப்படி போட்டேன்

கலர் புல்லா ஏண்டா நீ என்ன தெலுங்கு படமா எடுக்க போற மாங்காய் வற்றல் குழம்பு 56667

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Mar 11, 2010 12:41 pm

என்ன ரிபாஸ் ஒரே சமையல் குறிப்பா இருக்கு....



ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 11, 2010 12:42 pm

VIJAY wrote:என்ன ரிபாஸ் ஒரே சமையல் குறிப்பா இருக்கு....

எல்லாம் தெரிச்ச கொஞ்சம் ஈசி தானே விஜய் அதுதான் இப்போதே ரெடிஆகிறேன்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Mar 11, 2010 12:43 pm

ரிபாஸ் wrote:
VIJAY wrote:என்ன ரிபாஸ் ஒரே சமையல் குறிப்பா இருக்கு....

எல்லாம் தெரிச்ச கொஞ்சம் ஈசி தானே விஜய் அதுதான் இப்போதே ரெடிஆகிறேன்

சீக்கிரம் ரெடி ஆகுங்க..... அப்பதான் அடிவாங்காம தப்பிச்சுக்கலாம்.. சிரி



ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 11, 2010 12:43 pm

செந்தில் wrote:
ரிபாஸ் wrote:
உதயசுதா wrote:குறிப்பெல்லாம் சரிதான் தல.ஆனா நீ போட்டு இருக்கற படம்தான் இந்த குறிப்புக்கு ஆனது இல்ல.மாங்காய் வத்த குழம்புல இறால் எல்லாம் தெரியுதே.

வாங்க சுதாமா ஒரு கலர் புள்ள இருக்கணும்ளே அதுதான் இப்படி போட்டேன்

கலர் புல்லா ஏண்டா நீ என்ன தெலுங்கு படமா எடுக்க போற மாங்காய் வற்றல் குழம்பு 56667

மாங்காய் வற்றல் குழம்பு 705463 மாங்காய் வற்றல் குழம்பு 705463

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக