புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏர் பிரான்ஸ் விமானம் கடலில் விழுந்து 228 பேர் பலி.!!
Page 1 of 1 •
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
ஏர் பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்து 228 பேர் பலி!
பாரிஸ்: 228 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் காணாமல் போன ஏர்பிரான்ஸ் விமானம் மின்னல் தாக்கியதால் கட்டுப் பாடிழந்து அட்லாண்டிக் கடலில் நொறுங்கி விழுந்ததாக ஏர் பிரான்ஸ் அறிவித்துள்ளது.
அதில் பயணம் செய்தவர்களில் ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு பிரேஸில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவிலிருந்து 216 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் பாரிஸுக்கு கிளம்பியது ஏர் பிரான்ஸ் விமானம். மோசமான வானிலை காரணமாக வழக்கமாகப் புறப்படும் நேரத்தைவிட 4 மணிநேரம் தாமதமாகவே அந்த விமானம் கிளம்பியது.
ஞாயிறு முற்பகல் (பாரீஸ் நேரப்படி) பாரீஸ் விமான நிலையத்தை வந்தடைந்திருக்க வேண்டும். ஆனால் வழியில் அட்லான்டிக் கடல் மீது விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென ராடார் பார்வையிலிருந்து மறைந்ததோடு, தகவல் தொடர்பும் முற்றாக துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து பிரேசில் விமானப்படை உடனடியாக தேடுதல் பணிகளில் இறங்கியது.
இந்த நிலையில் பலத்த இடி மற்றும் மின்னல் தாக்கி இந்த விமானத்தின் மின் செயல்பாடுகள் முடக்கப்பட்டதால் அது கட்டுப்பாடிழந்து அட்லாண்டிக் கடலில் விழந்து நொறுங்கிவிட்டதாகவும், அதில் பயணித்த ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை என்றும் ஏர்பிரான்ஸ் அறிவித்துள்ளது.
இத் தகவல் அறிந்ததும் ஏராளமான உறவினர்கள் கண்ணீருடன் பாரிஸின் ரோஸி டி கல்லே விமான நிலையத்தில் அழுத வண்ணம் விபரங்களைக் கேட்டுக் கொண்டிருந்தனர். பலர் விபத்து நடந்த பகுதிக்கு தங்களைக் கூட்டிச் செல்லுமாறு ஏர்பிரான்ஸ் அதிகாரிகளிடம் கெஞ்சினர்.
இன்னமும் விமானம் எந்தப் பகுதியில் விழுந்திருக்கக் கூடும் என்ற விபரங்கள் யாருக்கும் தெரியாததால், தேடல் பணி தொடர்கிறது.
பிரான்ஸின் 75 ஆண்டு கால விமான சேவையில் இதுபோன்ற மிகப் பெரிய விமான விபத்து நிகழ்ந்ததில்லை என்று பிரான்ஸ் அரசு வானொலி அறிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தைத் தேடும் பணியில் பிரேஸில் நாட்டு விமானப் படையும் தீவிரமாக இறங்கியுள்ளது. கடைசியாக ராடாரில் விமானம் தெரிந்த போது அது 35000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.

Similar topics
» தைவான் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து: 53 பயணிகளில் 12 பேர் பலி; 17 பேர் மீட்பு
» டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம்
» இலகுரக தனியார் ஜெட் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்து விபத்து: பயணிகள் கதி என்ன?
» தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி
» மெக்சிகோவில் விமானம் விழுந்து மந்திரி உள்பட 8 பேர் பலி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1