புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 4:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:54 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:10 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 3:08 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 3:01 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:00 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 2:57 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:40 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:35 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:32 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:31 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Nov 11, 2024 1:03 am
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:38 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:36 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:35 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:34 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:30 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:29 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:25 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:51 pm
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:49 pm
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:48 pm
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:46 pm
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒபாமாவின் இந்தோனேசியப் பயணம்; ஒரு மலேசியப் பார்வை
Page 1 of 1 •
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, மார்ச்20-இல் இந்தோனேசியா செல்கிறார். மார்ச் 22 வரை அவர் அங்கிருப்பார்.
உலகின் மிகப் பெரிய வல்லரசான அமெரிக்காவின் அதிபர், தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய நாடான இந்தோனேசியா செல்கிறார் என்றால் அதை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகத்தான் கருத வேண்டும்.
மேலும், கடந்த ஆண்டு பெங்கோக்கில் ஆசியானுடன் அமைதி மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்துகொண்ட அமெரிக்கா மீண்டும் தென்கிழக்காசியாவுக்கு வர உறுதிகூறியதை வைத்தும் இவ்வருகை முக்கியத்துவம் பெருகிறது.
அந்த வகையில் அமெரிக்க அதிபர் வருகையின் முக்கியத்துவம் பற்றிய தமது கருத்துகளை மலேசியாகினியுடன் பகிர்ந்துகொள்கிறார் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை நீண்ட நாள் கவனித்து வருபவரும் அனைத்துலக உறவுகளில் ஒரு வல்லுநருமான பேராசிரியர் டாக்டர் லீ போ பெங்.
முன்பு யுகேஎம்-மின் மலேசிய மற்றும் அனைத்துலகக் கல்விக் கழகத்தில் பணியாற்றிய லீ இப்போது மலாயாப் பல்கலைக்கழகத்தின் சீன ஆய்வுக் கழகத்தில் உயர் ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார்.
ஒபாமா, இந்தோனேசியா செல்வதன் நோக்கமென்ன?
இரண்டு நோக்கங்கள் உள்ளன. முதலாவதாக, இவ்வட்டாரத்தின் மிகப் பெரிய நாட்டுக்கு வருகை புரிவதன்வழி, இவ்வட்டாரத்தின் நலனில் அமெரிக்காவுக்கு அக்கறை உண்டு என்பதைக் காண்பிக்க விரும்புகிறார். அமெரிக்காவின் முந்தைய நிர்வாகம் இப்பகுதியைப் புறக்கணித்து சீனா இங்கு காலூன்ற இடமளித்து விட்டது என்ற பரவலான கவலை நிலவுகிறது. அதை தணிக்கும் முயற்சியாகவும் இவ்வருகையைக் கருதலாம்..
இரண்டாவதாக, முஸ்லிம் உலகுக்கு நல்லெண்ணத்தைப் புலப்படுத்திக்கொள்வது.
வேறு நோக்கங்களும் உள்ளனவா? அமெரிக்க அதிபரின் வருகையின்போது வட்டார, அனைத்துலக பாதுகாப்பு உடன்பாடுகள் பற்றிப் பேசப்படுமா?
இந்தோனேசியாவின் ஜனநாயக முறையை ஊக்குவிக்கும் நோக்கமும் அதற்கு உண்டு. ஆசிய நிதி நெருக்கடிக்குப் பின்னர், இந்தோனேசியா ஜனநாயகத்தை விட்டு விலகிச் சென்றுவிடலாம் என்று கருதப்பட்ட வேளையில் அது ஜனநாயகத்தை உறுதியுடன் பின்பற்றத் தொடங்கியது. எனவேதான் உலகின் மிக வலிமை வாய்ந்த ஜனநாயக நாட்டின் அதிபர் அந்நாட்டுக்கு வருகை புரிகிறார்.
ஒபாமா, இளம் பருவத்தில் சிறிது காலம் இந்தோனேசியாவில் இருந்திருக்கிறார். எனவே இப்போது அந்தக் காலத்தில் தாம் வாழ்ந்த இடம் எப்படி மாறியுள்ளது, மக்கள் எப்படி மாறியிருக்கிறார்கள் என்பதைக் காணவும் விரும்பியிருக்கலாம்.
அதே நேரத்தில் சீனாவுக்கு எதிரான இராணுவ ஒப்பந்தம் ஒன்றில் சேருமாறு அமெரிக்கா இந்தோனேசியாவைக் கட்டாயப்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை. அப்படிக் கேட்டுக்கொண்டால் அதை இந்தோனேசியர்கள் நிச்சயமாக நிராகரிப்பர். மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இந்தோனேசியாவின் குறிப்பிட்ட சில இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள தடைகளால் ஏற்பட்டுள்ள பதற்றத்தைக் குறைப்பதற்கும் முயற்சி மேற்கொள்ளப்படும்.
2001-இல் ஆப்கானிஸ்தானிலும் 2003-இல், ஈராக்கிலும் அமெரிக்கா போரில் குதித்தபோது எழுந்த அமெரிக்க-எதிர்ப்பு உணர்வு குறைந்துள்ளதா? 1998-க்குப் பிறகு இந்தோனேசிய-அமெரிக்க உறவு எப்படியுள்ளது?
இந்தோனேசியாவை 2004-இல் சுனாமி தாக்கியதை அடுத்து அமெரிக்கா அளித்த உதவிகளின் பயனாக அமெரிக்க-எதிர்ப்பு குறைந்துள்ளது. என்றாலும் முற்றாக மறைந்து விடவில்லை.
அமெரிக்கா, முஸ்லிம் நாடுகளில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக் முதலியவற்றில் போரில் ஈடுபடும்வரை அமெரிக்காவை இஸ்லாத்துக்கு எதிரான அச்சுறுத்தலாகவே இந்தோனேசியர்கள் கருதுவார்கள்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லரி கிளிண்டன், அமெரிக்கா தென்கிழக்காசியாவுக்குத் திரும்பி வரும் என்று அறிவித்தார். அதிபரின் வருகை, அந்த அறிவிப்புக்கு வலுச் சேர்க்கும் வண்ணம் அமையுமா?
நான் முன்பே சொல்லியதுபோல், தென்கிழக்காசியாமீது அமெரிக்காவுக்குள்ள அக்கறையை வெளிப்படுத்துவதுதான் இவ்வருகையின் நோக்கமாகும், இதனை, இதற்குமுன்னர் சிங்கப்பூரில் ஒபாமாவுக்கும் ஆசியான் தலைவர்களுக்குமிடையில் நிகழ்ந்த சந்திப்பின் தொடர்ச்சி என்றுகூட சொல்லலாம்.
ஒபாமா மலேசியாவுக்கு வரும் சாத்தியம் உண்டா? மலேசிய-அமெரிக்க உறவுகள் எந்த நிலயில் உள்ளன?
உண்டு இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் உடனடி எதிர்காலத்தில் அது நிகழும் வாய்ப்பில்லை. மலேசிய-அமெரிக்க இரு தரப்பு நல்ல நிலையில் உள்ளது. மகாதிர் காலத்தில் இருந்ததைவிட இப்போதைய சூழல் நன்றாகவேயுள்ளது.
மகாதிர், அமெரிக்க முதலீட்டையும் வாணிகத்தையும் வரவேற்ற வேளையில் மற்ற விசயங்களில் அமெரிக்காவையும் மேலை நாடுகளையும் கடுமையாகக் குறைகூறி வந்தார். ஆனால், நஜிப்பை அமெரிக்க-எதிர்ப்பைத் தூண்டிவிடுபவராக இதுவரை அமெரிக்கர்கள் கருதவில்லை

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1