புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய நாள் - Page 7 Poll_c10இன்றைய நாள் - Page 7 Poll_m10இன்றைய நாள் - Page 7 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
இன்றைய நாள் - Page 7 Poll_c10இன்றைய நாள் - Page 7 Poll_m10இன்றைய நாள் - Page 7 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இன்றைய நாள் - Page 7 Poll_c10இன்றைய நாள் - Page 7 Poll_m10இன்றைய நாள் - Page 7 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
இன்றைய நாள் - Page 7 Poll_c10இன்றைய நாள் - Page 7 Poll_m10இன்றைய நாள் - Page 7 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய நாள் - Page 7 Poll_c10இன்றைய நாள் - Page 7 Poll_m10இன்றைய நாள் - Page 7 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
இன்றைய நாள் - Page 7 Poll_c10இன்றைய நாள் - Page 7 Poll_m10இன்றைய நாள் - Page 7 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இன்றைய நாள் - Page 7 Poll_c10இன்றைய நாள் - Page 7 Poll_m10இன்றைய நாள் - Page 7 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
இன்றைய நாள் - Page 7 Poll_c10இன்றைய நாள் - Page 7 Poll_m10இன்றைய நாள் - Page 7 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய நாள்


   
   

Page 7 of 16 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 16  Next

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Mar 11, 2010 9:19 am

First topic message reminder :

இன்றைய நாள் - மார்ச் - 11



ஜாம்பியா இளைஞர்கள் தினம்



முதல் ஆங்கில நாளிதழான தி டெய்லி குராண்ட், லண்டனில் வெளியிடப்பட்டது(1702)



அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுகியது(1861)



ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவுக்கு மாறியது(1918)



கண்டுபிடிப்பாளர் அலெக்சாண்டர் பிளெமிங் இறந்த தினம்(1955)


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Apr 08, 2010 10:21 am

நல்ல தகவல் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Apr 09, 2010 8:33 am

இன்றைய நாள் ஏப்ரல் - 9


வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், முதல் 3டி திரைப்படமான ஹவுஸ் ஆப் வேக்ஸ்-ஐ
வெளியிட்டது(1953)

ஜார்னியா, சோவியத் ஒன்றியத்திலிருந்து விடுதலையை அறிவித்து(1991)

அமெரிக்காவில் அணுசக்தி கழகம் உருவாக்கப்பட்டது(1945)

சூயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்து துவங்கப்பட்டது(1957)

உலகின் 2வது பழமையான கூடைப்பந்து கழகம் பிலிபைன்சில் கழகத்தால் முதல்
முறையாக கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடத்தப்பட்டது(1969

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 09, 2010 8:38 am

இன்றைய நாள் தகவலுக்கும் அங்கே திருக்குறளுக்கும் மிக்க நன்றி நிர்மல்...! இன்றைய நாள் - Page 7 678642 இன்றைய நாள் - Page 7 154550

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்....

நாளும் ஒரு திருக்குறள் மிக அழகாக சிரத்தையுடன் தம்பி நிர்ம்ல் பதிகிறார், அங்கே பின்னூட்டம் இல்லாமல் இருந்தால் வாசிக்கும் அனைவருக்கும் எவ்வித இடையூறுமின்ற் வரும் தலைமுறைகளும் வாசித்து பயன்பெற வகைகிடைக்கும் என்பதால் அங்கே இட நினைக்கும் பின்னூட்டத்தை இங்கே இட்டு நிர்மல் அவர்களைப் பாராட்டலாம்....

ஒத்துழைப்புக்கு நன்றி....




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Apr 10, 2010 10:29 am

இன்றைய நாள் - ஏப்ரல் - 10

# காப்புரிமை பற்றிய முதல் சட்ட விதிகள் பிரிட்டானியாவில் வெளியிடப்பட்டன(1710)

# இந்தியாவில் சிப்பாய் புரட்சி உருவானது(1857)

# டைட்டானிக் பயணிகள் கப்பல் தனது முதல் மற்றும் கடைசியுமான பயணத்தை இங்கிலாந்தின் செளதாப்ம்டன் துறைமுகத்தில் துவங்கியது(1912)

# சிட்னியின் ஒப்பேரா மாளிகையை வடிவமைத்த ஜோர்டன் அட்சன் பிறந்த தினம்(1918)

# இந்தியாவின் முன்னாள் பிரதமர் மொராஜி தேசாய் இறந்த தினம்(1995)

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Apr 10, 2010 10:33 am

நிர்மல் wrote:இன்றைய நாள் - ஏப்ரல் - 10

# காப்புரிமை பற்றிய முதல் சட்ட விதிகள் பிரிட்டானியாவில் வெளியிடப்பட்டன(1710)

# இந்தியாவில் சிப்பாய் புரட்சி உருவானது(1857)

# டைட்டானிக் பயணிகள் கப்பல் தனது முதல் மற்றும் கடைசியுமான பயணத்தை இங்கிலாந்தின் செளதாப்ம்டன் துறைமுகத்தில் துவங்கியது(1912)

# சிட்னியின் ஒப்பேரா மாளிகையை வடிவமைத்த ஜோர்டன் அட்சன் பிறந்த தினம்(1918)

# இந்தியாவின் முன்னாள் பிரதமர் மொராஜி தேசாய் இறந்த தினம்(1995)

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இன்றைய நாள் - Page 7 Logo12
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Apr 11, 2010 8:30 am

இன்றைய நாள் - ஏப்ரல் - 11

விளையாட்டு வர்ணனை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பானது(1921)

ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார்(1905)

மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் காந்தி பிறந்த தினம்(1869)

சர்வதேச தொழிலாளர் அமைப்பு துவங்கப்பட்டது(1919)

அப்போலோ 13 விண்ணில் ஏவப்பட்டது(1970)

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Apr 12, 2010 9:52 am

இன்றைய நாள் - ஏப்ரல் - 12

முதலாவது மீள் விண்ணோடமான கொலம்பியா விண்ணில்‌ ஏவப்பட்டது(1981)

பிரிட்டானிய திரைப்படமான காந்தி, 8 ஆஸ்கார் விருதுகளை வென்றது(1983)

இந்தியா, அக்னி-3 என்ற நடுத்தர ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டது(2007)

ஜோனாஸ் சால்க் கண்டுபிடித்த போலியோ தடுப்பூசி பாதுகாப்பானதென அறிவிக்கப்பட்டது(1955)

கன்னட நடிகர் ராஜ்குமார் இறந்த தினம்(2006)

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 12, 2010 9:59 am

நிர்மல் wrote:இன்றைய நாள் - ஏப்ரல் - 12

முதலாவது மீள் விண்ணோடமான கொலம்பியா விண்ணில்‌ ஏவப்பட்டது(1981)

பிரிட்டானிய திரைப்படமான காந்தி, 8 ஆஸ்கார் விருதுகளை வென்றது(1983)

இந்தியா, அக்னி-3 என்ற நடுத்தர ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டது(2007)

ஜோனாஸ் சால்க் கண்டுபிடித்த போலியோ தடுப்பூசி பாதுகாப்பானதென அறிவிக்கப்பட்டது(1955)

கன்னட நடிகர் ராஜ்குமார் இறந்த தினம்(2006)


சூப்பர் மாமு அருமையான தகவல்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இன்றைய நாள் - Page 7 Logo12
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Apr 13, 2010 1:54 pm

இன்றைய நாள் - ஏப்ரல் - 13

  • கூகுள் காலண்டர் வெள்ளோட்டம்
    விடப்பட்டது(2006)
  • ஹங்கேரி நாடு குடியரசானது(1849)
  • தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர்
    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்(1930)


kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Apr 13, 2010 2:48 pm

நிர்மல் wrote:இன்றைய நாள் - ஏப்ரல் - 13

  • கூகுள் காலண்டர் வெள்ளோட்டம்
    விடப்பட்டது(2006)
  • ஹங்கேரி நாடு குடியரசானது(1849)
  • தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர்
    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்(1930)

மறைந்த மாமேதை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்(1930) நினைவு
கூர்ந்தமைக்கு நன்றி தோழரே.அவர் பாடல்கள் மூலம் இன்னும் வாழ்கிறார்.

நன்றி நன்றி அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 7 of 16 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக