புதிய பதிவுகள்
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Today at 6:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:47 pm

» ஈத் வாழ்த்துகள்.
by T.N.Balasubramanian Today at 4:45 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Today at 2:28 pm

» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Today at 2:26 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Today at 2:23 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 2:21 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm

» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 2:09 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:05 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_c10விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_m10விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_c10 
16 Posts - 36%
ayyasamy ram
விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_c10விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_m10விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_c10 
14 Posts - 31%
Dr.S.Soundarapandian
விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_c10விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_m10விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_c10 
11 Posts - 24%
T.N.Balasubramanian
விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_c10விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_m10விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_c10 
3 Posts - 7%
cordiac
விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_c10விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_m10விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_c10விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_m10விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_c10 
265 Posts - 51%
heezulia
விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_c10விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_m10விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_c10 
163 Posts - 31%
Dr.S.Soundarapandian
விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_c10விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_m10விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_c10 
41 Posts - 8%
T.N.Balasubramanian
விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_c10விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_m10விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_c10 
23 Posts - 4%
mohamed nizamudeen
விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_c10விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_m10விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_c10 
18 Posts - 3%
prajai
விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_c10விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_m10விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_c10விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_m10விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_c10 
2 Posts - 0%
Barushree
விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_c10விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_m10விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி!

Page 1 of 2 1, 2  Next

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Mar 10, 2010 2:19 pm

சந்திரமுகி 2-ல் ரஜினி?
விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Pop-2ன்னடத்தில் வெளியான ஆப்த ரக்ஷகா (ஆப்தமித்ராவின் 2-ம் பாகம்) பெரும் வெற்றி பெற்றுள்ளது. எனவே அந்தப் படம் சந்திரமுகியின் தொடர்ச்சியாக தமிழிலும் வெளிவருகிறது. அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார் வாசு. இப்போது அவர் இயக்கி வரும் புலிவேஷம் படம் முடிந்த கையோடு, சந்திரமுகி -2ஐ ஆரம்பிக்கிறாராம்.
இந்தப் படத்தில் ரஜினி நடிப்பார் என்று மீடியாவில் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். ஒருவேளை இதை வாசுவே சொல்லி வருகிறாரா தெரியவில்லை.
காரணம், ஆப்தரக்ஷகா படத்தைப் பார்த்த ரஜினி, படம் நன்றாக இருக்கிறது என்று மட்டும்தான் சொல்லிவிட்டுப் போனார். ‘நீங்க விரும்பினா..’ என்று இழுத்த வாசுவுக்கு ஒரு புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்துவிட்டு காரில் ஏறினார் ரஜினி.
எனவே சந்திரமுகி 2 பற்றி ரஜினி இதுவரை எந்த பதிலும் சொல்லாத நிலையில்தான், இப்படிப்பட்ட செய்திகள் ஆங்கில பத்திரிகைகளில் வந்த வண்ணம் உள்ளன.

ரஜினியோட நடிக்கணும்…! – சமீரா ரெட்டி
விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Pop-2மிழில் இரண்டு படம் முடித்திருக்கிறார் சமீரா ரெட்டி. இந்தியில் முன்னணி நடிகை இவர். பெரும்பாலான நடிகைகளுக்கு உள்ளது போல இவருக்கும் ஒரு ஆசை… அது, ரஜினியுடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்பது!
அதற்கு அவர் கூறும் விளக்கத்தைப் பாருங்கள்….
“சினிமாவில் எனக்கு பிடிக்காதவர்கள் என்று யாருமில்லை. ஆனாலும் ரஜினி சாரை ரொம்பப் பிடிக்கும். அவருடன் எப்படியாவது ஒரு படம் நடித்துவிடும் ஆசை இருக்கிறது. மும்பையில் உள்ள பல நாயகிகளுக்கு இந்த ஆசை உண்டு. அவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் வடக்கிலும். நைஸ் மேன்… வாய்ப்பு கிடைக்குமா பார்க்கலாம்…!”

விட்டுடு தம்பி இது வேணாந் தம்பி!
விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Pop-2எம்ஜிஆர், ரஜினி படத் தலைப்புகளைச் சூட்டி புதிதாக எடுக்கப்பட்ட படங்கள் படு தோல்வியைத் தழுவி வருகின்றன. சில படங்கள் மட்டுமே இதில் தப்பியுள்ளன.
சமீபத்தில் அப்படி படுதோல்வியைத் தழுவிய படம் ‘தம்பிக்கு இந்த ஊரு’. ‘எவ்வளவுதான் கிண்டலடிக்கப்பட்டாலும் நான் திருந்தவே மாட்டேன்’ என்ற முடிவுக்கு வந்திருக்கும் இந்த நேபாளி, இந்தப் படத்திலும் பொருந்தாத ஆக்ஷன் காட்டுகிறார்.
சில மாதங்களுக்கு முன் அண்ணாமலையை உல்டா பண்ணி ஆறுமுகம் என படமெடுத்து மூக்குடைபட்டவர்தான் பரத்.
இவரைப் போன்ற இளம் நடிகர்கள் ரஜினி படங்களைப் பார்த்து ரசிக்கலாம்… எவர்கிரீன் சூப்பர் ஸ்டாராக ரஜினி திகழ்வதன் காரணங்கள் அவற்றில் பளிச்சென்று தெரியும். ஆனால் ரஜினி வேஷத்தைப் போட முயல்வது அவர்களுக்குதான் ஆபத்து. ரஜினி படத் தலைப்பைச் சூட்டிவிட்டால் மட்டும் வெற்றி கிடைத்துவிடுமா… அந்த தலைப்புகள் இன்று இத்தனை பிரபலமாகும் அளவுக்கு ரஜினி எத்தனை பாடுபட்டிருப்பார் என்பதை
போதும்…. பலரது நினைவுகளில் எப்போதும் பசுமையாக இருக்கும் எம்ஜிஆர், ரஜினி படத் தலைப்புகளை விட்டுவிடுங்கள். தலைப்பை மட்டுமாவது சொந்தமாக யோசியுங்கள்!
புலிவேஷம் போடுபவர்கள் புலிகளல்ல… கோமாளிகளே என்பதை இளம் நடிகர்கள் எப்போதுதான் புரிந்து கொள்வார்களோ!

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 10, 2010 2:51 pm

பரத்துக்கு மேஹானிக் பைத்தியம் ,மளிகை கடைல்யில் பொட்டலம் மைப்பவர் போன்ற
கதா பாத்திரங்கள் நன்றாக இருக்கும்

தீதும் நன்றும் பிறர் தர வாரா விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! 154550
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Mar 10, 2010 2:53 pm

நிலாசகி wrote:பரத்துக்கு மேஹானிக் பைத்தியம் ,மளிகை கடைல்யில் பொட்டலம் மைப்பவர் போன்ற
கதா பாத்திரங்கள் நன்றாக இருக்கும்
விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! 678642

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 10, 2010 2:55 pm

சூப்பரா சொன்னாங்க ரஜினிய பத்தி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Mar 10, 2010 2:55 pm

Manik wrote:சூப்பரா சொன்னாங்க ரஜினிய பத்தி

தம்பி நான் சொல்லவே இல்லை இது....... விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! Icon_lol

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 10, 2010 2:57 pm

சொன்னாங்கன்னுதான் சொன்னேன் சொன்னீங்கன்னு சொல்லவே இல்லையே அண்ணா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Mar 10, 2010 2:57 pm

Manik wrote:சொன்னாங்கன்னுதான் சொன்னேன் சொன்னீங்கன்னு சொல்லவே இல்லையே அண்ணா
விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி! 865843

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 10, 2010 3:04 pm

கோவிச்சுக்காதீங்க அண்ணா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 10, 2010 3:12 pm

நிலாசகி wrote:பரத்துக்கு மேஹானிக் பைத்தியம் ,மளிகை கடைல்யில் பொட்டலம் மைப்பவர் போன்ற
கதா பாத்திரங்கள் நன்றாக இருக்கும்

இது கொஞ்சம் ஓவர் ஆமாம்...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 10, 2010 4:34 pm

சரவணன் wrote:
நிலாசகி wrote:பரத்துக்கு மேஹானிக் பைத்தியம் ,மளிகை கடைல்யில் பொட்டலம் மைப்பவர் போன்ற
கதா பாத்திரங்கள் நன்றாக இருக்கும்

இது கொஞ்சம் ஓவர் ஆமாம்...

இல்லையே சரியாத்தானே இருக்கு ஜாலி ஜாலி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக