புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கத்திரிக்காய் துவையல் - Page 2 Poll_c10கத்திரிக்காய் துவையல் - Page 2 Poll_m10கத்திரிக்காய் துவையல் - Page 2 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
கத்திரிக்காய் துவையல் - Page 2 Poll_c10கத்திரிக்காய் துவையல் - Page 2 Poll_m10கத்திரிக்காய் துவையல் - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கத்திரிக்காய் துவையல் - Page 2 Poll_c10கத்திரிக்காய் துவையல் - Page 2 Poll_m10கத்திரிக்காய் துவையல் - Page 2 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
கத்திரிக்காய் துவையல் - Page 2 Poll_c10கத்திரிக்காய் துவையல் - Page 2 Poll_m10கத்திரிக்காய் துவையல் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்திரிக்காய் துவையல்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 3:54 pm

First topic message reminder :

கத்திரிக்காய் துவையல் - Page 2 V155sa10

தேவையான பொருட்கள்:

பெரிய கத்திரிக்காய் - 2
வறுத்து அரைக்க:
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 4 (அ) 5
பெருங்காயம் சிறிய துண்டு
புளி, உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கத்திரிக்காயை கடாயில் சிறிது எண்ணை விட்டு முழுசாக வதக்கிக் கொண்டு, தோலை நீக்கி வைத்துக் கொள்ளவும். வறுத்தவைகளுடன் புளி, உப்பு, சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொண்டு, வதக்கின கத்திரிக்காயை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து விட வேண்டும்.

பின்குறிப்பு:

வறுத்தவைகளை கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைக்கும்போது நீர் சேர்க்காமல் இருந்தாலும் கத்திரிக்காயை சேர்க்கும்போது அதில் உள்ள நீர் சேர்ந்துவிடும்.

உப்பு, கொழுக்கட்டை (பிடி குழக்கட்டை) அரிசி உப்புமா இவற்றிற்கு ஏற்றது. சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.

கத்திரிக்காய் துவையல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 4:12 pm

கத்திரிக்காய் துவையல் - Page 2 733974 கத்திரிக்காய் துவையல் - Page 2 733974 கத்திரிக்காய் துவையல் - Page 2 733974

கத்திரிக்காய் துவையல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 10, 2010 4:13 pm

இன்னா தல கார்த்திகா சமைக்க தெர்யாதுன்னு சொல்லிடுச்சா.வுடு வேற பொண்ணு பார்ப்போம்.

கத்திரிக்காய் துவையல் - Page 2 Uகத்திரிக்காய் துவையல் - Page 2 Dகத்திரிக்காய் துவையல் - Page 2 Aகத்திரிக்காய் துவையல் - Page 2 Yகத்திரிக்காய் துவையல் - Page 2 Aகத்திரிக்காய் துவையல் - Page 2 Sகத்திரிக்காய் துவையல் - Page 2 Uகத்திரிக்காய் துவையல் - Page 2 Dகத்திரிக்காய் துவையல் - Page 2 Hகத்திரிக்காய் துவையல் - Page 2 A
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 10, 2010 4:15 pm

சிவா wrote:
செந்தில் wrote:நன்றி மாமா கத்திரிக்காய் துவையல் - Page 2 677196

என்ன வர வர சமையல் குறிப்பு எல்லாம் அதிகமா சொல்றீங்க பின்னாடி தேவைபடுமுன்னா கத்திரிக்காய் துவையல் - Page 2 102564

இப்பொழுது முழு நேரமாக இந்தப் புத்தகங்களைத்தான் படித்து வருகிறேன்~!! கத்திரிக்காய் துவையல் - Page 2 Icon_lol

அடுத்த இலக்கு இது தானா ? கத்திரிக்காய் துவையல் - Page 2 677196 கத்திரிக்காய் துவையல் - Page 2 677196 கத்திரிக்காய் துவையல் - Page 2 677196

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 10, 2010 4:15 pm

உதயசுதா wrote:இன்னா தல கார்த்திகா சமைக்க தெர்யாதுன்னு சொல்லிடுச்சா.வுடு வேற பொண்ணு பார்ப்போம்.

அக்கா இவருக்கு ஒரு பொண்ணு குடுக்குறதே கொடுமை இதுல இவரு வேற பொண்ணு வேற

பாப்பாரா கத்திரிக்காய் துவையல் - Page 2 211781

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 4:15 pm

உதயசுதா wrote:இன்னா தல கார்த்திகா சமைக்க தெர்யாதுன்னு சொல்லிடுச்சா.வுடு வேற பொண்ணு பார்ப்போம்.

சமைக்க தெரியும், ஆனா சாப்பிட நான் தயாராக இல்லை, ஏன்ன இப்பதான் பழகுறாங்களாம்! ஏன்னா செந்திலோட சகோதரிதானே அப்படித்தான் இருக்கும்!

கத்திரிக்காய் துவையல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 10, 2010 4:16 pm

செந்தில் wrote:
சிவா wrote:நீங்க கேட்கவேயில்லையே?

நாங்க இவ்வளவு நாளா ஒன்னும் தெரியாத மண்ணாங்கட்டி மாமா ன்னு ல

நெனச்சோம் கத்திரிக்காய் துவையல் - Page 2 755837

கத்திரிக்காய் துவையல் - Page 2 705463 கத்திரிக்காய் துவையல் - Page 2 705463

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கத்திரிக்காய் துவையல் - Page 2 Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 4:16 pm

kalaimoon70 wrote:
சிவா wrote:
செந்தில் wrote:நன்றி மாமா கத்திரிக்காய் துவையல் - Page 2 677196

என்ன வர வர சமையல் குறிப்பு எல்லாம் அதிகமா சொல்றீங்க பின்னாடி தேவைபடுமுன்னா கத்திரிக்காய் துவையல் - Page 2 102564

இப்பொழுது முழு நேரமாக இந்தப் புத்தகங்களைத்தான் படித்து வருகிறேன்~!! கத்திரிக்காய் துவையல் - Page 2 Icon_lol

அடுத்த இலக்கு இது தானா ? கத்திரிக்காய் துவையல் - Page 2 677196 கத்திரிக்காய் துவையல் - Page 2 677196 கத்திரிக்காய் துவையல் - Page 2 677196

கத்திரிக்காய் துவையல் - Page 2 678642 கத்திரிக்காய் துவையல் - Page 2 678642 கத்திரிக்காய் துவையல் - Page 2 733974 கத்திரிக்காய் துவையல் - Page 2 733974 கத்திரிக்காய் துவையல் - Page 2 733974

கத்திரிக்காய் துவையல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 10, 2010 4:18 pm

சிவா wrote:
உதயசுதா wrote:இன்னா தல கார்த்திகா சமைக்க தெர்யாதுன்னு சொல்லிடுச்சா.வுடு வேற பொண்ணு பார்ப்போம்.

சமைக்க தெரியும், ஆனா சாப்பிட நான் தயாராக இல்லை, ஏன்ன இப்பதான் பழகுறாங்களாம்! ஏன்னா செந்திலோட சகோதரிதானே அப்படித்தான் இருக்கும்!

பரவாயில்லை எங்க வீட்டு பிள்ளையாச்சும் இப்ப பழகுறாங்க ஆனா அவரு மகளுக்கு சமையல்

ன்னு எழுத கூட தெரியாதாம் கத்திரிக்காய் துவையல் - Page 2 56667

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 10, 2010 4:18 pm

இன்னா தல ரவுசு பண்ற.சமைக்க தெரியாத அந்த பொண்ணுதான் வேணும்ன்னு அடம் பிடிக்கிற.

(நானும் தலகிட்ட இருந்து அந்த பாவப்பட்ட பொண்ண காப்பாத்தலாம்ன்னு எவ்வளவோ தலகிட்ட பேசி பாக்குறேன்.ஆனா தல ஒண்ணும் கண்டுக்க மாட்டேங்குதே)

கத்திரிக்காய் துவையல் - Page 2 Uகத்திரிக்காய் துவையல் - Page 2 Dகத்திரிக்காய் துவையல் - Page 2 Aகத்திரிக்காய் துவையல் - Page 2 Yகத்திரிக்காய் துவையல் - Page 2 Aகத்திரிக்காய் துவையல் - Page 2 Sகத்திரிக்காய் துவையல் - Page 2 Uகத்திரிக்காய் துவையல் - Page 2 Dகத்திரிக்காய் துவையல் - Page 2 Hகத்திரிக்காய் துவையல் - Page 2 A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 4:19 pm

செந்தில் wrote:
சிவா wrote:
உதயசுதா wrote:இன்னா தல கார்த்திகா சமைக்க தெர்யாதுன்னு சொல்லிடுச்சா.வுடு வேற பொண்ணு பார்ப்போம்.

சமைக்க தெரியும், ஆனா சாப்பிட நான் தயாராக இல்லை, ஏன்ன இப்பதான் பழகுறாங்களாம்! ஏன்னா செந்திலோட சகோதரிதானே அப்படித்தான் இருக்கும்!

பரவாயில்லை எங்க வீட்டு பிள்ளையாச்சும் இப்ப பழகுறாங்க ஆனா அவரு மகளுக்கு சமையல்

ன்னு எழுத கூட தெரியாதாம் கத்திரிக்காய் துவையல் - Page 2 56667

கத்திரிக்காய் துவையல் - Page 2 938222 கத்திரிக்காய் துவையல் - Page 2 938222 கத்திரிக்காய் துவையல் - Page 2 938222 கத்திரிக்காய் துவையல் - Page 2 938222 கத்திரிக்காய் துவையல் - Page 2 938222 கத்திரிக்காய் துவையல் - Page 2 938222

கத்திரிக்காய் துவையல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக